மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
063 திருச்செங்காட்டங்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : பஞ்சமம்

நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?

குறிப்புரை:

நறவு - தேன், நவில் - வாழ்கின்ற, (பலி உலகெல்லாம் தேர்ந்து) அறப்பலி - அறத்தைக் கருதித் தரும் பிச்சை. என் அலர் கோடல் - என்னைப்பற்றி எழும்பிய அலர் தூற்ற நின்ற பழியைக் கோடல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనె స్రవించు పుష్పములతోనిండియున్న సముద్రతీరమందలి తోటలలో వసించుచున్న ఓ పక్షీ!
విశ్వమందలి జనులంతా దానగుణముతో అందజేసిన భిక్షనంతటినీ గైకొని సంచరించుచున్న ఆ పరమేశ్వరునికి
ఇతరులచే నిందింపబడి, నా మనసు వ్యధచెందునట్లుజేయుట అందమునిచ్చు కార్యమేనా!?[ ఘనత చేకూర్చునా!?]
ప్రసిద్దిచెందిన ఆతనికి, సేవకులు పూజలనాచరించుచున్న తిరుచ్చెంగాట్టంగుడియందు వెలసి అనుగ్రహించుచున్న
జననమెరుగని ఆ పరమేశ్వరునియొక్క తిరునామమును కొనియాడి స్తుతించు నేను అన్నివిధములైన సుఖసంపదలను బడయుటకు తగు అర్హుడనుకాదా!?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the crane which is always in the sea-shore garden by the side of the backwater in which flowers eminent by their honey, blossom!
is it nice on the part Civaṉ who wanders, begging alms given out of charity throughout the world, to take upon himself the reproach which is the result of the slander indulged in by women folk about me?
shall we lose our great beauty by prattling the names of Civaṉ who does not know birth and who dwells in ceṅkāṭṭāṅkuṭi, the native place of ciṟuttoṇtaṉ, the eminent erudite scholar.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀶𑀧𑁆𑀧𑁄𑁆𑀮𑀺𑀧𑀽𑀗𑁆 𑀓𑀵𑀺𑀓𑁆𑀓𑀸𑀷 𑀷𑀯𑀺𑀮𑁆𑀓𑀼𑀭𑀼𑀓𑁂 𑀬𑀼𑀮𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀅𑀶𑀧𑁆𑀧𑀮𑀺𑀢𑁂𑀭𑁆𑀦𑁆 𑀢𑀼𑀵𑀮𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆 𑀷𑀮𑀭𑁆𑀓𑁄𑀝 𑀮𑀵𑀓𑀺𑀬𑀢𑁂
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀮𑀯𑀸𑀷𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀫𑁂𑀬
𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑀺𑀧𑁂𑀭𑁆 𑀧𑀺𑀢𑀶𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀺𑀵𑀓𑁆𑀓𑁄𑀯𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑀮𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নর়প্পোলিবূঙ্ কৰ়িক্কান় ন়ৱিল্গুরুহে যুলহেল্লাম্
অর়প্পলিদের্ন্ দুৰ়ল্ৱার্ক্কেন়্‌ ন়লর্গোড লৰ়হিযদে
সির়প্পুলৱান়্‌ সির়ুত্তোণ্ডন়্‌ সেঙ্গাট্টঙ্ কুডিমেয
পির়প্পিলিবের্ পিদট্রিনিণ্ড্রিৰ়ক্কোৱেম্ পেরুনলমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே


Open the Thamizhi Section in a New Tab
நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே

Open the Reformed Script Section in a New Tab
नऱप्पॊलिबूङ् कऴिक्काऩ ऩविल्गुरुहे युलहॆल्लाम्
अऱप्पलिदेर्न् दुऴल्वार्क्कॆऩ् ऩलर्गोड लऴहियदे
सिऱप्पुलवाऩ् सिऱुत्तॊण्डऩ् सॆङ्गाट्टङ् कुडिमेय
पिऱप्पिलिबेर् पिदट्रिनिण्ड्रिऴक्कोवॆम् पॆरुनलमे
Open the Devanagari Section in a New Tab
ನಱಪ್ಪೊಲಿಬೂಙ್ ಕೞಿಕ್ಕಾನ ನವಿಲ್ಗುರುಹೇ ಯುಲಹೆಲ್ಲಾಂ
ಅಱಪ್ಪಲಿದೇರ್ನ್ ದುೞಲ್ವಾರ್ಕ್ಕೆನ್ ನಲರ್ಗೋಡ ಲೞಹಿಯದೇ
ಸಿಱಪ್ಪುಲವಾನ್ ಸಿಱುತ್ತೊಂಡನ್ ಸೆಂಗಾಟ್ಟಙ್ ಕುಡಿಮೇಯ
ಪಿಱಪ್ಪಿಲಿಬೇರ್ ಪಿದಟ್ರಿನಿಂಡ್ರಿೞಕ್ಕೋವೆಂ ಪೆರುನಲಮೇ
Open the Kannada Section in a New Tab
నఱప్పొలిబూఙ్ కళిక్కాన నవిల్గురుహే యులహెల్లాం
అఱప్పలిదేర్న్ దుళల్వార్క్కెన్ నలర్గోడ లళహియదే
సిఱప్పులవాన్ సిఱుత్తొండన్ సెంగాట్టఙ్ కుడిమేయ
పిఱప్పిలిబేర్ పిదట్రినిండ్రిళక్కోవెం పెరునలమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නරප්පොලිබූඞ් කළික්කාන නවිල්හුරුහේ යුලහෙල්ලාම්
අරප්පලිදේර්න් දුළල්වාර්ක්කෙන් නලර්හෝඩ ලළහියදේ
සිරප්පුලවාන් සිරුත්තොණ්ඩන් සෙංගාට්ටඞ් කුඩිමේය
පිරප්පිලිබේර් පිදට්‍රිනින්‍රිළක්කෝවෙම් පෙරුනලමේ


Open the Sinhala Section in a New Tab
നറപ്പൊലിപൂങ് കഴിക്കാന നവില്‍കുരുകേ യുലകെല്ലാം
അറപ്പലിതേര്‍ന്‍ തുഴല്വാര്‍ക്കെന്‍ നലര്‍കോട ലഴകിയതേ
ചിറപ്പുലവാന്‍ ചിറുത്തൊണ്ടന്‍ ചെങ്കാട്ടങ് കുടിമേയ
പിറപ്പിലിപേര്‍ പിതറ്റിനിന്‍ റിഴക്കോവെം പെരുനലമേ
Open the Malayalam Section in a New Tab
นะระปโปะลิปูง กะฬิกกาณะ ณะวิลกุรุเก ยุละเกะลลาม
อระปปะลิเถรน ถุฬะลวารกเกะณ ณะละรโกดะ ละฬะกิยะเถ
จิระปปุละวาณ จิรุถโถะณดะณ เจะงกาดดะง กุดิเมยะ
ปิระปปิลิเปร ปิถะรรินิณ ริฬะกโกเวะม เปะรุนะละเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရပ္ေပာ့လိပူင္ ကလိက္ကာန နဝိလ္ကုရုေက ယုလေက့လ္လာမ္
အရပ္ပလိေထရ္န္ ထုလလ္ဝာရ္က္ေက့န္ နလရ္ေကာတ လလကိယေထ
စိရပ္ပုလဝာန္ စိရုထ္ေထာ့န္တန္ ေစ့င္ကာတ္တင္ ကုတိေမယ
ပိရပ္ပိလိေပရ္ ပိထရ္ရိနိန္ ရိလက္ေကာေဝ့မ္ ေပ့ရုနလေမ


Open the Burmese Section in a New Tab
ナラピ・ポリプーニ・ カリク・カーナ ナヴィリ・クルケー ユラケリ・ラーミ・
アラピ・パリテーリ・ニ・ トゥラリ・ヴァーリ・ク・ケニ・ ナラリ・コータ ララキヤテー
チラピ・プラヴァーニ・ チルタ・トニ・タニ・ セニ・カータ・タニ・ クティメーヤ
ピラピ・ピリペーリ・ ピタリ・リニニ・ リラク・コーヴェミ・ ペルナラメー
Open the Japanese Section in a New Tab
narabbolibung galiggana nafilguruhe yulahellaM
arabbalidern dulalfarggen nalargoda lalahiyade
sirabbulafan siruddondan senggaddang gudimeya
birabbiliber bidadrinindrilaggofeM berunalame
Open the Pinyin Section in a New Tab
نَرَبُّولِبُونغْ كَظِكّانَ نَوِلْغُرُحيَۤ یُلَحيَلّان
اَرَبَّلِديَۤرْنْ دُظَلْوَارْكّيَنْ نَلَرْغُوۤدَ لَظَحِیَديَۤ
سِرَبُّلَوَانْ سِرُتُّونْدَنْ سيَنغْغاتَّنغْ كُدِميَۤیَ
بِرَبِّلِبيَۤرْ بِدَتْرِنِنْدْرِظَكُّوۤوٕن بيَرُنَلَميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌɾʌppo̞lɪβu:ŋ kʌ˞ɻɪkkɑ:n̺ə n̺ʌʋɪlxɨɾɨxe· ɪ̯ɨlʌxɛ̝llɑ:m
ˀʌɾʌppʌlɪðe:rn̺ t̪ɨ˞ɻʌlʋɑ:rkkɛ̝n̺ n̺ʌlʌrɣo˞:ɽə lʌ˞ɻʌçɪɪ̯ʌðe:
sɪɾʌppʉ̩lʌʋɑ:n̺ sɪɾɨt̪t̪o̞˞ɳɖʌn̺ sɛ̝ŋgɑ˞:ʈʈʌŋ kʊ˞ɽɪme:ɪ̯ʌ
pɪɾʌppɪlɪβe:r pɪðʌt̺t̺ʳɪn̺ɪn̺ rɪ˞ɻʌkko:ʋɛ̝m pɛ̝ɾɨn̺ʌlʌme·
Open the IPA Section in a New Tab
naṟappolipūṅ kaḻikkāṉa ṉavilkurukē yulakellām
aṟappalitērn tuḻalvārkkeṉ ṉalarkōṭa laḻakiyatē
ciṟappulavāṉ ciṟuttoṇṭaṉ ceṅkāṭṭaṅ kuṭimēya
piṟappilipēr pitaṟṟiniṉ ṟiḻakkōvem perunalamē
Open the Diacritic Section in a New Tab
нaрaпполыпунг калзыккaнa нaвылкюрюкэa ёлaкэллаам
арaппaлытэaрн тюлзaлваарккэн нaлaркоотa лaлзaкыятэa
сырaппюлaваан сырюттонтaн сэнгкaттaнг кютымэaя
пырaппылыпэaр пытaтрынын рылзaккоовэм пэрюнaлaмэa
Open the Russian Section in a New Tab
:narappolipuhng kashikkahna nawilku'rukeh julakellahm
arappalitheh'r:n thushalwah'rkken nala'rkohda lashakijatheh
zirappulawahn ziruththo'ndan zengkahddang kudimehja
pirappilipeh'r pitharri:nin rishakkohwem pe'ru:nalameh
Open the German Section in a New Tab
narhappolipöng ka1zikkaana navilkòròkèè yòlakèllaam
arhappalithèèrn thòlzalvaarkkèn nalarkooda lalzakiyathèè
çirhappòlavaan çirhòththonhdan çèngkaatdang kòdimèèya
pirhappilipèèr pitharhrhinin rhilzakkoovèm pèrònalamèè
narhappolipuung calziiccaana navilcurukee yulakellaam
arhappalitheerin thulzalvaricken nalarcoota lalzaciyathee
ceirhappulavan ceirhuiththoinhtan cengcaaittang cutimeeya
pirhappilipeer pitharhrhinin rhilzaiccoovem perunalamee
:na'rappolipoong kazhikkaana navilkurukae yulakellaam
a'rappalithaer:n thuzhalvaarkken nalarkoada lazhakiyathae
si'rappulavaan si'ruththo'ndan sengkaaddang kudimaeya
pi'rappilipaer pitha'r'ri:nin 'rizhakkoavem peru:nalamae
Open the English Section in a New Tab
ণৰপ্পোলিপূঙ কলীক্কান নৱিল্কুৰুকে য়ুলকেল্লাম্
অৰপ্পলিতেৰ্ণ্ তুলল্ৱাৰ্ক্কেন্ নলৰ্কোত ললকিয়তে
চিৰপ্পুলৱান্ চিৰূত্তোণ্তন্ চেঙকাইটতঙ কুটিমেয়
পিৰপ্পিলিপেৰ্ পিতৰ্ৰিণিন্ ৰিলক্কোৱেম্ পেৰুণলমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.