பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1025

யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
    ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
    மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
    புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
    பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

யாவரும் அறிதற்கரிய இறைவரை, ஏழ் உலகங்களையும் உடையவரை, எண்ணிறந்த தேவர்களின் தலை வரை, திருக்காளத்தி மலையின் மீது வீற்றிருக்கும் சிவந்த தேனை, மலர் கள் மலரும் சோலை சூழ்ந்த சீகாழியை ஆளும் வேந்தரான திருஞான சம்பந்தர், உரிய காலங்கள் தோறும் சென்று திருக்கோயிலுள் புகுந்து, பதிகம் என்ற மலர் கொண்டு அருச்சனை செய்து, போற்றிப் பருகி, நிறைவாகத் துய்த்துச் செம்மையான பண்புகளால் இனிய அத்திருப் பதியைப் பொருந்தித் தங்கியிருந்த அந்நாள்களில்,

குறிப்புரை:

உரிய காலங்கள் தொறும் சென்று பாடிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎవరివల్లా తెలుసుకోవడానికి అసాధ్యుడైన పరమేశ్వరుని, సప్తలోక సమన్వితుని, అసంఖ్యాకులైన దేవతల ఏలికను, శ్రీకాళహస్తి పర్వతం మీద కొలువై ఉన్న ఎర్రని తేనెను, శీగాళి పతి అయిన తిరుజ్ఞాన సంబంధరు అయా పూజా సమయాల్లో క్రమం తప్పకుండా రోజూ దేవాయలంలో ప్రవేశించి పద్య దశకమాలలచే స్వామిని అర్చించి, స్తుతించి, నిండుగా అనుభవించి సద్వర్తనలతో నిండిన ఆ పుణ్యక్షేత్రంలో కాలం గడిపాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Prince and Patron of Sanbai girt with gardens
Rich in flowers, during all the hours of pooja,
Hymned and adored the Lord-- who is not to be
Comprehended by any one, the Lord who owns all
The seven worlds, the Lord who is the God of countless Devas,
The Lord who is the Honey of Piety--, enshrined
In Tirukkaalatthi; he hailed His beauty and drank in
His majesty as thus throve in the town
Of splendid, spiritual culture.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀬𑀸𑀯𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀭𑀺𑀬 𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃
𑀏𑀵𑀼𑀮𑀓𑀼𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬𑀸𑀷𑁃 𑀬𑁂𑁆𑀡𑁆𑀡𑀺 𑀮𑀸𑀢
𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀸 𑀴𑀢𑁆𑀢𑀺
𑀫𑀮𑁃𑀬𑀺𑀷𑁆𑀫𑀺𑀘𑁃 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬 𑀢𑁂𑀷𑁃𑀧𑁆
𑀧𑀽𑀯𑀮𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀧𑀼𑀝𑁃𑀘𑀽𑀵𑁆 𑀘𑀡𑁆𑀧𑁃 𑀬𑀸𑀴𑀼𑀫𑁆
𑀧𑀼𑀭𑀯𑀮𑀷𑀸𑀭𑁆 𑀓𑀸𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑀸𑀯𑀮𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀝𑀺𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀧𑁆 𑀧𑀭𑀼𑀓𑀺 𑀬𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀧𑀡𑁆𑀧𑀺𑀷𑀺𑀬 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀢𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑀬𑀺𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

যাৱর্গৰুম্ অর়িৱরিয ইর়ৈৱণ্ড্রন়্‌ন়ৈ
এৰ়ুলহুম্ উডৈযান়ৈ যেণ্ণি লাদ
তেৱর্গৰ‍্দম্ পেরুমান়ৈত্ তিরুক্কা ৰত্তি
মলৈযিন়্‌মিসৈ ৱীট্রিরুন্দ সেয্য তেন়ৈপ্
পূৱলরুম্ পোৰ়িল্বুডৈসূৰ়্‌ সণ্বৈ যাৰুম্
পুরৱলন়ার্ কালঙ্গৰ‍্ তোর়ুম্ পুক্কুপ্
পাৱলর্গোণ্ টডিবোট্রিপ্ পরুহি যার্ন্দু
পণ্বিন়িয তিরুপ্পদিযির়্‌ পযিলুম্ নাৰিল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்


Open the Thamizhi Section in a New Tab
யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்

Open the Reformed Script Section in a New Tab
यावर्गळुम् अऱिवरिय इऱैवण्ड्रऩ्ऩै
एऴुलहुम् उडैयाऩै यॆण्णि लाद
तेवर्गळ्दम् पॆरुमाऩैत् तिरुक्का ळत्ति
मलैयिऩ्मिसै वीट्रिरुन्द सॆय्य तेऩैप्
पूवलरुम् पॊऴिल्बुडैसूऴ् सण्बै याळुम्
पुरवलऩार् कालङ्गळ् तोऱुम् पुक्कुप्
पावलर्गॊण् टडिबोट्रिप् परुहि यार्न्दु
पण्बिऩिय तिरुप्पदियिऱ् पयिलुम् नाळिल्
Open the Devanagari Section in a New Tab
ಯಾವರ್ಗಳುಂ ಅಱಿವರಿಯ ಇಱೈವಂಡ್ರನ್ನೈ
ಏೞುಲಹುಂ ಉಡೈಯಾನೈ ಯೆಣ್ಣಿ ಲಾದ
ತೇವರ್ಗಳ್ದಂ ಪೆರುಮಾನೈತ್ ತಿರುಕ್ಕಾ ಳತ್ತಿ
ಮಲೈಯಿನ್ಮಿಸೈ ವೀಟ್ರಿರುಂದ ಸೆಯ್ಯ ತೇನೈಪ್
ಪೂವಲರುಂ ಪೊೞಿಲ್ಬುಡೈಸೂೞ್ ಸಣ್ಬೈ ಯಾಳುಂ
ಪುರವಲನಾರ್ ಕಾಲಂಗಳ್ ತೋಱುಂ ಪುಕ್ಕುಪ್
ಪಾವಲರ್ಗೊಣ್ ಟಡಿಬೋಟ್ರಿಪ್ ಪರುಹಿ ಯಾರ್ಂದು
ಪಣ್ಬಿನಿಯ ತಿರುಪ್ಪದಿಯಿಱ್ ಪಯಿಲುಂ ನಾಳಿಲ್
Open the Kannada Section in a New Tab
యావర్గళుం అఱివరియ ఇఱైవండ్రన్నై
ఏళులహుం ఉడైయానై యెణ్ణి లాద
తేవర్గళ్దం పెరుమానైత్ తిరుక్కా ళత్తి
మలైయిన్మిసై వీట్రిరుంద సెయ్య తేనైప్
పూవలరుం పొళిల్బుడైసూళ్ సణ్బై యాళుం
పురవలనార్ కాలంగళ్ తోఱుం పుక్కుప్
పావలర్గొణ్ టడిబోట్రిప్ పరుహి యార్ందు
పణ్బినియ తిరుప్పదియిఱ్ పయిలుం నాళిల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

යාවර්හළුම් අරිවරිය ඉරෛවන්‍රන්නෛ
ඒළුලහුම් උඩෛයානෛ යෙණ්ණි ලාද
තේවර්හළ්දම් පෙරුමානෛත් තිරුක්කා ළත්ති
මලෛයින්මිසෛ වීට්‍රිරුන්ද සෙය්‍ය තේනෛප්
පූවලරුම් පොළිල්බුඩෛසූළ් සණ්බෛ යාළුම්
පුරවලනාර් කාලංගළ් තෝරුම් පුක්කුප්
පාවලර්හොණ් ටඩිබෝට්‍රිප් පරුහි යාර්න්දු
පණ්බිනිය තිරුප්පදියිර් පයිලුම් නාළිල්


Open the Sinhala Section in a New Tab
യാവര്‍കളും അറിവരിയ ഇറൈവന്‍ റന്‍നൈ
ഏഴുലകും ഉടൈയാനൈ യെണ്ണി ലാത
തേവര്‍കള്‍തം പെരുമാനൈത് തിരുക്കാ ളത്തി
മലൈയിന്‍മിചൈ വീറ്റിരുന്ത ചെയ്യ തേനൈപ്
പൂവലരും പൊഴില്‍പുടൈചൂഴ് ചണ്‍പൈ യാളും
പുരവലനാര്‍ കാലങ്കള്‍ തോറും പുക്കുപ്
പാവലര്‍കൊണ്‍ ടടിപോറ്റിപ് പരുകി യാര്‍ന്തു
പണ്‍പിനിയ തിരുപ്പതിയിറ് പയിലും നാളില്‍
Open the Malayalam Section in a New Tab
ยาวะรกะลุม อริวะริยะ อิรายวะณ ระณณาย
เอฬุละกุม อุดายยาณาย เยะณณิ ลาถะ
เถวะรกะลถะม เปะรุมาณายถ ถิรุกกา ละถถิ
มะลายยิณมิจาย วีรริรุนถะ เจะยยะ เถณายป
ปูวะละรุม โปะฬิลปุดายจูฬ จะณปาย ยาลุม
ปุระวะละณาร กาละงกะล โถรุม ปุกกุป
ปาวะละรโกะณ ดะดิโปรริป ปะรุกิ ยารนถุ
ปะณปิณิยะ ถิรุปปะถิยิร ปะยิลุม นาลิล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ယာဝရ္ကလုမ္ အရိဝရိယ အိရဲဝန္ ရန္နဲ
ေအလုလကုမ္ အုတဲယာနဲ ေယ့န္နိ လာထ
ေထဝရ္ကလ္ထမ္ ေပ့ရုမာနဲထ္ ထိရုက္ကာ လထ္ထိ
မလဲယိန္မိစဲ ဝီရ္ရိရုန္ထ ေစ့ယ္ယ ေထနဲပ္
ပူဝလရုမ္ ေပာ့လိလ္ပုတဲစူလ္ စန္ပဲ ယာလုမ္
ပုရဝလနာရ္ ကာလင္ကလ္ ေထာရုမ္ ပုက္ကုပ္
ပာဝလရ္ေကာ့န္ တတိေပာရ္ရိပ္ ပရုကိ ယာရ္န္ထု
ပန္ပိနိယ ထိရုပ္ပထိယိရ္ ပယိလုမ္ နာလိလ္


Open the Burmese Section in a New Tab
ヤーヴァリ・カルミ・ アリヴァリヤ イリイヴァニ・ ラニ・ニイ
エールラクミ・ ウタイヤーニイ イェニ・ニ ラータ
テーヴァリ・カリ・タミ・ ペルマーニイタ・ ティルク・カー ラタ・ティ
マリイヤニ・ミサイ ヴィーリ・リルニ・タ セヤ・ヤ テーニイピ・
プーヴァラルミ・ ポリリ・プタイチューリ・ サニ・パイ ヤールミ・
プラヴァラナーリ・ カーラニ・カリ・ トールミ・ プク・クピ・
パーヴァラリ・コニ・ タティポーリ・リピ・ パルキ ヤーリ・ニ・トゥ
パニ・ピニヤ ティルピ・パティヤリ・ パヤルミ・ ナーリリ・
Open the Japanese Section in a New Tab
yafargaluM arifariya iraifandrannai
elulahuM udaiyanai yenni lada
defargaldaM berumanaid dirugga laddi
malaiyinmisai fidrirunda seyya denaib
bufalaruM bolilbudaisul sanbai yaluM
burafalanar galanggal doruM buggub
bafalargon dadibodrib baruhi yarndu
banbiniya dirubbadiyir bayiluM nalil
Open the Pinyin Section in a New Tab
یاوَرْغَضُن اَرِوَرِیَ اِرَيْوَنْدْرَنَّْيْ
يَۤظُلَحُن اُدَيْیانَيْ یيَنِّ لادَ
تيَۤوَرْغَضْدَن بيَرُمانَيْتْ تِرُكّا ضَتِّ
مَلَيْیِنْمِسَيْ وِيتْرِرُنْدَ سيَیَّ تيَۤنَيْبْ
بُووَلَرُن بُوظِلْبُدَيْسُوظْ سَنْبَيْ یاضُن
بُرَوَلَنارْ كالَنغْغَضْ تُوۤرُن بُكُّبْ
باوَلَرْغُونْ تَدِبُوۤتْرِبْ بَرُحِ یارْنْدُ
بَنْبِنِیَ تِرُبَّدِیِرْ بَیِلُن ناضِلْ


Open the Arabic Section in a New Tab
ɪ̯ɑ:ʋʌrɣʌ˞ɭʼɨm ˀʌɾɪʋʌɾɪɪ̯ə ʲɪɾʌɪ̯ʋʌn̺ rʌn̺n̺ʌɪ̯
ʲe˞:ɻɨlʌxɨm ʷʊ˞ɽʌjɪ̯ɑ:n̺ʌɪ̯ ɪ̯ɛ̝˞ɳɳɪ· lɑ:ðʌ
t̪e:ʋʌrɣʌ˞ɭðʌm pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯t̪ t̪ɪɾɨkkɑ: ɭʌt̪t̪ɪ
mʌlʌjɪ̯ɪn̺mɪsʌɪ̯ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ə sɛ̝jɪ̯ə t̪e:n̺ʌɪ̯β
pu:ʋʌlʌɾɨm po̞˞ɻɪlβʉ̩˞ɽʌɪ̯ʧu˞:ɻ sʌ˞ɳbʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼɨm
pʊɾʌʋʌlʌn̺ɑ:r kɑ:lʌŋgʌ˞ɭ t̪o:ɾɨm pʊkkʊp
pɑ:ʋʌlʌrɣo̞˞ɳ ʈʌ˞ɽɪβo:t̺t̺ʳɪp pʌɾɨçɪ· ɪ̯ɑ:rn̪d̪ɨ
pʌ˞ɳbɪn̺ɪɪ̯ə t̪ɪɾɨppʌðɪɪ̯ɪr pʌɪ̯ɪlɨm n̺ɑ˞:ɭʼɪl
Open the IPA Section in a New Tab
yāvarkaḷum aṟivariya iṟaivaṉ ṟaṉṉai
ēḻulakum uṭaiyāṉai yeṇṇi lāta
tēvarkaḷtam perumāṉait tirukkā ḷatti
malaiyiṉmicai vīṟṟirunta ceyya tēṉaip
pūvalarum poḻilpuṭaicūḻ caṇpai yāḷum
puravalaṉār kālaṅkaḷ tōṟum pukkup
pāvalarkoṇ ṭaṭipōṟṟip paruki yārntu
paṇpiṉiya tiruppatiyiṟ payilum nāḷil
Open the Diacritic Section in a New Tab
яaвaркалюм арывaрыя ырaывaн рaннaы
эaлзюлaкюм ютaыяaнaы енны лаатa
тэaвaркалтaм пэрюмаанaыт тырюккa лaтты
мaлaыйынмысaы витрырюнтa сэйя тэaнaып
пувaлaрюм ползылпютaысулз сaнпaы яaлюм
пюрaвaлaнаар кaлaнгкал тоорюм пюккюп
паавaлaркон тaтыпоотрып пaрюкы яaрнтю
пaнпыныя тырюппaтыйыт пaйылюм наалыл
Open the Russian Section in a New Tab
jahwa'rka'lum ariwa'rija iräwan rannä
ehshulakum udäjahnä je'n'ni lahtha
thehwa'rka'ltham pe'rumahnäth thi'rukkah 'laththi
maläjinmizä wihrri'ru:ntha zejja thehnäp
puhwala'rum poshilpudäzuhsh za'npä jah'lum
pu'rawalanah'r kahlangka'l thohrum pukkup
pahwala'rko'n dadipohrrip pa'ruki jah'r:nthu
pa'npinija thi'ruppathijir pajilum :nah'lil
Open the German Section in a New Tab
yaavarkalhòm arhivariya irhâivan rhannâi
èèlzòlakòm òtâiyaanâi yènhnhi laatha
thèèvarkalhtham pèròmaanâith thiròkkaa lhaththi
malâiyeinmiçâi viirhrhiròntha çèiyya thèènâip
pövalaròm po1zilpòtâiçölz çanhpâi yaalhòm
pòravalanaar kaalangkalh thoorhòm pòkkòp
paavalarkonh dadipoorhrhip paròki yaarnthò
panhpiniya thiròppathiyeirh payeilòm naalhil
iyaavarcalhum arhivariya irhaivan rhannai
eelzulacum utaiiyaanai yieinhnhi laatha
theevarcalhtham perumaanaiith thiruiccaa lhaiththi
malaiyiinmiceai viirhrhiruintha ceyiya theenaip
puuvalarum polzilputaichuolz ceainhpai iyaalhum
puravalanaar caalangcalh thoorhum puiccup
paavalarcoinh tatipoorhrhip paruci iyaarinthu
painhpiniya thiruppathiyiirh payiilum naalhil
yaavarka'lum a'rivariya i'raivan 'rannai
aezhulakum udaiyaanai ye'n'ni laatha
thaevarka'ltham perumaanaith thirukkaa 'laththi
malaiyinmisai vee'r'riru:ntha seyya thaenaip
poovalarum pozhilpudaisoozh sa'npai yaa'lum
puravalanaar kaalangka'l thoa'rum pukkup
paavalarko'n dadipoa'r'rip paruki yaar:nthu
pa'npiniya thiruppathiyi'r payilum :naa'lil
Open the English Section in a New Tab
য়াৱৰ্কলুম্ অৰিৱৰিয় ইৰৈৱন্ ৰন্নৈ
এলুলকুম্ উটৈয়ানৈ য়েণ্ণা লাত
তেৱৰ্কল্তম্ পেৰুমানৈত্ তিৰুক্কা লত্তি
মলৈয়িন্মিচৈ ৱীৰ্ৰিৰুণ্ত চেয়্য় তেনৈপ্
পূৱলৰুম্ পোলীল্পুটৈচূইল চণ্পৈ য়ালুম্
পুৰৱলনাৰ্ কালঙকল্ তোৰূম্ পুক্কুপ্
পাৱলৰ্কোণ্ তটিপোৰ্ৰিপ্ পৰুকি য়াৰ্ণ্তু
পণ্পিনিয় তিৰুপ্পতিয়িৰ্ পয়িলুম্ ণালিল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.