Your browser does not support the video tag.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration :
𑀑𑁆𑀭𑀼𑀓𑁄𑀝𑁆𑀝𑀷𑁆 𑀇𑀭𑀼𑀘𑁂𑁆𑀯𑀺𑀬𑀷𑁆 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢𑀢𑁆𑀢𑀷𑁆 𑀦𑀸𑀮𑁆𑀯𑀸𑀬𑁆 𑀐𑀗𑁆 𑀓𑀭𑀢𑁆𑀢𑀷𑁆 𑀆𑀶𑀼 𑀢𑀭𑀼𑀓𑁄𑀝𑁆𑀝𑀫𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑀺𑀢𑀵𑀺𑀢𑁆 𑀢𑀸𑀵𑁆𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆𑀑𑁆𑀭𑀼 𑀯𑀸𑀭𑀡𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀢𑀸𑀴𑁆𑀓𑀴𑁆 𑀉𑀭𑀼𑀓𑁄𑀝𑁆𑀝𑀷𑁆 𑀧𑁄𑁆𑀝𑀼𑀫𑁆𑀯𑀡𑀗𑁆𑀓𑀺 𑀑𑁆𑀯𑀸𑀢𑁂 𑀇𑀭𑀯𑀼𑀧𑀓𑀮𑁆 𑀉𑀡𑀭𑁆𑀯𑁄𑀭𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁄𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀅𑀬𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀫𑀸𑀮𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑀼𑀫𑁆𑀑𑁆𑀷𑁆 𑀶𑁄𑀏𑁆𑀷𑁆𑀷𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀢𑁂𑀯𑁂
ওরুহোট্টন়্ ইরুসেৱিযন়্ মুম্মদত্তন়্ নাল্ৱায্ ঐঙ্ করত্তন়্ আর়ু তরুহোট্টম্ পির়ৈযিদৰ়িত্ তাৰ়্সডৈযান়্ তরুম্ওরু ৱারণত্তিন়্ তাৰ্গৰ্ উরুহোট্টন়্ পোডুম্ৱণঙ্গি ওৱাদে ইরৱুবহল্ উণর্ৱোর্ সিন্দৈত্ তিরুহোট্টুম্ অযন়্দিরুমাল্ সেল্ৱমুম্ওণ্ড্রোএন়্ন়চ্ চেয্যুম্ তেৱে
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே
ඔරුහෝට්ටන් ඉරුසෙවියන් මුම්මදත්තන් නාල්වාය් ඓඞ් කරත්තන් ආරු තරුහෝට්ටම් පිරෛයිදළිත් තාළ්සඩෛයාන් තරුම්ඔරු වාරණත්තින් තාළ්හළ් උරුහෝට්ටන් පොඩුම්වණංගි ඔවාදේ ඉරවුබහල් උණර්වෝර් සින්දෛත් තිරුහෝට්ටුම් අයන්දිරුමාල් සෙල්වමුම්ඔන්රෝඑන්නච් චෙය්යුම් තේවේ
ေအာ့ရုေကာတ္တန္ အိရုေစ့ဝိယန္ မုမ္မထထ္ထန္ နာလ္ဝာယ္ အဲင္ ကရထ္ထန္ အာရု ထရုေကာတ္တမ္ ပိရဲယိထလိထ္ ထာလ္စတဲယာန္ ထရုမ္ေအာ့ရု ဝာရနထ္ထိန္ ထာလ္ကလ္ အုရုေကာတ္တန္ ေပာ့တုမ္ဝနင္ကိ ေအာ့ဝာေထ အိရဝုပကလ္ အုနရ္ေဝာရ္ စိန္ထဲထ္ ထိရုေကာတ္တုမ္ အယန္ထိရုမာလ္ ေစ့လ္ဝမုမ္ေအာ့န္ ေရာေအ့န္နစ္ ေစ့ယ္ယုမ္ ေထေဝ
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.