3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 1

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.

குறிப்புரை:

உள்ளத்துக்கண் என்றது உள்ளத்தைக் கண்போலவும் சிவனை ஆதித்தன் போலவும் வேறின்மை கண்டா ரென்றுமாம். இச்செய்யுள் குரு அறிவிற்கு முறைமை கூறிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Pleased to conceal His eye in His forehead
And the stain in His throat, He came down
To remove the malas of mellowed souls on earth;
He is Meikandaan of Tiruvennainallur.
Whoever ensouls His name will realize in his soul
His non-separateness from Him.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀓𑁆 𑀓𑀶𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀺
𑀫𑀡𑁆𑀡𑀺𑀝𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀸𑀓𑁆𑀓𑀴𑁆 𑀫𑀮𑀫𑀓𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 - 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀫𑁂𑀯𑀼𑀯𑀭𑀸𑀮𑁆 𑀯𑁂𑀶𑀺𑀷𑁆𑀫𑁃
𑀓𑁃𑀓𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀡𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কণ্ণুদলুঙ্ কণ্ডক্ কর়ৈযুঙ্ করন্দরুৰি
মণ্ণিডৈযিন়্‌ মাক্কৰ‍্ মলমহট্রুম্ - ৱেণ্ণেয্নল্লূর্
মেয্গণ্ডান়্‌ এণ্ড্রোরুহাল্ মেৱুৱরাল্ ৱের়িন়্‌মৈ
কৈহণ্ডার্ উৰ‍্ৰত্তুক্ কণ্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்


Open the Thamizhi Section in a New Tab
கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்

Open the Reformed Script Section in a New Tab
कण्णुदलुङ् कण्डक् कऱैयुङ् करन्दरुळि
मण्णिडैयिऩ् माक्कळ् मलमहट्रुम् - वॆण्णॆय्नल्लूर्
मॆय्गण्डाऩ् ऎण्ड्रॊरुहाल् मेवुवराल् वेऱिऩ्मै
कैहण्डार् उळ्ळत्तुक् कण्
Open the Devanagari Section in a New Tab
ಕಣ್ಣುದಲುಙ್ ಕಂಡಕ್ ಕಱೈಯುಙ್ ಕರಂದರುಳಿ
ಮಣ್ಣಿಡೈಯಿನ್ ಮಾಕ್ಕಳ್ ಮಲಮಹಟ್ರುಂ - ವೆಣ್ಣೆಯ್ನಲ್ಲೂರ್
ಮೆಯ್ಗಂಡಾನ್ ಎಂಡ್ರೊರುಹಾಲ್ ಮೇವುವರಾಲ್ ವೇಱಿನ್ಮೈ
ಕೈಹಂಡಾರ್ ಉಳ್ಳತ್ತುಕ್ ಕಣ್
Open the Kannada Section in a New Tab
కణ్ణుదలుఙ్ కండక్ కఱైయుఙ్ కరందరుళి
మణ్ణిడైయిన్ మాక్కళ్ మలమహట్రుం - వెణ్ణెయ్నల్లూర్
మెయ్గండాన్ ఎండ్రొరుహాల్ మేవువరాల్ వేఱిన్మై
కైహండార్ ఉళ్ళత్తుక్ కణ్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණ්ණුදලුඞ් කණ්ඩක් කරෛයුඞ් කරන්දරුළි
මණ්ණිඩෛයින් මාක්කළ් මලමහට්‍රුම් - වෙණ්ණෙය්නල්ලූර්
මෙය්හණ්ඩාන් එන්‍රොරුහාල් මේවුවරාල් වේරින්මෛ
කෛහණ්ඩාර් උළ්ළත්තුක් කණ්


Open the Sinhala Section in a New Tab
കണ്ണുതലുങ് കണ്ടക് കറൈയുങ് കരന്തരുളി
മണ്ണിടൈയിന്‍ മാക്കള്‍ മലമകറ്റും - വെണ്ണെയ്നല്ലൂര്‍
മെയ്കണ്ടാന്‍ എന്‍റൊരുകാല്‍ മേവുവരാല്‍ വേറിന്‍മൈ
കൈകണ്ടാര്‍ ഉള്ളത്തുക് കണ്‍
Open the Malayalam Section in a New Tab
กะณณุถะลุง กะณดะก กะรายยุง กะระนถะรุลิ
มะณณิดายยิณ มากกะล มะละมะกะรรุม - เวะณเณะยนะลลูร
เมะยกะณดาณ เอะณโระรุกาล เมวุวะราล เวริณมาย
กายกะณดาร อุลละถถุก กะณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္နုထလုင္ ကန္တက္ ကရဲယုင္ ကရန္ထရုလိ
မန္နိတဲယိန္ မာက္ကလ္ မလမကရ္ရုမ္ - ေဝ့န္ေန့ယ္နလ္လူရ္
ေမ့ယ္ကန္တာန္ ေအ့န္ေရာ့ရုကာလ္ ေမဝုဝရာလ္ ေဝရိန္မဲ
ကဲကန္တာရ္ အုလ္လထ္ထုက္ ကန္


Open the Burmese Section in a New Tab
カニ・ヌタルニ・ カニ・タク・ カリイユニ・ カラニ・タルリ
マニ・ニタイヤニ・ マーク・カリ・ マラマカリ・ルミ・ - ヴェニ・ネヤ・ナリ・ルーリ・
メヤ・カニ・ターニ・ エニ・ロルカーリ・ メーヴヴァラーリ・ ヴェーリニ・マイ
カイカニ・ターリ・ ウリ・ラタ・トゥク・ カニ・
Open the Japanese Section in a New Tab
gannudalung gandag garaiyung garandaruli
mannidaiyin maggal malamahadruM - fenneynallur
meygandan endroruhal mefufaral ferinmai
gaihandar ulladdug gan
Open the Pinyin Section in a New Tab
كَنُّدَلُنغْ كَنْدَكْ كَرَيْیُنغْ كَرَنْدَرُضِ
مَنِّدَيْیِنْ ماكَّضْ مَلَمَحَتْرُن - وٕنّيَیْنَلُّورْ
ميَیْغَنْدانْ يَنْدْرُورُحالْ ميَۤوُوَرالْ وٕۤرِنْمَيْ
كَيْحَنْدارْ اُضَّتُّكْ كَنْ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɳɳɨðʌlɨŋ kʌ˞ɳɖʌk kʌɾʌjɪ̯ɨŋ kʌɾʌn̪d̪ʌɾɨ˞ɭʼɪ
mʌ˞ɳɳɪ˞ɽʌjɪ̯ɪn̺ mɑ:kkʌ˞ɭ mʌlʌmʌxʌt̺t̺ʳɨm - ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯n̺ʌllu:r
mɛ̝ɪ̯xʌ˞ɳɖɑ:n̺ ʲɛ̝n̺d̺ʳo̞ɾɨxɑ:l me:ʋʉ̩ʋʌɾɑ:l ʋe:ɾɪn̺mʌɪ̯
kʌɪ̯xʌ˞ɳɖɑ:r ʷʊ˞ɭɭʌt̪t̪ɨk kʌ˞ɳ
Open the IPA Section in a New Tab
kaṇṇutaluṅ kaṇṭak kaṟaiyuṅ karantaruḷi
maṇṇiṭaiyiṉ mākkaḷ malamakaṟṟum - veṇṇeynallūr
meykaṇṭāṉ eṉṟorukāl mēvuvarāl vēṟiṉmai
kaikaṇṭār uḷḷattuk kaṇ
Open the Diacritic Section in a New Tab
каннютaлюнг кантaк карaыёнг карaнтaрюлы
мaннытaыйын мааккал мaлaмaкатрюм - вэннэйнaллур
мэйкантаан энрорюкaл мэaвювaраал вэaрынмaы
кaыкантаар юллaттюк кан
Open the Russian Section in a New Tab
ka'n'nuthalung ka'ndak karäjung ka'ra:ntha'ru'li
ma'n'nidäjin mahkka'l malamakarrum - we'n'nej:nalluh'r
mejka'ndahn enro'rukahl mehwuwa'rahl wehrinmä
käka'ndah'r u'l'laththuk ka'n
Open the German Section in a New Tab
kanhnhòthalòng kanhdak karhâiyòng karantharòlhi
manhnhitâiyein maakkalh malamakarhrhòm - vènhnhèiynallör
mèiykanhdaan ènrhoròkaal mèèvòvaraal vèèrhinmâi
kâikanhdaar òlhlhaththòk kanh
cainhṇhuthalung cainhtaic carhaiyung caraintharulhi
mainhnhitaiyiin maaiccalh malamacarhrhum - veinhnheyinalluur
meyicainhtaan enrhorucaal meevuvaraal veerhinmai
kaicainhtaar ulhlhaiththuic cainh
ka'n'nuthalung ka'ndak ka'raiyung kara:ntharu'li
ma'n'nidaiyin maakka'l malamaka'r'rum - ve'n'ney:nalloor
meyka'ndaan en'rorukaal maevuvaraal vae'rinmai
kaika'ndaar u'l'laththuk ka'n
Open the English Section in a New Tab
কণ্ণুতলুঙ কণ্তক্ কৰৈয়ুঙ কৰণ্তৰুলি
মণ্ণাটৈয়িন্ মাক্কল্ মলমকৰ্ৰূম্ - ৱেণ্ণেয়্ণল্লূৰ্
মেয়্কণ্টান্ এন্ৰোৰুকাল্ মেৱুৱৰাল্ ৱেৰিন্মৈ
কৈকণ্টাৰ্ উল্লত্তুক্ কণ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.