4. உண்மை விளக்கம்
001 காப்பு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1


பாடல் எண் : 1

வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம் .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வண்மை... உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற்பொருட்டும், பந்தம் அற பாசங்கள் நீங்குதற்பொருட்டும், திண்மதம்.... ஐங்கரனை செக்கர்வானம் போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை, புந்தியுள் வைப்பாம் சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese/ பர்மியம்
 • Assamese/ அசாமியம்
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Obeisance to Lord Vinaayaka

To indite Unmai Vilakkam without detracting from
The Aagamas which treasure the message of Deliverance,
We will, to set at nought bondage, embosom Him
Whose face is like a tusker’s whence flows strong must,
Whose hue is like the evening sky, whose belly is
Like a pot and whose hands are a pentad.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
 • Assamese
  அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑁆𑀫𑁃𑀢𑀭𑀼𑀫𑁆 𑀆𑀓𑀫𑀦𑀽𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀯𑀵𑀼𑀯𑀸
𑀉𑀡𑁆𑀫𑁃 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀫𑁆 𑀉𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀢𑁆 - 𑀢𑀺𑀡𑁆𑀫𑀢𑀫𑁆𑀘𑁂𑀭𑁆
𑀅𑀦𑁆𑀢𑀺𑀦𑀺𑀶𑀢𑁆 𑀢𑀦𑁆𑀢𑀺𑀫𑀼𑀓𑀢𑁆 𑀢𑁄𑁆𑀦𑁆𑀢𑀺𑀯𑀬𑀺𑀶𑁆 𑀶𑁃𑀗𑁆𑀓𑀭𑀷𑁃𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀫𑀶𑀧𑁆 𑀧𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑀼𑀴𑁆𑀯𑁃𑀧𑁆 𑀧𑀸𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণ্মৈদরুম্ আহমনূল্ ৱৈত্ত পোরুৰ‍্ৱৰ়ুৱা
উণ্মৈ ৱিৰক্কম্ উরৈসেয্যত্ - তিণ্মদম্চের্
অন্দিনির়ত্ তন্দিমুহত্ তোন্দিৱযিট্রৈঙ্গরন়ৈপ্
পন্দমর়প্ পুন্দিযুৰ‍্ৱৈপ্ পাম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்


Open the Thamizhi Section in a New Tab
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்

Open the Reformed Script Section in a New Tab
वण्मैदरुम् आहमनूल् वैत्त पॊरुळ्वऴुवा
उण्मै विळक्कम् उरैसॆय्यत् - तिण्मदम्चेर्
अन्दिनिऱत् तन्दिमुहत् तॊन्दिवयिट्रैङ्गरऩैप्
पन्दमऱप् पुन्दियुळ्वैप् पाम्
Open the Devanagari Section in a New Tab
ವಣ್ಮೈದರುಂ ಆಹಮನೂಲ್ ವೈತ್ತ ಪೊರುಳ್ವೞುವಾ
ಉಣ್ಮೈ ವಿಳಕ್ಕಂ ಉರೈಸೆಯ್ಯತ್ - ತಿಣ್ಮದಮ್ಚೇರ್
ಅಂದಿನಿಱತ್ ತಂದಿಮುಹತ್ ತೊಂದಿವಯಿಟ್ರೈಂಗರನೈಪ್
ಪಂದಮಱಪ್ ಪುಂದಿಯುಳ್ವೈಪ್ ಪಾಂ
Open the Kannada Section in a New Tab
వణ్మైదరుం ఆహమనూల్ వైత్త పొరుళ్వళువా
ఉణ్మై విళక్కం ఉరైసెయ్యత్ - తిణ్మదమ్చేర్
అందినిఱత్ తందిముహత్ తొందివయిట్రైంగరనైప్
పందమఱప్ పుందియుళ్వైప్ పాం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණ්මෛදරුම් ආහමනූල් වෛත්ත පොරුළ්වළුවා
උණ්මෛ විළක්කම් උරෛසෙය්‍යත් - තිණ්මදම්චේර්
අන්දිනිරත් තන්දිමුහත් තොන්දිවයිට්‍රෛංගරනෛප්
පන්දමරප් පුන්දියුළ්වෛප් පාම්


Open the Sinhala Section in a New Tab
വണ്മൈതരും ആകമനൂല്‍ വൈത്ത പൊരുള്വഴുവാ
ഉണ്മൈ വിളക്കം ഉരൈചെയ്യത് - തിണ്മതമ്ചേര്‍
അന്തിനിറത് തന്തിമുകത് തൊന്തിവയിറ് റൈങ്കരനൈപ്
പന്തമറപ് പുന്തിയുള്വൈപ് പാം
Open the Malayalam Section in a New Tab
วะณมายถะรุม อากะมะนูล วายถถะ โปะรุลวะฬุวา
อุณมาย วิละกกะม อุรายเจะยยะถ - ถิณมะถะมเจร
อนถินิระถ ถะนถิมุกะถ โถะนถิวะยิร รายงกะระณายป
ปะนถะมะระป ปุนถิยุลวายป ปาม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္မဲထရုမ္ အာကမနူလ္ ဝဲထ္ထ ေပာ့ရုလ္ဝလုဝာ
အုန္မဲ ဝိလက္ကမ္ အုရဲေစ့ယ္ယထ္ - ထိန္မထမ္ေစရ္
အန္ထိနိရထ္ ထန္ထိမုကထ္ ေထာ့န္ထိဝယိရ္ ရဲင္ကရနဲပ္
ပန္ထမရပ္ ပုန္ထိယုလ္ဝဲပ္ ပာမ္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・マイタルミ・ アーカマヌーリ・ ヴイタ・タ ポルリ・ヴァルヴァー
ウニ・マイ ヴィラク・カミ・ ウリイセヤ・ヤタ・ - ティニ・マタミ・セーリ・
アニ・ティニラタ・ タニ・ティムカタ・ トニ・ティヴァヤリ・ リイニ・カラニイピ・
パニ・タマラピ・ プニ・ティユリ・ヴイピ・ パーミ・
Open the Japanese Section in a New Tab
fanmaidaruM ahamanul faidda borulfalufa
unmai filaggaM uraiseyyad - dinmadamder
andinirad dandimuhad dondifayidrainggaranaib
bandamarab bundiyulfaib baM
Open the Pinyin Section in a New Tab
وَنْمَيْدَرُن آحَمَنُولْ وَيْتَّ بُورُضْوَظُوَا
اُنْمَيْ وِضَكَّن اُرَيْسيَیَّتْ - تِنْمَدَمْتشيَۤرْ
اَنْدِنِرَتْ تَنْدِمُحَتْ تُونْدِوَیِتْرَيْنغْغَرَنَيْبْ
بَنْدَمَرَبْ بُنْدِیُضْوَيْبْ بان


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳmʌɪ̯ðʌɾɨm ˀɑ:xʌmʌn̺u:l ʋʌɪ̯t̪t̪ə po̞ɾɨ˞ɭʋʌ˞ɻɨʋɑ:
ʷʊ˞ɳmʌɪ̯ ʋɪ˞ɭʼʌkkʌm ʷʊɾʌɪ̯ʧɛ̝jɪ̯ʌt̪ - t̪ɪ˞ɳmʌðʌmʧe:r
ˀʌn̪d̪ɪn̺ɪɾʌt̪ t̪ʌn̪d̪ɪmʉ̩xʌt̪ t̪o̞n̪d̪ɪʋʌɪ̯ɪr rʌɪ̯ŋgʌɾʌn̺ʌɪ̯β
pʌn̪d̪ʌmʌɾʌp pʊn̪d̪ɪɪ̯ɨ˞ɭʋʌɪ̯p pɑ:m
Open the IPA Section in a New Tab
vaṇmaitarum ākamanūl vaitta poruḷvaḻuvā
uṇmai viḷakkam uraiceyyat - tiṇmatamcēr
antiniṟat tantimukat tontivayiṟ ṟaiṅkaraṉaip
pantamaṟap puntiyuḷvaip pām
Open the Diacritic Section in a New Tab
вaнмaытaрюм аакамaнул вaыттa порюлвaлзюваа
юнмaы вылaккам юрaысэйят - тынмaтaмсэaр
антынырaт тaнтымюкат тонтывaйыт рaынгкарaнaып
пaнтaмaрaп пюнтыёлвaып паам
Open the Russian Section in a New Tab
wa'nmätha'rum ahkama:nuhl wäththa po'ru'lwashuwah
u'nmä wi'lakkam u'räzejjath - thi'nmathamzeh'r
a:nthi:nirath tha:nthimukath tho:nthiwajir rängka'ranäp
pa:nthamarap pu:nthiju'lwäp pahm
Open the German Section in a New Tab
vanhmâitharòm aakamanöl vâiththa poròlhvalzòvaa
ònhmâi vilhakkam òrâiçèiyyath - thinhmathamçèèr
anthinirhath thanthimòkath thonthivayeirh rhâingkaranâip
panthamarhap pònthiyòlhvâip paam
vainhmaitharum aacamanuul vaiiththa porulhvalzuva
uinhmai vilhaiccam uraiceyiyaith - thiinhmathamceer
ainthinirhaith thainthimucaith thointhivayiirh rhaingcaranaip
painthamarhap puinthiyulhvaip paam
va'nmaitharum aakama:nool vaiththa poru'lvazhuvaa
u'nmai vi'lakkam uraiseyyath - thi'nmathamsaer
a:nthi:ni'rath tha:nthimukath tho:nthivayi'r 'raingkaranaip
pa:nthama'rap pu:nthiyu'lvaip paam
Open the English Section in a New Tab
ৱণ্মৈতৰুম্ আকমণূল্ ৱৈত্ত পোৰুল্ৱলুৱা
উণ্মৈ ৱিলক্কম্ উৰৈচেয়্য়ত্ - তিণ্মতম্চেৰ্
অণ্তিণিৰত্ তণ্তিমুকত্ তোণ্তিৱয়িৰ্ ৰৈঙকৰনৈপ্
পণ্তমৰপ্ পুণ্তিয়ুল্ৱৈপ্ পাম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.