தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர்.
குறிப்புரை:
தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும், சுண்ண வெண் பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு. வெங்குரு மேவிய பொடியணிவீரேயென்க. ` நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான், அக்கோலம் தொழுது எழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு ஆம் ` என்னும் பேராசிரியர் உரை இங்குக் கருதத்தக்கது.
தொழுகழல் - தொழத்தகும் திருவடி, எண்ணுதல் - தியானித்தல், ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கித் தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார், உம - உம்முடைய ( கழல்கள் ).
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
దేవతలు వందనమొసగుచు స్తుతించుచుండ, తిరువెంగురుయనబడు దివ్యస్థలమందు మక్కువతో
సున్నమువంటి శ్వేతవర్ణమునందుండు పవిత్రవిభూతిని విలేపనమొనర్చుకుని, వెలసి అనుగ్రహించుచున్న ఓ ఈశ్వరా!
సున్నమువంటి శ్వేతవర్ణమునందుండు పవిత్రవిభూతిని విలేపనమొనర్చుకొను మీయొక్క
దివ్యపాదపద్మములను ధ్యానించు ఉన్నతులు దుఃఖములనుండి విముక్తి పొందినవారయ్యెదరు!
Lord who adorn yourself with the sacred white ash which is like the scented powder, and who resides in Veṅkuru where the residents of the heaven worship and then wake up from sleep!
see 2nd line
those who are able to meditate upon your feet deserving worship will not have any suffering.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
วิณณะวะร โถะฬุเถะฬุ เวะงกุรุ เมวิยะ จุณณะเวะณ โปะดิยะณิ วีเร จุณณะเวะณ โปะดิยะณิ วีรุมะ โถะฬุกะฬะล เอะณณะวะล ลาริดะ ริละเร Open the Thai Section in a New Tab
выннaвaр толзютэлзю вэнгкюрю мэaвыя сюннaвэн потыяны вирэa сюннaвэн потыяны вирюмa толзюкалзaл эннaвaл лаарытa рылaрэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
wi'n'nawa'r thoshutheshu wengku'ru mehwija zu'n'nawe'n podija'ni wih'reh zu'n'nawe'n podija'ni wih'ruma thoshukashal e'n'nawal lah'rida 'rila'reh Open the German Section in a New Tab
vi'n'navar thozhuthezhu vengkuru maeviya su'n'nave'n podiya'ni veerae su'n'nave'n podiya'ni veeruma thozhukazhal e'n'naval laarida rilarae
Open the English Section in a New Tab