அப்பர் பெருமான் திருப்பழையாறையில் முதல்வனைத் தொழுது போற்றி இன்புற்றபின் காவிரியின் இரு கரையிலும் உள்ள பல தலங்களுள் புக்கு இறைஞ்சித் திருப்பதிகம் பாடினார் . அத்திருப்பதிகங்களுள் இதுவும் ஒன்று . தி .12 திருநாவுக்கரசு நாயனார் புராணம் 301 ஆம் செய்யுள் காண்க .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும், அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும், கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள். (செவிலி கூற்று)
குறிப்புரை:
முற்றிலா - முழுதும் எழாத ; இளைய. எங்கள் பேதை இவள் - பேதைப்பருவம் உள்ள எங்கள் மகள். அற்றம் தீர்க்கும் அறிவு - தலைவன் துன்பத்தைப் போக்கும் காம உணர்வு. அற்றம் - துன்பம். முற்றிலா முலையாள், அறிவிலள் என்றது இளையள், பேதை, காமஞ்சாலாதவள் என்றபடி. ஆகிலும் - அங்ஙனமிருந்தாலும். கற்றைச் செஞ்சடை - அடர்ந்த செஞ்சடைக் கற்றை.
ஊர்திபெற்றம் - வாகனம் எருது. கடம்பந்துறைக் கற்றைச் செஞ்சடையான் ஊர்திபெற்றம் என மாறுக. என்றாள் - காமஞ்சாலா இளையோளாய எமது மகள் இறைவனைக் கண்டு காதலித்து அவன்றன் அடையாளம் கூறத் தொடங்கிவிட்டாள் என்பதாம். உலாப்புறம் போந்த முதல்வனைக் கண்ட பேதைப் பருவப் பெண் அவன்றன் திருவுருவில் உளங்கொடுத்தாள் என்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
18. తిరుక్కడంబన్తుఱై
కడంబర్ కోయిలని నేడు పిలువబడుతున్న ఈ క్షేత్రం తిరుచ్చిరాపళ్ళి జిల్లా కుళిత్తలై రైల్వేస్టేషన్ నుంచి ఉత్తర వాయవ్యదిశలో 2.కి.మీ.ల దూరంలో ఉంది.
స్వామి కడంబనేచ్చురర్
దేవేరి ముట్రిలాములైయార్.
బేల అయిన ఈమె ముదురు గాంచని లేత చనులు కలదైనా, దుఃఖాన్ని తొలగించే తెలివి లేనిదైనా, దట్టమైన కెంజడలున్న కడంబందుఱైను పరమశివుని వృషభవాహనమని ధ్వనిని గుర్తించి ముందే చెప్పగలదు. (బేల- చిన్నది, కామమెరుగనిదని చెలికత్తె మాటలు) 1
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
18. तिरुक्कडम्पन्दुतुरै
-उमा देवी के साथ प्रभु सुषोभित हैं।
देवी सर्वथा युवती हैं।
प्रभु अपनी रक्तिम जटा जूट में कडम्पन्दुतुरै में वृषभ
रूप वाहन पर सुषोभित हैं।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
though this girl does not have fully developed breasts
and though she does not possess intelligence to remove the suffering of the talaivaṉ
our girl who is in the age of pētai said, Civaṉ who has a collection of red caṭai and is in Kaṭampantuṟai has a bull as his mount.
In poetry the demonstrative pronoun can come first.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
मुट्रिलामुलै याळिव ळाहिलुम् अट्रन् दीर्क्कु मऱिविल ळाहिलुम् कट्रैच् चॆञ्जडै याऩ्गडम् पन्दुऱैप् पॆट्रम् ऊर्दियॆण्ड्राळॆङ्गळ् पेदैये
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಮುಟ್ರಿಲಾಮುಲೈ ಯಾಳಿವ ಳಾಹಿಲುಂ ಅಟ್ರನ್ ದೀರ್ಕ್ಕು ಮಱಿವಿಲ ಳಾಹಿಲುಂ ಕಟ್ರೈಚ್ ಚೆಂಜಡೈ ಯಾನ್ಗಡಂ ಪಂದುಱೈಪ್ ಪೆಟ್ರಂ ಊರ್ದಿಯೆಂಡ್ರಾಳೆಂಗಳ್ ಪೇದೈಯೇ
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
ముట్రిలాములై యాళివ ళాహిలుం అట్రన్ దీర్క్కు మఱివిల ళాహిలుం కట్రైచ్ చెంజడై యాన్గడం పందుఱైప్ పెట్రం ఊర్దియెండ్రాళెంగళ్ పేదైయే
Open the Telugu Section in a New Tab
മുറ്റിലാമുലൈ യാളിവ ളാകിലും അറ്റന് തീര്ക്കു മറിവില ളാകിലും കറ്റൈച് ചെഞ്ചടൈ യാന്കടം പന്തുറൈപ് പെറ്റം ഊര്തിയെന് റാളെങ്കള് പേതൈയേ
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
มุรริลามุลาย ยาลิวะ ลากิลุม อรระน ถีรกกุ มะริวิละ ลากิลุม กะรรายจ เจะญจะดาย ยาณกะดะม ปะนถุรายป เปะรระม อูรถิเยะณ ราเละงกะล เปถายเย Open the Thai Section in a New Tab
ムリ・リラームリイ ヤーリヴァ ラアキルミ・ アリ・ラニ・ ティーリ・ク・ク マリヴィラ ラアキルミ・ カリ・リイシ・ セニ・サタイ ヤーニ・カタミ・ パニ・トゥリイピ・ ペリ・ラミ・ ウーリ・ティイェニ・ ラーレニ・カリ・ ペータイヤエ
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
mudrilamulai yalifa lahiluM adran dirggu marifila lahiluM gadraid dendadai yangadaM banduraib bedraM urdiyendralenggal bedaiye
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
muṟṟilāmulai yāḷiva ḷākilum aṟṟan tīrkku maṟivila ḷākilum kaṟṟaic ceñcaṭai yāṉkaṭam pantuṟaip peṟṟam ūrtiyeṉ ṟāḷeṅkaḷ pētaiyē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
мютрылаамюлaы яaлывa лаакылюм атрaн тирккю мaрывылa лаакылюм катрaыч сэгнсaтaы яaнкатaм пaнтюрaып пэтрaм уртыен раалэнгкал пэaтaыеa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
murrilahmulä jah'liwa 'lahkilum arra:n thih'rkku mariwila 'lahkilum karräch zengzadä jahnkadam pa:nthuräp perram uh'rthijen rah'lengka'l pehthäjeh Open the German Section in a New Tab
mu'r'rilaamulai yaa'liva 'laakilum a'r'ra:n theerkku ma'rivila 'laakilum ka'r'raich senjsadai yaankadam pa:nthu'raip pe'r'ram oorthiyen 'raa'lengka'l paethaiyae
Open the English Section in a New Tab