பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1027

கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
    குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
    பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
    புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
    நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இயமனைக் காலால் உதைத்த இறைவர் மகிழ்ந் தருளும் கோகரணத்தைப் பாடி, விடையின் மீது எழுந்தருளி வரும் இறைவரின் இந்திரநீலபருப்பதத்தையும் பாடி, மற்றும் போற்றுதற்குரிய செம்மலர்களால் திருப்பதிகள் பிறவற்றையும் பாடி, சீகாழிப் பதியினரின் தலைவரான ஞானசம்பந்தர், தூய திருநீற்றின் விளக்கம் மிகுகோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ந்து அப்பகுதியில் தங்கி இருப்பவராய்,

குறிப்புரை:

இப்பதிகளை நோக்கியருளிய பதிகங்கள்: 1.திருக்கோகரணம்: என்றும் அரியான் (தி.3 ப.79) - சாதாரி. 2.திருப்பருப்பதம்: சுடுமணி (தி.1 ப.118) - வியாழக் குறிஞ்சி. 3.திருஇந்திரநீலப் பருப்பதம்: குலவு பாரிடம் (தி.2 ப.27) - இந்தளம். மற்று இறைவர் தானம் பிறவும் என்பன: வாரணாசி, அனேக தங்காவதம், கோடீச்சுரம், சோமேசம், பீமேசம், பிரயாகை, மதுரை, காஞ்சி, அவந்திகை முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் பதிகம் கிடைத்துள்ள பதி ஒன்றே. அது - அனேகதங்கா வதம்: பதிகம்: நீடல் மேவு - பண்: இந்தளம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
యమధర్మరాజును కాలితో తన్నినటువంటి పరమేశ్వరుడు ఆనందంగా కొలువై ఉన్న “గోకర్ణ”మును ప్రస్తుతించి, వృషభారూఢుడైన శివభగవానుని “ఇంద్రనీల పరుప్పదం” కీర్తించి, తదితర ప్రసిద్ధ క్షేత్రాలన్నింటినీ గానంచేసి, శీగాళి నాయకుడైన తిరుజ్ఞాన సంబంధరు విభూతిధారులైన శిష్య సమూహం తనను పరివేష్టించి యుండగా ఆ పుణ్యక్షేత్రంలో కాలం గడిపాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He gladly hymned of Gokarnam where abides in joy.
The Lord who kicked Death to death; he sang
The glory of spiritually lovely Tirupparuppatham;
He hailed in a decad Indraneela Paruppatham
Whose Lord is the Rider of the Bull; he also composed
Several garlands in verse, celebrating the famous shrines
Of the Lord; thus the great one of Pukali in great joy
Abode at that town companied with the servitors
That glowed resplendent with the holy ash.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀶𑁆𑀶𑀼𑀢𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀓𑁄 𑀓𑀭𑀡𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀼𑀮𑀯𑀼𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀭𑀼𑀧𑁆𑀧𑀢𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃 𑀧𑀸𑀝𑀺
𑀏𑀶𑁆𑀶𑀺𑀫𑀺𑀘𑁃 𑀯𑀭𑀼𑀯𑀸𑀭𑁆𑀇𑀦𑁆 𑀢𑀺𑀭𑀷𑁆𑀶𑀷𑁆 𑀦𑀻𑀮
𑀧𑀭𑀼𑀧𑁆𑀧𑀢𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀇𑀶𑁃𑀯𑀭𑁆 𑀢𑀸𑀷𑀫𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀬𑀘𑁄𑁆𑀷𑁆 𑀫𑀮𑀭𑁆𑀫𑀸𑀮𑁃 𑀧𑀺𑀶𑀯𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑀼𑀓𑀮𑀺𑀬𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀫𑀸𑀓𑀼𑀫𑁆
𑀦𑀻𑀶𑁆𑀶𑀺𑀷𑁆𑀅𑀡𑀺 𑀓𑁄𑀮𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀘𑀽𑀵
𑀦𑁂𑁆𑀝𑀺𑀢𑀼𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆 𑀢𑀧𑁆𑀧𑀢𑀺𑀬𑀺𑀮𑁆 𑀦𑀺𑀮𑀯𑀼 𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূট্রুদৈত্তার্ মহিৰ়্‌ন্দহো করণম্ পাডিক্
কুলৱুদিরুপ্ পরুপ্পদত্তিন়্‌ কোৰ‍্গৈ পাডি
এট্রিমিসৈ ৱরুৱার্ইন্ দিরণ্ড্রন়্‌ নীল
পরুপ্পদমুম্ পাডিমহিৰ়্‌ন্দু ইর়ৈৱর্ তান়ম্
পোট্রিযসোন়্‌ মলর্মালৈ পির়ৱুম্ পাডিপ্
পুহলিযর্দম্ পেরুন্দহৈযার্ পুন়িদ মাহুম্
নীট্রিন়্‌অণি কোলত্তুত্ তোণ্ডর্ সূৰ়
নেডিদুমহিৰ়্‌ন্ দপ্পদিযিল্ নিলৱু কিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்


Open the Thamizhi Section in a New Tab
கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்

Open the Reformed Script Section in a New Tab
कूट्रुदैत्तार् महिऴ्न्दहो करणम् पाडिक्
कुलवुदिरुप् परुप्पदत्तिऩ् कॊळ्गै पाडि
एट्रिमिसै वरुवार्इन् दिरण्ड्रऩ् नील
परुप्पदमुम् पाडिमहिऴ्न्दु इऱैवर् ताऩम्
पोट्रियसॊऩ् मलर्मालै पिऱवुम् पाडिप्
पुहलियर्दम् पॆरुन्दहैयार् पुऩिद माहुम्
नीट्रिऩ्अणि कोलत्तुत् तॊण्डर् सूऴ
नॆडिदुमहिऴ्न् दप्पदियिल् निलवु किण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಕೂಟ್ರುದೈತ್ತಾರ್ ಮಹಿೞ್ಂದಹೋ ಕರಣಂ ಪಾಡಿಕ್
ಕುಲವುದಿರುಪ್ ಪರುಪ್ಪದತ್ತಿನ್ ಕೊಳ್ಗೈ ಪಾಡಿ
ಏಟ್ರಿಮಿಸೈ ವರುವಾರ್ಇನ್ ದಿರಂಡ್ರನ್ ನೀಲ
ಪರುಪ್ಪದಮುಂ ಪಾಡಿಮಹಿೞ್ಂದು ಇಱೈವರ್ ತಾನಂ
ಪೋಟ್ರಿಯಸೊನ್ ಮಲರ್ಮಾಲೈ ಪಿಱವುಂ ಪಾಡಿಪ್
ಪುಹಲಿಯರ್ದಂ ಪೆರುಂದಹೈಯಾರ್ ಪುನಿದ ಮಾಹುಂ
ನೀಟ್ರಿನ್ಅಣಿ ಕೋಲತ್ತುತ್ ತೊಂಡರ್ ಸೂೞ
ನೆಡಿದುಮಹಿೞ್ನ್ ದಪ್ಪದಿಯಿಲ್ ನಿಲವು ಕಿಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
కూట్రుదైత్తార్ మహిళ్ందహో కరణం పాడిక్
కులవుదిరుప్ పరుప్పదత్తిన్ కొళ్గై పాడి
ఏట్రిమిసై వరువార్ఇన్ దిరండ్రన్ నీల
పరుప్పదముం పాడిమహిళ్ందు ఇఱైవర్ తానం
పోట్రియసొన్ మలర్మాలై పిఱవుం పాడిప్
పుహలియర్దం పెరుందహైయార్ పునిద మాహుం
నీట్రిన్అణి కోలత్తుత్ తొండర్ సూళ
నెడిదుమహిళ్న్ దప్పదియిల్ నిలవు కిండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූට්‍රුදෛත්තාර් මහිළ්න්දහෝ කරණම් පාඩික්
කුලවුදිරුප් පරුප්පදත්තින් කොළ්හෛ පාඩි
ඒට්‍රිමිසෛ වරුවාර්ඉන් දිරන්‍රන් නීල
පරුප්පදමුම් පාඩිමහිළ්න්දු ඉරෛවර් තානම්
පෝට්‍රියසොන් මලර්මාලෛ පිරවුම් පාඩිප්
පුහලියර්දම් පෙරුන්දහෛයාර් පුනිද මාහුම්
නීට්‍රින්අණි කෝලත්තුත් තොණ්ඩර් සූළ
නෙඩිදුමහිළ්න් දප්පදියිල් නිලවු කින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
കൂറ്റുതൈത്താര്‍ മകിഴ്ന്തകോ കരണം പാടിക്
കുലവുതിരുപ് പരുപ്പതത്തിന്‍ കൊള്‍കൈ പാടി
ഏറ്റിമിചൈ വരുവാര്‍ഇന്‍ തിരന്‍റന്‍ നീല
പരുപ്പതമും പാടിമകിഴ്ന്തു ഇറൈവര്‍ താനം
പോറ്റിയചൊന്‍ മലര്‍മാലൈ പിറവും പാടിപ്
പുകലിയര്‍തം പെരുന്തകൈയാര്‍ പുനിത മാകും
നീറ്റിന്‍അണി കോലത്തുത് തൊണ്ടര്‍ ചൂഴ
നെടിതുമകിഴ്ന്‍ തപ്പതിയില്‍ നിലവു കിന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
กูรรุถายถถาร มะกิฬนถะโก กะระณะม ปาดิก
กุละวุถิรุป ปะรุปปะถะถถิณ โกะลกาย ปาดิ
เอรริมิจาย วะรุวารอิน ถิระณระณ นีละ
ปะรุปปะถะมุม ปาดิมะกิฬนถุ อิรายวะร ถาณะม
โปรริยะโจะณ มะละรมาลาย ปิระวุม ปาดิป
ปุกะลิยะรถะม เปะรุนถะกายยาร ปุณิถะ มากุม
นีรริณอณิ โกละถถุถ โถะณดะร จูฬะ
เนะดิถุมะกิฬน ถะปปะถิยิล นิละวุ กิณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူရ္ရုထဲထ္ထာရ္ မကိလ္န္ထေကာ ကရနမ္ ပာတိက္
ကုလဝုထိရုပ္ ပရုပ္ပထထ္ထိန္ ေကာ့လ္ကဲ ပာတိ
ေအရ္ရိမိစဲ ဝရုဝာရ္အိန္ ထိရန္ရန္ နီလ
ပရုပ္ပထမုမ္ ပာတိမကိလ္န္ထု အိရဲဝရ္ ထာနမ္
ေပာရ္ရိယေစာ့န္ မလရ္မာလဲ ပိရဝုမ္ ပာတိပ္
ပုကလိယရ္ထမ္ ေပ့ရုန္ထကဲယာရ္ ပုနိထ မာကုမ္
နီရ္ရိန္အနိ ေကာလထ္ထုထ္ ေထာ့န္တရ္ စူလ
ေန့တိထုမကိလ္န္ ထပ္ပထိယိလ္ နိလဝု ကိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
クーリ・ルタイタ・ターリ・ マキリ・ニ・タコー カラナミ・ パーティク・
クラヴティルピ・ パルピ・パタタ・ティニ・ コリ・カイ パーティ
エーリ・リミサイ ヴァルヴァーリ・イニ・ ティラニ・ラニ・ ニーラ
パルピ・パタムミ・ パーティマキリ・ニ・トゥ イリイヴァリ・ ターナミ・
ポーリ・リヤチョニ・ マラリ・マーリイ ピラヴミ・ パーティピ・
プカリヤリ・タミ・ ペルニ・タカイヤーリ・ プニタ マークミ・
ニーリ・リニ・アニ コーラタ・トゥタ・ トニ・タリ・ チューラ
ネティトゥマキリ・ニ・ タピ・パティヤリ・ ニラヴ キニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
gudrudaiddar mahilndaho garanaM badig
gulafudirub barubbadaddin golgai badi
edrimisai farufarin dirandran nila
barubbadamuM badimahilndu iraifar danaM
bodriyason malarmalai birafuM badib
buhaliyardaM berundahaiyar bunida mahuM
nidrinani goladdud dondar sula
nedidumahiln dabbadiyil nilafu gindrar
Open the Pinyin Section in a New Tab
كُوتْرُدَيْتّارْ مَحِظْنْدَحُوۤ كَرَنَن بادِكْ
كُلَوُدِرُبْ بَرُبَّدَتِّنْ كُوضْغَيْ بادِ
يَۤتْرِمِسَيْ وَرُوَارْاِنْ دِرَنْدْرَنْ نِيلَ
بَرُبَّدَمُن بادِمَحِظْنْدُ اِرَيْوَرْ تانَن
بُوۤتْرِیَسُونْ مَلَرْمالَيْ بِرَوُن بادِبْ
بُحَلِیَرْدَن بيَرُنْدَحَيْیارْ بُنِدَ ماحُن
نِيتْرِنْاَنِ كُوۤلَتُّتْ تُونْدَرْ سُوظَ
نيَدِدُمَحِظْنْ دَبَّدِیِلْ نِلَوُ كِنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ku:t̺t̺ʳɨðʌɪ̯t̪t̪ɑ:r mʌçɪ˞ɻn̪d̪ʌxo· kʌɾʌ˞ɳʼʌm pɑ˞:ɽɪk
kʊlʌʋʉ̩ðɪɾɨp pʌɾɨppʌðʌt̪t̪ɪn̺ ko̞˞ɭxʌɪ̯ pɑ˞:ɽɪ
ʲe:t̺t̺ʳɪmɪsʌɪ̯ ʋʌɾɨʋɑ:ɾɪn̺ t̪ɪɾʌn̺d̺ʳʌn̺ n̺i:lʌ
pʌɾɨppʌðʌmʉ̩m pɑ˞:ɽɪmʌçɪ˞ɻn̪d̪ɨ ʲɪɾʌɪ̯ʋʌr t̪ɑ:n̺ʌm
po:t̺t̺ʳɪɪ̯ʌso̞n̺ mʌlʌrmɑ:lʌɪ̯ pɪɾʌʋʉ̩m pɑ˞:ɽɪp
pʊxʌlɪɪ̯ʌrðʌm pɛ̝ɾɨn̪d̪ʌxʌjɪ̯ɑ:r pʊn̺ɪðə mɑ:xɨm
n̺i:t̺t̺ʳɪn̺ʌ˞ɳʼɪ· ko:lʌt̪t̪ɨt̪ t̪o̞˞ɳɖʌr su˞:ɻʌ
n̺ɛ̝˞ɽɪðɨmʌçɪ˞ɻn̺ t̪ʌppʌðɪɪ̯ɪl n̺ɪlʌʋʉ̩ kɪn̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
kūṟṟutaittār makiḻntakō karaṇam pāṭik
kulavutirup paruppatattiṉ koḷkai pāṭi
ēṟṟimicai varuvārin tiraṉṟaṉ nīla
paruppatamum pāṭimakiḻntu iṟaivar tāṉam
pōṟṟiyacoṉ malarmālai piṟavum pāṭip
pukaliyartam peruntakaiyār puṉita mākum
nīṟṟiṉaṇi kōlattut toṇṭar cūḻa
neṭitumakiḻn tappatiyil nilavu kiṉṟār
Open the Diacritic Section in a New Tab
кутрютaыттаар мaкылзнтaкоо карaнaм паатык
кюлaвютырюп пaрюппaтaттын колкaы пааты
эaтрымысaы вaрюваарын тырaнрaн нилa
пaрюппaтaмюм паатымaкылзнтю ырaывaр таанaм
поотрыясон мaлaрмаалaы пырaвюм паатып
пюкалыяртaм пэрюнтaкaыяaр пюнытa маакюм
нитрынаны коолaттют тонтaр сулзa
нэтытюмaкылзн тaппaтыйыл нылaвю кынраар
Open the Russian Section in a New Tab
kuhrruthäththah'r makish:nthakoh ka'ra'nam pahdik
kulawuthi'rup pa'ruppathaththin ko'lkä pahdi
ehrrimizä wa'ruwah'ri:n thi'ranran :nihla
pa'ruppathamum pahdimakish:nthu iräwa'r thahnam
pohrrijazon mala'rmahlä pirawum pahdip
pukalija'rtham pe'ru:nthakäjah'r punitha mahkum
:nihrrina'ni kohlaththuth tho'nda'r zuhsha
:nedithumakish:n thappathijil :nilawu kinrah'r
Open the German Section in a New Tab
körhrhòthâiththaar makilznthakoo karanham paadik
kòlavòthiròp paròppathaththin kolhkâi paadi
èèrhrhimiçâi varòvaarin thiranrhan niila
paròppathamòm paadimakilznthò irhâivar thaanam
poorhrhiyaçon malarmaalâi pirhavòm paadip
pòkaliyartham pèrònthakâiyaar pònitha maakòm
niirhrhinanhi koolaththòth thonhdar çölza
nèdithòmakilzn thappathiyeil nilavò kinrhaar
cuurhrhuthaiiththaar macilzinthacoo caranham paatiic
culavuthirup paruppathaiththin colhkai paati
eerhrhimiceai varuvariin thiranrhan niila
paruppathamum paatimacilzinthu irhaivar thaanam
poorhrhiyacion malarmaalai pirhavum paatip
pucaliyartham peruinthakaiiyaar punitha maacum
niirhrhinanhi coolaiththuith thoinhtar chuolza
netithumacilzin thappathiyiil nilavu cinrhaar
koo'r'ruthaiththaar makizh:nthakoa kara'nam paadik
kulavuthirup paruppathaththin ko'lkai paadi
ae'r'rimisai varuvaari:n thiran'ran :neela
paruppathamum paadimakizh:nthu i'raivar thaanam
poa'r'riyason malarmaalai pi'ravum paadip
pukaliyartham peru:nthakaiyaar punitha maakum
:nee'r'rina'ni koalaththuth tho'ndar soozha
:nedithumakizh:n thappathiyil :nilavu kin'raar
Open the English Section in a New Tab
কূৰ্ৰূতৈত্তাৰ্ মকিইলণ্তকো কৰণম্ পাটিক্
কুলৱুতিৰুপ্ পৰুপ্পতত্তিন্ কোল্কৈ পাটি
এৰ্ৰিমিচৈ ৱৰুৱাৰ্ইণ্ তিৰন্ৰন্ ণীল
পৰুপ্পতমুম্ পাটিমকিইলণ্তু ইৰৈৱৰ্ তানম্
পোৰ্ৰিয়চোন্ মলৰ্মালৈ পিৰৱুম্ পাটিপ্
পুকলিয়ৰ্তম্ পেৰুণ্তকৈয়াৰ্ পুনিত মাকুম্
ণীৰ্ৰিন্অণা কোলত্তুত্ তোণ্তৰ্ চূল
ণেটিতুমকিইলণ্ তপ্পতিয়িল্ ণিলৱু কিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.