பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 633

பீலியும் தடுக்கும் பாயும்
    பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
    கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
    வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
    மயங்கினர் அமண ரெல்லாம்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மயிற் பீலியும், தடுக்கும், பாயும், அவற்றைப் பிடித்த கைப்பிடி முதலியவற்றினின்றும் தாமே நழுவி விழுந்திடவும், கால்களும் பின்னித் தடுமாற்றத்தை அடையவும், கண்களும் இடப் பக்கமாய்த் துடிக்கவும், சமணர்கள் எல்லாம் பின்னால் தமக்கு வரும் அழிவை நீக்குவதற்கு வேறு காரணம் ஒன்றையும் அறியாதவர்களாய் மயக்கம் அடைந்தனர்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెమలి పింఛాలు, చిరుచాపలు మొదలైనవి చేతుల నుండి తమంతట తాము జారిపోతుండగా, కాళ్లు తడబడుతుండగా, ఎడమవైపు కళ్లు తటతట మంటూ కొట్టుకోగా, జైనులు తమకు రాబోయే కీడును తొలగించు కోవడానికి మార్గం తెలియక తల్లడిల్లి పోయారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The stalks of peacock-feathers, and mats, large and small,
Held by the Jains, slipped from their hands;
Their feet toddled; the lids of their left eyes fluttered;
They could not know the reason for the impending doom;
All the Jains stood confounded and utterly bewildered.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀻𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀢𑀝𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀸𑀬𑀼𑀫𑁆
𑀧𑀺𑀝𑀺𑀢𑁆𑀢𑀓𑁃 𑀯𑀵𑀼𑀯𑀺 𑀯𑀻𑀵𑀓𑁆
𑀓𑀸𑀮𑁆𑀓𑀴𑀼𑀦𑁆 𑀢𑀝𑀼𑀫𑀸 𑀶𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀡𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀇𑀝𑀫𑁂 𑀬𑀸𑀝𑀺
𑀫𑁂𑀮𑁆𑀯𑀭𑀼𑀫𑁆 𑀅𑀵𑀺𑀯𑀼𑀓𑁆 𑀓𑀸𑀓
𑀯𑁂𑀶𑀼𑀓𑀸 𑀭𑀡𑀫𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸𑀭𑁆
𑀫𑀸𑀮𑀼𑀵𑀦𑁆 𑀢𑀶𑀺𑀯𑀼 𑀓𑁂𑁆𑀝𑁆𑀝𑀼
𑀫𑀬𑀗𑁆𑀓𑀺𑀷𑀭𑁆 𑀅𑀫𑀡 𑀭𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পীলিযুম্ তডুক্কুম্ পাযুম্
পিডিত্তহৈ ৱৰ়ুৱি ৱীৰ়ক্
কাল্গৰুন্ দডুমা র়াডিক্
কণ্গৰুম্ ইডমে যাডি
মেল্ৱরুম্ অৰ়িৱুক্ কাহ
ৱের়ুহা রণমুঙ্ কাণার্
মালুৰ়ন্ দর়িৱু কেট্টু
মযঙ্গিন়র্ অমণ রেল্লাম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
மயங்கினர் அமண ரெல்லாம்


Open the Thamizhi Section in a New Tab
பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
மயங்கினர் அமண ரெல்லாம்

Open the Reformed Script Section in a New Tab
पीलियुम् तडुक्कुम् पायुम्
पिडित्तहै वऴुवि वीऴक्
काल्गळुन् दडुमा ऱाडिक्
कण्गळुम् इडमे याडि
मेल्वरुम् अऴिवुक् काह
वेऱुहा रणमुङ् काणार्
मालुऴन् दऱिवु कॆट्टु
मयङ्गिऩर् अमण रॆल्लाम्
Open the Devanagari Section in a New Tab
ಪೀಲಿಯುಂ ತಡುಕ್ಕುಂ ಪಾಯುಂ
ಪಿಡಿತ್ತಹೈ ವೞುವಿ ವೀೞಕ್
ಕಾಲ್ಗಳುನ್ ದಡುಮಾ ಱಾಡಿಕ್
ಕಣ್ಗಳುಂ ಇಡಮೇ ಯಾಡಿ
ಮೇಲ್ವರುಂ ಅೞಿವುಕ್ ಕಾಹ
ವೇಱುಹಾ ರಣಮುಙ್ ಕಾಣಾರ್
ಮಾಲುೞನ್ ದಱಿವು ಕೆಟ್ಟು
ಮಯಂಗಿನರ್ ಅಮಣ ರೆಲ್ಲಾಂ
Open the Kannada Section in a New Tab
పీలియుం తడుక్కుం పాయుం
పిడిత్తహై వళువి వీళక్
కాల్గళున్ దడుమా ఱాడిక్
కణ్గళుం ఇడమే యాడి
మేల్వరుం అళివుక్ కాహ
వేఱుహా రణముఙ్ కాణార్
మాలుళన్ దఱివు కెట్టు
మయంగినర్ అమణ రెల్లాం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පීලියුම් තඩුක්කුම් පායුම්
පිඩිත්තහෛ වළුවි වීළක්
කාල්හළුන් දඩුමා රාඩික්
කණ්හළුම් ඉඩමේ යාඩි
මේල්වරුම් අළිවුක් කාහ
වේරුහා රණමුඞ් කාණාර්
මාලුළන් දරිවු කෙට්ටු
මයංගිනර් අමණ රෙල්ලාම්


Open the Sinhala Section in a New Tab
പീലിയും തടുക്കും പായും
പിടിത്തകൈ വഴുവി വീഴക്
കാല്‍കളുന്‍ തടുമാ റാടിക്
കണ്‍കളും ഇടമേ യാടി
മേല്വരും അഴിവുക് കാക
വേറുകാ രണമുങ് കാണാര്‍
മാലുഴന്‍ തറിവു കെട്ടു
മയങ്കിനര്‍ അമണ രെല്ലാം
Open the Malayalam Section in a New Tab
ปีลิยุม ถะดุกกุม ปายุม
ปิดิถถะกาย วะฬุวิ วีฬะก
กาลกะลุน ถะดุมา ราดิก
กะณกะลุม อิดะเม ยาดิ
เมลวะรุม อฬิวุก กากะ
เวรุกา ระณะมุง กาณาร
มาลุฬะน ถะริวุ เกะดดุ
มะยะงกิณะร อมะณะ เระลลาม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပီလိယုမ္ ထတုက္ကုမ္ ပာယုမ္
ပိတိထ္ထကဲ ဝလုဝိ ဝီလက္
ကာလ္ကလုန္ ထတုမာ ရာတိက္
ကန္ကလုမ္ အိတေမ ယာတိ
ေမလ္ဝရုမ္ အလိဝုက္ ကာက
ေဝရုကာ ရနမုင္ ကာနာရ္
မာလုလန္ ထရိဝု ေက့တ္တု
မယင္ကိနရ္ အမန ေရ့လ္လာမ္


Open the Burmese Section in a New Tab
ピーリユミ・ タトゥク・クミ・ パーユミ・
ピティタ・タカイ ヴァルヴィ ヴィーラク・
カーリ・カルニ・ タトゥマー ラーティク・
カニ・カルミ・ イタメー ヤーティ
メーリ・ヴァルミ・ アリヴク・ カーカ
ヴェールカー ラナムニ・ カーナーリ・
マールラニ・ タリヴ ケタ・トゥ
マヤニ・キナリ・ アマナ レリ・ラーミ・
Open the Japanese Section in a New Tab
biliyuM dadugguM bayuM
bididdahai falufi filag
galgalun daduma radig
gangaluM idame yadi
melfaruM alifug gaha
feruha ranamung ganar
malulan darifu geddu
mayangginar amana rellaM
Open the Pinyin Section in a New Tab
بِيلِیُن تَدُكُّن بایُن
بِدِتَّحَيْ وَظُوِ وِيظَكْ
كالْغَضُنْ دَدُما رادِكْ
كَنْغَضُن اِدَميَۤ یادِ
ميَۤلْوَرُن اَظِوُكْ كاحَ
وٕۤرُحا رَنَمُنغْ كانارْ
مالُظَنْ دَرِوُ كيَتُّ
مَیَنغْغِنَرْ اَمَنَ ريَلّان


Open the Arabic Section in a New Tab
pi:lɪɪ̯ɨm t̪ʌ˞ɽɨkkɨm pɑ:ɪ̯ɨm
pɪ˞ɽɪt̪t̪ʌxʌɪ̯ ʋʌ˞ɻɨʋɪ· ʋi˞:ɻʌk
kɑ:lxʌ˞ɭʼɨn̺ t̪ʌ˞ɽɨmɑ: rɑ˞:ɽɪk
kʌ˞ɳgʌ˞ɭʼɨm ʲɪ˞ɽʌme· ɪ̯ɑ˞:ɽɪ
me:lʋʌɾɨm ˀʌ˞ɻɪʋʉ̩k kɑ:xʌ
ʋe:ɾɨxɑ: rʌ˞ɳʼʌmʉ̩ŋ kɑ˞:ɳʼɑ:r
mɑ:lɨ˞ɻʌn̺ t̪ʌɾɪʋʉ̩ kɛ̝˞ʈʈɨ
mʌɪ̯ʌŋʲgʲɪn̺ʌr ˀʌmʌ˞ɳʼə rɛ̝llɑ:m
Open the IPA Section in a New Tab
pīliyum taṭukkum pāyum
piṭittakai vaḻuvi vīḻak
kālkaḷun taṭumā ṟāṭik
kaṇkaḷum iṭamē yāṭi
mēlvarum aḻivuk kāka
vēṟukā raṇamuṅ kāṇār
māluḻan taṟivu keṭṭu
mayaṅkiṉar amaṇa rellām
Open the Diacritic Section in a New Tab
пилыём тaтюккюм пааём
пытыттaкaы вaлзювы вилзaк
кaлкалюн тaтюмаа раатык
канкалюм ытaмэa яaты
мэaлвaрюм алзывюк кaка
вэaрюкa рaнaмюнг кaнаар
маалюлзaн тaрывю кэттю
мaянгкынaр амaнa рэллаам
Open the Russian Section in a New Tab
pihlijum thadukkum pahjum
pidiththakä washuwi wihshak
kahlka'lu:n thadumah rahdik
ka'nka'lum idameh jahdi
mehlwa'rum ashiwuk kahka
wehrukah 'ra'namung kah'nah'r
mahlusha:n thariwu keddu
majangkina'r ama'na 'rellahm
Open the German Section in a New Tab
piiliyòm thadòkkòm paayòm
pidiththakâi valzòvi viilzak
kaalkalhòn thadòmaa rhaadik
kanhkalhòm idamèè yaadi
mèèlvaròm a1zivòk kaaka
vèèrhòkaa ranhamòng kaanhaar
maalòlzan tharhivò kètdò
mayangkinar amanha rèllaam
piiliyum thatuiccum paayum
pitiiththakai valzuvi viilzaic
caalcalhuin thatumaa rhaatiic
cainhcalhum itamee iyaati
meelvarum alzivuic caaca
veerhucaa ranhamung caanhaar
maalulzain tharhivu keittu
mayangcinar amanha rellaam
peeliyum thadukkum paayum
pidiththakai vazhuvi veezhak
kaalka'lu:n thadumaa 'raadik
ka'nka'lum idamae yaadi
maelvarum azhivuk kaaka
vae'rukaa ra'namung kaa'naar
maaluzha:n tha'rivu keddu
mayangkinar ama'na rellaam
Open the English Section in a New Tab
পীলিয়ুম্ তটুক্কুম্ পায়ুম্
পিটিত্তকৈ ৱলুৱি ৱীলক্
কাল্কলুণ্ তটুমা ৰাটিক্
কণ্কলুম্ ইতমে য়াটি
মেল্ৱৰুম্ অলীৱুক্ কাক
ৱেৰূকা ৰণমুঙ কানাৰ্
মালুলণ্ তৰিৱু কেইটটু
ময়ঙকিনৰ্ অমণ ৰেল্লাম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.