பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 635

இப்படி அமணர் வைகும்
    எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
    ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
    வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
    தென்னவன் மதுரை சேர்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு சமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பதிகளிலும் பொருந்தி ஒப்பில்லாத தீய நிமித்தங்களையெல்லாம் ஒருவர்க்கொருவர் தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, தீமை அளிக்கக் கூடிய தீய கனவுகளையும் வெவ்வேறாகக் கண்டு அவற்றையும் சொல் லும் பொருட்டு, வெளியே உள்ளவர்களும் பாண்டியனின் மதுரை யைச் சேர்ந்தனர்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా జైనులు నివసించే అన్ని ఆవాసాల్లోనూ ఎదురవుతున్న చెడు శకునాలను పరస్పరం చెప్పుకొంటూ, దుష్ఫలితాలను ఇచ్చే చెడు స్వప్నాలను కంటూ వాటి గురించి చెప్పడానికై బయటివాళ్లు కూడ మధురైకి రాసాగారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In all the places where the Samanas abode
Such matchless ill omens grew rampant;
These they narrated to each other, and fared forth;
Evil dreams, sure to materialiwse, were severally dreamt
By them; to disclose these, they that resides beyond Madurai
Fared forth to Madurai of the Paandya King.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀧𑁆𑀧𑀝𑀺 𑀅𑀫𑀡𑀭𑁆 𑀯𑁃𑀓𑀼𑀫𑁆
𑀏𑁆𑀧𑁆𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀧𑁆 𑀧𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀫𑁆
𑀑𑁆𑀧𑁆𑀧𑀺𑀮𑁆𑀉𑀶𑁆 𑀧𑀸𑀢 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀯𑀭𑀺𑀷𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀓𑀽𑀶𑀺
𑀫𑁂𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑀝𑀼 𑀢𑀻𑀓𑁆𑀓 𑀷𑀸𑀯𑀼𑀫𑁆
𑀯𑁂𑀶𑀼𑀯𑁂 𑀶𑀸𑀓𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀼𑀯𑀸𑀷𑁆 𑀧𑀼𑀶𑀢𑁆𑀢𑀼 𑀴𑁄𑀭𑀼𑀫𑁆
𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀫𑀢𑀼𑀭𑁃 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইপ্পডি অমণর্ ৱৈহুম্
এপ্পেযর্প্ পদিযুম্ এয্দুম্
ওপ্পিল্উর়্‌ পাদ মেল্লাম্
ওরুৱরিন়্‌ ওরুৱর্ কূর়ি
মেয্প্পডু তীক্ক ন়াৱুম্
ৱের়ুৱে র়াহক্ কণ্ডু
সেপ্পুৱান়্‌ পুর়ত্তু ৰোরুম্
তেন়্‌ন়ৱন়্‌ মদুরৈ সের্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இப்படி அமணர் வைகும்
எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
இப்படி அமணர் வைகும்
எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
इप्पडि अमणर् वैहुम्
ऎप्पॆयर्प् पदियुम् ऎय्दुम्
ऒप्पिल्उऱ् पाद मॆल्लाम्
ऒरुवरिऩ् ऒरुवर् कूऱि
मॆय्प्पडु तीक्क ऩावुम्
वेऱुवे ऱाहक् कण्डु
सॆप्पुवाऩ् पुऱत्तु ळोरुम्
तॆऩ्ऩवऩ् मदुरै सेर्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಇಪ್ಪಡಿ ಅಮಣರ್ ವೈಹುಂ
ಎಪ್ಪೆಯರ್ಪ್ ಪದಿಯುಂ ಎಯ್ದುಂ
ಒಪ್ಪಿಲ್ಉಱ್ ಪಾದ ಮೆಲ್ಲಾಂ
ಒರುವರಿನ್ ಒರುವರ್ ಕೂಱಿ
ಮೆಯ್ಪ್ಪಡು ತೀಕ್ಕ ನಾವುಂ
ವೇಱುವೇ ಱಾಹಕ್ ಕಂಡು
ಸೆಪ್ಪುವಾನ್ ಪುಱತ್ತು ಳೋರುಂ
ತೆನ್ನವನ್ ಮದುರೈ ಸೇರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
ఇప్పడి అమణర్ వైహుం
ఎప్పెయర్ప్ పదియుం ఎయ్దుం
ఒప్పిల్ఉఱ్ పాద మెల్లాం
ఒరువరిన్ ఒరువర్ కూఱి
మెయ్ప్పడు తీక్క నావుం
వేఱువే ఱాహక్ కండు
సెప్పువాన్ పుఱత్తు ళోరుం
తెన్నవన్ మదురై సేర్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉප්පඩි අමණර් වෛහුම්
එප්පෙයර්ප් පදියුම් එය්දුම්
ඔප්පිල්උර් පාද මෙල්ලාම්
ඔරුවරින් ඔරුවර් කූරි
මෙය්ප්පඩු තීක්ක නාවුම්
වේරුවේ රාහක් කණ්ඩු
සෙප්පුවාන් පුරත්තු ළෝරුම්
තෙන්නවන් මදුරෛ සේර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
ഇപ്പടി അമണര്‍ വൈകും
എപ്പെയര്‍പ് പതിയും എയ്തും
ഒപ്പില്‍ഉറ് പാത മെല്ലാം
ഒരുവരിന്‍ ഒരുവര്‍ കൂറി
മെയ്പ്പടു തീക്ക നാവും
വേറുവേ റാകക് കണ്ടു
ചെപ്പുവാന്‍ പുറത്തു ളോരും
തെന്‍നവന്‍ മതുരൈ ചേര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
อิปปะดิ อมะณะร วายกุม
เอะปเปะยะรป ปะถิยุม เอะยถุม
โอะปปิลอุร ปาถะ เมะลลาม
โอะรุวะริณ โอะรุวะร กูริ
เมะยปปะดุ ถีกกะ ณาวุม
เวรุเว รากะก กะณดุ
เจะปปุวาณ ปุระถถุ โลรุม
เถะณณะวะณ มะถุราย เจรนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိပ္ပတိ အမနရ္ ဝဲကုမ္
ေအ့ပ္ေပ့ယရ္ပ္ ပထိယုမ္ ေအ့ယ္ထုမ္
ေအာ့ပ္ပိလ္အုရ္ ပာထ ေမ့လ္လာမ္
ေအာ့ရုဝရိန္ ေအာ့ရုဝရ္ ကူရိ
ေမ့ယ္ပ္ပတု ထီက္က နာဝုမ္
ေဝရုေဝ ရာကက္ ကန္တု
ေစ့ပ္ပုဝာန္ ပုရထ္ထု ေလာရုမ္
ေထ့န္နဝန္ မထုရဲ ေစရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
イピ・パティ アマナリ・ ヴイクミ・
エピ・ペヤリ・ピ・ パティユミ・ エヤ・トゥミ・
オピ・ピリ・ウリ・ パータ メリ・ラーミ・
オルヴァリニ・ オルヴァリ・ クーリ
メヤ・ピ・パトゥ ティーク・カ ナーヴミ・
ヴェールヴェー ラーカク・ カニ・トゥ
セピ・プヴァーニ・ プラタ・トゥ ロールミ・
テニ・ナヴァニ・ マトゥリイ セーリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
ibbadi amanar faihuM
ebbeyarb badiyuM eyduM
obbilur bada mellaM
orufarin orufar guri
meybbadu digga nafuM
ferufe rahag gandu
sebbufan buraddu loruM
dennafan madurai serndar
Open the Pinyin Section in a New Tab
اِبَّدِ اَمَنَرْ وَيْحُن
يَبّيَیَرْبْ بَدِیُن يَیْدُن
اُوبِّلْاُرْ بادَ ميَلّان
اُورُوَرِنْ اُورُوَرْ كُورِ
ميَیْبَّدُ تِيكَّ ناوُن
وٕۤرُوٕۤ راحَكْ كَنْدُ
سيَبُّوَانْ بُرَتُّ ضُوۤرُن
تيَنَّْوَنْ مَدُرَيْ سيَۤرْنْدارْ


Open the Arabic Section in a New Tab
ʲɪppʌ˞ɽɪ· ˀʌmʌ˞ɳʼʌr ʋʌɪ̯xɨm
ʲɛ̝ppɛ̝ɪ̯ʌrp pʌðɪɪ̯ɨm ʲɛ̝ɪ̯ðɨm
ʷo̞ppɪlɨr pɑ:ðə mɛ̝llɑ:m
ʷo̞ɾɨʋʌɾɪn̺ ʷo̞ɾɨʋʌr ku:ɾɪ
mɛ̝ɪ̯ppʌ˞ɽɨ t̪i:kkə n̺ɑ:ʋʉ̩m
ʋe:ɾɨʋe· rɑ:xʌk kʌ˞ɳɖɨ
sɛ̝ppʉ̩ʋɑ:n̺ pʊɾʌt̪t̪ɨ ɭo:ɾɨm
t̪ɛ̝n̺n̺ʌʋʌn̺ mʌðɨɾʌɪ̯ se:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
ippaṭi amaṇar vaikum
eppeyarp patiyum eytum
oppiluṟ pāta mellām
oruvariṉ oruvar kūṟi
meyppaṭu tīkka ṉāvum
vēṟuvē ṟākak kaṇṭu
ceppuvāṉ puṟattu ḷōrum
teṉṉavaṉ maturai cērntār
Open the Diacritic Section in a New Tab
ыппaты амaнaр вaыкюм
эппэярп пaтыём эйтюм
оппылют паатa мэллаам
орювaрын орювaр куры
мэйппaтю тикка наавюм
вэaрювэa раакак кантю
сэппюваан пюрaттю лоорюм
тэннaвaн мaтюрaы сэaрнтаар
Open the Russian Section in a New Tab
ippadi ama'na'r wäkum
eppeja'rp pathijum ejthum
oppilur pahtha mellahm
o'ruwa'rin o'ruwa'r kuhri
mejppadu thihkka nahwum
wehruweh rahkak ka'ndu
zeppuwahn puraththu 'loh'rum
thennawan mathu'rä zeh'r:nthah'r
Open the German Section in a New Tab
ippadi amanhar vâikòm
èppèyarp pathiyòm èiythòm
oppilòrh paatha mèllaam
oròvarin oròvar körhi
mèiyppadò thiikka naavòm
vèèrhòvèè rhaakak kanhdò
çèppòvaan pòrhaththò lhooròm
thènnavan mathòrâi çèèrnthaar
ippati amanhar vaicum
eppeyarp pathiyum eyithum
oppilurh paatha mellaam
oruvarin oruvar cuurhi
meyippatu thiiicca naavum
veerhuvee rhaacaic cainhtu
ceppuvan purhaiththu lhoorum
thennavan mathurai ceerinthaar
ippadi ama'nar vaikum
eppeyarp pathiyum eythum
oppilu'r paatha mellaam
oruvarin oruvar koo'ri
meyppadu theekka naavum
vae'ruvae 'raakak ka'ndu
seppuvaan pu'raththu 'loarum
thennavan mathurai saer:nthaar
Open the English Section in a New Tab
ইপ্পটি অমণৰ্ ৱৈকুম্
এপ্পেয়ৰ্প্ পতিয়ুম্ এয়্তুম্
ওপ্পিল্উৰ্ পাত মেল্লাম্
ওৰুৱৰিন্ ওৰুৱৰ্ কূৰি
মেয়্প্পটু তীক্ক নাৱুম্
ৱেৰূৱে ৰাকক্ কণ্টু
চেপ্পুৱান্ পুৰত্তু লোৰুম্
তেন্নৱন্ মতুৰৈ চেৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.