பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 796

நீடுமெய்ப் பொருளின் உண்மை
    நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
    வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
    ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
    நற்பொருள் பரிப்ப தென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

`நிலையான மெய்ப்பொருளின் வாய்மையா னது நிலைபெறும் தன்மையில் தொடுத்து, ஏட்டில் பொருந்த எழுதி, அவ்வேடுகளை யாமும் நீரும், ஓடிக் கொண்டிருக்கின்ற நீரினை உடைய ஆற்றில் இடுவோமானால், நீருடனே ஓடுவதின்றி, இட்ட அந்த இடத்தைப் பற்றி முன்னர்த் தங்கும் ஏடுஎதுவோ அதுவே நல்ல பொருளை உடையதாகும்!\' என்று உரைத்தனர்.

குறிப்புரை:

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
‘‘శాశ్వతమైన నిజతత్వం స్వరూపస్వభావాలను అన్నింటినీ తాటాకుల్లో రాసి ఆ తాటాకును ప్రవహించే నదిలో వదిలినట్లయితే, ప్రవాహంతో పాటు ముందుకు సాగిపోక పెట్టిన చోట పెట్టినట్లే ఏది ఉంటుందో అది సద్వస్తువు కలిగినదవుతుంది’’ జైనులు అని చెప్పారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“Everlasting truth must be inscribed on
Palm leaves which must manifest eternal truth;
These must be dropped into the running river;
That leaf which rolls not with the current but stays
Where it was dropped, is the one which contains
The goodly truth.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀝𑀼𑀫𑁂𑁆𑀬𑁆𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀺𑀷𑁆 𑀉𑀡𑁆𑀫𑁃
𑀦𑀺𑀮𑁃𑀧𑁂𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀏𑀝𑀼𑀶 𑀏𑁆𑀵𑀼𑀢𑀺 𑀫𑀶𑁆𑀶𑀯𑁆
𑀯𑁂𑀝𑁆𑀝𑀺𑀷𑁃 𑀬𑀸𑀫𑀼𑀫𑁆 𑀦𑀻𑀭𑀼𑀫𑁆
𑀑𑀝𑀼𑀦𑀻𑀭𑁆 𑀆𑀶𑁆𑀶𑀺𑀮𑁆 𑀇𑀝𑁆𑀝𑀸𑀮𑁆
𑀑𑁆𑀵𑀼𑀓𑀼𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸 𑀢𑀗𑁆𑀓𑀼
𑀦𑀸𑀝𑀺𑀫𑀼𑀷𑁆 𑀢𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀏𑀝𑀼
𑀦𑀶𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀧𑀭𑀺𑀧𑁆𑀧 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীডুমেয্প্ পোরুৰিন়্‌ উণ্মৈ
নিলৈবের়ুন্ দন়্‌মৈ এল্লাম্
এডুর় এৰ়ুদি মট্রৱ্
ৱেট্টিন়ৈ যামুম্ নীরুম্
ওডুনীর্ আট্রিল্ ইট্টাল্
ওৰ়ুহুদল্ সেয্যা তঙ্গু
নাডিমুন়্‌ তঙ্গুম্ এডু
নর়্‌পোরুৰ‍্ পরিপ্প তেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்


Open the Thamizhi Section in a New Tab
நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்

Open the Reformed Script Section in a New Tab
नीडुमॆय्प् पॊरुळिऩ् उण्मै
निलैबॆऱुन् दऩ्मै ऎल्लाम्
एडुऱ ऎऴुदि मट्रव्
वेट्टिऩै यामुम् नीरुम्
ओडुनीर् आट्रिल् इट्टाल्
ऒऴुहुदल् सॆय्या तङ्गु
नाडिमुऩ् तङ्गुम् एडु
नऱ्पॊरुळ् परिप्प तॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ನೀಡುಮೆಯ್ಪ್ ಪೊರುಳಿನ್ ಉಣ್ಮೈ
ನಿಲೈಬೆಱುನ್ ದನ್ಮೈ ಎಲ್ಲಾಂ
ಏಡುಱ ಎೞುದಿ ಮಟ್ರವ್
ವೇಟ್ಟಿನೈ ಯಾಮುಂ ನೀರುಂ
ಓಡುನೀರ್ ಆಟ್ರಿಲ್ ಇಟ್ಟಾಲ್
ಒೞುಹುದಲ್ ಸೆಯ್ಯಾ ತಂಗು
ನಾಡಿಮುನ್ ತಂಗುಂ ಏಡು
ನಱ್ಪೊರುಳ್ ಪರಿಪ್ಪ ತೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
నీడుమెయ్ప్ పొరుళిన్ ఉణ్మై
నిలైబెఱున్ దన్మై ఎల్లాం
ఏడుఱ ఎళుది మట్రవ్
వేట్టినై యాముం నీరుం
ఓడునీర్ ఆట్రిల్ ఇట్టాల్
ఒళుహుదల్ సెయ్యా తంగు
నాడిమున్ తంగుం ఏడు
నఱ్పొరుళ్ పరిప్ప తెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීඩුමෙය්ප් පොරුළින් උණ්මෛ
නිලෛබෙරුන් දන්මෛ එල්ලාම්
ඒඩුර එළුදි මට්‍රව්
වේට්ටිනෛ යාමුම් නීරුම්
ඕඩුනීර් ආට්‍රිල් ඉට්ටාල්
ඔළුහුදල් සෙය්‍යා තංගු
නාඩිමුන් තංගුම් ඒඩු
නර්පොරුළ් පරිප්ප තෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
നീടുമെയ്പ് പൊരുളിന്‍ ഉണ്മൈ
നിലൈപെറുന്‍ തന്‍മൈ എല്ലാം
ഏടുറ എഴുതി മറ്റവ്
വേട്ടിനൈ യാമും നീരും
ഓടുനീര്‍ ആറ്റില്‍ ഇട്ടാല്‍
ഒഴുകുതല്‍ ചെയ്യാ തങ്കു
നാടിമുന്‍ തങ്കും ഏടു
നറ്പൊരുള്‍ പരിപ്പ തെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
นีดุเมะยป โปะรุลิณ อุณมาย
นิลายเปะรุน ถะณมาย เอะลลาม
เอดุระ เอะฬุถิ มะรระว
เวดดิณาย ยามุม นีรุม
โอดุนีร อารริล อิดดาล
โอะฬุกุถะล เจะยยา ถะงกุ
นาดิมุณ ถะงกุม เอดุ
นะรโปะรุล ปะริปปะ เถะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီတုေမ့ယ္ပ္ ေပာ့ရုလိန္ အုန္မဲ
နိလဲေပ့ရုန္ ထန္မဲ ေအ့လ္လာမ္
ေအတုရ ေအ့လုထိ မရ္ရဝ္
ေဝတ္တိနဲ ယာမုမ္ နီရုမ္
ေအာတုနီရ္ အာရ္ရိလ္ အိတ္တာလ္
ေအာ့လုကုထလ္ ေစ့ယ္ယာ ထင္ကု
နာတိမုန္ ထင္ကုမ္ ေအတု
နရ္ေပာ့ရုလ္ ပရိပ္ပ ေထ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
ニートゥメヤ・ピ・ ポルリニ・ ウニ・マイ
ニリイペルニ・ タニ・マイ エリ・ラーミ・
エートゥラ エルティ マリ・ラヴ・
ヴェータ・ティニイ ヤームミ・ ニールミ・
オートゥニーリ・ アーリ・リリ・ イタ・ターリ・
オルクタリ・ セヤ・ヤー タニ・ク
ナーティムニ・ タニ・クミ・ エートゥ
ナリ・ポルリ・ パリピ・パ テニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
nidumeyb borulin unmai
nilaiberun danmai ellaM
edura eludi madraf
feddinai yamuM niruM
odunir adril iddal
oluhudal seyya danggu
nadimun dangguM edu
narborul baribba dendrar
Open the Pinyin Section in a New Tab
نِيدُميَیْبْ بُورُضِنْ اُنْمَيْ
نِلَيْبيَرُنْ دَنْمَيْ يَلّان
يَۤدُرَ يَظُدِ مَتْرَوْ
وٕۤتِّنَيْ یامُن نِيرُن
اُوۤدُنِيرْ آتْرِلْ اِتّالْ
اُوظُحُدَلْ سيَیّا تَنغْغُ
نادِمُنْ تَنغْغُن يَۤدُ
نَرْبُورُضْ بَرِبَّ تيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
n̺i˞:ɽɨmɛ̝ɪ̯p po̞ɾɨ˞ɭʼɪn̺ ʷʊ˞ɳmʌɪ̯
n̺ɪlʌɪ̯βɛ̝ɾɨn̺ t̪ʌn̺mʌɪ̯ ʲɛ̝llɑ:m
ʲe˞:ɽɨɾə ʲɛ̝˞ɻɨðɪ· mʌt̺t̺ʳʌʋ
ʋe˞:ʈʈɪn̺ʌɪ̯ ɪ̯ɑ:mʉ̩m n̺i:ɾɨm
ʷo˞:ɽɨn̺i:r ˀɑ:t̺t̺ʳɪl ʲɪ˞ʈʈɑ:l
ʷo̞˞ɻɨxuðʌl sɛ̝jɪ̯ɑ: t̪ʌŋgɨ
n̺ɑ˞:ɽɪmʉ̩n̺ t̪ʌŋgɨm ʲe˞:ɽɨ
n̺ʌrpo̞ɾɨ˞ɭ pʌɾɪppə t̪ɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
nīṭumeyp poruḷiṉ uṇmai
nilaipeṟun taṉmai ellām
ēṭuṟa eḻuti maṟṟav
vēṭṭiṉai yāmum nīrum
ōṭunīr āṟṟil iṭṭāl
oḻukutal ceyyā taṅku
nāṭimuṉ taṅkum ēṭu
naṟporuḷ parippa teṉṟār
Open the Diacritic Section in a New Tab
нитюмэйп порюлын юнмaы
нылaыпэрюн тaнмaы эллаам
эaтюрa элзюты мaтрaв
вэaттынaы яaмюм нирюм
оотюнир аатрыл ыттаал
олзюкютaл сэйяa тaнгкю
наатымюн тaнгкюм эaтю
нaтпорюл пaрыппa тэнраар
Open the Russian Section in a New Tab
:nihdumejp po'ru'lin u'nmä
:niläperu:n thanmä ellahm
ehdura eshuthi marraw
wehddinä jahmum :nih'rum
ohdu:nih'r ahrril iddahl
oshukuthal zejjah thangku
:nahdimun thangkum ehdu
:narpo'ru'l pa'rippa thenrah'r
Open the German Section in a New Tab
niidòmèiyp poròlhin ònhmâi
nilâipèrhòn thanmâi èllaam
èèdòrha èlzòthi marhrhav
vèètdinâi yaamòm niiròm
oodòniir aarhrhil itdaal
olzòkòthal çèiyyaa thangkò
naadimòn thangkòm èèdò
narhporòlh parippa thènrhaar
niitumeyip porulhin uinhmai
nilaiperhuin thanmai ellaam
eeturha elzuthi marhrhav
veeittinai iyaamum niirum
ootuniir aarhrhil iittaal
olzucuthal ceyiiyaa thangcu
naatimun thangcum eetu
narhporulh parippa thenrhaar
:needumeyp poru'lin u'nmai
:nilaipe'ru:n thanmai ellaam
aedu'ra ezhuthi ma'r'rav
vaeddinai yaamum :neerum
oadu:neer aa'r'ril iddaal
ozhukuthal seyyaa thangku
:naadimun thangkum aedu
:na'rporu'l parippa then'raar
Open the English Section in a New Tab
ণীটুমেয়্প্ পোৰুলিন্ উণ্মৈ
ণিলৈপেৰূণ্ তন্মৈ এল্লাম্
এটুৰ এলুতি মৰ্ৰৱ্
ৱেইটটিনৈ য়ামুম্ ণীৰুম্
ওটুণীৰ্ আৰ্ৰিল্ ইইটটাল্
ওলুকুতল্ চেয়্য়া তঙকু
ণাটিমুন্ তঙকুম্ এটু
ণৰ্পোৰুল্ পৰিপ্প তেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.