பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 856

தோற்றவர் கழுவில் ஏறித்
    தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
    அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
    விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
    புகழ்ச்சயத் தம்ப மாகும்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வாதத்தில் தோற்றவர்களான சமணர்கள் எண்ணாயிரம் பேரும் கழுவில் ஏறிட யாவரும் காணும்படி நின்ற அக்கழுமரங்கள், ஆற்றில் சமணர்கள் இட்ட ஓலை அழிந்து போன காரணத்தால் நிறுத்திய வெற்றித் தூண்களாகவும், சிவபெருமானை யன்றி வேறு ஒரு கடவுள் இல்லை என்ற உண்மையினை உலகத்திற்கு விளக்கிக் காட்டி உயர்த்திய கொடித் தூண்களாகவும் விளங்கின. உலகம் போற்றும் சிறப்பையுடைய காழிப் பிள்ளையாரின் புகழைப் புலப்படுத்திய வெற்றித் தூண்களாகவும் அவை விளங்கின.

குறிப்புரை:

பதாகை - வெற்றிக்கொடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వాదంలో ఓడిన వేలాదిమంది జైనులు శూలారోహణ గావింపబడగా, ఆ విధంగా అందరికీ కనిపించేలా ఉన్న ఆ శూలాలు, నదిలో జైనులు వదిలిన తాటాకు నశించిపోయిన కారణంగా స్థాపించబడిన జయస్థంభాలు పరమేశ్వరుడు తప్ప వేరొక దైవం లేడు అనే సత్యాన్ని లోకానికి చాటిచెప్పిన జయకేతనాలుగా కూడా అవి విరాజిల్లాయి. ప్రపంచమంతా ప్రస్తుతించే కీర్తిప్రతిష్టలను తెలియజేస్తున్న జయస్థంబాలు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
All the vanquished Samanas impaled themselves;
Those columns (of stakes) witnessed by all, came
Into being as the leaf of the Samanas
Rolled away with the river and was lost;
Those columns were indeed the ones whence flags wafted
Affirming the truth that there is no God but Siva;
Those were, in truth, the triumphal columns
Testifying to the glory of the godly child.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁄𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀓𑀵𑀼𑀯𑀺𑀮𑁆 𑀏𑀶𑀺𑀢𑁆
𑀢𑁄𑀶𑁆𑀶𑀺𑀝𑀢𑁆 𑀢𑁄𑀶𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑀫𑁆𑀧𑀫𑁆
𑀆𑀶𑁆𑀶𑀺𑀝𑁃 𑀅𑀫𑀡𑀭𑁆 𑀑𑀮𑁃
𑀅𑀵𑀺𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀆𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑀫𑁆𑀧𑀫𑁆
𑀯𑁂𑀶𑁆𑀶𑁄𑁆𑀭𑀼 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀫𑁆 𑀇𑀷𑁆𑀫𑁃
𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀺𑀬 𑀧𑀢𑀸𑀓𑁃𑀢𑁆 𑀢𑀫𑁆𑀧𑀫𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀘𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑀺𑀴𑁆𑀴𑁃 𑀬𑀸𑀭𑁆𑀢𑀫𑁆
𑀧𑀼𑀓𑀵𑁆𑀘𑁆𑀘𑀬𑀢𑁆 𑀢𑀫𑁆𑀧 𑀫𑀸𑀓𑀼𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তোট্রৱর্ কৰ়ুৱিল্ এর়িত্
তোট্রিডত্ তোট্রুন্ দম্বম্
আট্রিডৈ অমণর্ ওলৈ
অৰ়িৱিন়াল্ আর্ন্দ তম্বম্
ৱেট্রোরু তেয্ৱম্ ইন়্‌মৈ
ৱিৰক্কিয পদাহৈত্ তম্বম্
পোট্রুসীর্প্ পিৰ‍্ৰৈ যার্দম্
পুহৰ়্‌চ্চযত্ তম্ব মাহুম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்


Open the Thamizhi Section in a New Tab
தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்

Open the Reformed Script Section in a New Tab
तोट्रवर् कऴुविल् एऱित्
तोट्रिडत् तोट्रुन् दम्बम्
आट्रिडै अमणर् ओलै
अऴिविऩाल् आर्न्द तम्बम्
वेट्रॊरु तॆय्वम् इऩ्मै
विळक्किय पदाहैत् तम्बम्
पोट्रुसीर्प् पिळ्ळै यार्दम्
पुहऴ्च्चयत् तम्ब माहुम्
Open the Devanagari Section in a New Tab
ತೋಟ್ರವರ್ ಕೞುವಿಲ್ ಏಱಿತ್
ತೋಟ್ರಿಡತ್ ತೋಟ್ರುನ್ ದಂಬಂ
ಆಟ್ರಿಡೈ ಅಮಣರ್ ಓಲೈ
ಅೞಿವಿನಾಲ್ ಆರ್ಂದ ತಂಬಂ
ವೇಟ್ರೊರು ತೆಯ್ವಂ ಇನ್ಮೈ
ವಿಳಕ್ಕಿಯ ಪದಾಹೈತ್ ತಂಬಂ
ಪೋಟ್ರುಸೀರ್ಪ್ ಪಿಳ್ಳೈ ಯಾರ್ದಂ
ಪುಹೞ್ಚ್ಚಯತ್ ತಂಬ ಮಾಹುಂ
Open the Kannada Section in a New Tab
తోట్రవర్ కళువిల్ ఏఱిత్
తోట్రిడత్ తోట్రున్ దంబం
ఆట్రిడై అమణర్ ఓలై
అళివినాల్ ఆర్ంద తంబం
వేట్రొరు తెయ్వం ఇన్మై
విళక్కియ పదాహైత్ తంబం
పోట్రుసీర్ప్ పిళ్ళై యార్దం
పుహళ్చ్చయత్ తంబ మాహుం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෝට්‍රවර් කළුවිල් ඒරිත්
තෝට්‍රිඩත් තෝට්‍රුන් දම්බම්
ආට්‍රිඩෛ අමණර් ඕලෛ
අළිවිනාල් ආර්න්ද තම්බම්
වේට්‍රොරු තෙය්වම් ඉන්මෛ
විළක්කිය පදාහෛත් තම්බම්
පෝට්‍රුසීර්ප් පිළ්ළෛ යාර්දම්
පුහළ්ච්චයත් තම්බ මාහුම්


Open the Sinhala Section in a New Tab
തോറ്റവര്‍ കഴുവില്‍ ഏറിത്
തോറ്റിടത് തോറ്റുന്‍ തംപം
ആറ്റിടൈ അമണര്‍ ഓലൈ
അഴിവിനാല്‍ ആര്‍ന്ത തംപം
വേറ്റൊരു തെയ്വം ഇന്‍മൈ
വിളക്കിയ പതാകൈത് തംപം
പോറ്റുചീര്‍പ് പിള്ളൈ യാര്‍തം
പുകഴ്ച്ചയത് തംപ മാകും
Open the Malayalam Section in a New Tab
โถรระวะร กะฬุวิล เอริถ
โถรริดะถ โถรรุน ถะมปะม
อารริดาย อมะณะร โอลาย
อฬิวิณาล อารนถะ ถะมปะม
เวรโระรุ เถะยวะม อิณมาย
วิละกกิยะ ปะถากายถ ถะมปะม
โปรรุจีรป ปิลลาย ยารถะม
ปุกะฬจจะยะถ ถะมปะ มากุม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထာရ္ရဝရ္ ကလုဝိလ္ ေအရိထ္
ေထာရ္ရိတထ္ ေထာရ္ရုန္ ထမ္ပမ္
အာရ္ရိတဲ အမနရ္ ေအာလဲ
အလိဝိနာလ္ အာရ္န္ထ ထမ္ပမ္
ေဝရ္ေရာ့ရု ေထ့ယ္ဝမ္ အိန္မဲ
ဝိလက္ကိယ ပထာကဲထ္ ထမ္ပမ္
ေပာရ္ရုစီရ္ပ္ ပိလ္လဲ ယာရ္ထမ္
ပုကလ္စ္စယထ္ ထမ္ပ မာကုမ္


Open the Burmese Section in a New Tab
トーリ・ラヴァリ・ カルヴィリ・ エーリタ・
トーリ・リタタ・ トーリ・ルニ・ タミ・パミ・
アーリ・リタイ アマナリ・ オーリイ
アリヴィナーリ・ アーリ・ニ・タ タミ・パミ・
ヴェーリ・ロル テヤ・ヴァミ・ イニ・マイ
ヴィラク・キヤ パターカイタ・ タミ・パミ・
ポーリ・ルチーリ・ピ・ ピリ・リイ ヤーリ・タミ・
プカリ・シ・サヤタ・ タミ・パ マークミ・
Open the Japanese Section in a New Tab
dodrafar galufil erid
dodridad dodrun daMbaM
adridai amanar olai
alifinal arnda daMbaM
fedroru deyfaM inmai
filaggiya badahaid daMbaM
bodrusirb billai yardaM
buhalddayad daMba mahuM
Open the Pinyin Section in a New Tab
تُوۤتْرَوَرْ كَظُوِلْ يَۤرِتْ
تُوۤتْرِدَتْ تُوۤتْرُنْ دَنبَن
آتْرِدَيْ اَمَنَرْ اُوۤلَيْ
اَظِوِنالْ آرْنْدَ تَنبَن
وٕۤتْرُورُ تيَیْوَن اِنْمَيْ
وِضَكِّیَ بَداحَيْتْ تَنبَن
بُوۤتْرُسِيرْبْ بِضَّيْ یارْدَن
بُحَظْتشَّیَتْ تَنبَ ماحُن


Open the Arabic Section in a New Tab
t̪o:t̺t̺ʳʌʋʌr kʌ˞ɻɨʋɪl ʲe:ɾɪt̪
t̪o:t̺t̺ʳɪ˞ɽʌt̪ t̪o:t̺t̺ʳɨn̺ t̪ʌmbʌm
ˀɑ:t̺t̺ʳɪ˞ɽʌɪ̯ ˀʌmʌ˞ɳʼʌr ʷo:lʌɪ̯
ˀʌ˞ɻɪʋɪn̺ɑ:l ˀɑ:rn̪d̪ə t̪ʌmbʌm
ʋe:t̺t̺ʳo̞ɾɨ t̪ɛ̝ɪ̯ʋʌm ʲɪn̺mʌɪ̯
ʋɪ˞ɭʼʌkkʲɪɪ̯ə pʌðɑ:xʌɪ̯t̪ t̪ʌmbʌm
po:t̺t̺ʳɨsi:rp pɪ˞ɭɭʌɪ̯ ɪ̯ɑ:rðʌm
pʊxʌ˞ɻʧʧʌɪ̯ʌt̪ t̪ʌmbə mɑ:xɨm
Open the IPA Section in a New Tab
tōṟṟavar kaḻuvil ēṟit
tōṟṟiṭat tōṟṟun tampam
āṟṟiṭai amaṇar ōlai
aḻiviṉāl ārnta tampam
vēṟṟoru teyvam iṉmai
viḷakkiya patākait tampam
pōṟṟucīrp piḷḷai yārtam
pukaḻccayat tampa mākum
Open the Diacritic Section in a New Tab
тоотрaвaр калзювыл эaрыт
тоотрытaт тоотрюн тaмпaм
аатрытaы амaнaр оолaы
алзывынаал аарнтa тaмпaм
вэaтрорю тэйвaм ынмaы
вылaккыя пaтаакaыт тaмпaм
поотрюсирп пыллaы яaртaм
пюкалзчсaят тaмпa маакюм
Open the Russian Section in a New Tab
thohrrawa'r kashuwil ehrith
thohrridath thohrru:n thampam
ahrridä ama'na'r ohlä
ashiwinahl ah'r:ntha thampam
wehrro'ru thejwam inmä
wi'lakkija pathahkäth thampam
pohrrusih'rp pi'l'lä jah'rtham
pukashchzajath thampa mahkum
Open the German Section in a New Tab
thoorhrhavar kalzòvil èèrhith
thoorhrhidath thoorhrhòn thampam
aarhrhitâi amanhar oolâi
a1zivinaal aarntha thampam
vèèrhrhorò thèiyvam inmâi
vilhakkiya pathaakâith thampam
poorhrhòçiirp pilhlâi yaartham
pòkalzçhçayath thampa maakòm
thoorhrhavar calzuvil eerhiith
thoorhrhitaith thoorhrhuin thampam
aarhrhitai amanhar oolai
alzivinaal aarintha thampam
veerhrhoru theyivam inmai
vilhaicciya pathaakaiith thampam
poorhrhuceiirp pilhlhai iyaartham
pucalzcceayaith thampa maacum
thoa'r'ravar kazhuvil ae'rith
thoa'r'ridath thoa'r'ru:n thampam
aa'r'ridai ama'nar oalai
azhivinaal aar:ntha thampam
vae'r'roru theyvam inmai
vi'lakkiya pathaakaith thampam
poa'r'ruseerp pi'l'lai yaartham
pukazhchchayath thampa maakum
Open the English Section in a New Tab
তোৰ্ৰৱৰ্ কলুৱিল্ এৰিত্
তোৰ্ৰিতত্ তোৰ্ৰূণ্ তম্পম্
আৰ্ৰিটৈ অমণৰ্ ওলৈ
অলীৱিনাল্ আৰ্ণ্ত তম্পম্
ৱেৰ্ৰোৰু তেয়্ৱম্ ইন্মৈ
ৱিলক্কিয় পতাকৈত্ তম্পম্
পোৰ্ৰূচীৰ্প্ পিল্লৈ য়াৰ্তম্
পুকইলচ্চয়ত্ তম্প মাকুম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.