பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 857

தென்னவன் தனக்கு நீறு
    சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
    முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
    மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
    தூயநீ றணிந்து கொண்டார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பாண்டிய மன்னனுக்குச் சீகாழிச் செல்வரான பிள்ளையார் திருநீறு அளித்தார். அவன், அதனை வணங்கி ஏற்றுத் தன் உடல் முழுவதும் முறைப்படி அணிந்து கொண்டான். மன்னன் திருநீறு அணிந்து கொண்டான் என்பதால், அம் மதுரையில் வாழும் நெருங்கிய மக்கள் எல்லாரும் தூய திருநீற்றை அணிந்து கொண்டனர்.

குறிப்புரை:

**************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాండ్యచక్రవర్తికి తిరుజ్ఞానసంబంధరు విభూతిని ప్రసాదించాడు. అతడు దానిని దండ ప్రణామాలతో స్వీకరించి శరీరమంతా శైవాచారం ప్రకారం పూసుకున్నాడు. మధురైలోని ప్రజందరూ పవిత్రమైన ఆ విభూదిని తాము కూడ అలదుకున్నారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Prince of Sirapuram blessed the Paandya
With the holy ash; he adored the godly child
And daubed on his person the holy ash as ordained,
And stood in splendour; as the King adorned himself
With the holy ash, the dwellers of Madurai
Who stood thronging there bedaubed themselves
With the pure holy ash.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀢𑀷𑀓𑁆𑀓𑀼 𑀦𑀻𑀶𑀼
𑀘𑀺𑀭𑀧𑀼𑀭𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀈𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀫𑀼𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺
𑀫𑀼𑀵𑀼𑀯𑀢𑀼𑀫𑁆 𑀅𑀡𑀺𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆
𑀫𑀷𑁆𑀷𑀷𑁆𑀦𑀻 𑀶𑀡𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀫𑀶𑁆𑀶𑀯𑀡𑁆 𑀫𑀢𑀼𑀭𑁃 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀢𑀽𑀬𑀦𑀻 𑀶𑀡𑀺𑀦𑁆𑀢𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়্‌ন়ৱন়্‌ তন়ক্কু নীর়ু
সিরবুরচ্ চেল্ৱর্ ঈন্দার্
মুন়্‌ন়ৱন়্‌ পণিন্দু ৱাঙ্গি
মুৰ়ুৱদুম্ অণিন্দু নিণ্ড্রান়্‌
মন়্‌ন়ন়্‌নী র়ণিন্দান়্‌ এণ্ড্রু
মট্রৱণ্ মদুরৈ ৱাৰ়্‌ৱার্
তুন়্‌ন়িনিন়্‌ র়ার্গৰ‍্ এল্লাম্
তূযনী র়ণিন্দু কোণ্ডার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்


Open the Thamizhi Section in a New Tab
தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்

Open the Reformed Script Section in a New Tab
तॆऩ्ऩवऩ् तऩक्कु नीऱु
सिरबुरच् चॆल्वर् ईन्दार्
मुऩ्ऩवऩ् पणिन्दु वाङ्गि
मुऴुवदुम् अणिन्दु निण्ड्राऩ्
मऩ्ऩऩ्नी ऱणिन्दाऩ् ऎण्ड्रु
मट्रवण् मदुरै वाऴ्वार्
तुऩ्ऩिनिऩ् ऱार्गळ् ऎल्लाम्
तूयनी ऱणिन्दु कॊण्डार्
Open the Devanagari Section in a New Tab
ತೆನ್ನವನ್ ತನಕ್ಕು ನೀಱು
ಸಿರಬುರಚ್ ಚೆಲ್ವರ್ ಈಂದಾರ್
ಮುನ್ನವನ್ ಪಣಿಂದು ವಾಂಗಿ
ಮುೞುವದುಂ ಅಣಿಂದು ನಿಂಡ್ರಾನ್
ಮನ್ನನ್ನೀ ಱಣಿಂದಾನ್ ಎಂಡ್ರು
ಮಟ್ರವಣ್ ಮದುರೈ ವಾೞ್ವಾರ್
ತುನ್ನಿನಿನ್ ಱಾರ್ಗಳ್ ಎಲ್ಲಾಂ
ತೂಯನೀ ಱಣಿಂದು ಕೊಂಡಾರ್
Open the Kannada Section in a New Tab
తెన్నవన్ తనక్కు నీఱు
సిరబురచ్ చెల్వర్ ఈందార్
మున్నవన్ పణిందు వాంగి
ముళువదుం అణిందు నిండ్రాన్
మన్నన్నీ ఱణిందాన్ ఎండ్రు
మట్రవణ్ మదురై వాళ్వార్
తున్నినిన్ ఱార్గళ్ ఎల్లాం
తూయనీ ఱణిందు కొండార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෙන්නවන් තනක්කු නීරු
සිරබුරච් චෙල්වර් ඊන්දාර්
මුන්නවන් පණින්දු වාංගි
මුළුවදුම් අණින්දු නින්‍රාන්
මන්නන්නී රණින්දාන් එන්‍රු
මට්‍රවණ් මදුරෛ වාළ්වාර්
තුන්නිනින් රාර්හළ් එල්ලාම්
තූයනී රණින්දු කොණ්ඩාර්


Open the Sinhala Section in a New Tab
തെന്‍നവന്‍ തനക്കു നീറു
ചിരപുരച് ചെല്വര്‍ ഈന്താര്‍
മുന്‍നവന്‍ പണിന്തു വാങ്കി
മുഴുവതും അണിന്തു നിന്‍റാന്‍
മന്‍നന്‍നീ റണിന്താന്‍ എന്‍റു
മറ്റവണ്‍ മതുരൈ വാഴ്വാര്‍
തുന്‍നിനിന്‍ റാര്‍കള്‍ എല്ലാം
തൂയനീ റണിന്തു കൊണ്ടാര്‍
Open the Malayalam Section in a New Tab
เถะณณะวะณ ถะณะกกุ นีรุ
จิระปุระจ เจะลวะร อีนถาร
มุณณะวะณ ปะณินถุ วางกิ
มุฬุวะถุม อณินถุ นิณราณ
มะณณะณนี ระณินถาณ เอะณรุ
มะรระวะณ มะถุราย วาฬวาร
ถุณณินิณ รารกะล เอะลลาม
ถูยะนี ระณินถุ โกะณดาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထ့န္နဝန္ ထနက္ကု နီရု
စိရပုရစ္ ေစ့လ္ဝရ္ အီန္ထာရ္
မုန္နဝန္ ပနိန္ထု ဝာင္ကိ
မုလုဝထုမ္ အနိန္ထု နိန္ရာန္
မန္နန္နီ ရနိန္ထာန္ ေအ့န္ရု
မရ္ရဝန္ မထုရဲ ဝာလ္ဝာရ္
ထုန္နိနိန္ ရာရ္ကလ္ ေအ့လ္လာမ္
ထူယနီ ရနိန္ထု ေကာ့န္တာရ္


Open the Burmese Section in a New Tab
テニ・ナヴァニ・ タナク・ク ニール
チラプラシ・ セリ・ヴァリ・ イーニ・ターリ・
ムニ・ナヴァニ・ パニニ・トゥ ヴァーニ・キ
ムルヴァトゥミ・ アニニ・トゥ ニニ・ラーニ・
マニ・ナニ・ニー ラニニ・ターニ・ エニ・ル
マリ・ラヴァニ・ マトゥリイ ヴァーリ・ヴァーリ・
トゥニ・ニニニ・ ラーリ・カリ・ エリ・ラーミ・
トゥーヤニー ラニニ・トゥ コニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
dennafan danaggu niru
siraburad delfar indar
munnafan banindu fanggi
mulufaduM anindu nindran
mannanni ranindan endru
madrafan madurai falfar
dunninin rargal ellaM
duyani ranindu gondar
Open the Pinyin Section in a New Tab
تيَنَّْوَنْ تَنَكُّ نِيرُ
سِرَبُرَتشْ تشيَلْوَرْ اِينْدارْ
مُنَّْوَنْ بَنِنْدُ وَانغْغِ
مُظُوَدُن اَنِنْدُ نِنْدْرانْ
مَنَّْنْنِي رَنِنْدانْ يَنْدْرُ
مَتْرَوَنْ مَدُرَيْ وَاظْوَارْ
تُنِّْنِنْ رارْغَضْ يَلّان
تُویَنِي رَنِنْدُ كُونْدارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɛ̝n̺n̺ʌʋʌn̺ t̪ʌn̺ʌkkɨ n̺i:ɾɨ
sɪɾʌβʉ̩ɾʌʧ ʧɛ̝lʋʌr ʲi:n̪d̪ɑ:r
mʊn̺n̺ʌʋʌn̺ pʌ˞ɳʼɪn̪d̪ɨ ʋɑ:ŋʲgʲɪ
mʊ˞ɻʊʋʌðɨm ˀʌ˞ɳʼɪn̪d̪ɨ n̺ɪn̺d̺ʳɑ:n̺
mʌn̺n̺ʌn̺n̺i· rʌ˞ɳʼɪn̪d̪ɑ:n̺ ʲɛ̝n̺d̺ʳɨ
mʌt̺t̺ʳʌʋʌ˞ɳ mʌðɨɾʌɪ̯ ʋɑ˞:ɻʋɑ:r
t̪ɨn̺n̺ɪn̺ɪn̺ rɑ:rɣʌ˞ɭ ʲɛ̝llɑ:m
t̪u:ɪ̯ʌn̺i· rʌ˞ɳʼɪn̪d̪ɨ ko̞˞ɳɖɑ:r
Open the IPA Section in a New Tab
teṉṉavaṉ taṉakku nīṟu
cirapurac celvar īntār
muṉṉavaṉ paṇintu vāṅki
muḻuvatum aṇintu niṉṟāṉ
maṉṉaṉnī ṟaṇintāṉ eṉṟu
maṟṟavaṇ maturai vāḻvār
tuṉṉiniṉ ṟārkaḷ ellām
tūyanī ṟaṇintu koṇṭār
Open the Diacritic Section in a New Tab
тэннaвaн тaнaккю нирю
сырaпюрaч сэлвaр интаар
мюннaвaн пaнынтю ваангкы
мюлзювaтюм анынтю нынраан
мaннaнни рaнынтаан энрю
мaтрaвaн мaтюрaы ваалзваар
тюннынын рааркал эллаам
туяни рaнынтю контаар
Open the Russian Section in a New Tab
thennawan thanakku :nihru
zi'rapu'rach zelwa'r ih:nthah'r
munnawan pa'ni:nthu wahngki
mushuwathum a'ni:nthu :ninrahn
mannan:nih ra'ni:nthahn enru
marrawa'n mathu'rä wahshwah'r
thunni:nin rah'rka'l ellahm
thuhja:nih ra'ni:nthu ko'ndah'r
Open the German Section in a New Tab
thènnavan thanakkò niirhò
çirapòraçh çèlvar iinthaar
mònnavan panhinthò vaangki
mòlzòvathòm anhinthò ninrhaan
mannannii rhanhinthaan ènrhò
marhrhavanh mathòrâi vaalzvaar
thònninin rhaarkalh èllaam
thöyanii rhanhinthò konhdaar
thennavan thanaiccu niirhu
ceirapurac celvar iiinthaar
munnavan panhiinthu vangci
mulzuvathum anhiinthu ninrhaan
mannannii rhanhiinthaan enrhu
marhrhavainh mathurai valzvar
thunninin rhaarcalh ellaam
thuuyanii rhanhiinthu coinhtaar
thennavan thanakku :nee'ru
sirapurach selvar ee:nthaar
munnavan pa'ni:nthu vaangki
muzhuvathum a'ni:nthu :nin'raan
mannan:nee 'ra'ni:nthaan en'ru
ma'r'rava'n mathurai vaazhvaar
thunni:nin 'raarka'l ellaam
thooya:nee 'ra'ni:nthu ko'ndaar
Open the English Section in a New Tab
তেন্নৱন্ তনক্কু ণীৰূ
চিৰপুৰচ্ চেল্ৱৰ্ পীণ্তাৰ্
মুন্নৱন্ পণাণ্তু ৱাঙকি
মুলুৱতুম্ অণাণ্তু ণিন্ৰান্
মন্নন্ণী ৰণাণ্তান্ এন্ৰূ
মৰ্ৰৱণ্ মতুৰৈ ৱাইলৱাৰ্
তুন্নিণিন্ ৰাৰ্কল্ এল্লাম্
তূয়ণী ৰণাণ্তু কোণ্টাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.