7. சிவப்பிரகாசம்
009 இரண்டாஞ் சூத்திரம் - வாக்குக்கள்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி
    ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின்
    இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முந்தியுறும் இச்சை
    தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா னதுநிற்கும் சிந்தைநினை வையம்
    வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய் யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின் இல்லையெனும் இயல்பினதாய் ஆங்கார தத்துவமானது ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாக உண்டான சரீரத்திலே பொருந்திப் போதும்; வாயுவையும் இயங்கும்படி நிறுத்தி நீங்காத மமதைக்கு மூலமாய் நானேயொழியப் பிறர் எனக்கொப்பார் பூமியிலில்லையெனும் இயல்பினையும் உடையதாய் நிற்கும். இனி மனது காரியப்படும் வகையாவது; இந்திரியம் புலன்கள் தாம் நுகரும் அளவிலதின் முந்தியுறும் இச்சை தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து மானதமானது நிற்கும் இந்திரயங்களானது விடயமாகிய புலன்களைப் புசிக்குமிடத்து அதற்கு முந்திச் செல்லுமதா யிருக்கிற இச்சையே தனக்கு வடிவாய்த் தனக்கு வேண்டினதிலே சதாகாலமுஞ் சங்கற்பித்துக் கொண்டு நிற்கும் மனதானது. இனி சித்தங் காரியப்படும் வகையாவது; சிந்தை நினைவு சித்தமானது நினைவு மாத்திரமாய் நிற்கும். இங்ஙனமிவை காரியப்படுமிடத்து ; ஐயம் வந்துதரு மனமொழிய வகுப்பொணாதே யாதாமொன்றின்மேலே செல்லுமிடத்து ஆமோ அல்லவோவென்று ஐயப்பாட்டையுமுடைய மனதாலொழிய அவை காரியப்படமாட்டாது.
இதனாற் சொல்லியது யானெனதென்னும் மமதையையுடைய ஆங்காரமும் ஆமோ அல்லவோ என்கிற சந்தேகத்தினையுடைய மனதும் நினைவுமாத்திரமாயிருக்கிற சித்தமுங் காரியப்படும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை:

மேல் சோத்திராதியுஞ் சத்தாதியும் வசனாதியும் வாக்காதியு மாகத் தத்துவம் இருபதுங் காரியப்படும் முறைமையை அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀷𑀢𑀷𑀼 𑀯𑀢𑀷𑀺𑀮𑀼𑀶𑀼𑀫𑁆 𑀅𑀦𑀺𑀮𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀇𑀬𑀓𑁆𑀓𑀺
𑀆𑀗𑁆𑀓𑀸𑀭𑀫𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀸𑀢 𑀅𑀓𑀦𑁆𑀢𑁃𑀓𑁆𑀓𑀼 𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀬𑁆
𑀬𑀸𑀷𑀮𑀢𑀼 𑀧𑀺𑀶𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀏𑁆𑀷𑁃𑀬𑁄𑁆𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀧𑀼𑀯𑀺𑀬𑀺𑀷𑁆
𑀇𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑁆𑀷𑀼𑀫𑁆 𑀇𑀬𑀮𑁆𑀧𑀺𑀷𑀢𑀸𑀬𑁆 𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀺𑀬𑀫𑁆 𑀧𑀼𑀮𑀷𑁆𑀓𑀴𑁆
𑀢𑀸𑀫𑁆𑀦𑀼𑀓𑀭𑀼𑀫𑁆 𑀅𑀴𑀯𑀺𑀮𑁆𑀅𑀢𑀺𑀷𑁆 𑀫𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑀼𑀶𑀼𑀫𑁆 𑀇𑀘𑁆𑀘𑁃
𑀢𑀸𑀷𑀼𑀭𑀼𑀯𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑀗𑁆𑀓𑀶𑁆𑀧 𑀘𑀢𑀸𑀓𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀢𑀦𑁆𑀢𑀼
𑀫𑀸𑀷𑀢𑀫𑀸 𑀷𑀢𑀼𑀦𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀦𑀺𑀷𑁃 𑀯𑁃𑀬𑀫𑁆
𑀯𑀦𑁆𑀢𑀼𑀢𑀭𑀼 𑀫𑀷𑀫𑁄𑁆𑀵𑀺𑀬 𑀯𑀓𑀼𑀧𑁆𑀧𑁄𑁆 𑀡𑀸𑀢𑁂

𑀅𑀓𑀦𑁆𑀢𑁃𑀓𑁆 𑀓𑀺𑀝𑀫𑀸 𑀫𑀸𑀗𑁆𑀓𑀸 𑀭𑀢𑁆𑀢𑀼𑀝
𑀷𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀫𑀷𑀜𑁆𑀘𑀺𑀢𑁆𑀢 𑀫𑀺𑀯𑁆𑀯𑀓𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀢𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আন়দন়ু ৱদন়িলুর়ুম্ অনিলন়ৈযুম্ ইযক্কি
আঙ্গারম্ নীঙ্গাদ অহন্দৈক্কু ৱিত্তায্
যান়লদু পির়রোরুৱর্ এন়ৈযোপ্পার্ পুৱিযিন়্‌
ইল্লৈযেন়ুম্ ইযল্বিন়দায্ ইন্দিরিযম্ পুলন়্‌গৰ‍্
তাম্নুহরুম্ অৰৱিল্অদিন়্‌ মুন্দিযুর়ুম্ ইচ্চৈ
তান়ুরুৱায্চ্ চঙ্গর়্‌প সদাহদিযুম্ তন্দু
মান়দমা ন়দুনির়্‌কুম্ সিন্দৈনিন়ৈ ৱৈযম্
ৱন্দুদরু মন়মোৰ়িয ৱহুপ্পো ণাদে

অহন্দৈক্ কিডমা মাঙ্গা রত্তুড
ন়িহৰ়্‌ন্দেৰ়ু মন়ঞ্জিত্ত মিৱ্ৱহৈত্ তেণ্ড্রদু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின்
இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முந்தியுறும் இச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா னதுநிற்கும் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே

அகந்தைக் கிடமா மாங்கா ரத்துட
னிகழ்ந்தெழு மனஞ்சித்த மிவ்வகைத் தென்றது


Open the Thamizhi Section in a New Tab
ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின்
இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முந்தியுறும் இச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா னதுநிற்கும் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே

அகந்தைக் கிடமா மாங்கா ரத்துட
னிகழ்ந்தெழு மனஞ்சித்த மிவ்வகைத் தென்றது

Open the Reformed Script Section in a New Tab
आऩदऩु वदऩिलुऱुम् अनिलऩैयुम् इयक्कि
आङ्गारम् नीङ्गाद अहन्दैक्कु वित्ताय्
याऩलदु पिऱरॊरुवर् ऎऩैयॊप्पार् पुवियिऩ्
इल्लैयॆऩुम् इयल्बिऩदाय् इन्दिरियम् पुलऩ्गळ्
ताम्नुहरुम् अळविल्अदिऩ् मुन्दियुऱुम् इच्चै
ताऩुरुवाय्च् चङ्गऱ्प सदाहदियुम् तन्दु
माऩदमा ऩदुनिऱ्कुम् सिन्दैनिऩै वैयम्
वन्दुदरु मऩमॊऴिय वहुप्पॊ णादे

अहन्दैक् किडमा माङ्गा रत्तुड
ऩिहऴ्न्दॆऴु मऩञ्जित्त मिव्वहैत् तॆण्ड्रदु
Open the Devanagari Section in a New Tab
ಆನದನು ವದನಿಲುಱುಂ ಅನಿಲನೈಯುಂ ಇಯಕ್ಕಿ
ಆಂಗಾರಂ ನೀಂಗಾದ ಅಹಂದೈಕ್ಕು ವಿತ್ತಾಯ್
ಯಾನಲದು ಪಿಱರೊರುವರ್ ಎನೈಯೊಪ್ಪಾರ್ ಪುವಿಯಿನ್
ಇಲ್ಲೈಯೆನುಂ ಇಯಲ್ಬಿನದಾಯ್ ಇಂದಿರಿಯಂ ಪುಲನ್ಗಳ್
ತಾಮ್ನುಹರುಂ ಅಳವಿಲ್ಅದಿನ್ ಮುಂದಿಯುಱುಂ ಇಚ್ಚೈ
ತಾನುರುವಾಯ್ಚ್ ಚಂಗಱ್ಪ ಸದಾಹದಿಯುಂ ತಂದು
ಮಾನದಮಾ ನದುನಿಱ್ಕುಂ ಸಿಂದೈನಿನೈ ವೈಯಂ
ವಂದುದರು ಮನಮೊೞಿಯ ವಹುಪ್ಪೊ ಣಾದೇ

ಅಹಂದೈಕ್ ಕಿಡಮಾ ಮಾಂಗಾ ರತ್ತುಡ
ನಿಹೞ್ಂದೆೞು ಮನಂಜಿತ್ತ ಮಿವ್ವಹೈತ್ ತೆಂಡ್ರದು
Open the Kannada Section in a New Tab
ఆనదను వదనిలుఱుం అనిలనైయుం ఇయక్కి
ఆంగారం నీంగాద అహందైక్కు విత్తాయ్
యానలదు పిఱరొరువర్ ఎనైయొప్పార్ పువియిన్
ఇల్లైయెనుం ఇయల్బినదాయ్ ఇందిరియం పులన్గళ్
తామ్నుహరుం అళవిల్అదిన్ ముందియుఱుం ఇచ్చై
తానురువాయ్చ్ చంగఱ్ప సదాహదియుం తందు
మానదమా నదునిఱ్కుం సిందైనినై వైయం
వందుదరు మనమొళియ వహుప్పొ ణాదే

అహందైక్ కిడమా మాంగా రత్తుడ
నిహళ్ందెళు మనంజిత్త మివ్వహైత్ తెండ్రదు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආනදනු වදනිලුරුම් අනිලනෛයුම් ඉයක්කි
ආංගාරම් නීංගාද අහන්දෛක්කු විත්තාය්
යානලදු පිරරොරුවර් එනෛයොප්පාර් පුවියින්
ඉල්ලෛයෙනුම් ඉයල්බිනදාය් ඉන්දිරියම් පුලන්හළ්
තාම්නුහරුම් අළවිල්අදින් මුන්දියුරුම් ඉච්චෛ
තානුරුවාය්ච් චංගර්ප සදාහදියුම් තන්දු
මානදමා නදුනිර්කුම් සින්දෛනිනෛ වෛයම්
වන්දුදරු මනමොළිය වහුප්පො ණාදේ

අහන්දෛක් කිඩමා මාංගා රත්තුඩ
නිහළ්න්දෙළු මනඥ්ජිත්ත මිව්වහෛත් තෙන්‍රදු


Open the Sinhala Section in a New Tab
ആനതനു വതനിലുറും അനിലനൈയും ഇയക്കി
ആങ്കാരം നീങ്കാത അകന്തൈക്കു വിത്തായ്
യാനലതു പിറരൊരുവര്‍ എനൈയൊപ്പാര്‍ പുവിയിന്‍
ഇല്ലൈയെനും ഇയല്‍പിനതായ് ഇന്തിരിയം പുലന്‍കള്‍
താമ്നുകരും അളവില്‍അതിന്‍ മുന്തിയുറും ഇച്ചൈ
താനുരുവായ്ച് ചങ്കറ്പ ചതാകതിയും തന്തു
മാനതമാ നതുനിറ്കും ചിന്തൈനിനൈ വൈയം
വന്തുതരു മനമൊഴിയ വകുപ്പൊ ണാതേ

അകന്തൈക് കിടമാ മാങ്കാ രത്തുട
നികഴ്ന്തെഴു മനഞ്ചിത്ത മിവ്വകൈത് തെന്‍റതു
Open the Malayalam Section in a New Tab
อาณะถะณุ วะถะณิลุรุม อนิละณายยุม อิยะกกิ
อางการะม นีงกาถะ อกะนถายกกุ วิถถาย
ยาณะละถุ ปิระโระรุวะร เอะณายโยะปปาร ปุวิยิณ
อิลลายเยะณุม อิยะลปิณะถาย อินถิริยะม ปุละณกะล
ถามนุกะรุม อละวิลอถิณ มุนถิยุรุม อิจจาย
ถาณุรุวายจ จะงกะรปะ จะถากะถิยุม ถะนถุ
มาณะถะมา ณะถุนิรกุม จินถายนิณาย วายยะม
วะนถุถะรุ มะณะโมะฬิยะ วะกุปโปะ ณาเถ

อกะนถายก กิดะมา มางกา ระถถุดะ
ณิกะฬนเถะฬุ มะณะญจิถถะ มิววะกายถ เถะณระถุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာနထနု ဝထနိလုရုမ္ အနိလနဲယုမ္ အိယက္ကိ
အာင္ကာရမ္ နီင္ကာထ အကန္ထဲက္ကု ဝိထ္ထာယ္
ယာနလထု ပိရေရာ့ရုဝရ္ ေအ့နဲေယာ့ပ္ပာရ္ ပုဝိယိန္
အိလ္လဲေယ့နုမ္ အိယလ္ပိနထာယ္ အိန္ထိရိယမ္ ပုလန္ကလ္
ထာမ္နုကရုမ္ အလဝိလ္အထိန္ မုန္ထိယုရုမ္ အိစ္စဲ
ထာနုရုဝာယ္စ္ စင္ကရ္ပ စထာကထိယုမ္ ထန္ထု
မာနထမာ နထုနိရ္ကုမ္ စိန္ထဲနိနဲ ဝဲယမ္
ဝန္ထုထရု မနေမာ့လိယ ဝကုပ္ေပာ့ နာေထ

အကန္ထဲက္ ကိတမာ မာင္ကာ ရထ္ထုတ
နိကလ္န္ေထ့လု မနည္စိထ္ထ မိဝ္ဝကဲထ္ ေထ့န္ရထု


Open the Burmese Section in a New Tab
アーナタヌ ヴァタニルルミ・ アニラニイユミ・ イヤク・キ
アーニ・カーラミ・ ニーニ・カータ アカニ・タイク・ク ヴィタ・ターヤ・
ヤーナラトゥ ピラロルヴァリ・ エニイヨピ・パーリ・ プヴィヤニ・
イリ・リイイェヌミ・ イヤリ・ピナターヤ・ イニ・ティリヤミ・ プラニ・カリ・
ターミ・ヌカルミ・ アラヴィリ・アティニ・ ムニ・ティユルミ・ イシ・サイ
ターヌルヴァーヤ・シ・ サニ・カリ・パ サターカティユミ・ タニ・トゥ
マーナタマー ナトゥニリ・クミ・ チニ・タイニニイ ヴイヤミ・
ヴァニ・トゥタル マナモリヤ ヴァクピ・ポ ナーテー

アカニ・タイク・ キタマー マーニ・カー ラタ・トゥタ
ニカリ・ニ・テル マナニ・チタ・タ ミヴ・ヴァカイタ・ テニ・ラトゥ
Open the Japanese Section in a New Tab
anadanu fadaniluruM anilanaiyuM iyaggi
anggaraM ninggada ahandaiggu fidday
yanaladu birarorufar enaiyobbar bufiyin
illaiyenuM iyalbinaday indiriyaM bulangal
damnuharuM alafiladin mundiyuruM iddai
danurufayd danggarba sadahadiyuM dandu
manadama nadunirguM sindaininai faiyaM
fandudaru manamoliya fahubbo nade

ahandaig gidama mangga radduda
nihalndelu manandidda miffahaid dendradu
Open the Pinyin Section in a New Tab
آنَدَنُ وَدَنِلُرُن اَنِلَنَيْیُن اِیَكِّ
آنغْغارَن نِينغْغادَ اَحَنْدَيْكُّ وِتّایْ
یانَلَدُ بِرَرُورُوَرْ يَنَيْیُوبّارْ بُوِیِنْ
اِلَّيْیيَنُن اِیَلْبِنَدایْ اِنْدِرِیَن بُلَنْغَضْ
تامْنُحَرُن اَضَوِلْاَدِنْ مُنْدِیُرُن اِتشَّيْ
تانُرُوَایْتشْ تشَنغْغَرْبَ سَداحَدِیُن تَنْدُ
مانَدَما نَدُنِرْكُن سِنْدَيْنِنَيْ وَيْیَن
وَنْدُدَرُ مَنَمُوظِیَ وَحُبُّو ناديَۤ

اَحَنْدَيْكْ كِدَما مانغْغا رَتُّدَ
نِحَظْنْديَظُ مَنَنعْجِتَّ مِوَّحَيْتْ تيَنْدْرَدُ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:n̺ʌðʌn̺ɨ ʋʌðʌn̺ɪlɨɾɨm ˀʌn̺ɪlʌn̺ʌjɪ̯ɨm ʲɪɪ̯ʌkkʲɪ
ˀɑ:ŋgɑ:ɾʌm n̺i:ŋgɑ:ðə ˀʌxʌn̪d̪ʌjccɨ ʋɪt̪t̪ɑ:ɪ̯
ɪ̯ɑ:n̺ʌlʌðɨ pɪɾʌɾo̞ɾɨʋʌr ʲɛ̝n̺ʌjɪ̯o̞ppɑ:r pʊʋɪɪ̯ɪn̺
ʲɪllʌjɪ̯ɛ̝n̺ɨm ʲɪɪ̯ʌlβɪn̺ʌðɑ:ɪ̯ ʲɪn̪d̪ɪɾɪɪ̯ʌm pʊlʌn̺gʌ˞ɭ
t̪ɑ:mn̺ɨxʌɾɨm ˀʌ˞ɭʼʌʋɪlʌðɪn̺ mʊn̪d̪ɪɪ̯ɨɾɨm ʲɪʧʧʌɪ̯
t̪ɑ:n̺ɨɾɨʋɑ:ɪ̯ʧ ʧʌŋgʌrpə sʌðɑ:xʌðɪɪ̯ɨm t̪ʌn̪d̪ɨ
mɑ:n̺ʌðʌmɑ: n̺ʌðɨn̺ɪrkɨm sɪn̪d̪ʌɪ̯n̺ɪn̺ʌɪ̯ ʋʌjɪ̯ʌm
ʋʌn̪d̪ɨðʌɾɨ mʌn̺ʌmo̞˞ɻɪɪ̯ə ʋʌxɨppo̞ ɳɑ:ðe:

ˀʌxʌn̪d̪ʌɪ̯k kɪ˞ɽʌmɑ: mɑ:ŋgɑ: rʌt̪t̪ɨ˞ɽʌ
n̺ɪxʌ˞ɻn̪d̪ɛ̝˞ɻɨ mʌn̺ʌɲʤɪt̪t̪ə mɪʊ̯ʋʌxʌɪ̯t̪ t̪ɛ̝n̺d̺ʳʌðɨ
Open the IPA Section in a New Tab
āṉataṉu vataṉiluṟum anilaṉaiyum iyakki
āṅkāram nīṅkāta akantaikku vittāy
yāṉalatu piṟaroruvar eṉaiyoppār puviyiṉ
illaiyeṉum iyalpiṉatāy intiriyam pulaṉkaḷ
tāmnukarum aḷavilatiṉ muntiyuṟum iccai
tāṉuruvāyc caṅkaṟpa catākatiyum tantu
māṉatamā ṉatuniṟkum cintainiṉai vaiyam
vantutaru maṉamoḻiya vakuppo ṇātē

akantaik kiṭamā māṅkā rattuṭa
ṉikaḻnteḻu maṉañcitta mivvakait teṉṟatu
Open the Diacritic Section in a New Tab
аанaтaню вaтaнылюрюм анылaнaыём ыяккы
аангкaрaм нингкaтa акантaыккю выттаай
яaнaлaтю пырaрорювaр энaыйоппаар пювыйын
ыллaыенюм ыялпынaтаай ынтырыям пюлaнкал
таамнюкарюм алaвылатын мюнтыёрюм ычсaы
таанюрюваайч сaнгкатпa сaтаакатыём тaнтю
маанaтaмаа нaтюныткюм сынтaынынaы вaыям
вaнтютaрю мaнaмолзыя вaкюппо наатэa

акантaык кытaмаа маангкa рaттютa
ныкалзнтэлзю мaнaгнсыттa мыввaкaыт тэнрaтю
Open the Russian Section in a New Tab
ahnathanu wathanilurum a:nilanäjum ijakki
ahngkah'ram :nihngkahtha aka:nthäkku withthahj
jahnalathu pira'ro'ruwa'r enäjoppah'r puwijin
illäjenum ijalpinathahj i:nthi'rijam pulanka'l
thahm:nuka'rum a'lawilathin mu:nthijurum ichzä
thahnu'ruwahjch zangkarpa zathahkathijum tha:nthu
mahnathamah nathu:nirkum zi:nthä:ninä wäjam
wa:nthutha'ru manamoshija wakuppo 'nahtheh

aka:nthäk kidamah mahngkah 'raththuda
nikash:ntheshu manangziththa miwwakäth thenrathu
Open the German Section in a New Tab
aanathanò vathanilòrhòm anilanâiyòm iyakki
aangkaaram niingkaatha akanthâikkò viththaaiy
yaanalathò pirharoròvar ènâiyoppaar pòviyein
illâiyènòm iyalpinathaaiy inthiriyam pòlankalh
thaamnòkaròm alhavilathin mònthiyòrhòm içhçâi
thaanòròvaaiyçh çangkarhpa çathaakathiyòm thanthò
maanathamaa nathònirhkòm çinthâininâi vâiyam
vanthòtharò manamo1ziya vakòppo nhaathèè

akanthâik kidamaa maangkaa raththòda
nikalznthèlzò managnçiththa mivvakâith thènrhathò
aanathanu vathanilurhum anilanaiyum iyaicci
aangcaaram niingcaatha acainthaiiccu viiththaayi
iyaanalathu pirharoruvar enaiyioppaar puviyiin
illaiyienum iyalpinathaayi iinthiriyam pulancalh
thaamnucarum alhavilathin muinthiyurhum icceai
thaanuruvayic ceangcarhpa ceathaacathiyum thainthu
maanathamaa nathunirhcum ceiinthaininai vaiyam
vainthutharu manamolziya vacuppo nhaathee

acainthaiic citamaa maangcaa raiththuta
nicalzinthelzu manaignceiiththa mivvakaiith thenrhathu
aanathanu vathanilu'rum a:nilanaiyum iyakki
aangkaaram :neengkaatha aka:nthaikku viththaay
yaanalathu pi'raroruvar enaiyoppaar puviyin
illaiyenum iyalpinathaay i:nthiriyam pulanka'l
thaam:nukarum a'lavilathin mu:nthiyu'rum ichchai
thaanuruvaaych sangka'rpa sathaakathiyum tha:nthu
maanathamaa nathu:ni'rkum si:nthai:ninai vaiyam
va:nthutharu manamozhiya vakuppo 'naathae

aka:nthaik kidamaa maangkaa raththuda
nikazh:nthezhu mananjsiththa mivvakaith then'rathu
Open the English Section in a New Tab
আনতনূ ৱতনিলুৰূম্ অণিলনৈয়ুম্ ইয়ক্কি
আঙকাৰম্ ণীঙকাত অকণ্তৈক্কু ৱিত্তায়্
য়ানলতু পিৰৰোৰুৱৰ্ এনৈয়ʼপ্পাৰ্ পুৱিয়িন্
ইল্লৈয়েনূম্ ইয়ল্পিনতায়্ ইণ্তিৰিয়ম্ পুলন্কল্
তাম্ণূকৰুম্ অলৱিল্অতিন্ মুণ্তিয়ুৰূম্ ইচ্চৈ
তানূৰুৱায়্চ্ চঙকৰ্প চতাকতিয়ুম্ তণ্তু
মানতমা নতুণিৰ্কুম্ চিণ্তৈণিনৈ ৱৈয়ম্
ৱণ্তুতৰু মনমোলীয় ৱকুপ্পো নাতে

অকণ্তৈক্ কিতমা মাঙকা ৰত্তুত
নিকইলণ্তেলু মনঞ্চিত্ত মিৱ্ৱকৈত্ তেন্ৰতু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.