இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : இந்தளம்

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும்.

குறிப்புரை:

கற்ற அமணர் - அவைதிகநூல்களைப்படித்த சமணர். குற்றம் மொழி - குற்றங்களையுடையவார்த்தைகளை, கொள்கையது - கொள்ளுவது. தொடி - வளையல். மடந்தையர் - மகளிர். மைந்தர் - ஆடவர். புலன் ஐந்தும் செற்றவர் - ஐம்புலத்தாசையையும் அகற்றிய ஞானியர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సదాచారముతోకూడని విద్యను నేర్చిన సమనులు, సత్గ్రంధములందలి [వేదములందలి] విషయములను విడనాడి సంచరించు బౌద్ధులు
అఙ్నానముతో పలుకు కళంకముతో కూడిన విషవ్యాక్యలను లెక్కజేయని ఆ భగవంతుని ఊరు,
బంగారముచే తయారుచేయబడిన ముంజేతిగాజులను ధరించిన మగువలు, యువకులు,
పంచేంద్రియములను జయించిన ఙ్నానులు ఇష్టపడు తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දහම් නැණ නොලත් සමණ බැතියන ද දෙව් අනුහස් නුදුටු බොදු තෙරණුවන් ද වේදය පිටු දකින’මුත් හසල වේදීයන් ද බැතියන් ද වළලු පැළඳි බැතිමතියන් ද පසිඳුරන් දිනූ යතිවරුන ද වැඳ පුදනා උතුම් පුහලිය පුදබිම යි‚ සිවයන් වැඩ සිටින්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the place of the great one who does not accept the faulty words of the buddhists who wander in large numbers, and amaṇar who have studied heratic works challenging the authority of the vētams.
is tiruppukali which is desired by women wearing gold bangles, and people who have annihilsted the sense of the body, which is of five kinds.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀶𑀫𑀡 𑀭𑀼𑀶𑁆𑀶𑀼𑀮𑀯𑀼 𑀢𑁂𑀭𑀭𑀼𑀭𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁄𑁆𑀵𑀺 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃𑀬 𑀢𑀺𑀮𑀸𑀢𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑀽𑀭𑁆
𑀧𑁄𑁆𑀶𑁆 𑀶𑁄𑁆𑀝𑀺𑀫𑀝𑀦𑁆𑀢𑁃𑀬𑀭𑀼𑀫𑁆 𑀫𑁃𑀦𑁆𑀢𑀭𑁆𑀧𑀼𑀮 𑀷𑁃𑀦𑁆𑀢𑀼𑀜𑁆
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀶𑀼 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কট্রমণ রুট্রুলৱু তেররুরৈ সেয্দ
কুট্রমোৰ়ি কোৰ‍্গৈয তিলাদবেরু মান়ূর্
পোট্রোডিমডন্দৈযরুম্ মৈন্দর্বুল ন়ৈন্দুঞ্
সেট্রৱর্ ৱিরুপ্পুর়ু তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
कट्रमण रुट्रुलवु तेररुरै सॆय्द
कुट्रमॊऴि कॊळ्गैय तिलादबॆरु माऩूर्
पॊट्रॊडिमडन्दैयरुम् मैन्दर्बुल ऩैन्दुञ्
सॆट्रवर् विरुप्पुऱु तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ಕಟ್ರಮಣ ರುಟ್ರುಲವು ತೇರರುರೈ ಸೆಯ್ದ
ಕುಟ್ರಮೊೞಿ ಕೊಳ್ಗೈಯ ತಿಲಾದಬೆರು ಮಾನೂರ್
ಪೊಟ್ರೊಡಿಮಡಂದೈಯರುಂ ಮೈಂದರ್ಬುಲ ನೈಂದುಞ್
ಸೆಟ್ರವರ್ ವಿರುಪ್ಪುಱು ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
కట్రమణ రుట్రులవు తేరరురై సెయ్ద
కుట్రమొళి కొళ్గైయ తిలాదబెరు మానూర్
పొట్రొడిమడందైయరుం మైందర్బుల నైందుఞ్
సెట్రవర్ విరుప్పుఱు తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කට්‍රමණ රුට්‍රුලවු තේරරුරෛ සෙය්ද
කුට්‍රමොළි කොළ්හෛය තිලාදබෙරු මානූර්
පොට්‍රොඩිමඩන්දෛයරුම් මෛන්දර්බුල නෛන්දුඥ්
සෙට්‍රවර් විරුප්පුරු තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
കറ്റമണ രുറ്റുലവു തേരരുരൈ ചെയ്ത
കുറ്റമൊഴി കൊള്‍കൈയ തിലാതപെരു മാനൂര്‍
പൊറ് റൊടിമടന്തൈയരും മൈന്തര്‍പുല നൈന്തുഞ്
ചെറ്റവര്‍ വിരുപ്പുറു തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
กะรระมะณะ รุรรุละวุ เถระรุราย เจะยถะ
กุรระโมะฬิ โกะลกายยะ ถิลาถะเปะรุ มาณูร
โปะร โระดิมะดะนถายยะรุม มายนถะรปุละ ณายนถุญ
เจะรระวะร วิรุปปุรุ ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ရမန ရုရ္ရုလဝု ေထရရုရဲ ေစ့ယ္ထ
ကုရ္ရေမာ့လိ ေကာ့လ္ကဲယ ထိလာထေပ့ရု မာနူရ္
ေပာ့ရ္ ေရာ့တိမတန္ထဲယရုမ္ မဲန္ထရ္ပုလ နဲန္ထုည္
ေစ့ရ္ရဝရ္ ဝိရုပ္ပုရု ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
カリ・ラマナ ルリ・ルラヴ テーラルリイ セヤ・タ
クリ・ラモリ コリ・カイヤ ティラータペル マーヌーリ・
ポリ・ ロティマタニ・タイヤルミ・ マイニ・タリ・プラ ニイニ・トゥニ・
セリ・ラヴァリ・ ヴィルピ・プル ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
gadramana rudrulafu derarurai seyda
gudramoli golgaiya diladaberu manur
bodrodimadandaiyaruM maindarbula naindun
sedrafar firubburu dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
كَتْرَمَنَ رُتْرُلَوُ تيَۤرَرُرَيْ سيَیْدَ
كُتْرَمُوظِ كُوضْغَيْیَ تِلادَبيَرُ مانُورْ
بُوتْرُودِمَدَنْدَيْیَرُن مَيْنْدَرْبُلَ نَيْنْدُنعْ
سيَتْرَوَرْ وِرُبُّرُ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
kʌt̺t̺ʳʌmʌ˞ɳʼə rʊt̺t̺ʳɨlʌʋʉ̩ t̪e:ɾʌɾɨɾʌɪ̯ sɛ̝ɪ̯ðʌ
kʊt̺t̺ʳʌmo̞˞ɻɪ· ko̞˞ɭxʌjɪ̯ə t̪ɪlɑ:ðʌβɛ̝ɾɨ mɑ:n̺u:r
po̞r ro̞˞ɽɪmʌ˞ɽʌn̪d̪ʌjɪ̯ʌɾɨm mʌɪ̯n̪d̪ʌrβʉ̩lə n̺ʌɪ̯n̪d̪ɨɲ
sɛ̝t̺t̺ʳʌʋʌr ʋɪɾɨppʉ̩ɾɨ t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
kaṟṟamaṇa ruṟṟulavu tērarurai ceyta
kuṟṟamoḻi koḷkaiya tilātaperu māṉūr
poṟ ṟoṭimaṭantaiyarum maintarpula ṉaintuñ
ceṟṟavar viruppuṟu tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
катрaмaнa рютрюлaвю тэaрaрюрaы сэйтa
кютрaмолзы колкaыя тылаатaпэрю маанур
пот ротымaтaнтaыярюм мaынтaрпюлa нaынтюгн
сэтрaвaр вырюппюрю тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
karrama'na 'rurrulawu theh'ra'ru'rä zejtha
kurramoshi ko'lkäja thilahthape'ru mahnuh'r
por rodimada:nthäja'rum mä:ntha'rpula nä:nthung
zerrawa'r wi'ruppuru thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
karhrhamanha ròrhrhòlavò thèèraròrâi çèiytha
kòrhrhamo1zi kolhkâiya thilaathapèrò maanör
porh rhodimadanthâiyaròm mâintharpòla nâinthògn
çèrhrhavar viròppòrhò thiròppòkali yaamèè
carhrhamanha rurhrhulavu theerarurai ceyitha
curhrhamolzi colhkaiya thilaathaperu maanuur
porh rhotimatainthaiyarum maiintharpula naiinthuign
cerhrhavar viruppurhu thiruppucali iyaamee
ka'r'rama'na ru'r'rulavu thaerarurai seytha
ku'r'ramozhi ko'lkaiya thilaathaperu maanoor
po'r 'rodimada:nthaiyarum mai:ntharpula nai:nthunj
se'r'ravar viruppu'ru thiruppukali yaamae
Open the English Section in a New Tab
কৰ্ৰমণ ৰুৰ্ৰূলৱু তেৰৰুৰৈ চেয়্ত
কুৰ্ৰমোলী কোল্কৈয় তিলাতপেৰু মানূৰ্
পোৰ্ ৰোটিমতণ্তৈয়ৰুম্ মৈণ্তৰ্পুল নৈণ্তুঞ্
চেৰ্ৰৱৰ্ ৱিৰুপ্পুৰূ তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.