இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : இந்தளம்

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப்பரவுவார், வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர்.

குறிப்புரை:

`செந்தமிழ் பரப்பு உறு திருப்புகலி` என்றதால், பண்டு சீர்காழியின் கண் இருந்த தமிழ் வளர்ச்சி புலனாகும். முதல் அந்தம் ஆகி எனமாற்றுக. பந்தன் - சம்பந்தர். தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள், இசைகூர - பண்ணிசைமிக. வந்தவணம் - வந்தவாறு. (பார்க்க: 170:112.).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్వచ్ఛమైనతమిళ భాష విస్తరించుచున్న తిరుప్పుగలి ప్రాంతమున వెలసి అనుగ్రహించుచూ,
ఆదిమధ్యాంతరహితునిగ విరాజిల్లు ఆ పరమేశ్వరునిపై
తిరుఙ్నానసంబంధర్ పదపుష్పములచే కూర్చి అనుగ్రహించిన ఈ పది పాసురములను పఠించి,
రాగయుక్తముగ మనసారా పాడి తరించువారు, స్వర్గలోకమునకేగెదరు! మోక్షమును పొందెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දමිළ බස වැඩෙමින් පැතිරෙන මහඟු පුහලිය පුදබිම ‘ඇරඹුම ද අවසනක් ද නැති සනාතන දෙව් සමිඳුන්’ පසසා ඥානසම්බන්දර යතිඳුන් ගෙතූ තුති ගී බැතියෙන් ගයන දනා සසර බැඳුමෙන් මිදී විමුක්ති සුව ලබනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
all the ten verses which were sung upon the great one who is the beginning, middly and end of all things and who is desirous of tiruppukali which spreads chaste Tamiḻ, by pantāṉ.
those who are able to recite and praise with rich music as it comes to their mind, will reach heaven definitely.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀧𑀭𑀧𑁆𑀧𑀼𑀶𑀼 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀢𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀅𑀦𑁆𑀢𑀫𑀼𑀢 𑀮𑀸𑀓𑀺𑀦𑀝𑀼 𑀯𑀸𑀬𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀷𑀼𑀭𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀫𑀺𑀵𑁆𑀓𑀴𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑀺𑀘𑁃 𑀓𑀽𑀭
𑀯𑀦𑁆𑀢𑀯𑀡 𑀫𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑀯𑀭𑁆 𑀯𑀸𑀷𑀫𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেন্দমিৰ়্‌ পরপ্পুর়ু তিরুপ্পুহলি তন়্‌মেল্
অন্দমুদ লাহিনডু ৱাযবেরু মান়ৈপ্
পন্দন়ুরৈ সেয্দমিৰ়্‌গৰ‍্ পত্তুমিসৈ কূর
ৱন্দৱণ মেত্তুমৱর্ ৱান়মুডৈ যারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே


Open the Thamizhi Section in a New Tab
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே

Open the Reformed Script Section in a New Tab
सॆन्दमिऴ् परप्पुऱु तिरुप्पुहलि तऩ्मेल्
अन्दमुद लाहिनडु वायबॆरु माऩैप्
पन्दऩुरै सॆय्दमिऴ्गळ् पत्तुमिसै कूर
वन्दवण मेत्तुमवर् वाऩमुडै यारे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂದಮಿೞ್ ಪರಪ್ಪುಱು ತಿರುಪ್ಪುಹಲಿ ತನ್ಮೇಲ್
ಅಂದಮುದ ಲಾಹಿನಡು ವಾಯಬೆರು ಮಾನೈಪ್
ಪಂದನುರೈ ಸೆಯ್ದಮಿೞ್ಗಳ್ ಪತ್ತುಮಿಸೈ ಕೂರ
ವಂದವಣ ಮೇತ್ತುಮವರ್ ವಾನಮುಡೈ ಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
సెందమిళ్ పరప్పుఱు తిరుప్పుహలి తన్మేల్
అందముద లాహినడు వాయబెరు మానైప్
పందనురై సెయ్దమిళ్గళ్ పత్తుమిసై కూర
వందవణ మేత్తుమవర్ వానముడై యారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙන්දමිළ් පරප්පුරු තිරුප්පුහලි තන්මේල්
අන්දමුද ලාහිනඩු වායබෙරු මානෛප්
පන්දනුරෛ සෙය්දමිළ්හළ් පත්තුමිසෛ කූර
වන්දවණ මේත්තුමවර් වානමුඩෛ යාරේ


Open the Sinhala Section in a New Tab
ചെന്തമിഴ് പരപ്പുറു തിരുപ്പുകലി തന്‍മേല്‍
അന്തമുത ലാകിനടു വായപെരു മാനൈപ്
പന്തനുരൈ ചെയ്തമിഴ്കള്‍ പത്തുമിചൈ കൂര
വന്തവണ മേത്തുമവര്‍ വാനമുടൈ യാരേ
Open the Malayalam Section in a New Tab
เจะนถะมิฬ ปะระปปุรุ ถิรุปปุกะลิ ถะณเมล
อนถะมุถะ ลากินะดุ วายะเปะรุ มาณายป
ปะนถะณุราย เจะยถะมิฬกะล ปะถถุมิจาย กูระ
วะนถะวะณะ เมถถุมะวะร วาณะมุดาย ยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့န္ထမိလ္ ပရပ္ပုရု ထိရုပ္ပုကလိ ထန္ေမလ္
အန္ထမုထ လာကိနတု ဝာယေပ့ရု မာနဲပ္
ပန္ထနုရဲ ေစ့ယ္ထမိလ္ကလ္ ပထ္ထုမိစဲ ကူရ
ဝန္ထဝန ေမထ္ထုမဝရ္ ဝာနမုတဲ ယာေရ


Open the Burmese Section in a New Tab
セニ・タミリ・ パラピ・プル ティルピ・プカリ タニ・メーリ・
アニ・タムタ ラーキナトゥ ヴァーヤペル マーニイピ・
パニ・タヌリイ セヤ・タミリ・カリ・ パタ・トゥミサイ クーラ
ヴァニ・タヴァナ メータ・トゥマヴァリ・ ヴァーナムタイ ヤーレー
Open the Japanese Section in a New Tab
sendamil barabburu dirubbuhali danmel
andamuda lahinadu fayaberu manaib
bandanurai seydamilgal baddumisai gura
fandafana meddumafar fanamudai yare
Open the Pinyin Section in a New Tab
سيَنْدَمِظْ بَرَبُّرُ تِرُبُّحَلِ تَنْميَۤلْ
اَنْدَمُدَ لاحِنَدُ وَایَبيَرُ مانَيْبْ
بَنْدَنُرَيْ سيَیْدَمِظْغَضْ بَتُّمِسَيْ كُورَ
وَنْدَوَنَ ميَۤتُّمَوَرْ وَانَمُدَيْ یاريَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝n̪d̪ʌmɪ˞ɻ pʌɾʌppʉ̩ɾɨ t̪ɪɾɨppʉ̩xʌlɪ· t̪ʌn̺me:l
ˀʌn̪d̪ʌmʉ̩ðə lɑ:çɪn̺ʌ˞ɽɨ ʋɑ:ɪ̯ʌβɛ̝ɾɨ mɑ:n̺ʌɪ̯β
pʌn̪d̪ʌn̺ɨɾʌɪ̯ sɛ̝ɪ̯ðʌmɪ˞ɻxʌ˞ɭ pʌt̪t̪ɨmɪsʌɪ̯ ku:ɾʌ
ʋʌn̪d̪ʌʋʌ˞ɳʼə me:t̪t̪ɨmʌʋʌr ʋɑ:n̺ʌmʉ̩˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
centamiḻ parappuṟu tiruppukali taṉmēl
antamuta lākinaṭu vāyaperu māṉaip
pantaṉurai ceytamiḻkaḷ pattumicai kūra
vantavaṇa mēttumavar vāṉamuṭai yārē
Open the Diacritic Section in a New Tab
сэнтaмылз пaрaппюрю тырюппюкалы тaнмэaл
антaмютa лаакынaтю вааяпэрю маанaып
пaнтaнюрaы сэйтaмылзкал пaттюмысaы курa
вaнтaвaнa мэaттюмaвaр ваанaмютaы яaрэa
Open the Russian Section in a New Tab
ze:nthamish pa'rappuru thi'ruppukali thanmehl
a:nthamutha lahki:nadu wahjape'ru mahnäp
pa:nthanu'rä zejthamishka'l paththumizä kuh'ra
wa:nthawa'na mehththumawa'r wahnamudä jah'reh
Open the German Section in a New Tab
çènthamilz parappòrhò thiròppòkali thanmèèl
anthamòtha laakinadò vaayapèrò maanâip
panthanòrâi çèiythamilzkalh paththòmiçâi köra
vanthavanha mèèththòmavar vaanamòtâi yaarèè
ceinthamilz parappurhu thiruppucali thanmeel
ainthamutha laacinatu vayaperu maanaip
painthanurai ceyithamilzcalh paiththumiceai cuura
vainthavanha meeiththumavar vanamutai iyaaree
se:nthamizh parappu'ru thiruppukali thanmael
a:nthamutha laaki:nadu vaayaperu maanaip
pa:nthanurai seythamizhka'l paththumisai koora
va:nthava'na maeththumavar vaanamudai yaarae
Open the English Section in a New Tab
চেণ্তমিইল পৰপ্পুৰূ তিৰুপ্পুকলি তন্মেল্
অণ্তমুত লাকিণটু ৱায়পেৰু মানৈপ্
পণ্তনূৰৈ চেয়্তমিইলকল্ পত্তুমিচৈ কূৰ
ৱণ্তৱণ মেত্তুমৱৰ্ ৱানমুটৈ য়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.