இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : இந்தளம்

மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருமை நிறம் பொருந்தியமிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்.

குறிப்புரை:

மை - நஞ்சின் கறுப்பு. மை தவழும் - மேகம் போலும் கருநிறம் பரவிய, மா - கரிய. மிடறன் - திருக்கழுத்தை உடையவன். மாநடம் - மகாதாண்டவம். பணி - தொண்டு. இணக்கு உறு - இணங்குதல் உற்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నల్లటి మేఘవర్ణముతో కూడిన గరళముతో నిండియున్న కంఠమును గలవాడు, ఆనందముతో విశిష్టమైన నాట్యమును ఆడువాడు,
హస్తములకు ఆభరణములను ధరించిన ఉమాదేవినైక్యమొనరించుకొనిన ఆ పరమేశ్వరుని ఊరు ఏదని ప్రశ్నించినచో,
రుద్రులు అందరూ కలిసి ఈశ్వరతత్వముతో కూడిన విషయములను చర్చించి, ఆ పరమేశ్వరునికి సేవలను చేసి,
శైవతత్వమును పెంపొందింపజేయుచూ నిలుచు తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කළු පැහැ කණ්ඨයන්‚ තුටින් ඉපිල මනරම් රැඟුම් රඟන්නා‚අත්වල සොබන වළලු පැළඳි උමය සමගින් ඉපිල වැඩ වසන්නේ නවගුණ වැල ගෙල පැළඳි බැතියන් සිත් පැහැද මෙහෙ කරනා උතුම් පුහලිය පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord has a black neck on which the black colour of the poison spreads one who has a black neck on which black colour spreads like the sable cloud;
one who performed the big dance.
people say the place where the Lord is residing jointly with the lady who wears bangles on her hands.
that place is tiruppukali where the uruttirarkaḷ join together and do great services and thereby add divinity to that place.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀢𑀯𑀵𑀼 𑀫𑀸𑀫𑀺𑀝𑀶𑀷𑁆 𑀫𑀸𑀦𑀝𑀫 𑀢𑀸𑀝𑀺
𑀓𑁃𑀯𑀴𑁃𑀬𑀺 𑀷𑀸𑀴𑁄𑁆𑀝𑀼 𑀓𑀮𑀦𑁆𑀢𑀧𑀢𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑀡𑀺 𑀧𑁂𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀫𑀼𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀭𑀭𑁆𑀓𑀴𑁆 𑀓𑀽𑀝𑀺𑀢𑁆
𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀫 𑀢𑀺𑀡𑀓𑁆𑀓𑀼𑀶𑀼 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈদৱৰ়ু মামিডর়ন়্‌ মানডম তাডি
কৈৱৰৈযি ন়াৰোডু কলন্দবদি যেন়্‌বর্
সেয্বণি পেরুত্তেৰ়ু মুরুত্তিরর্গৰ‍্ কূডিত্
তেয্ৱম তিণক্কুর়ু তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
मैदवऴु मामिडऱऩ् मानडम ताडि
कैवळैयि ऩाळॊडु कलन्दबदि यॆऩ्बर्
सॆय्बणि पॆरुत्तॆऴु मुरुत्तिरर्गळ् कूडित्
तॆय्वम तिणक्कुऱु तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ಮೈದವೞು ಮಾಮಿಡಱನ್ ಮಾನಡಮ ತಾಡಿ
ಕೈವಳೈಯಿ ನಾಳೊಡು ಕಲಂದಬದಿ ಯೆನ್ಬರ್
ಸೆಯ್ಬಣಿ ಪೆರುತ್ತೆೞು ಮುರುತ್ತಿರರ್ಗಳ್ ಕೂಡಿತ್
ತೆಯ್ವಮ ತಿಣಕ್ಕುಱು ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మైదవళు మామిడఱన్ మానడమ తాడి
కైవళైయి నాళొడు కలందబది యెన్బర్
సెయ్బణి పెరుత్తెళు మురుత్తిరర్గళ్ కూడిత్
తెయ్వమ తిణక్కుఱు తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛදවළු මාමිඩරන් මානඩම තාඩි
කෛවළෛයි නාළොඩු කලන්දබදි යෙන්බර්
සෙය්බණි පෙරුත්තෙළු මුරුත්තිරර්හළ් කූඩිත්
තෙය්වම තිණක්කුරු තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
മൈതവഴു മാമിടറന്‍ മാനടമ താടി
കൈവളൈയി നാളൊടു കലന്തപതി യെന്‍പര്‍
ചെയ്പണി പെരുത്തെഴു മുരുത്തിരര്‍കള്‍ കൂടിത്
തെയ്വമ തിണക്കുറു തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
มายถะวะฬุ มามิดะระณ มานะดะมะ ถาดิ
กายวะลายยิ ณาโละดุ กะละนถะปะถิ เยะณปะร
เจะยปะณิ เปะรุถเถะฬุ มุรุถถิระรกะล กูดิถ
เถะยวะมะ ถิณะกกุรุ ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲထဝလု မာမိတရန္ မာနတမ ထာတိ
ကဲဝလဲယိ နာေလာ့တု ကလန္ထပထိ ေယ့န္ပရ္
ေစ့ယ္ပနိ ေပ့ရုထ္ေထ့လု မုရုထ္ထိရရ္ကလ္ ကူတိထ္
ေထ့ယ္ဝမ ထိနက္ကုရု ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
マイタヴァル マーミタラニ・ マーナタマ ターティ
カイヴァリイヤ ナーロトゥ カラニ・タパティ イェニ・パリ・
セヤ・パニ ペルタ・テル ムルタ・ティラリ・カリ・ クーティタ・
テヤ・ヴァマ ティナク・クル ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
maidafalu mamidaran manadama dadi
gaifalaiyi nalodu galandabadi yenbar
seybani beruddelu muruddirargal gudid
deyfama dinagguru dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
مَيْدَوَظُ مامِدَرَنْ مانَدَمَ تادِ
كَيْوَضَيْیِ ناضُودُ كَلَنْدَبَدِ یيَنْبَرْ
سيَیْبَنِ بيَرُتّيَظُ مُرُتِّرَرْغَضْ كُودِتْ
تيَیْوَمَ تِنَكُّرُ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɪ̯ðʌʋʌ˞ɻɨ mɑ:mɪ˞ɽʌɾʌn̺ mɑ:n̺ʌ˞ɽʌmə t̪ɑ˞:ɽɪ
kʌɪ̯ʋʌ˞ɭʼʌjɪ̯ɪ· n̺ɑ˞:ɭʼo̞˞ɽɨ kʌlʌn̪d̪ʌβʌðɪ· ɪ̯ɛ̝n̺bʌr
sɛ̝ɪ̯βʌ˞ɳʼɪ· pɛ̝ɾɨt̪t̪ɛ̝˞ɻɨ mʊɾʊt̪t̪ɪɾʌrɣʌ˞ɭ ku˞:ɽɪt̪
t̪ɛ̝ɪ̯ʋʌmə t̪ɪ˞ɳʼʌkkɨɾɨ t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
maitavaḻu māmiṭaṟaṉ mānaṭama tāṭi
kaivaḷaiyi ṉāḷoṭu kalantapati yeṉpar
ceypaṇi perutteḻu muruttirarkaḷ kūṭit
teyvama tiṇakkuṟu tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
мaытaвaлзю маамытaрaн маанaтaмa тааты
кaывaлaыйы наалотю калaнтaпaты енпaр
сэйпaны пэрюттэлзю мюрюттырaркал кутыт
тэйвaмa тынaккюрю тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
mäthawashu mahmidaran mah:nadama thahdi
käwa'läji nah'lodu kala:nthapathi jenpa'r
zejpa'ni pe'ruththeshu mu'ruththi'ra'rka'l kuhdith
thejwama thi'nakkuru thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
mâithavalzò maamidarhan maanadama thaadi
kâivalâiyei naalhodò kalanthapathi yènpar
çèiypanhi pèròththèlzò mòròththirarkalh ködith
thèiyvama thinhakkòrhò thiròppòkali yaamèè
maithavalzu maamitarhan maanatama thaati
kaivalhaiyii naalhotu calainthapathi yienpar
ceyipanhi peruiththelzu muruiththirarcalh cuutiith
theyivama thinhaiccurhu thiruppucali iyaamee
maithavazhu maamida'ran maa:nadama thaadi
kaiva'laiyi naa'lodu kala:nthapathi yenpar
seypa'ni peruththezhu muruththirarka'l koodith
theyvama thi'nakku'ru thiruppukali yaamae
Open the English Section in a New Tab
মৈতৱলু মামিতৰন্ মাণতম তাটি
কৈৱলৈয়ি নালৌʼটু কলণ্তপতি য়েন্পৰ্
চেয়্পণা পেৰুত্তেলু মুৰুত্তিৰৰ্কল্ কূটিত্
তেয়্ৱম তিণক্কুৰূ তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.