இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : இந்தளம்

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை:

இரு மூன்றுசமயங்கள், `அறுவகைச் சமயம்` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`(சித்தியார். 2) அக்கு - உருத்திராக்க மாலை, சங்குமணியுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరంభమున ఆఱువిధములైన మతములుగా విభజనచేసి, జనులు తమ తమ వృత్తులను ఆచరించు విధానమును
అనుగ్రహించిన ఆ చంద్రమకుటధారి వెలసియున్న ఆలయము,
ప్రకాశములను వెదజల్లుచున్న శంఖములవంటి పున్నాగపుష్పములతో నిండియున్న తోటలు గలది,
ఎర్రని వరిధాన్యముతో నిండిన పంటపొలములతో కూడినది అయిన తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පෙර දවස සදහම් මාවත් සයක් පැතිර තිබිය දී එකිනෙකා වැළඳ ගත් දහමට සරිලන සේ සැමට පිහිට වූ දෙව් වැඩ වසනුයේ‚ පුන්නෛ ගස් යට හක් ගෙඩි විසිරුණු රත් වී පැසෙනා කුඹුරු වට උතුම් පුහලිය පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having become in the beginning six religions the temple in which the Lord who has a crescent moon and who gave his grave even after that.
is Tiruppukali where there are abundant crope of red variety of paddy in the fields;
the buds in gardens of mast-wood trees shine like chank beads.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀷𑀫𑀺𑀭𑀼 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀘𑀫 𑀬𑀗𑁆𑀓𑀴𑀯𑁃 𑀬𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀺𑀷𑁆𑀷𑁃𑀬𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀧𑀺𑀶𑁃 𑀬𑀸𑀴𑀷𑀼𑀶𑁃 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀧𑀼𑀷𑁆𑀷𑁃𑀬 𑀫𑀮𑀭𑁆𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀓 𑀴𑀓𑁆𑀓𑀺𑀷𑁄𑁆𑀴𑀺 𑀓𑀸𑀝𑁆𑀝𑀘𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑀬 𑀮𑀸𑀭𑁆𑀢𑀭𑀼 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ন়মিরু মূণ্ড্রুসম যঙ্গৰৱৈ যাহিপ্
পিন়্‌ন়ৈযরুৰ‍্ সেয্দবির়ৈ যাৰন়ুর়ৈ কোযিল্
পুন়্‌ন়ৈয মলর্প্পোৰ়িল্গ ৰক্কিন়োৰি কাট্টচ্
সেন্নেল্ৱয লার্দরু তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ऩमिरु मूण्ड्रुसम यङ्गळवै याहिप्
पिऩ्ऩैयरुळ् सॆय्दबिऱै याळऩुऱै कोयिल्
पुऩ्ऩैय मलर्प्पॊऴिल्ग ळक्किऩॊळि काट्टच्
सॆन्नॆल्वय लार्दरु तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನಮಿರು ಮೂಂಡ್ರುಸಮ ಯಂಗಳವೈ ಯಾಹಿಪ್
ಪಿನ್ನೈಯರುಳ್ ಸೆಯ್ದಬಿಱೈ ಯಾಳನುಱೈ ಕೋಯಿಲ್
ಪುನ್ನೈಯ ಮಲರ್ಪ್ಪೊೞಿಲ್ಗ ಳಕ್ಕಿನೊಳಿ ಕಾಟ್ಟಚ್
ಸೆನ್ನೆಲ್ವಯ ಲಾರ್ದರು ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మున్నమిరు మూండ్రుసమ యంగళవై యాహిప్
పిన్నైయరుళ్ సెయ్దబిఱై యాళనుఱై కోయిల్
పున్నైయ మలర్ప్పొళిల్గ ళక్కినొళి కాట్టచ్
సెన్నెల్వయ లార్దరు తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නමිරු මූන්‍රුසම යංගළවෛ යාහිප්
පින්නෛයරුළ් සෙය්දබිරෛ යාළනුරෛ කෝයිල්
පුන්නෛය මලර්ප්පොළිල්හ ළක්කිනොළි කාට්ටච්
සෙන්නෙල්වය ලාර්දරු තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
മുന്‍നമിരു മൂന്‍റുചമ യങ്കളവൈ യാകിപ്
പിന്‍നൈയരുള്‍ ചെയ്തപിറൈ യാളനുറൈ കോയില്‍
പുന്‍നൈയ മലര്‍പ്പൊഴില്‍ക ളക്കിനൊളി കാട്ടച്
ചെന്നെല്വയ ലാര്‍തരു തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
มุณณะมิรุ มูณรุจะมะ ยะงกะละวาย ยากิป
ปิณณายยะรุล เจะยถะปิราย ยาละณุราย โกยิล
ปุณณายยะ มะละรปโปะฬิลกะ ละกกิโณะลิ กาดดะจ
เจะนเนะลวะยะ ลารถะรุ ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္နမိရု မူန္ရုစမ ယင္ကလဝဲ ယာကိပ္
ပိန္နဲယရုလ္ ေစ့ယ္ထပိရဲ ယာလနုရဲ ေကာယိလ္
ပုန္နဲယ မလရ္ပ္ေပာ့လိလ္က လက္ကိေနာ့လိ ကာတ္တစ္
ေစ့န္ေန့လ္ဝယ လာရ္ထရု ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
ムニ・ナミル ムーニ・ルサマ ヤニ・カラヴイ ヤーキピ・
ピニ・ニイヤルリ・ セヤ・タピリイ ヤーラヌリイ コーヤリ・
プニ・ニイヤ マラリ・ピ・ポリリ・カ ラク・キノリ カータ・タシ・
セニ・ネリ・ヴァヤ ラーリ・タル ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
munnamiru mundrusama yanggalafai yahib
binnaiyarul seydabirai yalanurai goyil
bunnaiya malarbbolilga lagginoli gaddad
sennelfaya lardaru dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
مُنَّْمِرُ مُونْدْرُسَمَ یَنغْغَضَوَيْ یاحِبْ
بِنَّْيْیَرُضْ سيَیْدَبِرَيْ یاضَنُرَيْ كُوۤیِلْ
بُنَّْيْیَ مَلَرْبُّوظِلْغَ ضَكِّنُوضِ كاتَّتشْ
سيَنّيَلْوَیَ لارْدَرُ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺ʌmɪɾɨ mu:n̺d̺ʳɨsʌmə ɪ̯ʌŋgʌ˞ɭʼʌʋʌɪ̯ ɪ̯ɑ:çɪp
pɪn̺n̺ʌjɪ̯ʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðʌβɪɾʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼʌn̺ɨɾʌɪ̯ ko:ɪ̯ɪl
pʊn̺n̺ʌjɪ̯ə mʌlʌrppo̞˞ɻɪlxə ɭʌkkʲɪn̺o̞˞ɭʼɪ· kɑ˞:ʈʈʌʧ
sɛ̝n̺n̺ɛ̝lʋʌɪ̯ə lɑ:rðʌɾɨ t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
muṉṉamiru mūṉṟucama yaṅkaḷavai yākip
piṉṉaiyaruḷ ceytapiṟai yāḷaṉuṟai kōyil
puṉṉaiya malarppoḻilka ḷakkiṉoḷi kāṭṭac
cennelvaya lārtaru tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
мюннaмырю мунрюсaмa янгкалaвaы яaкып
пыннaыярюл сэйтaпырaы яaлaнюрaы коойыл
пюннaыя мaлaрпползылка лaккынолы кaттaч
сэннэлвaя лаартaрю тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
munnami'ru muhnruzama jangka'lawä jahkip
pinnäja'ru'l zejthapirä jah'lanurä kohjil
punnäja mala'rpposhilka 'lakkino'li kahddach
ze:n:nelwaja lah'rtha'ru thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
mònnamirò mönrhòçama yangkalhavâi yaakip
pinnâiyaròlh çèiythapirhâi yaalhanòrhâi kooyeil
pònnâiya malarppo1zilka lhakkinolhi kaatdaçh
çènnèlvaya laartharò thiròppòkali yaamèè
munnamiru muunrhuceama yangcalhavai iyaacip
pinnaiyarulh ceyithapirhai iyaalhanurhai cooyiil
punnaiya malarppolzilca lhaiccinolhi caaittac
ceinnelvaya laartharu thiruppucali iyaamee
munnamiru moon'rusama yangka'lavai yaakip
pinnaiyaru'l seythapi'rai yaa'lanu'rai koayil
punnaiya malarppozhilka 'lakkino'li kaaddach
se:n:nelvaya laartharu thiruppukali yaamae
Open the English Section in a New Tab
মুন্নমিৰু মূন্ৰূচম য়ঙকলৱৈ য়াকিপ্
পিন্নৈয়ৰুল্ চেয়্তপিৰৈ য়ালনূৰৈ কোয়িল্
পুন্নৈয় মলৰ্প্পোলীল্ক লক্কিনোলি কাইটতচ্
চেণ্ণেল্ৱয় লাৰ্তৰু তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.