இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை:

வங்கம் - மரக்கலம், கடலுக்குச் சாதியடை. அங்கணன் - கருணைக்கண்ணன். அருத்தி - விருப்பம், கொங்கு - மணம், தேன், பூந்தாது. அண - அண்ண, வியன் (வியல்) - அகலம், தெங்கு - தென்னை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మరపడవలతో నిండియుండునట్లు గోచరించు పాలసముద్రమునుండి వెలువడిన హాలాహలమును
సేవించిన అందమైన కరుణామూర్తి అయిన ఆ పరమేశ్వరుడు మిక్కిలి ప్రీతితో వెలసియుండు స్థలము,
పరిమళభరితమైయుండునట్లు మంచు బిందువులచే విరాజిల్లు పుష్పములతో నిండిన ఉద్యానవనములు గలది,
తీయని కొబ్బరి చెట్లచే ఆవరింపబడియున్నది అయిన తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අනඟි පහුරු දිස්වන කිරි සයුර මතුව ආ වස වළඳා සුරයන් මුදවා ගත්‚ මෙත් කරුණා පිරි අප දෙව් ලැදිවන්නේ‚ සිත් සතන් පහදන පොල් අරණ වට උතුම් පුහලිය පුදබිම යි‚ ලෝ රක්නා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Tiruppukali where abundant honey is available in the coconut trees on which the dew envelopes them like dust in the extensive gardens where honey is gathered.
people say that it is the shrine where the Lord of gracious eyes, who enjoyed the poison that rose in the ocean where there are many ships.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀗𑁆𑀓𑀫𑀮𑀺 𑀬𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀺𑀷𑁃 𑀦𑀼𑀓𑀭𑁆𑀦𑁆𑀢
𑀅𑀗𑁆𑀓𑀡 𑀷𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑀺𑀝 𑀫𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀡 𑀯𑀺𑀬𑀷𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀺𑀷𑁆 𑀫𑀸𑀘𑀼𑀧𑀷𑀺 𑀫𑀽𑀘𑀢𑁆
𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑀯𑀼 𑀢𑁂𑀷𑁆𑀫𑀮𑀺 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱঙ্গমলি যুঙ্গডল্ ৱিডত্তিন়ৈ নুহর্ন্দ
অঙ্গণ ন়রুত্তিসেয্ তিরুক্কুমিড মেন়্‌বর্
কোঙ্গণ ৱিযন়্‌বোৰ়িলিন়্‌ মাসুবন়ি মূসত্
তেঙ্গণৱু তেন়্‌মলি তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
वङ्गमलि युङ्गडल् विडत्तिऩै नुहर्न्द
अङ्गण ऩरुत्तिसॆय् तिरुक्कुमिड मॆऩ्बर्
कॊङ्गण वियऩ्बॊऴिलिऩ् मासुबऩि मूसत्
तॆङ्गणवु तेऩ्मलि तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ವಂಗಮಲಿ ಯುಂಗಡಲ್ ವಿಡತ್ತಿನೈ ನುಹರ್ಂದ
ಅಂಗಣ ನರುತ್ತಿಸೆಯ್ ತಿರುಕ್ಕುಮಿಡ ಮೆನ್ಬರ್
ಕೊಂಗಣ ವಿಯನ್ಬೊೞಿಲಿನ್ ಮಾಸುಬನಿ ಮೂಸತ್
ತೆಂಗಣವು ತೇನ್ಮಲಿ ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
వంగమలి యుంగడల్ విడత్తినై నుహర్ంద
అంగణ నరుత్తిసెయ్ తిరుక్కుమిడ మెన్బర్
కొంగణ వియన్బొళిలిన్ మాసుబని మూసత్
తెంగణవు తేన్మలి తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වංගමලි යුංගඩල් විඩත්තිනෛ නුහර්න්ද
අංගණ නරුත්තිසෙය් තිරුක්කුමිඩ මෙන්බර්
කොංගණ වියන්බොළිලින් මාසුබනි මූසත්
තෙංගණවු තේන්මලි තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
വങ്കമലി യുങ്കടല്‍ വിടത്തിനൈ നുകര്‍ന്ത
അങ്കണ നരുത്തിചെയ് തിരുക്കുമിട മെന്‍പര്‍
കൊങ്കണ വിയന്‍പൊഴിലിന്‍ മാചുപനി മൂചത്
തെങ്കണവു തേന്‍മലി തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
วะงกะมะลิ ยุงกะดะล วิดะถถิณาย นุกะรนถะ
องกะณะ ณะรุถถิเจะย ถิรุกกุมิดะ เมะณปะร
โกะงกะณะ วิยะณโปะฬิลิณ มาจุปะณิ มูจะถ
เถะงกะณะวุ เถณมะลิ ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝင္ကမလိ ယုင္ကတလ္ ဝိတထ္ထိနဲ နုကရ္န္ထ
အင္ကန နရုထ္ထိေစ့ယ္ ထိရုက္ကုမိတ ေမ့န္ပရ္
ေကာ့င္ကန ဝိယန္ေပာ့လိလိန္ မာစုပနိ မူစထ္
ေထ့င္ကနဝု ေထန္မလိ ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
ヴァニ・カマリ ユニ・カタリ・ ヴィタタ・ティニイ ヌカリ・ニ・タ
アニ・カナ ナルタ・ティセヤ・ ティルク・クミタ メニ・パリ・
コニ・カナ ヴィヤニ・ポリリニ・ マーチュパニ ムーサタ・
テニ・カナヴ テーニ・マリ ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
fanggamali yunggadal fidaddinai nuharnda
anggana naruddisey diruggumida menbar
gonggana fiyanbolilin masubani musad
dengganafu denmali dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
وَنغْغَمَلِ یُنغْغَدَلْ وِدَتِّنَيْ نُحَرْنْدَ
اَنغْغَنَ نَرُتِّسيَیْ تِرُكُّمِدَ ميَنْبَرْ
كُونغْغَنَ وِیَنْبُوظِلِنْ ماسُبَنِ مُوسَتْ
تيَنغْغَنَوُ تيَۤنْمَلِ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌŋgʌmʌlɪ· ɪ̯ɨŋgʌ˞ɽʌl ʋɪ˞ɽʌt̪t̪ɪn̺ʌɪ̯ n̺ɨxʌrn̪d̪ʌ
ˀʌŋgʌ˞ɳʼə n̺ʌɾɨt̪t̪ɪsɛ̝ɪ̯ t̪ɪɾɨkkɨmɪ˞ɽə mɛ̝n̺bʌr
ko̞ŋgʌ˞ɳʼə ʋɪɪ̯ʌn̺bo̞˞ɻɪlɪn̺ mɑ:sɨβʌn̺ɪ· mu:sʌt̪
t̪ɛ̝ŋgʌ˞ɳʼʌʋʉ̩ t̪e:n̺mʌlɪ· t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
vaṅkamali yuṅkaṭal viṭattiṉai nukarnta
aṅkaṇa ṉarutticey tirukkumiṭa meṉpar
koṅkaṇa viyaṉpoḻiliṉ mācupaṉi mūcat
teṅkaṇavu tēṉmali tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
вaнгкамaлы ёнгкатaл вытaттынaы нюкарнтa
ангканa нaрюттысэй тырюккюмытa мэнпaр
конгканa выянползылын маасюпaны мусaт
тэнгканaвю тэaнмaлы тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
wangkamali jungkadal widaththinä :nuka'r:ntha
angka'na na'ruththizej thi'rukkumida menpa'r
kongka'na wijanposhilin mahzupani muhzath
thengka'nawu thehnmali thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
vangkamali yòngkadal vidaththinâi nòkarntha
angkanha naròththiçèiy thiròkkòmida mènpar
kongkanha viyanpo1zilin maaçòpani möçath
thèngkanhavò thèènmali thiròppòkali yaamèè
vangcamali yungcatal vitaiththinai nucarintha
angcanha naruiththiceyi thiruiccumita menpar
congcanha viyanpolzilin maasupani muuceaith
thengcanhavu theenmali thiruppucali iyaamee
vangkamali yungkadal vidaththinai :nukar:ntha
angka'na naruththisey thirukkumida menpar
kongka'na viyanpozhilin maasupani moosath
thengka'navu thaenmali thiruppukali yaamae
Open the English Section in a New Tab
ৱঙকমলি য়ুঙকতল্ ৱিতত্তিনৈ ণূকৰ্ণ্ত
অঙকণ নৰুত্তিচেয়্ তিৰুক্কুমিত মেন্পৰ্
কোঙকণ ৱিয়ন্পোলীলিন্ মাচুপনি মূচত্
তেঙকণৱু তেন্মলি তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.