இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : இந்தளம்

நல்குரவு மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை:

நல்குரவு - வறுமை, நல்க ஊர்தல் என்னுந் தொடர் நல் கூர்தல் என்று மருவிற்று. பிறர் நல்க - வீடு வீடாக ஊர்ந்து சென்று வேண்டி நிற்றல் பற்றிய காரணப்பெயர். இன்பம் - இன்பந்தரும் பொருள். மைந்தன் - வலிமையுடைய வீரன். படி - நிலம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సంపద, సంతోషకరమైన జీవితము, ఆనందము మున్నగువానినొసగువానిగను, తనను పూజించువారియొక్క
తీవ్రతరమైన దుఃఖములన్నింటినీ తీర్చి అనుగ్రహించు ఉన్నతమైనవానిగనూ విరాజిల్లు ఆ పరమేశ్వరుని స్థలము,
పెరుగుచున్న భక్తులు ఆతని ఔన్నత్యమును తెలియజేయుచూ, సంగీతమయమైన గీతాలాపన చేసి ఆశీర్వదించుచుండ,
సంపదలతో తులతూగుచున్న బ్రాహ్మణులతో నిండియుండునదైన తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දුගී බව තුනී කර සම්පත් පිරි යහ දිවියක් ගෙවන සේ‚ තමන් අදහන දනන් පෙළනා කම්පල නසා දමමින් සෙත සලසන දෙවිඳුන් වැඩ සිටිනුයේ‚ සව්වන් තුති ගයා පුදනා සිරිකත නිති වෙසෙන උතුම් පුහලිය පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
tiruppukali where the brahmins possessing the wealth of devotion sing music (in praise of the Lord) so that the ever-increasing devotees may enjoy sumptuously all happiness in this world.
having become poverty, objects of pleasure and welfare.
People say that it is the place of the valiant hero who completely removes the effects of irresistible sins
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀮𑁆𑀓𑀼𑀭𑀯𑀼 𑀫𑀺𑀷𑁆𑀧𑀫𑀼𑀫𑁆 𑀦𑀮𑀗𑁆𑀓𑀴𑀯𑁃 𑀬𑀸𑀓𑀺
𑀯𑀮𑁆𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑁆 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼 𑀫𑁃𑀦𑁆𑀢𑀷𑀺𑀝 𑀫𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀧𑀮𑁆𑀓𑀼𑀫𑀝𑀺 𑀬𑀸𑀭𑁆𑀓𑀴𑁆𑀧𑀝𑀺 𑀬𑀸𑀭𑀯𑀺𑀘𑁃 𑀧𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑀶𑁃 𑀬𑁄𑀭𑀼𑀶𑁃 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নল্গুরৱু মিন়্‌বমুম্ নলঙ্গৰৱৈ যাহি
ৱল্ৱিন়ৈহৰ‍্ তীর্ত্তরুৰু মৈন্দন়িড মেন়্‌বর্
পল্গুমডি যার্গৰ‍্বডি যারৱিসৈ পাডিচ্
সেল্ৱমর়ৈ যোরুর়ৈ তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நல்குரவு மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
நல்குரவு மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
नल्गुरवु मिऩ्बमुम् नलङ्गळवै याहि
वल्विऩैहळ् तीर्त्तरुळु मैन्दऩिड मॆऩ्बर्
पल्गुमडि यार्गळ्बडि यारविसै पाडिच्
सॆल्वमऱै योरुऱै तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ನಲ್ಗುರವು ಮಿನ್ಬಮುಂ ನಲಂಗಳವೈ ಯಾಹಿ
ವಲ್ವಿನೈಹಳ್ ತೀರ್ತ್ತರುಳು ಮೈಂದನಿಡ ಮೆನ್ಬರ್
ಪಲ್ಗುಮಡಿ ಯಾರ್ಗಳ್ಬಡಿ ಯಾರವಿಸೈ ಪಾಡಿಚ್
ಸೆಲ್ವಮಱೈ ಯೋರುಱೈ ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
నల్గురవు మిన్బముం నలంగళవై యాహి
వల్వినైహళ్ తీర్త్తరుళు మైందనిడ మెన్బర్
పల్గుమడి యార్గళ్బడి యారవిసై పాడిచ్
సెల్వమఱై యోరుఱై తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නල්හුරවු මින්බමුම් නලංගළවෛ යාහි
වල්විනෛහළ් තීර්ත්තරුළු මෛන්දනිඩ මෙන්බර්
පල්හුමඩි යාර්හළ්බඩි යාරවිසෛ පාඩිච්
සෙල්වමරෛ යෝරුරෛ තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
നല്‍കുരവു മിന്‍പമും നലങ്കളവൈ യാകി
വല്വിനൈകള്‍ തീര്‍ത്തരുളു മൈന്തനിട മെന്‍പര്‍
പല്‍കുമടി യാര്‍കള്‍പടി യാരവിചൈ പാടിച്
ചെല്വമറൈ യോരുറൈ തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
นะลกุระวุ มิณปะมุม นะละงกะละวาย ยากิ
วะลวิณายกะล ถีรถถะรุลุ มายนถะณิดะ เมะณปะร
ปะลกุมะดิ ยารกะลปะดิ ยาระวิจาย ปาดิจ
เจะลวะมะราย โยรุราย ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နလ္ကုရဝု မိန္ပမုမ္ နလင္ကလဝဲ ယာကိ
ဝလ္ဝိနဲကလ္ ထီရ္ထ္ထရုလု မဲန္ထနိတ ေမ့န္ပရ္
ပလ္ကုမတိ ယာရ္ကလ္ပတိ ယာရဝိစဲ ပာတိစ္
ေစ့လ္ဝမရဲ ေယာရုရဲ ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
ナリ・クラヴ ミニ・パムミ・ ナラニ・カラヴイ ヤーキ
ヴァリ・ヴィニイカリ・ ティーリ・タ・タルル マイニ・タニタ メニ・パリ・
パリ・クマティ ヤーリ・カリ・パティ ヤーラヴィサイ パーティシ・
セリ・ヴァマリイ ョールリイ ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
nalgurafu minbamuM nalanggalafai yahi
falfinaihal dirddarulu maindanida menbar
balgumadi yargalbadi yarafisai badid
selfamarai yorurai dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
نَلْغُرَوُ مِنْبَمُن نَلَنغْغَضَوَيْ یاحِ
وَلْوِنَيْحَضْ تِيرْتَّرُضُ مَيْنْدَنِدَ ميَنْبَرْ
بَلْغُمَدِ یارْغَضْبَدِ یارَوِسَيْ بادِتشْ
سيَلْوَمَرَيْ یُوۤرُرَيْ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌlxɨɾʌʋʉ̩ mɪn̺bʌmʉ̩m n̺ʌlʌŋgʌ˞ɭʼʌʋʌɪ̯ ɪ̯ɑ:çɪ
ʋʌlʋɪn̺ʌɪ̯xʌ˞ɭ t̪i:rt̪t̪ʌɾɨ˞ɭʼɨ mʌɪ̯n̪d̪ʌn̺ɪ˞ɽə mɛ̝n̺bʌr
pʌlxɨmʌ˞ɽɪ· ɪ̯ɑ:rɣʌ˞ɭβʌ˞ɽɪ· ɪ̯ɑ:ɾʌʋɪsʌɪ̯ pɑ˞:ɽɪʧ
sɛ̝lʋʌmʌɾʌɪ̯ ɪ̯o:ɾɨɾʌɪ̯ t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
nalkuravu miṉpamum nalaṅkaḷavai yāki
valviṉaikaḷ tīrttaruḷu maintaṉiṭa meṉpar
palkumaṭi yārkaḷpaṭi yāravicai pāṭic
celvamaṟai yōruṟai tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
нaлкюрaвю мынпaмюм нaлaнгкалaвaы яaкы
вaлвынaыкал тирттaрюлю мaынтaнытa мэнпaр
пaлкюмaты яaркалпaты яaрaвысaы паатыч
сэлвaмaрaы йоорюрaы тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
:nalku'rawu minpamum :nalangka'lawä jahki
walwinäka'l thih'rththa'ru'lu mä:nthanida menpa'r
palkumadi jah'rka'lpadi jah'rawizä pahdich
zelwamarä joh'rurä thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
nalkòravò minpamòm nalangkalhavâi yaaki
valvinâikalh thiirththaròlhò mâinthanida mènpar
palkòmadi yaarkalhpadi yaaraviçâi paadiçh
çèlvamarhâi yooròrhâi thiròppòkali yaamèè
nalcuravu minpamum nalangcalhavai iyaaci
valvinaicalh thiiriththarulhu maiinthanita menpar
palcumati iyaarcalhpati iyaaraviceai paatic
celvamarhai yoorurhai thiruppucali iyaamee
:nalkuravu minpamum :nalangka'lavai yaaki
valvinaika'l theerththaru'lu mai:nthanida menpar
palkumadi yaarka'lpadi yaaravisai paadich
selvama'rai yoaru'rai thiruppukali yaamae
Open the English Section in a New Tab
ণল্কুৰৱু মিন্পমুম্ ণলঙকলৱৈ য়াকি
ৱল্ৱিনৈকল্ তীৰ্ত্তৰুলু মৈণ্তনিত মেন্পৰ্
পল্কুমটি য়াৰ্কল্পটি য়াৰৱিচৈ পাটিচ্
চেল্ৱমৰৈ য়োৰুৰৈ তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.