இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : இந்தளம்

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.

குறிப்புரை:

பரப்பு - பரவுதல். பெருமை புகழ் ஆளன் - பெரும் புகழை ஆள்பவன், புகழினது பெருமையை ஆள்பவன் எனக்கிடந்தவாறுங்கொள்ளலாம், வரை - கயிலை மலை. திரை - அலை. முத்தம்மணி -முத்துக்களையும், மணிகளையும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విస్తరింపబడిన కీర్తి ప్రతిష్టలు, ఘనతగలవాడు, రావణుని దర్పమును కైలాసపర్వతముక్రింద
అణచివేసి, పిదప ఆ అసురుని అనుగ్రహించిన మన పరమేశ్వరుడు వెలసిన స్థలము,
తీరమును తాకు అలలు ముత్యములు, మణిమాణిక్యములను త్రోసుకొనివచ్చి ఇసుకపై వెదజల్లుటచే,
అధిక గౌరవమును సంతరించుకొను తోటలు, పొలములతో కూడిన తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දස දෙස කිත් ගොස රැව් දෙන සිව සමිඳුන්‚ අසුර ගුණ වැඩුණු රාවණයන් හිමගිර යට කර තෙදබල සිඳලූ විරුවාණන් ලැදිව වැඩ සිටිනුයේ‚ රළ පිට රළ නඟන සයුර මුතු මැණික් ගොඩ කරනා උතුම් පුහලිය පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord who has great fame spreading everywhere.
people say that the place of the eminent one who pressed down arakkaṉ (Irāvaṇaṉ) by the mountain the crowded waves of the scatter precious stones of pearls.
is tiruppukali which is shining by the fardens which give joy.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀭𑀧𑁆𑀧𑀼𑀶𑀼 𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀬𑀸𑀴𑀷𑁆𑀯𑀭𑁃 𑀢𑀷𑁆𑀷𑀸𑀮𑁆
𑀅𑀭𑀓𑁆𑀓𑀷𑁃 𑀬𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼 𑀫𑀡𑁆𑀡𑀮𑀺𑀝 𑀫𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀦𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀶𑀼 𑀓𑀝𑀶𑁆𑀶𑀺𑀭𑁃𑀓𑀡𑁆 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑀡𑀺 𑀘𑀺𑀦𑁆𑀢𑀘𑁆
𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀶𑀼 𑀧𑁄𑁆𑀵𑀺𑀶𑁆𑀧𑁄𑁆𑀮𑀺 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পরপ্পুর়ু পুহৰ়্‌প্পেরুমৈ যাৰন়্‌ৱরৈ তন়্‌ন়াল্
অরক্কন়ৈ যডর্ত্তরুৰু মণ্ণলিড মেন়্‌বর্
নেরুক্কুর়ু কডট্রিরৈহণ্ মুত্তমণি সিন্দচ্
সেরুক্কুর়ু পোৰ়ির়্‌পোলি তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
परप्पुऱु पुहऴ्प्पॆरुमै याळऩ्वरै तऩ्ऩाल्
अरक्कऩै यडर्त्तरुळु मण्णलिड मॆऩ्बर्
नॆरुक्कुऱु कडट्रिरैहण् मुत्तमणि सिन्दच्
सॆरुक्कुऱु पॊऴिऱ्पॊलि तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ಪರಪ್ಪುಱು ಪುಹೞ್ಪ್ಪೆರುಮೈ ಯಾಳನ್ವರೈ ತನ್ನಾಲ್
ಅರಕ್ಕನೈ ಯಡರ್ತ್ತರುಳು ಮಣ್ಣಲಿಡ ಮೆನ್ಬರ್
ನೆರುಕ್ಕುಱು ಕಡಟ್ರಿರೈಹಣ್ ಮುತ್ತಮಣಿ ಸಿಂದಚ್
ಸೆರುಕ್ಕುಱು ಪೊೞಿಱ್ಪೊಲಿ ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
పరప్పుఱు పుహళ్ప్పెరుమై యాళన్వరై తన్నాల్
అరక్కనై యడర్త్తరుళు మణ్ణలిడ మెన్బర్
నెరుక్కుఱు కడట్రిరైహణ్ ముత్తమణి సిందచ్
సెరుక్కుఱు పొళిఱ్పొలి తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පරප්පුරු පුහළ්ප්පෙරුමෛ යාළන්වරෛ තන්නාල්
අරක්කනෛ යඩර්ත්තරුළු මණ්ණලිඩ මෙන්බර්
නෙරුක්කුරු කඩට්‍රිරෛහණ් මුත්තමණි සින්දච්
සෙරුක්කුරු පොළිර්පොලි තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
പരപ്പുറു പുകഴ്പ്പെരുമൈ യാളന്‍വരൈ തന്‍നാല്‍
അരക്കനൈ യടര്‍ത്തരുളു മണ്ണലിട മെന്‍പര്‍
നെരുക്കുറു കടറ്റിരൈകണ്‍ മുത്തമണി ചിന്തച്
ചെരുക്കുറു പൊഴിറ്പൊലി തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
ปะระปปุรุ ปุกะฬปเปะรุมาย ยาละณวะราย ถะณณาล
อระกกะณาย ยะดะรถถะรุลุ มะณณะลิดะ เมะณปะร
เนะรุกกุรุ กะดะรริรายกะณ มุถถะมะณิ จินถะจ
เจะรุกกุรุ โปะฬิรโปะลิ ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပရပ္ပုရု ပုကလ္ပ္ေပ့ရုမဲ ယာလန္ဝရဲ ထန္နာလ္
အရက္ကနဲ ယတရ္ထ္ထရုလု မန္နလိတ ေမ့န္ပရ္
ေန့ရုက္ကုရု ကတရ္ရိရဲကန္ မုထ္ထမနိ စိန္ထစ္
ေစ့ရုက္ကုရု ေပာ့လိရ္ေပာ့လိ ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
パラピ・プル プカリ・ピ・ペルマイ ヤーラニ・ヴァリイ タニ・ナーリ・
アラク・カニイ ヤタリ・タ・タルル マニ・ナリタ メニ・パリ・
ネルク・クル カタリ・リリイカニ・ ムタ・タマニ チニ・タシ・
セルク・クル ポリリ・ポリ ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
barabburu buhalbberumai yalanfarai dannal
aragganai yadarddarulu mannalida menbar
nerugguru gadadriraihan muddamani sindad
serugguru bolirboli dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
بَرَبُّرُ بُحَظْبّيَرُمَيْ یاضَنْوَرَيْ تَنّْالْ
اَرَكَّنَيْ یَدَرْتَّرُضُ مَنَّلِدَ ميَنْبَرْ
نيَرُكُّرُ كَدَتْرِرَيْحَنْ مُتَّمَنِ سِنْدَتشْ
سيَرُكُّرُ بُوظِرْبُولِ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
pʌɾʌppʉ̩ɾɨ pʊxʌ˞ɻppɛ̝ɾɨmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼʌn̺ʋʌɾʌɪ̯ t̪ʌn̺n̺ɑ:l
ˀʌɾʌkkʌn̺ʌɪ̯ ɪ̯ʌ˞ɽʌrt̪t̪ʌɾɨ˞ɭʼɨ mʌ˞ɳɳʌlɪ˞ɽə mɛ̝n̺bʌr
n̺ɛ̝ɾɨkkɨɾɨ kʌ˞ɽʌt̺t̺ʳɪɾʌɪ̯xʌ˞ɳ mʊt̪t̪ʌmʌ˞ɳʼɪ· sɪn̪d̪ʌʧ
sɛ̝ɾɨkkɨɾɨ po̞˞ɻɪrpo̞lɪ· t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
parappuṟu pukaḻpperumai yāḷaṉvarai taṉṉāl
arakkaṉai yaṭarttaruḷu maṇṇaliṭa meṉpar
nerukkuṟu kaṭaṟṟiraikaṇ muttamaṇi cintac
cerukkuṟu poḻiṟpoli tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
пaрaппюрю пюкалзппэрюмaы яaлaнвaрaы тaннаал
арaкканaы ятaрттaрюлю мaннaлытa мэнпaр
нэрюккюрю катaтрырaыкан мюттaмaны сынтaч
сэрюккюрю ползытполы тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
pa'rappuru pukashppe'rumä jah'lanwa'rä thannahl
a'rakkanä jada'rththa'ru'lu ma'n'nalida menpa'r
:ne'rukkuru kadarri'räka'n muththama'ni zi:nthach
ze'rukkuru poshirpoli thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
parappòrhò pòkalzppèròmâi yaalhanvarâi thannaal
arakkanâi yadarththaròlhò manhnhalida mènpar
nèròkkòrhò kadarhrhirâikanh mòththamanhi çinthaçh
çèròkkòrhò po1zirhpoli thiròppòkali yaamèè
parappurhu pucalzpperumai iyaalhanvarai thannaal
araiccanai yatariththarulhu mainhnhalita menpar
neruiccurhu catarhrhiraicainh muiththamanhi ceiinthac
ceruiccurhu polzirhpoli thiruppucali iyaamee
parappu'ru pukazhpperumai yaa'lanvarai thannaal
arakkanai yadarththaru'lu ma'n'nalida menpar
:nerukku'ru kada'r'riraika'n muththama'ni si:nthach
serukku'ru pozhi'rpoli thiruppukali yaamae
Open the English Section in a New Tab
পৰপ্পুৰূ পুকইলপ্পেৰুমৈ য়ালন্ৱৰৈ তন্নাল্
অৰক্কনৈ য়তৰ্ত্তৰুলু মণ্ণলিত মেন্পৰ্
ণেৰুক্কুৰূ কতৰ্ৰিৰৈকণ্ মুত্তমণা চিণ্তচ্
চেৰুক্কুৰূ পোলীৰ্পোলি তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.