இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
029 திருப்புகலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : இந்தளம்

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும்
நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திருமால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்.

குறிப்புரை:

கோடல் - வெண்காந்தள், குலாய - குலவிய, நேட - தேட. பேணி - விரும்பி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెల్లకలువలతో, వంపుతిరిగిన చంద్రవంకను ప్రధానముగ అలంకరించుకొనిన ఆ జఠలపై,
నర్తించు సర్పమును ధరించి అనుగ్రహించుచున్న నాయకుడు, తనయొక్క ఆది, అంతములను విష్ణువు, బ్రహ్మ వెదుక
యత్నించి కానజాలక నిలిచిన సమయమున, అఖండజ్యొతిరూపమును దాల్చి దర్శనమొసగినవాడు,
అయిన ఆ పరమేశ్వరుడు వెలసియున్న నగరము తిరుప్పుగలి ప్రాంతమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කාන්දන් කුසුම් සමගින් ළසඳ පැහැබර සිකාව මත පැළඳියා‚ නටනා නයිඳුන් පටලවා ගත් අප නායකයන් වෙණු ද බඹු ද සොයනා කල අනල රුවින් දිස්ව‚ අග මුල සඟවා ගෙන වැඩ සිටිනුයේ උතුම් පුහලිය පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the father who placed the dancing cobra on the caṭai on which the white specious of malabar glory lily and curved crescent moon are conspeciuous.
tiruppukali is the city where the Lord dwells, to be searched above and below, desiring to find out the feet and head of the Lord who rose as a column of fire for Māl and Piramaṉ to search.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀝𑀮𑁄𑁆𑀝𑀼 𑀓𑀽𑀷𑁆𑀫𑀢𑀺 𑀓𑀼𑀮𑀸𑀬𑀘𑀝𑁃 𑀢𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀆𑀝𑀭𑀯𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼 𑀫𑀧𑁆𑀧𑀷𑀺𑀭𑀼 𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑁂𑀝𑀯𑁂𑁆𑀭𑀺 𑀬𑀸𑀓𑀺𑀬𑀺𑀭𑀼 𑀧𑀸𑀮𑀼𑀫𑀝𑀺 𑀧𑁂𑀡𑀺𑀢𑁆
𑀢𑁂𑀝𑀯𑀼𑀶𑁃 𑀬𑀼𑀦𑁆𑀦𑀓𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑀺 𑀬𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোডলোডু কূন়্‌মদি কুলাযসডৈ তন়্‌মেল্
আডরৱম্ ৱৈত্তরুৰু মপ্পন়িরু ৱর্ক্কুম্
নেডৱেরি যাহিযিরু পালুমডি পেণিত্
তেডৱুর়ৈ যুন্নহর্ তিরুপ্পুহলি যামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும்
நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே


Open the Thamizhi Section in a New Tab
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும்
நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே

Open the Reformed Script Section in a New Tab
कोडलॊडु कूऩ्मदि कुलायसडै तऩ्मेल्
आडरवम् वैत्तरुळु मप्पऩिरु वर्क्कुम्
नेडवॆरि याहियिरु पालुमडि पेणित्
तेडवुऱै युन्नहर् तिरुप्पुहलि यामे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಡಲೊಡು ಕೂನ್ಮದಿ ಕುಲಾಯಸಡೈ ತನ್ಮೇಲ್
ಆಡರವಂ ವೈತ್ತರುಳು ಮಪ್ಪನಿರು ವರ್ಕ್ಕುಂ
ನೇಡವೆರಿ ಯಾಹಿಯಿರು ಪಾಲುಮಡಿ ಪೇಣಿತ್
ತೇಡವುಱೈ ಯುನ್ನಹರ್ ತಿರುಪ್ಪುಹಲಿ ಯಾಮೇ
Open the Kannada Section in a New Tab
కోడలొడు కూన్మది కులాయసడై తన్మేల్
ఆడరవం వైత్తరుళు మప్పనిరు వర్క్కుం
నేడవెరి యాహియిరు పాలుమడి పేణిత్
తేడవుఱై యున్నహర్ తిరుప్పుహలి యామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝඩලොඩු කූන්මදි කුලායසඩෛ තන්මේල්
ආඩරවම් වෛත්තරුළු මප්පනිරු වර්ක්කුම්
නේඩවෙරි යාහියිරු පාලුමඩි පේණිත්
තේඩවුරෛ යුන්නහර් තිරුප්පුහලි යාමේ


Open the Sinhala Section in a New Tab
കോടലൊടു കൂന്‍മതി കുലായചടൈ തന്‍മേല്‍
ആടരവം വൈത്തരുളു മപ്പനിരു വര്‍ക്കും
നേടവെരി യാകിയിരു പാലുമടി പേണിത്
തേടവുറൈ യുന്നകര്‍ തിരുപ്പുകലി യാമേ
Open the Malayalam Section in a New Tab
โกดะโละดุ กูณมะถิ กุลายะจะดาย ถะณเมล
อาดะระวะม วายถถะรุลุ มะปปะณิรุ วะรกกุม
เนดะเวะริ ยากิยิรุ ปาลุมะดิ เปณิถ
เถดะวุราย ยุนนะกะร ถิรุปปุกะลิ ยาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာတေလာ့တု ကူန္မထိ ကုလာယစတဲ ထန္ေမလ္
အာတရဝမ္ ဝဲထ္ထရုလု မပ္ပနိရု ဝရ္က္ကုမ္
ေနတေဝ့ရိ ယာကိယိရု ပာလုမတိ ေပနိထ္
ေထတဝုရဲ ယုန္နကရ္ ထိရုပ္ပုကလိ ယာေမ


Open the Burmese Section in a New Tab
コータロトゥ クーニ・マティ クラーヤサタイ タニ・メーリ・
アータラヴァミ・ ヴイタ・タルル マピ・パニル ヴァリ・ク・クミ・
ネータヴェリ ヤーキヤル パールマティ ペーニタ・
テータヴリイ ユニ・ナカリ・ ティルピ・プカリ ヤーメー
Open the Japanese Section in a New Tab
godalodu gunmadi gulayasadai danmel
adarafaM faiddarulu mabbaniru fargguM
nedaferi yahiyiru balumadi benid
dedafurai yunnahar dirubbuhali yame
Open the Pinyin Section in a New Tab
كُوۤدَلُودُ كُونْمَدِ كُلایَسَدَيْ تَنْميَۤلْ
آدَرَوَن وَيْتَّرُضُ مَبَّنِرُ وَرْكُّن
نيَۤدَوٕرِ یاحِیِرُ بالُمَدِ بيَۤنِتْ
تيَۤدَوُرَيْ یُنَّحَرْ تِرُبُّحَلِ یاميَۤ


Open the Arabic Section in a New Tab
ko˞:ɽʌlo̞˞ɽɨ ku:n̺mʌðɪ· kʊlɑ:ɪ̯ʌsʌ˞ɽʌɪ̯ t̪ʌn̺me:l
ˀɑ˞:ɽʌɾʌʋʌm ʋʌɪ̯t̪t̪ʌɾɨ˞ɭʼɨ mʌppʌn̺ɪɾɨ ʋʌrkkɨm
n̺e˞:ɽʌʋɛ̝ɾɪ· ɪ̯ɑ:çɪɪ̯ɪɾɨ pɑ:lɨmʌ˞ɽɪ· pe˞:ɳʼɪt̪
t̪e˞:ɽʌʋʉ̩ɾʌɪ̯ ɪ̯ɨn̺n̺ʌxʌr t̪ɪɾɨppʉ̩xʌlɪ· ɪ̯ɑ:me·
Open the IPA Section in a New Tab
kōṭaloṭu kūṉmati kulāyacaṭai taṉmēl
āṭaravam vaittaruḷu mappaṉiru varkkum
nēṭaveri yākiyiru pālumaṭi pēṇit
tēṭavuṟai yunnakar tiruppukali yāmē
Open the Diacritic Section in a New Tab
коотaлотю кунмaты кюлааясaтaы тaнмэaл
аатaрaвaм вaыттaрюлю мaппaнырю вaрккюм
нэaтaвэры яaкыйырю паалюмaты пэaныт
тэaтaвюрaы ённaкар тырюппюкалы яaмэa
Open the Russian Section in a New Tab
kohdalodu kuhnmathi kulahjazadä thanmehl
ahda'rawam wäththa'ru'lu mappani'ru wa'rkkum
:nehdawe'ri jahkiji'ru pahlumadi peh'nith
thehdawurä ju:n:naka'r thi'ruppukali jahmeh
Open the German Section in a New Tab
koodalodò könmathi kòlaayaçatâi thanmèèl
aadaravam vâiththaròlhò mappanirò varkkòm
nèèdavèri yaakiyeirò paalòmadi pèènhith
thèèdavòrhâi yònnakar thiròppòkali yaamèè
cootalotu cuunmathi culaayaceatai thanmeel
aataravam vaiiththarulhu mappaniru variccum
neetaveri iyaaciyiiru paalumati peenhiith
theetavurhai yuinnacar thiruppucali iyaamee
koadalodu koonmathi kulaayasadai thanmael
aadaravam vaiththaru'lu mappaniru varkkum
:naedaveri yaakiyiru paalumadi pae'nith
thaedavu'rai yu:n:nakar thiruppukali yaamae
Open the English Section in a New Tab
কোতলোটু কূন্মতি কুলায়চটৈ তন্মেল্
আতৰৱম্ ৱৈত্তৰুলু মপ্পনিৰু ৱৰ্ক্কুম্
নেতৱেৰি য়াকিয়িৰু পালুমটি পেণাত্
তেতৱুৰৈ য়ুণ্ণকৰ্ তিৰুপ্পুকলি য়ামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.