இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : சீகாமரம்

நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடையினனாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை:

புன்மை - அற்பக் கொள்கைகள் `புன்பேச்சு`(ப.182 பா.10)ம் ஆம். நவிற்ற - பிதற்ற. சமண்தேரர் - சமணரும் தேரரும். சேல் - மீன். பைங்கயம் - பசியநீர்நிலை. தாம் - கழுநீர் குவளைகளைக் குறித்த பன்மைப்பெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సమన బౌద్ధులు అధమమైన, నీచమైన పదజాలములను ఉచ్ఛరించుటకు అలవాటుపడిన నాలుకలను గలవారై సంచరించ,
కొండ్రైపుష్పములను ధరించిన జఠలను గలవాడు అయిన ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించు ఆలయము,
గండుచేపలతో నిండియున్న నీటికొలనులందు తెల్లకలువ పుష్పములు, సత్తువగల నీలికలువ పుష్పములు
మొదలగునవి మొలచి, ఎదుగు అక్కూర్ ప్రాంతమున వెలసిన తాన్తోంఱ్రిమాడం అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සමණ බොදු බැතියනගෙ වදන් නොතකා‚ ඇසල මල් මාලා පැළඳ වැජඹෙන සිවයන් සොයා යන සිව බැතියන් පිරි‚ කයල් මසුන් දිය මත පිහිනා තුටු වන දියකඩිති වට‚ ඉපැරණි තාන්තෝන්ට්රිමාඩම පුදබිම දෙව් සමිඳුන් වැඩ සිටින්නේ‚ ලෝ සතට සෙත් සුව සලසමින්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the camanar and tēvar speak the vile words to which their tongues are accustomed.
the ancient temple into which Civaṉ who adorns himself with shining koṉṟai flowers, entered and stayed.
is the self-existing temple in ākkūr where in the tanks of greenish water red indian water-lily, and fertile blue nelumbo flowers are growing.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀫𑀭𑀼𑀯𑀼 𑀧𑀼𑀷𑁆𑀫𑁃 𑀦𑀯𑀺𑀶𑁆𑀶𑀘𑁆 𑀘𑀫𑀡𑁆𑀝𑁂𑀭𑀭𑁆
𑀧𑀽𑀫𑀭𑀼𑀯𑀼 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀺𑀷𑀸𑀷𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀫𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀘𑁂𑀷𑁆𑀫𑀭𑀼𑀯𑀼 𑀧𑁃𑀗𑁆𑀓𑀬𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀵𑀼𑀦𑀻𑀭𑁆 𑀧𑁃𑀗𑁆𑀓𑀼𑀯𑀴𑁃
𑀢𑀸𑀫𑀭𑀼𑀯𑀼 𑀫𑀸𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀸𑀝𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নামরুৱু পুন়্‌মৈ নৱিট্রচ্ চমণ্ডেরর্
পূমরুৱু কোণ্ড্রৈযিন়ান়্‌ পুক্কমরুন্ দোল্গোযিল্
সেন়্‌মরুৱু পৈঙ্গযত্তুচ্ চেঙ্গৰ়ুনীর্ পৈঙ্গুৱৰৈ
তামরুৱু মাক্কূরির়্‌ র়াণ্ড্রোণ্ড্রি মাডমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே


Open the Thamizhi Section in a New Tab
நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே

Open the Reformed Script Section in a New Tab
नामरुवु पुऩ्मै नविट्रच् चमण्डेरर्
पूमरुवु कॊण्ड्रैयिऩाऩ् पुक्कमरुन् दॊल्गोयिल्
सेऩ्मरुवु पैङ्गयत्तुच् चॆङ्गऴुनीर् पैङ्गुवळै
तामरुवु माक्कूरिऱ् ऱाण्ड्रोण्ड्रि माडमे
Open the Devanagari Section in a New Tab
ನಾಮರುವು ಪುನ್ಮೈ ನವಿಟ್ರಚ್ ಚಮಂಡೇರರ್
ಪೂಮರುವು ಕೊಂಡ್ರೈಯಿನಾನ್ ಪುಕ್ಕಮರುನ್ ದೊಲ್ಗೋಯಿಲ್
ಸೇನ್ಮರುವು ಪೈಂಗಯತ್ತುಚ್ ಚೆಂಗೞುನೀರ್ ಪೈಂಗುವಳೈ
ತಾಮರುವು ಮಾಕ್ಕೂರಿಱ್ ಱಾಂಡ್ರೋಂಡ್ರಿ ಮಾಡಮೇ
Open the Kannada Section in a New Tab
నామరువు పున్మై నవిట్రచ్ చమండేరర్
పూమరువు కొండ్రైయినాన్ పుక్కమరున్ దొల్గోయిల్
సేన్మరువు పైంగయత్తుచ్ చెంగళునీర్ పైంగువళై
తామరువు మాక్కూరిఱ్ ఱాండ్రోండ్రి మాడమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාමරුවු පුන්මෛ නවිට්‍රච් චමණ්ඩේරර්
පූමරුවු කොන්‍රෛයිනාන් පුක්කමරුන් දොල්හෝයිල්
සේන්මරුවු පෛංගයත්තුච් චෙංගළුනීර් පෛංගුවළෛ
තාමරුවු මාක්කූරිර් රාන්‍රෝන්‍රි මාඩමේ


Open the Sinhala Section in a New Tab
നാമരുവു പുന്‍മൈ നവിറ്റച് ചമണ്ടേരര്‍
പൂമരുവു കൊന്‍റൈയിനാന്‍ പുക്കമരുന്‍ തൊല്‍കോയില്‍
ചേന്‍മരുവു പൈങ്കയത്തുച് ചെങ്കഴുനീര്‍ പൈങ്കുവളൈ
താമരുവു മാക്കൂരിറ് റാന്‍റോന്‍റി മാടമേ
Open the Malayalam Section in a New Tab
นามะรุวุ ปุณมาย นะวิรระจ จะมะณเดระร
ปูมะรุวุ โกะณรายยิณาณ ปุกกะมะรุน โถะลโกยิล
เจณมะรุวุ ปายงกะยะถถุจ เจะงกะฬุนีร ปายงกุวะลาย
ถามะรุวุ มากกูริร ราณโรณริ มาดะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာမရုဝု ပုန္မဲ နဝိရ္ရစ္ စမန္ေတရရ္
ပူမရုဝု ေကာ့န္ရဲယိနာန္ ပုက္ကမရုန္ ေထာ့လ္ေကာယိလ္
ေစန္မရုဝု ပဲင္ကယထ္ထုစ္ ေစ့င္ကလုနီရ္ ပဲင္ကုဝလဲ
ထာမရုဝု မာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ မာတေမ


Open the Burmese Section in a New Tab
ナーマルヴ プニ・マイ ナヴィリ・ラシ・ サマニ・テーラリ・
プーマルヴ コニ・リイヤナーニ・ プク・カマルニ・ トリ・コーヤリ・
セーニ・マルヴ パイニ・カヤタ・トゥシ・ セニ・カルニーリ・ パイニ・クヴァリイ
ターマルヴ マーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ マータメー
Open the Japanese Section in a New Tab
namarufu bunmai nafidrad damanderar
bumarufu gondraiyinan buggamarun dolgoyil
senmarufu bainggayaddud denggalunir bainggufalai
damarufu maggurir randrondri madame
Open the Pinyin Section in a New Tab
نامَرُوُ بُنْمَيْ نَوِتْرَتشْ تشَمَنْديَۤرَرْ
بُومَرُوُ كُونْدْرَيْیِنانْ بُكَّمَرُنْ دُولْغُوۤیِلْ
سيَۤنْمَرُوُ بَيْنغْغَیَتُّتشْ تشيَنغْغَظُنِيرْ بَيْنغْغُوَضَيْ
تامَرُوُ ماكُّورِرْ رانْدْرُوۤنْدْرِ مادَميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:mʌɾɨʋʉ̩ pʊn̺mʌɪ̯ n̺ʌʋɪt̺t̺ʳʌʧ ʧʌmʌ˞ɳɖe:ɾʌr
pu:mʌɾɨʋʉ̩ ko̞n̺d̺ʳʌjɪ̯ɪn̺ɑ:n̺ pʊkkʌmʌɾɨn̺ t̪o̞lxo:ɪ̯ɪl
se:n̺mʌɾɨʋʉ̩ pʌɪ̯ŋgʌɪ̯ʌt̪t̪ɨʧ ʧɛ̝ŋgʌ˞ɻɨn̺i:r pʌɪ̯ŋgɨʋʌ˞ɭʼʌɪ̯
t̪ɑ:mʌɾɨʋʉ̩ mɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ· mɑ˞:ɽʌme·
Open the IPA Section in a New Tab
nāmaruvu puṉmai naviṟṟac camaṇṭērar
pūmaruvu koṉṟaiyiṉāṉ pukkamarun tolkōyil
cēṉmaruvu paiṅkayattuc ceṅkaḻunīr paiṅkuvaḷai
tāmaruvu mākkūriṟ ṟāṉṟōṉṟi māṭamē
Open the Diacritic Section in a New Tab
наамaрювю пюнмaы нaвытрaч сaмaнтэaрaр
пумaрювю конрaыйынаан пюккамaрюн толкоойыл
сэaнмaрювю пaынгкаяттюч сэнгкалзюнир пaынгкювaлaы
таамaрювю мааккурыт раанроонры маатaмэa
Open the Russian Section in a New Tab
:nahma'ruwu punmä :nawirrach zama'ndeh'ra'r
puhma'ruwu konräjinahn pukkama'ru:n tholkohjil
zehnma'ruwu pängkajaththuch zengkashu:nih'r pängkuwa'lä
thahma'ruwu mahkkuh'rir rahnrohnri mahdameh
Open the German Section in a New Tab
naamaròvò pònmâi navirhrhaçh çamanhdèèrar
pömaròvò konrhâiyeinaan pòkkamaròn tholkooyeil
çèènmaròvò pâingkayaththòçh çèngkalzòniir pâingkòvalâi
thaamaròvò maakkörirh rhaanrhoonrhi maadamèè
naamaruvu punmai navirhrhac ceamainhteerar
puumaruvu conrhaiyiinaan puiccamaruin tholcooyiil
ceenmaruvu paingcayaiththuc cengcalzuniir paingcuvalhai
thaamaruvu maaiccuurirh rhaanrhoonrhi maatamee
:naamaruvu punmai :navi'r'rach sama'ndaerar
poomaruvu kon'raiyinaan pukkamaru:n tholkoayil
saenmaruvu paingkayaththuch sengkazhu:neer paingkuva'lai
thaamaruvu maakkoori'r 'raan'roan'ri maadamae
Open the English Section in a New Tab
ণামৰুৱু পুন্মৈ ণৱিৰ্ৰচ্ চমণ্টেৰৰ্
পূমৰুৱু কোন্ৰৈয়িনান্ পুক্কমৰুণ্ তোল্কোয়িল্
চেন্মৰুৱু পৈঙকয়ত্তুচ্ চেঙকলুণীৰ্ পৈঙকুৱলৈ
তামৰুৱু মাক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি মাতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.