இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : சீகாமரம்

ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாடவீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை:

ஆடலமர்ந்தான் - திருக்கூத்தை விரும்பியாடியவனை. அமர்ந்தான் - விரும்பியவன். தங்கியவன். நாடற்கு - ஆராய்தற்கு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దైవీకమైన నృత్యమును ఆడుట ఇష్టపడువాడు, అక్కూర్ ప్రాంతమున తాను నిర్మించిన ఆలయమున వెలసి
అనుగ్రహించుచున్న ఆ పరమేశ్వరుని కొనియాడి కీర్తించి, మాడభవంతులతో నిండియున్న
శీర్కాళి నగరమందు జన్మించిన ఙ్నానస్వరూపుడను ప్రఖ్యాతి పొందిన
తిరుఙ్నానసంబంధర్ పాడిన ఈ పది పాటలను వల్లించువారికి ఎటువంటి పాపములు కలుగవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
විදසුන් තතු හෙළි කරමින් විශ්ව චලන රැඟුම දක්වා‚ ලොව්තුරා නැණට මං පාදන ඉපැරණි තාන්තෝන්ට්රිමාඩම දෙව් සමිඳුන් පසසා‚ මහල් පහයන් පිරි සීකාළි පින්කෙතේ ඥානසම්බන්දරයන් ගෙතූ බැති ගී ගයන දනා අකුසලින් මිදී සසර නිවී යනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who rejoiced in dancing and dwelt happily in the self-existing temple at ākkūr.
there will be no sins with those who are able to recite the verses composed by ñāṉacampantaṉ who has fame that could not be measured, and [is] a native of Kāḻi which has many storeyed buildings.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀝 𑀮𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁃 𑀬𑀸𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺
𑀫𑀸𑀝 𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁃 𑀫𑀸𑀝𑀜𑁆𑀘𑁂𑀭𑁆 𑀢𑀡𑁆𑀓𑀸𑀵𑀺
𑀦𑀸𑀝𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀘𑀻𑀭𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑁆
𑀧𑀸𑀝 𑀮𑀺𑀯𑁃𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑀸𑀫𑁆 𑀧𑀸𑀯𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আড লমর্ন্দান়ৈ যাক্কূরিট্রাণ্ড্রোণ্ড্রি
মাড মমর্ন্দান়ৈ মাডঞ্জের্ তণ্গাৰ়ি
নাডর়্‌ করিযসীর্ ঞান়সম্ পন্দন়্‌চোল্
পাড লিৱৈৱল্লার্ক্ কিল্লৈযাম্ পাৱমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே


Open the Thamizhi Section in a New Tab
ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே

Open the Reformed Script Section in a New Tab
आड लमर्न्दाऩै याक्कूरिट्राण्ड्रोण्ड्रि
माड ममर्न्दाऩै माडञ्जेर् तण्गाऴि
नाडऱ् करियसीर् ञाऩसम् पन्दऩ्चॊल्
पाड लिवैवल्लार्क् किल्लैयाम् पावमे
Open the Devanagari Section in a New Tab
ಆಡ ಲಮರ್ಂದಾನೈ ಯಾಕ್ಕೂರಿಟ್ರಾಂಡ್ರೋಂಡ್ರಿ
ಮಾಡ ಮಮರ್ಂದಾನೈ ಮಾಡಂಜೇರ್ ತಣ್ಗಾೞಿ
ನಾಡಱ್ ಕರಿಯಸೀರ್ ಞಾನಸಂ ಪಂದನ್ಚೊಲ್
ಪಾಡ ಲಿವೈವಲ್ಲಾರ್ಕ್ ಕಿಲ್ಲೈಯಾಂ ಪಾವಮೇ
Open the Kannada Section in a New Tab
ఆడ లమర్ందానై యాక్కూరిట్రాండ్రోండ్రి
మాడ మమర్ందానై మాడంజేర్ తణ్గాళి
నాడఱ్ కరియసీర్ ఞానసం పందన్చొల్
పాడ లివైవల్లార్క్ కిల్లైయాం పావమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආඩ ලමර්න්දානෛ යාක්කූරිට්‍රාන්‍රෝන්‍රි
මාඩ මමර්න්දානෛ මාඩඥ්ජේර් තණ්හාළි
නාඩර් කරියසීර් ඥානසම් පන්දන්චොල්
පාඩ ලිවෛවල්ලාර්ක් කිල්ලෛයාම් පාවමේ


Open the Sinhala Section in a New Tab
ആട ലമര്‍ന്താനൈ യാക്കൂരിറ് റാന്‍റോന്‍റി
മാട മമര്‍ന്താനൈ മാടഞ്ചേര്‍ തണ്‍കാഴി
നാടറ് കരിയചീര്‍ ഞാനചം പന്തന്‍ചൊല്‍
പാട ലിവൈവല്ലാര്‍ക് കില്ലൈയാം പാവമേ
Open the Malayalam Section in a New Tab
อาดะ ละมะรนถาณาย ยากกูริร ราณโรณริ
มาดะ มะมะรนถาณาย มาดะญเจร ถะณกาฬิ
นาดะร กะริยะจีร ญาณะจะม ปะนถะณโจะล
ปาดะ ลิวายวะลลารก กิลลายยาม ปาวะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာတ လမရ္န္ထာနဲ ယာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ
မာတ မမရ္န္ထာနဲ မာတည္ေစရ္ ထန္ကာလိ
နာတရ္ ကရိယစီရ္ ညာနစမ္ ပန္ထန္ေစာ့လ္
ပာတ လိဝဲဝလ္လာရ္က္ ကိလ္လဲယာမ္ ပာဝေမ


Open the Burmese Section in a New Tab
アータ ラマリ・ニ・ターニイ ヤーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ
マータ ママリ・ニ・ターニイ マータニ・セーリ・ タニ・カーリ
ナータリ・ カリヤチーリ・ ニャーナサミ・ パニ・タニ・チョリ・
パータ リヴイヴァリ・ラーリ・ク・ キリ・リイヤーミ・ パーヴァメー
Open the Japanese Section in a New Tab
ada lamarndanai yagguridrandrondri
mada mamarndanai madander dangali
nadar gariyasir nanasaM bandandol
bada lifaifallarg gillaiyaM bafame
Open the Pinyin Section in a New Tab
آدَ لَمَرْنْدانَيْ یاكُّورِتْرانْدْرُوۤنْدْرِ
مادَ مَمَرْنْدانَيْ مادَنعْجيَۤرْ تَنْغاظِ
نادَرْ كَرِیَسِيرْ نعانَسَن بَنْدَنْتشُولْ
بادَ لِوَيْوَلّارْكْ كِلَّيْیان باوَميَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ɽə lʌmʌrn̪d̪ɑ:n̺ʌɪ̯ ɪ̯ɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ
mɑ˞:ɽə mʌmʌrn̪d̪ɑ:n̺ʌɪ̯ mɑ˞:ɽʌɲʤe:r t̪ʌ˞ɳgɑ˞:ɻɪ
n̺ɑ˞:ɽʌr kʌɾɪɪ̯ʌsi:r ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ʧo̞l
pɑ˞:ɽə lɪʋʌɪ̯ʋʌllɑ:rk kɪllʌjɪ̯ɑ:m pɑ:ʋʌme·
Open the IPA Section in a New Tab
āṭa lamarntāṉai yākkūriṟ ṟāṉṟōṉṟi
māṭa mamarntāṉai māṭañcēr taṇkāḻi
nāṭaṟ kariyacīr ñāṉacam pantaṉcol
pāṭa livaivallārk killaiyām pāvamē
Open the Diacritic Section in a New Tab
аатa лaмaрнтаанaы яaккурыт раанроонры
маатa мaмaрнтаанaы маатaгнсэaр тaнкaлзы
наатaт карыясир гнaaнaсaм пaнтaнсол
паатa лывaывaллаарк кыллaыяaм паавaмэa
Open the Russian Section in a New Tab
ahda lama'r:nthahnä jahkkuh'rir rahnrohnri
mahda mama'r:nthahnä mahdangzeh'r tha'nkahshi
:nahdar ka'rijasih'r gnahnazam pa:nthanzol
pahda liwäwallah'rk killäjahm pahwameh
Open the German Section in a New Tab
aada lamarnthaanâi yaakkörirh rhaanrhoonrhi
maada mamarnthaanâi maadagnçèèr thanhkaa1zi
naadarh kariyaçiir gnaanaçam panthançol
paada livâivallaark killâiyaam paavamèè
aata lamarinthaanai iyaaiccuurirh rhaanrhoonrhi
maata mamarinthaanai maataignceer thainhcaalzi
naatarh cariyaceiir gnaanaceam painthanciol
paata livaivallaaric cillaiiyaam paavamee
aada lamar:nthaanai yaakkoori'r 'raan'roan'ri
maada mamar:nthaanai maadanjsaer tha'nkaazhi
:naada'r kariyaseer gnaanasam pa:nthansol
paada livaivallaark killaiyaam paavamae
Open the English Section in a New Tab
আত লমৰ্ণ্তানৈ য়াক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি
মাত মমৰ্ণ্তানৈ মাতঞ্চেৰ্ তণ্কালী
ণাতৰ্ কৰিয়চীৰ্ ঞানচম্ পণ্তন্চোল্
পাত লিৱৈৱল্লাৰ্ক্ কিল্লৈয়াম্ পাৱমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.