இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : சீகாமரம்

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும்புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும்.

குறிப்புரை:

கொங்கு - தேன், மணம், தாது. கூற்று அடர - இயமனை வருத்த. பொங்கினான் - கோபம் மிகுந்தான். ஆறு அங்கம் - வேதாங்கம் ஆறும். ஐவேள்வி தங்கினார் - பஞ்ச மகாயக்ஞம் புரிவோர். வேள்வி - யாகம், பூஜை. தேவயாகம். பூதயாகம் முதலியன.(பா -7. பார்க்க.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెతో కూడిన చల్లని కొండ్రైపుష్పముల మాలను ధరించువాడు, కాలయముని తన కోపాగ్నికి గురిచేసినవాడు,
ప్రకాశించు పవిత్ర విభూతిని పూసుకొనువాడు అయిన ఆ పరమేశ్వరుని అందమైన ఆలయము,
కష్టతరమైన, నిగూడార్థముతో కూడుకొనియుండు నాల్గువేదములను, ఆరు అంకములను నేర్చుకొని, వాని సారాంశమును గ్రహించి,
ఐదు విధములైన [బ్రహ్మయాగము, దేవయాగము, భూతయాగము, పితృయాగము, మాందయాగము] యాగములను చేయు బ్రాహ్మణులు వసించు అక్కూర్ ప్రాంతమున వెలసిన తాన్తోంఱ్రిమాడం అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පැණි බේරෙන ඇසල මල් මාලා පැළඳ‚ යම රජු තැති ගන්නා සේ කිපුණු දෙව් සමිඳුන්‚ දිළිසෙන තිරුනූරු තවරා වැඩ සිටිනුයේ‚ සිව් වේදයත් අංග සයත් හසල බමුණු දනන් පංච වේල්වි යාගයන් නිසි අයුරින් ඉටු කරනා සොඳුරු තාන්තෝන්ට්රි මාඩම පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ puts on a garland of cool koṉṟai which has honey and fragrance.
flew into a rage when the god of death came to snatch the life of mārkaṇṭēyaṉ the beautiful temple of Civaṉ who smears white sacred ash of increasing brightness.
is the self-existing temple in ākkūr where brahmins who have learnt the abstruse vētams and six aṅkams perform daily the five sacrifices [[The five sacrifices are 1) piramayākam, 2) tevayākam, 3) pūtayākam 4) pitiryākam and māṉtayākam.]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀼𑀘𑁂𑀭𑁆 𑀢𑀡𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀸𑀮𑁃𑀬𑀺𑀷𑀸𑀷𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑀝𑀭𑀧𑁆
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑀺𑀘𑁂𑀭𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀧𑀽𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀅𑀗𑁆𑀓𑀫𑀸 𑀶𑁄𑀝𑀼𑀫𑁆 𑀅𑀭𑀼𑀫𑀶𑁃𑀓𑀴𑁆 𑀐𑀯𑁂𑀴𑁆𑀯𑀺
𑀢𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀭𑁆 𑀆𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀸𑀝𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোঙ্গুসের্ তণ্গোণ্ড্রৈ মালৈযিন়ান়্‌ কূট্রডরপ্
পোঙ্গিন়ান়্‌ পোঙ্গোৰিসের্ ৱেণ্ণীট্রান়্‌ পূঙ্গোযিল্
অঙ্গমা র়োডুম্ অরুমর়ৈহৰ‍্ ঐৱেৰ‍্ৱি
তঙ্গিন়ার্ আক্কূরিট্রাণ্ড্রোণ্ড্রি মাডমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே


Open the Thamizhi Section in a New Tab
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே

Open the Reformed Script Section in a New Tab
कॊङ्गुसेर् तण्गॊण्ड्रै मालैयिऩाऩ् कूट्रडरप्
पॊङ्गिऩाऩ् पॊङ्गॊळिसेर् वॆण्णीट्राऩ् पूङ्गोयिल्
अङ्गमा ऱोडुम् अरुमऱैहळ् ऐवेळ्वि
तङ्गिऩार् आक्कूरिट्राण्ड्रोण्ड्रि माडमे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಂಗುಸೇರ್ ತಣ್ಗೊಂಡ್ರೈ ಮಾಲೈಯಿನಾನ್ ಕೂಟ್ರಡರಪ್
ಪೊಂಗಿನಾನ್ ಪೊಂಗೊಳಿಸೇರ್ ವೆಣ್ಣೀಟ್ರಾನ್ ಪೂಂಗೋಯಿಲ್
ಅಂಗಮಾ ಱೋಡುಂ ಅರುಮಱೈಹಳ್ ಐವೇಳ್ವಿ
ತಂಗಿನಾರ್ ಆಕ್ಕೂರಿಟ್ರಾಂಡ್ರೋಂಡ್ರಿ ಮಾಡಮೇ
Open the Kannada Section in a New Tab
కొంగుసేర్ తణ్గొండ్రై మాలైయినాన్ కూట్రడరప్
పొంగినాన్ పొంగొళిసేర్ వెణ్ణీట్రాన్ పూంగోయిల్
అంగమా ఱోడుం అరుమఱైహళ్ ఐవేళ్వి
తంగినార్ ఆక్కూరిట్రాండ్రోండ్రి మాడమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොංගුසේර් තණ්හොන්‍රෛ මාලෛයිනාන් කූට්‍රඩරප්
පොංගිනාන් පොංගොළිසේර් වෙණ්ණීට්‍රාන් පූංගෝයිල්
අංගමා රෝඩුම් අරුමරෛහළ් ඓවේළ්වි
තංගිනාර් ආක්කූරිට්‍රාන්‍රෝන්‍රි මාඩමේ


Open the Sinhala Section in a New Tab
കൊങ്കുചേര്‍ തണ്‍കൊന്‍റൈ മാലൈയിനാന്‍ കൂറ്റടരപ്
പൊങ്കിനാന്‍ പൊങ്കൊളിചേര്‍ വെണ്ണീറ്റാന്‍ പൂങ്കോയില്‍
അങ്കമാ റോടും അരുമറൈകള്‍ ഐവേള്വി
തങ്കിനാര്‍ ആക്കൂരിറ് റാന്‍റോന്‍റി മാടമേ
Open the Malayalam Section in a New Tab
โกะงกุเจร ถะณโกะณราย มาลายยิณาณ กูรระดะระป
โปะงกิณาณ โปะงโกะลิเจร เวะณณีรราณ ปูงโกยิล
องกะมา โรดุม อรุมะรายกะล อายเวลวิ
ถะงกิณาร อากกูริร ราณโรณริ มาดะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့င္ကုေစရ္ ထန္ေကာ့န္ရဲ မာလဲယိနာန္ ကူရ္ရတရပ္
ေပာ့င္ကိနာန္ ေပာ့င္ေကာ့လိေစရ္ ေဝ့န္နီရ္ရာန္ ပူင္ေကာယိလ္
အင္ကမာ ေရာတုမ္ အရုမရဲကလ္ အဲေဝလ္ဝိ
ထင္ကိနာရ္ အာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ မာတေမ


Open the Burmese Section in a New Tab
コニ・クセーリ・ タニ・コニ・リイ マーリイヤナーニ・ クーリ・ラタラピ・
ポニ・キナーニ・ ポニ・コリセーリ・ ヴェニ・ニーリ・ラーニ・ プーニ・コーヤリ・
アニ・カマー ロー.トゥミ・ アルマリイカリ・ アヤ・ヴェーリ・ヴィ
タニ・キナーリ・ アーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ マータメー
Open the Japanese Section in a New Tab
gongguser dangondrai malaiyinan gudradarab
bongginan bonggoliser fennidran bunggoyil
anggama roduM arumaraihal aifelfi
dangginar agguridrandrondri madame
Open the Pinyin Section in a New Tab
كُونغْغُسيَۤرْ تَنْغُونْدْرَيْ مالَيْیِنانْ كُوتْرَدَرَبْ
بُونغْغِنانْ بُونغْغُوضِسيَۤرْ وٕنِّيتْرانْ بُونغْغُوۤیِلْ
اَنغْغَما رُوۤدُن اَرُمَرَيْحَضْ اَيْوٕۤضْوِ
تَنغْغِنارْ آكُّورِتْرانْدْرُوۤنْدْرِ مادَميَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞ŋgɨse:r t̪ʌ˞ɳgo̞n̺d̺ʳʌɪ̯ mɑ:lʌjɪ̯ɪn̺ɑ:n̺ ku:t̺t̺ʳʌ˞ɽʌɾʌp
po̞ŋʲgʲɪn̺ɑ:n̺ po̞ŋgo̞˞ɭʼɪse:r ʋɛ̝˞ɳɳi:t̺t̺ʳɑ:n̺ pu:ŋgo:ɪ̯ɪl
ˀʌŋgʌmɑ: ro˞:ɽɨm ˀʌɾɨmʌɾʌɪ̯xʌ˞ɭ ˀʌɪ̯ʋe˞:ɭʋɪ
t̪ʌŋʲgʲɪn̺ɑ:r ˀɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ· mɑ˞:ɽʌme·
Open the IPA Section in a New Tab
koṅkucēr taṇkoṉṟai mālaiyiṉāṉ kūṟṟaṭarap
poṅkiṉāṉ poṅkoḷicēr veṇṇīṟṟāṉ pūṅkōyil
aṅkamā ṟōṭum arumaṟaikaḷ aivēḷvi
taṅkiṉār ākkūriṟ ṟāṉṟōṉṟi māṭamē
Open the Diacritic Section in a New Tab
конгкюсэaр тaнконрaы маалaыйынаан кутрaтaрaп
понгкынаан понгколысэaр вэннитраан пунгкоойыл
ангкамаа роотюм арюмaрaыкал aывэaлвы
тaнгкынаар ааккурыт раанроонры маатaмэa
Open the Russian Section in a New Tab
kongkuzeh'r tha'nkonrä mahläjinahn kuhrrada'rap
pongkinahn pongko'lizeh'r we'n'nihrrahn puhngkohjil
angkamah rohdum a'rumaräka'l äweh'lwi
thangkinah'r ahkkuh'rir rahnrohnri mahdameh
Open the German Section in a New Tab
kongkòçèèr thanhkonrhâi maalâiyeinaan körhrhadarap
pongkinaan pongkolhiçèèr vènhnhiirhrhaan pöngkooyeil
angkamaa rhoodòm aròmarhâikalh âivèèlhvi
thangkinaar aakkörirh rhaanrhoonrhi maadamèè
congcuceer thainhconrhai maalaiyiinaan cuurhrhatarap
pongcinaan pongcolhiceer veinhnhiirhrhaan puungcooyiil
angcamaa rhootum arumarhaicalh aiveelhvi
thangcinaar aaiccuurirh rhaanrhoonrhi maatamee
kongkusaer tha'nkon'rai maalaiyinaan koo'r'radarap
pongkinaan pongko'lisaer ve'n'nee'r'raan poongkoayil
angkamaa 'roadum aruma'raika'l aivae'lvi
thangkinaar aakkoori'r 'raan'roan'ri maadamae
Open the English Section in a New Tab
কোঙকুচেৰ্ তণ্কোন্ৰৈ মালৈয়িনান্ কূৰ্ৰতৰপ্
পোঙকিনান্ পোঙকোলিচেৰ্ ৱেণ্ণীৰ্ৰান্ পূঙকোয়িল্
অঙকমা ৰোটুম্ অৰুমৰৈকল্ ঈৱেল্ৱি
তঙকিনাৰ্ আক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি মাতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.