இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : சீகாமரம்

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை:

ஒளி - அறிவினொளி. கண்ணொளி - நெருப்புக் கண்ணொளி. தண் ஒளி - குளிர்ச்சி ஆக்கும் ஒளி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రాగయుక్తమైనది, ఙ్నానమును సమకూర్చు విషయములతో నిండియుండునది అయిన నాల్గువేదములను మనలకనుగ్రహించినవాడు,
పాటలలోనూ, నాట్యమునందు నిష్ణాతుడు, ప్రకాశముతో కూడిన నేత్రమును నుదుటగలవాడు అయిన ఆ పరమేశ్వరుడు ప్రీతినొందిన పురాతనమైన ఆలయము,
ఆకాశమున సంచరించు చంద్రుని వెన్నెలకాంతి ప్రసరించుటచేత తెల్లదనమును సంతరించుకొనిన భవంతులు,
చల్లటి వెలుగుతో నిండియున్న అక్కూర్ ప్రాంతమున వెలసిన తాన్తోంఱ్రిమాడం అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නැණ සිළු ද මියුරු සර ද‚ සපිරි සිව් වේදය හෙළි කළ විශ්ව චලන රංගනයේ ද‚ නාද බ්‍රහ්මයේ ද නිපුණ‚ පරම දහම දකිනා නැණැස දල්වන පරම සුව සිව දෙව් වැඩ සිටිනුයේ‚ සඳකැන් මිණි රැසින් බබළන පහයන් පිරි තාන්තෝන්ට්රිමාඩම පුදබිම යි‚ ඉපැරණි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ revealed the four vētams which have their accents and light of knowledge sings and dances has a forehead that is bright by the frontal eye.
the ancient temple that he loved.
is the self-existing temple in ākkūr when the white storeys get cool light when the big and bright moon touches them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀡𑁆𑀡𑁄𑁆𑀴𑀺𑀘𑁂𑀭𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑀸𑀷𑁆 𑀧𑀸𑀝𑀮𑀺𑀷𑁄 𑀝𑀸𑀝𑀮𑀺𑀷𑀸𑀷𑁆
𑀓𑀡𑁆𑀡𑁄𑁆𑀴𑀺𑀘𑁂𑀭𑁆 𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀺𑀷𑀸𑀷𑁆 𑀓𑀸𑀢𑀮𑀺𑀢𑁆𑀢 𑀢𑁄𑁆𑀮𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑁆𑀴𑀺𑀘𑁂𑀭𑁆 𑀫𑀸𑀫𑀢𑀺𑀬𑀦𑁆 𑀢𑀻𑀡𑁆𑀝𑀺𑀬𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀸𑀝𑀫𑁆
𑀢𑀡𑁆𑀡𑁄𑁆𑀴𑀺𑀘𑁂𑀭𑁆 𑀆𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀸𑀝𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পণ্ণোৰিসের্ নান়্‌মর়ৈযান়্‌ পাডলিন়ো টাডলিন়ান়্‌
কণ্ণোৰিসের্ নেট্রিযিন়ান়্‌ কাদলিত্ত তোল্গোযিল্
ৱিণ্ণোৰিসের্ মামদিযন্ দীণ্ডিযক্কাল্ ৱেণ্মাডম্
তণ্ণোৰিসের্ আক্কূরিট্রাণ্ড্রোণ্ড্রি মাডমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே


Open the Thamizhi Section in a New Tab
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே

Open the Reformed Script Section in a New Tab
पण्णॊळिसेर् नाऩ्मऱैयाऩ् पाडलिऩो टाडलिऩाऩ्
कण्णॊळिसेर् नॆट्रियिऩाऩ् कादलित्त तॊल्गोयिल्
विण्णॊळिसेर् मामदियन् दीण्डियक्काल् वॆण्माडम्
तण्णॊळिसेर् आक्कूरिट्राण्ड्रोण्ड्रि माडमे
Open the Devanagari Section in a New Tab
ಪಣ್ಣೊಳಿಸೇರ್ ನಾನ್ಮಱೈಯಾನ್ ಪಾಡಲಿನೋ ಟಾಡಲಿನಾನ್
ಕಣ್ಣೊಳಿಸೇರ್ ನೆಟ್ರಿಯಿನಾನ್ ಕಾದಲಿತ್ತ ತೊಲ್ಗೋಯಿಲ್
ವಿಣ್ಣೊಳಿಸೇರ್ ಮಾಮದಿಯನ್ ದೀಂಡಿಯಕ್ಕಾಲ್ ವೆಣ್ಮಾಡಂ
ತಣ್ಣೊಳಿಸೇರ್ ಆಕ್ಕೂರಿಟ್ರಾಂಡ್ರೋಂಡ್ರಿ ಮಾಡಮೇ
Open the Kannada Section in a New Tab
పణ్ణొళిసేర్ నాన్మఱైయాన్ పాడలినో టాడలినాన్
కణ్ణొళిసేర్ నెట్రియినాన్ కాదలిత్త తొల్గోయిల్
విణ్ణొళిసేర్ మామదియన్ దీండియక్కాల్ వెణ్మాడం
తణ్ణొళిసేర్ ఆక్కూరిట్రాండ్రోండ్రి మాడమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණ්ණොළිසේර් නාන්මරෛයාන් පාඩලිනෝ ටාඩලිනාන්
කණ්ණොළිසේර් නෙට්‍රියිනාන් කාදලිත්ත තොල්හෝයිල්
විණ්ණොළිසේර් මාමදියන් දීණ්ඩියක්කාල් වෙණ්මාඩම්
තණ්ණොළිසේර් ආක්කූරිට්‍රාන්‍රෝන්‍රි මාඩමේ


Open the Sinhala Section in a New Tab
പണ്ണൊളിചേര്‍ നാന്‍മറൈയാന്‍ പാടലിനോ ടാടലിനാന്‍
കണ്ണൊളിചേര്‍ നെറ്റിയിനാന്‍ കാതലിത്ത തൊല്‍കോയില്‍
വിണ്ണൊളിചേര്‍ മാമതിയന്‍ തീണ്ടിയക്കാല്‍ വെണ്മാടം
തണ്ണൊളിചേര്‍ ആക്കൂരിറ് റാന്‍റോന്‍റി മാടമേ
Open the Malayalam Section in a New Tab
ปะณโณะลิเจร นาณมะรายยาณ ปาดะลิโณ ดาดะลิณาณ
กะณโณะลิเจร เนะรริยิณาณ กาถะลิถถะ โถะลโกยิล
วิณโณะลิเจร มามะถิยะน ถีณดิยะกกาล เวะณมาดะม
ถะณโณะลิเจร อากกูริร ราณโรณริ มาดะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္ေနာ့လိေစရ္ နာန္မရဲယာန္ ပာတလိေနာ တာတလိနာန္
ကန္ေနာ့လိေစရ္ ေန့ရ္ရိယိနာန္ ကာထလိထ္ထ ေထာ့လ္ေကာယိလ္
ဝိန္ေနာ့လိေစရ္ မာမထိယန္ ထီန္တိယက္ကာလ္ ေဝ့န္မာတမ္
ထန္ေနာ့လိေစရ္ အာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ မာတေမ


Open the Burmese Section in a New Tab
パニ・ノリセーリ・ ナーニ・マリイヤーニ・ パータリノー タータリナーニ・
カニ・ノリセーリ・ ネリ・リヤナーニ・ カータリタ・タ トリ・コーヤリ・
ヴィニ・ノリセーリ・ マーマティヤニ・ ティーニ・ティヤク・カーリ・ ヴェニ・マータミ・
タニ・ノリセーリ・ アーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ マータメー
Open the Japanese Section in a New Tab
bannoliser nanmaraiyan badalino dadalinan
gannoliser nedriyinan gadalidda dolgoyil
finnoliser mamadiyan dindiyaggal fenmadaM
dannoliser agguridrandrondri madame
Open the Pinyin Section in a New Tab
بَنُّوضِسيَۤرْ نانْمَرَيْیانْ بادَلِنُوۤ تادَلِنانْ
كَنُّوضِسيَۤرْ نيَتْرِیِنانْ كادَلِتَّ تُولْغُوۤیِلْ
وِنُّوضِسيَۤرْ مامَدِیَنْ دِينْدِیَكّالْ وٕنْمادَن
تَنُّوضِسيَۤرْ آكُّورِتْرانْدْرُوۤنْدْرِ مادَميَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɳɳo̞˞ɭʼɪse:r n̺ɑ:n̺mʌɾʌjɪ̯ɑ:n̺ pɑ˞:ɽʌlɪn̺o· ʈɑ˞:ɽʌlɪn̺ɑ:n̺
kʌ˞ɳɳo̞˞ɭʼɪse:r n̺ɛ̝t̺t̺ʳɪɪ̯ɪn̺ɑ:n̺ kɑ:ðʌlɪt̪t̪ə t̪o̞lxo:ɪ̯ɪl
ʋɪ˞ɳɳo̞˞ɭʼɪse:r mɑ:mʌðɪɪ̯ʌn̺ t̪i˞:ɳɖɪɪ̯ʌkkɑ:l ʋɛ̝˞ɳmɑ˞:ɽʌm
t̪ʌ˞ɳɳo̞˞ɭʼɪse:r ˀɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ· mɑ˞:ɽʌme·
Open the IPA Section in a New Tab
paṇṇoḷicēr nāṉmaṟaiyāṉ pāṭaliṉō ṭāṭaliṉāṉ
kaṇṇoḷicēr neṟṟiyiṉāṉ kātalitta tolkōyil
viṇṇoḷicēr māmatiyan tīṇṭiyakkāl veṇmāṭam
taṇṇoḷicēr ākkūriṟ ṟāṉṟōṉṟi māṭamē
Open the Diacritic Section in a New Tab
пaннолысэaр наанмaрaыяaн паатaлыноо таатaлынаан
каннолысэaр нэтрыйынаан кaтaлыттa толкоойыл
выннолысэaр маамaтыян тинтыяккaл вэнмаатaм
тaннолысэaр ааккурыт раанроонры маатaмэa
Open the Russian Section in a New Tab
pa'n'no'lizeh'r :nahnmaräjahn pahdalinoh dahdalinahn
ka'n'no'lizeh'r :nerrijinahn kahthaliththa tholkohjil
wi'n'no'lizeh'r mahmathija:n thih'ndijakkahl we'nmahdam
tha'n'no'lizeh'r ahkkuh'rir rahnrohnri mahdameh
Open the German Section in a New Tab
panhnholhiçèèr naanmarhâiyaan paadalinoo daadalinaan
kanhnholhiçèèr nèrhrhiyeinaan kaathaliththa tholkooyeil
vinhnholhiçèèr maamathiyan thiinhdiyakkaal vènhmaadam
thanhnholhiçèèr aakkörirh rhaanrhoonrhi maadamèè
painhnholhiceer naanmarhaiiyaan paatalinoo taatalinaan
cainhnholhiceer nerhrhiyiinaan caathaliiththa tholcooyiil
viinhnholhiceer maamathiyain thiiinhtiyaiccaal veinhmaatam
thainhnholhiceer aaiccuurirh rhaanrhoonrhi maatamee
pa'n'no'lisaer :naanma'raiyaan paadalinoa daadalinaan
ka'n'no'lisaer :ne'r'riyinaan kaathaliththa tholkoayil
vi'n'no'lisaer maamathiya:n thee'ndiyakkaal ve'nmaadam
tha'n'no'lisaer aakkoori'r 'raan'roan'ri maadamae
Open the English Section in a New Tab
পণ্ণোলিচেৰ্ ণান্মৰৈয়ান্ পাতলিনো টাতলিনান্
কণ্ণোলিচেৰ্ ণেৰ্ৰিয়িনান্ কাতলিত্ত তোল্কোয়িল্
ৱিণ্ণোলিচেৰ্ মামতিয়ণ্ তীণ্টিয়ক্কাল্ ৱেণ্মাতম্
তণ্ণোলিচেৰ্ আক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি মাতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.