இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : சீகாமரம்

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும்.

குறிப்புரை:

வீங்கினார் - பெருமையுடைய சிவபிரான், திரிபுரத் தசுரரையுங் குறிக்கும். செலவில் மிக்கார் - மீச்செலவினார். (பகைவர்) வில்வரை - மேருவில், வில்லாகியவரை. மறை + அங்கம் + பல கலைகள். தாங்கினார் - கற்றுணர்ந்து கொண்டவர். அந்தணர். (பா.4. பார்க்க).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గౌరవ ప్రతిష్టలు గలవాడు, ముప్పురములన్నియూ కాలి భస్మమగునట్లు మేరుపర్వతమును వింటిగ మలచి అగ్నిని సంధించినవాడు,
దేవతలు వచ్చి వందనమొసగు ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న పురాతనమైన ఆలయము,
పలు విభజనలతో కూడియున్న నాల్గు వేదములను, ఆరు అంకములను, చతుషష్టికళలను నేర్చుకొని వాని యందలి సారాంశమును గ్రహించిన
బ్రాహ్మణులు జీవించు అక్కూర్ ప్రాంతమున వెలసిన తాన్తోంఱ్రిమాడం అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කිත් ගොස රැඳියා‚ අසුර තෙපුර දැවී යන්නට හිමගිර දුන්නක් සේ නවා හී සැර යැවූ විරුවා‚ සුර බඹුන් බැති වඩා නමදින දෙව් වැඩ සිටිනුයේ‚ සිව් වේදයත් අංග සයත් අන් සියලු සිප් සරත් හසල බමුණු දනන් වසනා තාන්තෝන්ට්රිමාඩම දෙවොල යි ‚ ඉපැරණි .

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ bent by stringing the bow which was the mountain, to be consumed by fire and to be destroyed, the three forts of the acurar puffed with pride.
his ancient temple where the celestials worship him coming to the earth.
is the self-existing temple in ākkūr where brahmins who retain many arts, six aṅkams in addition to the four vētams which are full of good things, in their memory.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀻𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀭𑁆 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢𑀺𑀮𑀼𑀫𑁆 𑀯𑀺𑀮𑁆𑀯𑀭𑁃𑀬𑀸𑀮𑁆 𑀯𑁂𑁆𑀦𑁆𑀢𑀯𑀺𑀬
𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀭𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀯𑀦𑁆𑀢𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀧𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀭𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑁄 𑀝𑀸𑀶𑀗𑁆𑀓𑀫𑁆 𑀧𑀮𑀓𑀮𑁃𑀓𑀴𑁆
𑀢𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀭𑁆 𑀆𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀸𑀝𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱীঙ্গিন়ার্ মুম্মদিলুম্ ৱিল্ৱরৈযাল্ ৱেন্দৱিয
ৱাঙ্গিন়ার্ ৱান়ৱর্গৰ‍্ ৱন্দির়ৈঞ্জুন্ দোল্গোযিল্
পাঙ্গিন়ার্ নান়্‌মর়ৈযো টার়ঙ্গম্ পলহলৈহৰ‍্
তাঙ্গিন়ার্ আক্কূরির়্‌ র়াণ্ড্রোণ্ড্রি মাডমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே


Open the Thamizhi Section in a New Tab
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே

Open the Reformed Script Section in a New Tab
वीङ्गिऩार् मुम्मदिलुम् विल्वरैयाल् वॆन्दविय
वाङ्गिऩार् वाऩवर्गळ् वन्दिऱैञ्जुन् दॊल्गोयिल्
पाङ्गिऩार् नाऩ्मऱैयो टाऱङ्गम् पलहलैहळ्
ताङ्गिऩार् आक्कूरिऱ् ऱाण्ड्रोण्ड्रि माडमे
Open the Devanagari Section in a New Tab
ವೀಂಗಿನಾರ್ ಮುಮ್ಮದಿಲುಂ ವಿಲ್ವರೈಯಾಲ್ ವೆಂದವಿಯ
ವಾಂಗಿನಾರ್ ವಾನವರ್ಗಳ್ ವಂದಿಱೈಂಜುನ್ ದೊಲ್ಗೋಯಿಲ್
ಪಾಂಗಿನಾರ್ ನಾನ್ಮಱೈಯೋ ಟಾಱಂಗಂ ಪಲಹಲೈಹಳ್
ತಾಂಗಿನಾರ್ ಆಕ್ಕೂರಿಱ್ ಱಾಂಡ್ರೋಂಡ್ರಿ ಮಾಡಮೇ
Open the Kannada Section in a New Tab
వీంగినార్ ముమ్మదిలుం విల్వరైయాల్ వెందవియ
వాంగినార్ వానవర్గళ్ వందిఱైంజున్ దొల్గోయిల్
పాంగినార్ నాన్మఱైయో టాఱంగం పలహలైహళ్
తాంగినార్ ఆక్కూరిఱ్ ఱాండ్రోండ్రి మాడమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වීංගිනාර් මුම්මදිලුම් විල්වරෛයාල් වෙන්දවිය
වාංගිනාර් වානවර්හළ් වන්දිරෛඥ්ජුන් දොල්හෝයිල්
පාංගිනාර් නාන්මරෛයෝ ටාරංගම් පලහලෛහළ්
තාංගිනාර් ආක්කූරිර් රාන්‍රෝන්‍රි මාඩමේ


Open the Sinhala Section in a New Tab
വീങ്കിനാര്‍ മുമ്മതിലും വില്വരൈയാല്‍ വെന്തവിയ
വാങ്കിനാര്‍ വാനവര്‍കള്‍ വന്തിറൈഞ്ചുന്‍ തൊല്‍കോയില്‍
പാങ്കിനാര്‍ നാന്‍മറൈയോ ടാറങ്കം പലകലൈകള്‍
താങ്കിനാര്‍ ആക്കൂരിറ് റാന്‍റോന്‍റി മാടമേ
Open the Malayalam Section in a New Tab
วีงกิณาร มุมมะถิลุม วิลวะรายยาล เวะนถะวิยะ
วางกิณาร วาณะวะรกะล วะนถิรายญจุน โถะลโกยิล
ปางกิณาร นาณมะรายโย ดาระงกะม ปะละกะลายกะล
ถางกิณาร อากกูริร ราณโรณริ มาดะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝီင္ကိနာရ္ မုမ္မထိလုမ္ ဝိလ္ဝရဲယာလ္ ေဝ့န္ထဝိယ
ဝာင္ကိနာရ္ ဝာနဝရ္ကလ္ ဝန္ထိရဲည္စုန္ ေထာ့လ္ေကာယိလ္
ပာင္ကိနာရ္ နာန္မရဲေယာ တာရင္ကမ္ ပလကလဲကလ္
ထာင္ကိနာရ္ အာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ မာတေမ


Open the Burmese Section in a New Tab
ヴィーニ・キナーリ・ ムミ・マティルミ・ ヴィリ・ヴァリイヤーリ・ ヴェニ・タヴィヤ
ヴァーニ・キナーリ・ ヴァーナヴァリ・カリ・ ヴァニ・ティリイニ・チュニ・ トリ・コーヤリ・
パーニ・キナーリ・ ナーニ・マリイョー ターラニ・カミ・ パラカリイカリ・
ターニ・キナーリ・ アーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ マータメー
Open the Japanese Section in a New Tab
fingginar mummadiluM filfaraiyal fendafiya
fangginar fanafargal fandiraindun dolgoyil
bangginar nanmaraiyo daranggaM balahalaihal
dangginar aggurir randrondri madame
Open the Pinyin Section in a New Tab
وِينغْغِنارْ مُمَّدِلُن وِلْوَرَيْیالْ وٕنْدَوِیَ
وَانغْغِنارْ وَانَوَرْغَضْ وَنْدِرَيْنعْجُنْ دُولْغُوۤیِلْ
بانغْغِنارْ نانْمَرَيْیُوۤ تارَنغْغَن بَلَحَلَيْحَضْ
تانغْغِنارْ آكُّورِرْ رانْدْرُوۤنْدْرِ مادَميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋi:ŋʲgʲɪn̺ɑ:r mʊmmʌðɪlɨm ʋɪlʋʌɾʌjɪ̯ɑ:l ʋɛ̝n̪d̪ʌʋɪɪ̯ʌ
ʋɑ:ŋʲgʲɪn̺ɑ:r ʋɑ:n̺ʌʋʌrɣʌ˞ɭ ʋʌn̪d̪ɪɾʌɪ̯ɲʤɨn̺ t̪o̞lxo:ɪ̯ɪl
pɑ:ŋʲgʲɪn̺ɑ:r n̺ɑ:n̺mʌɾʌjɪ̯o· ʈɑ:ɾʌŋgʌm pʌlʌxʌlʌɪ̯xʌ˞ɭ
t̪ɑ:ŋʲgʲɪn̺ɑ:r ˀɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ· mɑ˞:ɽʌme·
Open the IPA Section in a New Tab
vīṅkiṉār mummatilum vilvaraiyāl ventaviya
vāṅkiṉār vāṉavarkaḷ vantiṟaiñcun tolkōyil
pāṅkiṉār nāṉmaṟaiyō ṭāṟaṅkam palakalaikaḷ
tāṅkiṉār ākkūriṟ ṟāṉṟōṉṟi māṭamē
Open the Diacritic Section in a New Tab
вингкынаар мюммaтылюм вылвaрaыяaл вэнтaвыя
ваангкынаар ваанaвaркал вaнтырaыгнсюн толкоойыл
паангкынаар наанмaрaыйоо таарaнгкам пaлaкалaыкал
таангкынаар ааккурыт раанроонры маатaмэa
Open the Russian Section in a New Tab
wihngkinah'r mummathilum wilwa'räjahl we:nthawija
wahngkinah'r wahnawa'rka'l wa:nthirängzu:n tholkohjil
pahngkinah'r :nahnmaräjoh dahrangkam palakaläka'l
thahngkinah'r ahkkuh'rir rahnrohnri mahdameh
Open the German Section in a New Tab
viingkinaar mòmmathilòm vilvarâiyaal vènthaviya
vaangkinaar vaanavarkalh vanthirhâignçòn tholkooyeil
paangkinaar naanmarhâiyoo daarhangkam palakalâikalh
thaangkinaar aakkörirh rhaanrhoonrhi maadamèè
viingcinaar mummathilum vilvaraiiyaal veinthaviya
vangcinaar vanavarcalh vainthirhaiignsuin tholcooyiil
paangcinaar naanmarhaiyoo taarhangcam palacalaicalh
thaangcinaar aaiccuurirh rhaanrhoonrhi maatamee
veengkinaar mummathilum vilvaraiyaal ve:nthaviya
vaangkinaar vaanavarka'l va:nthi'rainjsu:n tholkoayil
paangkinaar :naanma'raiyoa daa'rangkam palakalaika'l
thaangkinaar aakkoori'r 'raan'roan'ri maadamae
Open the English Section in a New Tab
ৱীঙকিনাৰ্ মুম্মতিলুম্ ৱিল্ৱৰৈয়াল্ ৱেণ্তৱিয়
ৱাঙকিনাৰ্ ৱানৱৰ্কল্ ৱণ্তিৰৈঞ্চুণ্ তোল্কোয়িল্
পাঙকিনাৰ্ ণান্মৰৈয়ো টাৰঙকম্ পলকলৈকল্
তাঙকিনাৰ্ আক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি মাতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.