இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : சீகாமரம்

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணைகாட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை:

கல்நெடிய குன்று - திருக்கயிலைமலை, பொன்..... அடியார் - `பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் நின் அடியார்` (தி. 1 பதி. 52 பா.3)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రాళ్ళతో నిండియున్న విశాలమైన కైలాసపర్వతమును పెకళించ యత్నించిన రావణుని భుజములను పిండియగునట్లు
తన కాలి వ్రేటితో అదిమి, పిదప ఆతడు వేదనతో వేడుకొన, తన చల్లని కరుణను చూపి రక్షించిన మా పరమేశ్వరుని పురాతనమైన ఆలయము,
ఈశ్వరుని స్వర్ణమయమైన శ్రీచరణములకు రేయింబవళ్ళూ పుష్పములు, సుజలములచే అర్చించి, అభిషేకమొనరించు
శివభక్తులు అనేకులు వసించు అక్కూర్ ప్రాంతమున వెలసిన తాన్తోంఱ్రిమాడం అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ගල් කඳු පිරි කයිලය උදුරන්නට තැත් කළ රාවණගෙ තෙද බල සිඳිනට හිමගිර සිරි පා ඇඟිලි තුඩින් පාගා එයට යට කළේ ‚ තැති ගෙන සමාව යැද පැසසූම් -සාම ගී ගැයූ රාවණයනට කමා කර‚ තිළිණ දුන් සමිඳුන් වැඩ සිටිනුයේ‚ කුසුම් පුදා සිරි පා නමදින බැතියන් පිරි තාන්තෝන්ට්රිමාඩම පුදබිමයි‚ ඉපැරණි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
pressing down the legs to crush the shoulders of īrāvaṇaṉ who lifted the high mountain having stones.
the ancient temple of our god who later admitted him as his protege by his benign grace.
is the self-existing temple in ākkūr where his devotees, who carry daily flowers and water to the golden feet, live;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀷𑁆𑀷𑁂𑁆𑀝𑀺𑀬 𑀓𑀼𑀷𑁆𑀶𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑁄𑀴𑀝𑀭𑀓𑁆 𑀓𑀸𑀮𑀽𑀷𑁆𑀶𑀺
𑀇𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑀸 𑀮𑀸𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀯𑁂𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀝𑀺𑀓𑁆𑀓𑁂 𑀦𑀸𑀝𑁄𑀶𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑁄𑀝𑀼 𑀦𑀻𑀭𑁆𑀘𑀼𑀫𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀢𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀆𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀸𑀝𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কন়্‌ন়েডিয কুণ্ড্রেডুত্তান়্‌ তোৰডরক্ কালূণ্ড্রি
ইন়্‌ন়রুৰা লাট্কোণ্ড ৱেম্বেরুমান়্‌ তোল্গোযিল্
পোন়্‌ন়ডিক্কে নাডোর়ুম্ পূৱোডু নীর্সুমক্কুম্
তন়্‌ন়ডিযার্ আক্কূরিট্রাণ্ড্রোণ্ড্রি মাডমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே


Open the Thamizhi Section in a New Tab
கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே

Open the Reformed Script Section in a New Tab
कऩ्ऩॆडिय कुण्ड्रॆडुत्ताऩ् तोळडरक् कालूण्ड्रि
इऩ्ऩरुळा लाट्कॊण्ड वॆम्बॆरुमाऩ् तॊल्गोयिल्
पॊऩ्ऩडिक्के नाडोऱुम् पूवोडु नीर्सुमक्कुम्
तऩ्ऩडियार् आक्कूरिट्राण्ड्रोण्ड्रि माडमे
Open the Devanagari Section in a New Tab
ಕನ್ನೆಡಿಯ ಕುಂಡ್ರೆಡುತ್ತಾನ್ ತೋಳಡರಕ್ ಕಾಲೂಂಡ್ರಿ
ಇನ್ನರುಳಾ ಲಾಟ್ಕೊಂಡ ವೆಂಬೆರುಮಾನ್ ತೊಲ್ಗೋಯಿಲ್
ಪೊನ್ನಡಿಕ್ಕೇ ನಾಡೋಱುಂ ಪೂವೋಡು ನೀರ್ಸುಮಕ್ಕುಂ
ತನ್ನಡಿಯಾರ್ ಆಕ್ಕೂರಿಟ್ರಾಂಡ್ರೋಂಡ್ರಿ ಮಾಡಮೇ
Open the Kannada Section in a New Tab
కన్నెడియ కుండ్రెడుత్తాన్ తోళడరక్ కాలూండ్రి
ఇన్నరుళా లాట్కొండ వెంబెరుమాన్ తొల్గోయిల్
పొన్నడిక్కే నాడోఱుం పూవోడు నీర్సుమక్కుం
తన్నడియార్ ఆక్కూరిట్రాండ్రోండ్రి మాడమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කන්නෙඩිය කුන්‍රෙඩුත්තාන් තෝළඩරක් කාලූන්‍රි
ඉන්නරුළා ලාට්කොණ්ඩ වෙම්බෙරුමාන් තොල්හෝයිල්
පොන්නඩික්කේ නාඩෝරුම් පූවෝඩු නීර්සුමක්කුම්
තන්නඩියාර් ආක්කූරිට්‍රාන්‍රෝන්‍රි මාඩමේ


Open the Sinhala Section in a New Tab
കന്‍നെടിയ കുന്‍റെടുത്താന്‍ തോളടരക് കാലൂന്‍റി
ഇന്‍നരുളാ ലാട്കൊണ്ട വെംപെരുമാന്‍ തൊല്‍കോയില്‍
പൊന്‍നടിക്കേ നാടോറും പൂവോടു നീര്‍ചുമക്കും
തന്‍നടിയാര്‍ ആക്കൂരിറ് റാന്‍റോന്‍റി മാടമേ
Open the Malayalam Section in a New Tab
กะณเณะดิยะ กุณเระดุถถาณ โถละดะระก กาลูณริ
อิณณะรุลา ลาดโกะณดะ เวะมเปะรุมาณ โถะลโกยิล
โปะณณะดิกเก นาโดรุม ปูโวดุ นีรจุมะกกุม
ถะณณะดิยาร อากกูริร ราณโรณริ มาดะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္ေန့တိယ ကုန္ေရ့တုထ္ထာန္ ေထာလတရက္ ကာလူန္ရိ
အိန္နရုလာ လာတ္ေကာ့န္တ ေဝ့မ္ေပ့ရုမာန္ ေထာ့လ္ေကာယိလ္
ေပာ့န္နတိက္ေက နာေတာရုမ္ ပူေဝာတု နီရ္စုမက္ကုမ္
ထန္နတိယာရ္ အာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ မာတေမ


Open the Burmese Section in a New Tab
カニ・ネティヤ クニ・レトゥタ・ターニ・ トーラタラク・ カールーニ・リ
イニ・ナルラア ラータ・コニ・タ ヴェミ・ペルマーニ・ トリ・コーヤリ・
ポニ・ナティク・ケー ナートールミ・ プーヴォートゥ ニーリ・チュマク・クミ・
タニ・ナティヤーリ・ アーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ マータメー
Open the Japanese Section in a New Tab
gannediya gundreduddan doladarag galundri
innarula ladgonda feMberuman dolgoyil
bonnadigge nadoruM bufodu nirsumagguM
dannadiyar agguridrandrondri madame
Open the Pinyin Section in a New Tab
كَنّْيَدِیَ كُنْدْريَدُتّانْ تُوۤضَدَرَكْ كالُونْدْرِ
اِنَّْرُضا لاتْكُونْدَ وٕنبيَرُمانْ تُولْغُوۤیِلْ
بُونَّْدِكّيَۤ نادُوۤرُن بُووُوۤدُ نِيرْسُمَكُّن
تَنَّْدِیارْ آكُّورِتْرانْدْرُوۤنْدْرِ مادَميَۤ


Open the Arabic Section in a New Tab
kʌn̺n̺ɛ̝˞ɽɪɪ̯ə kʊn̺d̺ʳɛ̝˞ɽɨt̪t̪ɑ:n̺ t̪o˞:ɭʼʌ˞ɽʌɾʌk kɑ:lu:n̺d̺ʳɪ
ʲɪn̺n̺ʌɾɨ˞ɭʼɑ: lɑ˞:ʈko̞˞ɳɖə ʋɛ̝mbɛ̝ɾɨmɑ:n̺ t̪o̞lxo:ɪ̯ɪl
po̞n̺n̺ʌ˞ɽɪkke· n̺ɑ˞:ɽo:ɾɨm pu:ʋo˞:ɽɨ n̺i:rʧɨmʌkkɨm
t̪ʌn̺n̺ʌ˞ɽɪɪ̯ɑ:r ˀɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ· mɑ˞:ɽʌme·
Open the IPA Section in a New Tab
kaṉṉeṭiya kuṉṟeṭuttāṉ tōḷaṭarak kālūṉṟi
iṉṉaruḷā lāṭkoṇṭa vemperumāṉ tolkōyil
poṉṉaṭikkē nāṭōṟum pūvōṭu nīrcumakkum
taṉṉaṭiyār ākkūriṟ ṟāṉṟōṉṟi māṭamē
Open the Diacritic Section in a New Tab
каннэтыя кюнрэтюттаан тоолaтaрaк кaлунры
ыннaрюлаа лаатконтa вэмпэрюмаан толкоойыл
поннaтыккэa наатоорюм пувоотю нирсюмaккюм
тaннaтыяaр ааккурыт раанроонры маатaмэa
Open the Russian Section in a New Tab
kannedija kunreduththahn thoh'lada'rak kahluhnri
inna'ru'lah lahdko'nda wempe'rumahn tholkohjil
ponnadikkeh :nahdohrum puhwohdu :nih'rzumakkum
thannadijah'r ahkkuh'rir rahnrohnri mahdameh
Open the German Section in a New Tab
kannèdiya kònrhèdòththaan thoolhadarak kaalönrhi
innaròlhaa laatkonhda vèmpèròmaan tholkooyeil
ponnadikkèè naatoorhòm pövoodò niirçòmakkòm
thannadiyaar aakkörirh rhaanrhoonrhi maadamèè
cannetiya cunrhetuiththaan thoolhataraic caaluunrhi
innarulhaa laaitcoinhta vemperumaan tholcooyiil
ponnatiickee naatoorhum puuvootu niirsumaiccum
thannatiiyaar aaiccuurirh rhaanrhoonrhi maatamee
kannediya kun'reduththaan thoa'ladarak kaaloon'ri
innaru'laa laadko'nda vemperumaan tholkoayil
ponnadikkae :naadoa'rum poovoadu :neersumakkum
thannadiyaar aakkoori'r 'raan'roan'ri maadamae
Open the English Section in a New Tab
কন্নেটিয় কুন্ৰেটুত্তান্ তোলতৰক্ কালূন্ৰি
ইন্নৰুলা লাইটকোণ্ত ৱেম্পেৰুমান্ তোল্কোয়িল্
পোন্নটিক্কে ণাটোৰূম্ পূৱোʼটু ণীৰ্চুমক্কুম্
তন্নটিয়াৰ্ আক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি মাতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.