ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
    எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
    அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
    காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவனாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

`பத்தும் இறுத்தானை` எனவும், `அருநோய் பாவம் அறுத்தானை` எனவும் கூட்டுக. இறுத்தல் - நெரித்தல். இதனுள்ளும், அருநோயும் பாவமும் அறுத்தல் அருளப்பட்டது: ``வெந்தறும் வினையும் நோயும்`` எனத் திருநேரிசையிலும் (தி.4. ப.77. பா.4.) அருளிச்செய்தார். கலை - மான். பொறுத்தான் - தாங்கினான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
रावण के दसों षीषों को अपनी उंगलियांे से दबाकर प्रभु विनष्ट करने वाले हैं। उस राक्षस की प्रार्थना सुनकर उसे कृपा प्रकट करने वाले हैं। भक्तों के कर्म बन्धनों को पापों को दूर करने वाले हैं। समुद्र का विष पानकर, नीलकंठ बने हैं। मन्मथ को त्रिनेत्र से जलाने वाले हैं। वे अग्नि, परषु, हिरण, गंगा आदि से सुषोभित हैं। वे पुळ्ळिरुक्कु वेळूर में प्रतिष्ठित हैं। धिक्कार है मैंने उस प्रभु की स्तुति किये बिना जीवन व्यर्थ गंवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Alas,
alas,
I have wasted many,
many days,
not hailing Him Of Pullirukkuvelur;
He crushed the ten heads of Lanka`s King;
He grew delighted listening to the sweet music of the seven Strings;
He did away with the cruel malady and the sin Of servitors;
His neck grew dark having consumed The Aalaalam of the billowy main;
He burnt the body Of Kaama with the fire of His eye;
He bore on His beauteous Hands the fire,
the mazhu and the fawn.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁃 𑀇𑀮𑀗𑁆𑀓𑁃𑀬𑀭𑁆𑀓𑁄𑀷𑁆 𑀘𑀺𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀏𑁆𑀵𑀼𑀦𑀭𑀫𑁆𑀧𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀺𑀘𑁃𑀓𑁂𑀝𑁆 𑀝𑀺𑀷𑁆𑀧𑀼𑀶𑁆 𑀶𑀸𑀷𑁃
𑀅𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁃 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀢𑀫𑁆 𑀅𑀭𑀼𑀦𑁄𑀬𑁆 𑀧𑀸𑀯𑀫𑁆
𑀅𑀮𑁃𑀓𑀝𑀮𑀺𑀮𑁆 𑀆𑀮𑀸𑀮 𑀫𑀼𑀡𑁆𑀝𑀼 𑀓𑀡𑁆𑀝𑀗𑁆
𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀵𑀮𑀸𑀶𑁆 𑀓𑀸𑀫𑀷𑁆 𑀆𑀓𑀗𑁆
𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀷𑀷𑁆𑀫𑀵𑀼𑀯𑀼𑀗𑁆 𑀓𑀮𑁃𑀬𑀼 𑀫𑀗𑁆𑀓𑁃
𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইর়ুত্তান়ৈ ইলঙ্গৈযর্গোন়্‌ সিরঙ্গৰ‍্ পত্তুম্
এৰ়ুনরম্বিন়্‌ ইন়্‌ন়িসৈহেট্ টিন়্‌বুট্রান়ৈ
অর়ুত্তান়ৈ অডিযার্দম্ অরুনোয্ পাৱম্
অলৈহডলিল্ আলাল মুণ্ডু কণ্ডঙ্
কর়ুত্তান়ৈক্ কণ্ণৰ়লার়্‌ কামন়্‌ আহঙ্
কায্ন্দান়ৈক্ কন়ন়্‌মৰ়ুৱুঙ্ কলৈযু মঙ্গৈ
পোর়ুত্তান়ৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
इऱुत्ताऩै इलङ्गैयर्गोऩ् सिरङ्गळ् पत्तुम्
ऎऴुनरम्बिऩ् इऩ्ऩिसैहेट् टिऩ्बुट्राऩै
अऱुत्ताऩै अडियार्दम् अरुनोय् पावम्
अलैहडलिल् आलाल मुण्डु कण्डङ्
कऱुत्ताऩैक् कण्णऴलाऱ् कामऩ् आहङ्
काय्न्दाऩैक् कऩऩ्मऴुवुङ् कलैयु मङ्गै
पॊऱुत्ताऩैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्कि ऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ಇಱುತ್ತಾನೈ ಇಲಂಗೈಯರ್ಗೋನ್ ಸಿರಂಗಳ್ ಪತ್ತುಂ
ಎೞುನರಂಬಿನ್ ಇನ್ನಿಸೈಹೇಟ್ ಟಿನ್ಬುಟ್ರಾನೈ
ಅಱುತ್ತಾನೈ ಅಡಿಯಾರ್ದಂ ಅರುನೋಯ್ ಪಾವಂ
ಅಲೈಹಡಲಿಲ್ ಆಲಾಲ ಮುಂಡು ಕಂಡಙ್
ಕಱುತ್ತಾನೈಕ್ ಕಣ್ಣೞಲಾಱ್ ಕಾಮನ್ ಆಹಙ್
ಕಾಯ್ಂದಾನೈಕ್ ಕನನ್ಮೞುವುಙ್ ಕಲೈಯು ಮಂಗೈ
ಪೊಱುತ್ತಾನೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ

Open the Kannada Section in a New Tab
ఇఱుత్తానై ఇలంగైయర్గోన్ సిరంగళ్ పత్తుం
ఎళునరంబిన్ ఇన్నిసైహేట్ టిన్బుట్రానై
అఱుత్తానై అడియార్దం అరునోయ్ పావం
అలైహడలిల్ ఆలాల ముండు కండఙ్
కఱుత్తానైక్ కణ్ణళలాఱ్ కామన్ ఆహఙ్
కాయ్ందానైక్ కనన్మళువుఙ్ కలైయు మంగై
పొఱుత్తానైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కి నేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරුත්තානෛ ඉලංගෛයර්හෝන් සිරංගළ් පත්තුම්
එළුනරම්බින් ඉන්නිසෛහේට් ටින්බුට්‍රානෛ
අරුත්තානෛ අඩියාර්දම් අරුනෝය් පාවම්
අලෛහඩලිල් ආලාල මුණ්ඩු කණ්ඩඞ්
කරුත්තානෛක් කණ්ණළලාර් කාමන් ආහඞ්
කාය්න්දානෛක් කනන්මළුවුඞ් කලෛයු මංගෛ
පොරුත්තානෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
ഇറുത്താനൈ ഇലങ്കൈയര്‍കോന്‍ ചിരങ്കള്‍ പത്തും
എഴുനരംപിന്‍ ഇന്‍നിചൈകേട് ടിന്‍പുറ് റാനൈ
അറുത്താനൈ അടിയാര്‍തം അരുനോയ് പാവം
അലൈകടലില്‍ ആലാല മുണ്ടു കണ്ടങ്
കറുത്താനൈക് കണ്ണഴലാറ് കാമന്‍ ആകങ്
കായ്ന്താനൈക് കനന്‍മഴുവുങ് കലൈയു മങ്കൈ
പൊറുത്താനൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കി നേനേ

Open the Malayalam Section in a New Tab
อิรุถถาณาย อิละงกายยะรโกณ จิระงกะล ปะถถุม
เอะฬุนะระมปิณ อิณณิจายเกด ดิณปุร ราณาย
อรุถถาณาย อดิยารถะม อรุโนย ปาวะม
อลายกะดะลิล อาลาละ มุณดุ กะณดะง
กะรุถถาณายก กะณณะฬะลาร กามะณ อากะง
กายนถาณายก กะณะณมะฬุวุง กะลายยุ มะงกาย
โปะรุถถาณายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิ เณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရုထ္ထာနဲ အိလင္ကဲယရ္ေကာန္ စိရင္ကလ္ ပထ္ထုမ္
ေအ့လုနရမ္ပိန္ အိန္နိစဲေကတ္ တိန္ပုရ္ ရာနဲ
အရုထ္ထာနဲ အတိယာရ္ထမ္ အရုေနာယ္ ပာဝမ္
အလဲကတလိလ္ အာလာလ မုန္တု ကန္တင္
ကရုထ္ထာနဲက္ ကန္နလလာရ္ ကာမန္ အာကင္
ကာယ္န္ထာနဲက္ ကနန္မလုဝုင္ ကလဲယု မင္ကဲ
ေပာ့ရုထ္ထာနဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
イルタ・ターニイ イラニ・カイヤリ・コーニ・ チラニ・カリ・ パタ・トゥミ・
エルナラミ・ピニ・ イニ・ニサイケータ・ ティニ・プリ・ ラーニイ
アルタ・ターニイ アティヤーリ・タミ・ アルノーヤ・ パーヴァミ・
アリイカタリリ・ アーラーラ ムニ・トゥ カニ・タニ・
カルタ・ターニイク・ カニ・ナララーリ・ カーマニ・ アーカニ・
カーヤ・ニ・ターニイク・ カナニ・マルヴニ・ カリイユ マニ・カイ
ポルタ・ターニイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キ ネーネー

Open the Japanese Section in a New Tab
iruddanai ilanggaiyargon siranggal badduM
elunaraMbin innisaihed dinbudranai
aruddanai adiyardaM arunoy bafaM
alaihadalil alala mundu gandang
garuddanaig gannalalar gaman ahang
gayndanaig gananmalufung galaiyu manggai
boruddanaib bulliruggu felu ranaib
bodrade adranal boggi nene

Open the Pinyin Section in a New Tab
اِرُتّانَيْ اِلَنغْغَيْیَرْغُوۤنْ سِرَنغْغَضْ بَتُّن
يَظُنَرَنبِنْ اِنِّْسَيْحيَۤتْ تِنْبُتْرانَيْ
اَرُتّانَيْ اَدِیارْدَن اَرُنُوۤیْ باوَن
اَلَيْحَدَلِلْ آلالَ مُنْدُ كَنْدَنغْ
كَرُتّانَيْكْ كَنَّظَلارْ كامَنْ آحَنغْ
كایْنْدانَيْكْ كَنَنْمَظُوُنغْ كَلَيْیُ مَنغْغَيْ
بُورُتّانَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
ʲɪɾɨt̪t̪ɑ:n̺ʌɪ̯ ʲɪlʌŋgʌjɪ̯ʌrɣo:n̺ sɪɾʌŋgʌ˞ɭ pʌt̪t̪ɨm
ʲɛ̝˞ɻɨn̺ʌɾʌmbɪn̺ ʲɪn̺n̺ɪsʌɪ̯xe˞:ʈ ʈɪn̺bʉ̩r rɑ:n̺ʌɪ̯
ˀʌɾɨt̪t̪ɑ:n̺ʌɪ̯ ˀʌ˞ɽɪɪ̯ɑ:rðʌm ˀʌɾɨn̺o:ɪ̯ pɑ:ʋʌm
ˀʌlʌɪ̯xʌ˞ɽʌlɪl ˀɑ:lɑ:lə mʊ˞ɳɖɨ kʌ˞ɳɖʌŋ
kʌɾɨt̪t̪ɑ:n̺ʌɪ̯k kʌ˞ɳɳʌ˞ɻʌlɑ:r kɑ:mʌn̺ ˀɑ:xʌŋ
kɑ:ɪ̯n̪d̪ɑ:n̺ʌɪ̯k kʌn̺ʌn̺mʌ˞ɻɨʋʉ̩ŋ kʌlʌjɪ̯ɨ mʌŋgʌɪ̯
po̞ɾɨt̪t̪ɑ:n̺ʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·

Open the IPA Section in a New Tab
iṟuttāṉai ilaṅkaiyarkōṉ ciraṅkaḷ pattum
eḻunarampiṉ iṉṉicaikēṭ ṭiṉpuṟ ṟāṉai
aṟuttāṉai aṭiyārtam arunōy pāvam
alaikaṭalil ālāla muṇṭu kaṇṭaṅ
kaṟuttāṉaik kaṇṇaḻalāṟ kāmaṉ ākaṅ
kāyntāṉaik kaṉaṉmaḻuvuṅ kalaiyu maṅkai
poṟuttāṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē

Open the Diacritic Section in a New Tab
ырюттаанaы ылaнгкaыяркоон сырaнгкал пaттюм
элзюнaрaмпын ыннысaыкэaт тынпют раанaы
арюттаанaы атыяaртaм арюноой паавaм
алaыкатaлыл аалаалa мюнтю кантaнг
карюттаанaык каннaлзaлаат кaмaн ааканг
кaйнтаанaык канaнмaлзювюнг калaыё мaнгкaы
порюттаанaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккы нэaнэa

Open the Russian Section in a New Tab
iruththahnä ilangkäja'rkohn zi'rangka'l paththum
eshu:na'rampin innizäkehd dinpur rahnä
aruththahnä adijah'rtham a'ru:nohj pahwam
aläkadalil ahlahla mu'ndu ka'ndang
karuththahnäk ka'n'nashalahr kahman ahkang
kahj:nthahnäk kananmashuwung kaläju mangkä
poruththahnäp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkki nehneh

Open the German Section in a New Tab
irhòththaanâi ilangkâiyarkoon çirangkalh paththòm
èlzònarampin inniçâikèèt dinpòrh rhaanâi
arhòththaanâi adiyaartham arònooiy paavam
alâikadalil aalaala mònhdò kanhdang
karhòththaanâik kanhnhalzalaarh kaaman aakang
kaaiynthaanâik kananmalzòvòng kalâiyò mangkâi
porhòththaanâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookki nèènèè
irhuiththaanai ilangkaiyarcoon ceirangcalh paiththum
elzunarampin inniceaikeeit tinpurh rhaanai
arhuiththaanai atiiyaartham arunooyi paavam
alaicatalil aalaala muinhtu cainhtang
carhuiththaanaiic cainhnhalzalaarh caaman aacang
caayiinthaanaiic cananmalzuvung calaiyu mangkai
porhuiththaanaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooicci neenee
i'ruththaanai ilangkaiyarkoan sirangka'l paththum
ezhu:narampin innisaikaed dinpu'r 'raanai
a'ruththaanai adiyaartham aru:noay paavam
alaikadalil aalaala mu'ndu ka'ndang
ka'ruththaanaik ka'n'nazhalaa'r kaaman aakang
kaay:nthaanaik kananmazhuvung kalaiyu mangkai
po'ruththaanaip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakki naenae

Open the English Section in a New Tab
ইৰূত্তানৈ ইলঙকৈয়ৰ্কোন্ চিৰঙকল্ পত্তুম্
এলুণৰম্পিন্ ইন্নিচৈকেইট টিন্পুৰ্ ৰানৈ
অৰূত্তানৈ অটিয়াৰ্তম্ অৰুণোয়্ পাৱম্
অলৈকতলিল্ আলাল মুণ্টু কণ্তঙ
কৰূত্তানৈক্ কণ্ণললাৰ্ কামন্ আকঙ
কায়্ণ্তানৈক্ কনন্মলুৱুঙ কলৈয়ু মঙকৈ
পোৰূত্তানৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.