ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
    திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
    குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
    பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

`சிறந்து சீர்த்தான்` என்க: சீர்த்தல் - வாய்த்தல் (கிடைத்தல்): ``சீரிடங் காணின்`` எனவும், ``மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து`` (குறள் - 821, 490.) எனவும் வந்தன காண்க. சிவன் - மங்கலமாய் உள்ளவன். கூர்த்தான் - நுணுகியவன். குமைத்து - அழித்து. முனி, மார்க்கண்டேயர். கைம்மா - யானை. உரிவை - தோல். பேணி - விரும்பி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव महिमा-मण्डित हैं। वे मेरे चिन्ता में विराजने वाले हैं। वे मेरे प्रिय आराध्यदेव हैं। देवों के स्तुत्य हैं। मार्कण्डेय के प्राण हरण करने आने पर यम पर क्रुद्ध होकर उसे विनष्ट करने वाले हैं। वे अजन्मा हैं, मृत्यु से परे हैं। गजचर्म धारी हैं। वे पुळिळरुक्कु वेळूर में प्रतिष्ठित हैं। धिक्कार है मैंने प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He happened on me in great glory;
He glows in my,
His Servitor`s chinta;
He is Siva;
the God of gods;
He is The Subtle One;
smiting with His ankleted foot Yama Of long and cruel spear,
He did away with the dread Of the Muni;
He is birthless;
He is the deathless God;
He willingly mantled Himself in the hide Of the elephant;
alas,
alas,
I wasted many,
many days Not hailing Him of Pullirukkuvelur.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀘𑁆 𑀘𑀺𑀶𑀦𑁆𑀢𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀼𑀴𑁆𑀴𑁂
𑀢𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁃𑀘𑁆 𑀘𑀺𑀯𑀷𑁆𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆 𑀢𑁂𑀯𑀢𑁂𑀯𑁃𑀓𑁆
𑀓𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑁂𑀶𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀼𑀭𑁃𑀓𑀵𑀮𑀸𑀶𑁆 𑀓𑀼𑀫𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑀼𑀷𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀅𑀘𑁆𑀘𑀫𑁆
𑀧𑁂𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑀺𑀬𑁃 𑀇𑀶𑀧𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀮𑁆𑀮𑀸𑀧𑁆
𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑁃𑀫𑁆𑀫𑀸𑀯𑀺 𑀷𑀼𑀭𑀺𑀯𑁃 𑀧𑁂𑀡𑀺𑀧𑁆
𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সীর্ত্তান়ৈচ্ চির়ন্দডিযেন়্‌ সিন্দৈ যুৰ‍্ৰে
তিহৰ়্‌ন্দান়ৈচ্ চিৱন়্‌দন়্‌ন়ৈত্ তেৱদেৱৈক্
কূর্ত্তান়ৈক্ কোডুনেডুৱের়্‌ কূট্রন্ দন়্‌ন়ৈক্
কুরৈহৰ়লার়্‌ কুমৈত্তুমুন়ি কোণ্ড অচ্চম্
পের্ত্তান়ৈপ্ পির়প্পিলিযৈ ইর়প্পোণ্ড্রিল্লাপ্
পেম্মান়ৈক্ কৈম্মাৱি ন়ুরিৱৈ পেণিপ্
পোর্ত্তান়ৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
सीर्त्ताऩैच् चिऱन्दडियेऩ् सिन्दै युळ्ळे
तिहऴ्न्दाऩैच् चिवऩ्दऩ्ऩैत् तेवदेवैक्
कूर्त्ताऩैक् कॊडुनॆडुवेऱ् कूट्रन् दऩ्ऩैक्
कुरैहऴलाऱ् कुमैत्तुमुऩि कॊण्ड अच्चम्
पेर्त्ताऩैप् पिऱप्पिलियै इऱप्पॊण्ड्रिल्लाप्
पॆम्माऩैक् कैम्मावि ऩुरिवै पेणिप्
पोर्त्ताऩैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्कि ऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ಸೀರ್ತ್ತಾನೈಚ್ ಚಿಱಂದಡಿಯೇನ್ ಸಿಂದೈ ಯುಳ್ಳೇ
ತಿಹೞ್ಂದಾನೈಚ್ ಚಿವನ್ದನ್ನೈತ್ ತೇವದೇವೈಕ್
ಕೂರ್ತ್ತಾನೈಕ್ ಕೊಡುನೆಡುವೇಱ್ ಕೂಟ್ರನ್ ದನ್ನೈಕ್
ಕುರೈಹೞಲಾಱ್ ಕುಮೈತ್ತುಮುನಿ ಕೊಂಡ ಅಚ್ಚಂ
ಪೇರ್ತ್ತಾನೈಪ್ ಪಿಱಪ್ಪಿಲಿಯೈ ಇಱಪ್ಪೊಂಡ್ರಿಲ್ಲಾಪ್
ಪೆಮ್ಮಾನೈಕ್ ಕೈಮ್ಮಾವಿ ನುರಿವೈ ಪೇಣಿಪ್
ಪೋರ್ತ್ತಾನೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ

Open the Kannada Section in a New Tab
సీర్త్తానైచ్ చిఱందడియేన్ సిందై యుళ్ళే
తిహళ్ందానైచ్ చివన్దన్నైత్ తేవదేవైక్
కూర్త్తానైక్ కొడునెడువేఱ్ కూట్రన్ దన్నైక్
కురైహళలాఱ్ కుమైత్తుముని కొండ అచ్చం
పేర్త్తానైప్ పిఱప్పిలియై ఇఱప్పొండ్రిల్లాప్
పెమ్మానైక్ కైమ్మావి నురివై పేణిప్
పోర్త్తానైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కి నేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සීර්ත්තානෛච් චිරන්දඩියේන් සින්දෛ යුළ්ළේ
තිහළ්න්දානෛච් චිවන්දන්නෛත් තේවදේවෛක්
කූර්ත්තානෛක් කොඩුනෙඩුවේර් කූට්‍රන් දන්නෛක්
කුරෛහළලාර් කුමෛත්තුමුනි කොණ්ඩ අච්චම්
පේර්ත්තානෛප් පිරප්පිලියෛ ඉරප්පොන්‍රිල්ලාප්
පෙම්මානෛක් කෛම්මාවි නුරිවෛ පේණිප්
පෝර්ත්තානෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
ചീര്‍ത്താനൈച് ചിറന്തടിയേന്‍ ചിന്തൈ യുള്ളേ
തികഴ്ന്താനൈച് ചിവന്‍തന്‍നൈത് തേവതേവൈക്
കൂര്‍ത്താനൈക് കൊടുനെടുവേറ് കൂറ്റന്‍ തന്‍നൈക്
കുരൈകഴലാറ് കുമൈത്തുമുനി കൊണ്ട അച്ചം
പേര്‍ത്താനൈപ് പിറപ്പിലിയൈ ഇറപ്പൊന്‍ റില്ലാപ്
പെമ്മാനൈക് കൈമ്മാവി നുരിവൈ പേണിപ്
പോര്‍ത്താനൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കി നേനേ

Open the Malayalam Section in a New Tab
จีรถถาณายจ จิระนถะดิเยณ จินถาย ยุลเล
ถิกะฬนถาณายจ จิวะณถะณณายถ เถวะเถวายก
กูรถถาณายก โกะดุเนะดุเวร กูรระน ถะณณายก
กุรายกะฬะลาร กุมายถถุมุณิ โกะณดะ อจจะม
เปรถถาณายป ปิระปปิลิยาย อิระปโปะณ ริลลาป
เปะมมาณายก กายมมาวิ ณุริวาย เปณิป
โปรถถาณายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิ เณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စီရ္ထ္ထာနဲစ္ စိရန္ထတိေယန္ စိန္ထဲ ယုလ္ေလ
ထိကလ္န္ထာနဲစ္ စိဝန္ထန္နဲထ္ ေထဝေထဝဲက္
ကူရ္ထ္ထာနဲက္ ေကာ့တုေန့တုေဝရ္ ကူရ္ရန္ ထန္နဲက္
ကုရဲကလလာရ္ ကုမဲထ္ထုမုနိ ေကာ့န္တ အစ္စမ္
ေပရ္ထ္ထာနဲပ္ ပိရပ္ပိလိယဲ အိရပ္ေပာ့န္ ရိလ္လာပ္
ေပ့မ္မာနဲက္ ကဲမ္မာဝိ နုရိဝဲ ေပနိပ္
ေပာရ္ထ္ထာနဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
チーリ・タ・ターニイシ・ チラニ・タティヤエニ・ チニ・タイ ユリ・レー
ティカリ・ニ・ターニイシ・ チヴァニ・タニ・ニイタ・ テーヴァテーヴイク・
クーリ・タ・ターニイク・ コトゥネトゥヴェーリ・ クーリ・ラニ・ タニ・ニイク・
クリイカララーリ・ クマイタ・トゥムニ コニ・タ アシ・サミ・
ペーリ・タ・ターニイピ・ ピラピ・ピリヤイ イラピ・ポニ・ リリ・ラーピ・
ペミ・マーニイク・ カイミ・マーヴィ ヌリヴイ ペーニピ・
ポーリ・タ・ターニイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キ ネーネー

Open the Japanese Section in a New Tab
sirddanaid dirandadiyen sindai yulle
dihalndanaid difandannaid defadefaig
gurddanaig godunedufer gudran dannaig
guraihalalar gumaiddumuni gonda addaM
berddanaib birabbiliyai irabbondrillab
bemmanaig gaimmafi nurifai benib
borddanaib bulliruggu felu ranaib
bodrade adranal boggi nene

Open the Pinyin Section in a New Tab
سِيرْتّانَيْتشْ تشِرَنْدَدِیيَۤنْ سِنْدَيْ یُضّيَۤ
تِحَظْنْدانَيْتشْ تشِوَنْدَنَّْيْتْ تيَۤوَديَۤوَيْكْ
كُورْتّانَيْكْ كُودُنيَدُوٕۤرْ كُوتْرَنْ دَنَّْيْكْ
كُرَيْحَظَلارْ كُمَيْتُّمُنِ كُونْدَ اَتشَّن
بيَۤرْتّانَيْبْ بِرَبِّلِیَيْ اِرَبُّونْدْرِلّابْ
بيَمّانَيْكْ كَيْمّاوِ نُرِوَيْ بيَۤنِبْ
بُوۤرْتّانَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
si:rt̪t̪ɑ:n̺ʌɪ̯ʧ ʧɪɾʌn̪d̪ʌ˞ɽɪɪ̯e:n̺ sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ɨ˞ɭɭe:
t̪ɪxʌ˞ɻn̪d̪ɑ:n̺ʌɪ̯ʧ ʧɪʋʌn̪d̪ʌn̺n̺ʌɪ̯t̪ t̪e:ʋʌðe:ʋʌɪ̯k
ku:rt̪t̪ɑ:n̺ʌɪ̯k ko̞˞ɽɨn̺ɛ̝˞ɽɨʋe:r ku:t̺t̺ʳʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kʊɾʌɪ̯xʌ˞ɻʌlɑ:r kʊmʌɪ̯t̪t̪ɨmʉ̩n̺ɪ· ko̞˞ɳɖə ˀʌʧʧʌm
pe:rt̪t̪ɑ:n̺ʌɪ̯p pɪɾʌppɪlɪɪ̯ʌɪ̯ ʲɪɾʌppo̞n̺ rɪllɑ:p
pɛ̝mmɑ:n̺ʌɪ̯k kʌɪ̯mmɑ:ʋɪ· n̺ɨɾɪʋʌɪ̯ pe˞:ɳʼɪp
po:rt̪t̪ɑ:n̺ʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·

Open the IPA Section in a New Tab
cīrttāṉaic ciṟantaṭiyēṉ cintai yuḷḷē
tikaḻntāṉaic civaṉtaṉṉait tēvatēvaik
kūrttāṉaik koṭuneṭuvēṟ kūṟṟan taṉṉaik
kuraikaḻalāṟ kumaittumuṉi koṇṭa accam
pērttāṉaip piṟappiliyai iṟappoṉ ṟillāp
pemmāṉaik kaimmāvi ṉurivai pēṇip
pōrttāṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē

Open the Diacritic Section in a New Tab
сирттаанaыч сырaнтaтыеaн сынтaы ёллэa
тыкалзнтаанaыч сывaнтaннaыт тэaвaтэaвaык
курттаанaык котюнэтювэaт кутрaн тaннaык
кюрaыкалзaлаат кюмaыттюмюны контa ачсaм
пэaрттаанaып пырaппылыйaы ырaппон рыллаап
пэммаанaык кaыммаавы нюрывaы пэaнып
поорттаанaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккы нэaнэa

Open the Russian Section in a New Tab
sih'rththahnäch zira:nthadijehn zi:nthä ju'l'leh
thikash:nthahnäch ziwanthannäth thehwathehwäk
kuh'rththahnäk kodu:neduwehr kuhrra:n thannäk
ku'räkashalahr kumäththumuni ko'nda achzam
peh'rththahnäp pirappilijä irappon rillahp
pemmahnäk kämmahwi nu'riwä peh'nip
poh'rththahnäp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkki nehneh

Open the German Section in a New Tab
çiirththaanâiçh çirhanthadiyèèn çinthâi yòlhlhèè
thikalznthaanâiçh çivanthannâith thèèvathèèvâik
körththaanâik kodònèdòvèèrh körhrhan thannâik
kòrâikalzalaarh kòmâiththòmòni konhda açhçam
pèèrththaanâip pirhappiliyâi irhappon rhillaap
pèmmaanâik kâimmaavi nòrivâi pèènhip
poorththaanâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookki nèènèè
ceiiriththaanaic ceirhainthatiyieen ceiinthai yulhlhee
thicalzinthaanaic ceivanthannaiith theevatheevaiic
cuuriththaanaiic cotunetuveerh cuurhrhain thannaiic
curaicalzalaarh cumaiiththumuni coinhta acceam
peeriththaanaip pirhappiliyiai irhappon rhillaap
pemmaanaiic kaimmaavi nurivai peenhip
pooriththaanaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooicci neenee
seerththaanaich si'ra:nthadiyaen si:nthai yu'l'lae
thikazh:nthaanaich sivanthannaith thaevathaevaik
koorththaanaik kodu:neduvae'r koo'r'ra:n thannaik
kuraikazhalaa'r kumaiththumuni ko'nda achcham
paerththaanaip pi'rappiliyai i'rappon 'rillaap
pemmaanaik kaimmaavi nurivai pae'nip
poarththaanaip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakki naenae

Open the English Section in a New Tab
চীৰ্ত্তানৈচ্ চিৰণ্তটিয়েন্ চিণ্তৈ য়ুল্লে
তিকইলণ্তানৈচ্ চিৱন্তন্নৈত্ তেৱতেৱৈক্
কূৰ্ত্তানৈক্ কোটুণেটুৱেৰ্ কূৰ্ৰণ্ তন্নৈক্
কুৰৈকললাৰ্ কুমৈত্তুমুনি কোণ্ত অচ্চম্
পেৰ্ত্তানৈপ্ পিৰপ্পিলিয়ৈ ইৰপ্পোন্ ৰিল্লাপ্
পেম্মানৈক্ কৈম্মাৱি নূৰিৱৈ পেণাপ্
পোৰ্ত্তানৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.