ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
    பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
    எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
    அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

``அடியேன்றன்னைப் பன்னாள்`` என்றதனை முதற் கண் கூட்டுக. `தன்னைப் பணிந்து பாட` என இயையும், `அடியேன் றன்னைப் பயில்வித்தானை` என இயைப்பினுமாம். `பன்னாளும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. எத்தேவும் - எந்தக் கடவுளும்: `கடவுளர்க்கெல்லாம கடவுள்` என்றபடி, ஊறும் - சுரக்கின்ற. ``அத்தேன்`` என்பது பலரறி சுட்டாய், உயர்வுப் பொருள் குறித்தது. அண்ணித்தல் - தித்தித்தல். ஆதிப் புத்தேள் - முதற் கடவுள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव भक्ति श्रद्धा के साथ अनेक स्तुति गीतों को गाने वाले हैं। षिक्षा देने वाले हैं। वे सभी देवों के स्तुत्य हैं। मेरे हृदय के प्रिय हैं। वे मधु, दुग्ध, अमृत, व इक्षु स्वाद सदृष हैं। वे आदिमूर्ति स्वरूप हैं। वे पुळ्ळिरुक्कु वेळूर में प्रतिष्ठित हैं। धिक्कार है मैं ने उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गंवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He taught me -- His servitor --,
to weave garlands of verse And hail Him therewith for many,
many days,
poised In bhakti and loving adoration;
He is the God hailed By every god;
He is the lord;
He is honey,
nectar Milk of cow and sweet juice of sugarcane which spring And flow in my heart;
He is Hara,
the Primal God;
Alas,
alas,
I did waste many,
many days Not hailing Him of Pullirukkuvelur.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀢𑁆𑀢𑀺𑀫𑁃𑀬𑀸𑀶𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀷𑁆𑀷𑀸𑀴𑁆
𑀧𑀸𑀫𑀸𑀮𑁃 𑀧𑀸𑀝𑀧𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀯𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀏𑁆𑀢𑁆𑀢𑁂𑀯𑀼𑀫𑁆 𑀏𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀏𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑁂 𑀬𑀽𑀶𑀼𑀫𑁆
𑀅𑀢𑁆𑀢𑁂𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑀢𑁆𑀢𑁃 𑀆𑀯𑀺𑀷𑁆 𑀧𑀸𑀮𑁃
𑀅𑀡𑁆𑀡𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀻𑀗𑁆𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑁃 𑀅𑀭𑀷𑁃 𑀆𑀢𑀺𑀧𑁆
𑀧𑀼𑀢𑁆𑀢𑁂𑀴𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পত্তিমৈযার়্‌ পণিন্দডিযেণ্ড্রন়্‌ন়ৈপ্ পন়্‌ন়াৰ‍্
পামালৈ পাডপ্ পযিল্ৱিত্ তান়ৈ
এত্তেৱুম্ এত্তুম্ ইর়ৈৱন়্‌ তন়্‌ন়ৈ
এম্মান়ৈ এন়্‌ন়ুৰ‍্ৰত্ তুৰ‍্ৰে যূর়ুম্
অত্তেন়ৈ অমুদত্তৈ আৱিন়্‌ পালৈ
অণ্ণিক্কুন্ দীঙ্গরুম্বৈ অরন়ৈ আদিপ্
পুত্তেৰৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
पत्तिमैयाऱ् पणिन्दडियेण्ड्रऩ्ऩैप् पऩ्ऩाळ्
पामालै पाडप् पयिल्वित् ताऩै
ऎत्तेवुम् एत्तुम् इऱैवऩ् तऩ्ऩै
ऎम्माऩै ऎऩ्ऩुळ्ळत् तुळ्ळे यूऱुम्
अत्तेऩै अमुदत्तै आविऩ् पालै
अण्णिक्कुन् दीङ्गरुम्बै अरऩै आदिप्
पुत्तेळैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्कि ऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ಪತ್ತಿಮೈಯಾಱ್ ಪಣಿಂದಡಿಯೇಂಡ್ರನ್ನೈಪ್ ಪನ್ನಾಳ್
ಪಾಮಾಲೈ ಪಾಡಪ್ ಪಯಿಲ್ವಿತ್ ತಾನೈ
ಎತ್ತೇವುಂ ಏತ್ತುಂ ಇಱೈವನ್ ತನ್ನೈ
ಎಮ್ಮಾನೈ ಎನ್ನುಳ್ಳತ್ ತುಳ್ಳೇ ಯೂಱುಂ
ಅತ್ತೇನೈ ಅಮುದತ್ತೈ ಆವಿನ್ ಪಾಲೈ
ಅಣ್ಣಿಕ್ಕುನ್ ದೀಂಗರುಂಬೈ ಅರನೈ ಆದಿಪ್
ಪುತ್ತೇಳೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ

Open the Kannada Section in a New Tab
పత్తిమైయాఱ్ పణిందడియేండ్రన్నైప్ పన్నాళ్
పామాలై పాడప్ పయిల్విత్ తానై
ఎత్తేవుం ఏత్తుం ఇఱైవన్ తన్నై
ఎమ్మానై ఎన్నుళ్ళత్ తుళ్ళే యూఱుం
అత్తేనై అముదత్తై ఆవిన్ పాలై
అణ్ణిక్కున్ దీంగరుంబై అరనై ఆదిప్
పుత్తేళైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కి నేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පත්තිමෛයාර් පණින්දඩියේන්‍රන්නෛප් පන්නාළ්
පාමාලෛ පාඩප් පයිල්විත් තානෛ
එත්තේවුම් ඒත්තුම් ඉරෛවන් තන්නෛ
එම්මානෛ එන්නුළ්ළත් තුළ්ළේ යූරුම්
අත්තේනෛ අමුදත්තෛ ආවින් පාලෛ
අණ්ණික්කුන් දීංගරුම්බෛ අරනෛ ආදිප්
පුත්තේළෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
പത്തിമൈയാറ് പണിന്തടിയേന്‍ റന്‍നൈപ് പന്‍നാള്‍
പാമാലൈ പാടപ് പയില്വിത് താനൈ
എത്തേവും ഏത്തും ഇറൈവന്‍ തന്‍നൈ
എമ്മാനൈ എന്‍നുള്ളത് തുള്ളേ യൂറും
അത്തേനൈ അമുതത്തൈ ആവിന്‍ പാലൈ
അണ്ണിക്കുന്‍ തീങ്കരുംപൈ അരനൈ ആതിപ്
പുത്തേളൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കി നേനേ

Open the Malayalam Section in a New Tab
ปะถถิมายยาร ปะณินถะดิเยณ ระณณายป ปะณณาล
ปามาลาย ปาดะป ปะยิลวิถ ถาณาย
เอะถเถวุม เอถถุม อิรายวะณ ถะณณาย
เอะมมาณาย เอะณณุลละถ ถุลเล ยูรุม
อถเถณาย อมุถะถถาย อาวิณ ปาลาย
อณณิกกุน ถีงกะรุมปาย อระณาย อาถิป
ปุถเถลายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิ เณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပထ္ထိမဲယာရ္ ပနိန္ထတိေယန္ ရန္နဲပ္ ပန္နာလ္
ပာမာလဲ ပာတပ္ ပယိလ္ဝိထ္ ထာနဲ
ေအ့ထ္ေထဝုမ္ ေအထ္ထုမ္ အိရဲဝန္ ထန္နဲ
ေအ့မ္မာနဲ ေအ့န္နုလ္လထ္ ထုလ္ေလ ယူရုမ္
အထ္ေထနဲ အမုထထ္ထဲ အာဝိန္ ပာလဲ
အန္နိက္ကုန္ ထီင္ကရုမ္ပဲ အရနဲ အာထိပ္
ပုထ္ေထလဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
パタ・ティマイヤーリ・ パニニ・タティヤエニ・ ラニ・ニイピ・ パニ・ナーリ・
パーマーリイ パータピ・ パヤリ・ヴィタ・ ターニイ
エタ・テーヴミ・ エータ・トゥミ・ イリイヴァニ・ タニ・ニイ
エミ・マーニイ エニ・ヌリ・ラタ・ トゥリ・レー ユールミ・
アタ・テーニイ アムタタ・タイ アーヴィニ・ パーリイ
アニ・ニク・クニ・ ティーニ・カルミ・パイ アラニイ アーティピ・
プタ・テーリイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キ ネーネー

Open the Japanese Section in a New Tab
baddimaiyar banindadiyendrannaib bannal
bamalai badab bayilfid danai
eddefuM edduM iraifan dannai
emmanai ennullad dulle yuruM
addenai amudaddai afin balai
anniggun dinggaruMbai aranai adib
buddelaib bulliruggu felu ranaib
bodrade adranal boggi nene

Open the Pinyin Section in a New Tab
بَتِّمَيْیارْ بَنِنْدَدِیيَۤنْدْرَنَّْيْبْ بَنّْاضْ
بامالَيْ بادَبْ بَیِلْوِتْ تانَيْ
يَتّيَۤوُن يَۤتُّن اِرَيْوَنْ تَنَّْيْ
يَمّانَيْ يَنُّْضَّتْ تُضّيَۤ یُورُن
اَتّيَۤنَيْ اَمُدَتَّيْ آوِنْ بالَيْ
اَنِّكُّنْ دِينغْغَرُنبَيْ اَرَنَيْ آدِبْ
بُتّيَۤضَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
pʌt̪t̪ɪmʌjɪ̯ɑ:r pʌ˞ɳʼɪn̪d̪ʌ˞ɽɪɪ̯e:n̺ rʌn̺n̺ʌɪ̯p pʌn̺n̺ɑ˞:ɭ
pɑ:mɑ:lʌɪ̯ pɑ˞:ɽʌp pʌɪ̯ɪlʋɪt̪ t̪ɑ:n̺ʌɪ̯
ʲɛ̝t̪t̪e:ʋʉ̩m ʲe:t̪t̪ɨm ʲɪɾʌɪ̯ʋʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ʲɛ̝mmɑ:n̺ʌɪ̯ ʲɛ̝n̺n̺ɨ˞ɭɭʌt̪ t̪ɨ˞ɭɭe· ɪ̯u:ɾʊm
ˀʌt̪t̪e:n̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌt̪t̪ʌɪ̯ ˀɑ:ʋɪn̺ pɑ:lʌɪ̯
ˀʌ˞ɳɳɪkkɨn̺ t̪i:ŋgʌɾɨmbʌɪ̯ ˀʌɾʌn̺ʌɪ̯ ˀɑ:ðɪp
pʊt̪t̪e˞:ɭʼʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·

Open the IPA Section in a New Tab
pattimaiyāṟ paṇintaṭiyēṉ ṟaṉṉaip paṉṉāḷ
pāmālai pāṭap payilvit tāṉai
ettēvum ēttum iṟaivaṉ taṉṉai
emmāṉai eṉṉuḷḷat tuḷḷē yūṟum
attēṉai amutattai āviṉ pālai
aṇṇikkun tīṅkarumpai araṉai ātip
puttēḷaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē

Open the Diacritic Section in a New Tab
пaттымaыяaт пaнынтaтыеaн рaннaып пaннаал
паамаалaы паатaп пaйылвыт таанaы
эттэaвюм эaттюм ырaывaн тaннaы
эммаанaы эннюллaт тюллэa ёюрюм
аттэaнaы амютaттaы аавын паалaы
анныккюн тингкарюмпaы арaнaы аатып
пюттэaлaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккы нэaнэa

Open the Russian Section in a New Tab
paththimäjahr pa'ni:nthadijehn rannäp pannah'l
pahmahlä pahdap pajilwith thahnä
eththehwum ehththum iräwan thannä
emmahnä ennu'l'lath thu'l'leh juhrum
aththehnä amuthaththä ahwin pahlä
a'n'nikku:n thihngka'rumpä a'ranä ahthip
puththeh'läp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkki nehneh

Open the German Section in a New Tab
paththimâiyaarh panhinthadiyèèn rhannâip pannaalh
paamaalâi paadap payeilvith thaanâi
èththèèvòm èèththòm irhâivan thannâi
èmmaanâi ènnòlhlhath thòlhlhèè yörhòm
aththèènâi amòthaththâi aavin paalâi
anhnhikkòn thiingkaròmpâi aranâi aathip
pòththèèlâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookki nèènèè
paiththimaiiyaarh panhiinthatiyieen rhannaip pannaalh
paamaalai paatap payiilviith thaanai
eiththeevum eeiththum irhaivan thannai
emmaanai ennulhlhaith thulhlhee yiuurhum
aiththeenai amuthaiththai aavin paalai
ainhnhiiccuin thiingcarumpai aranai aathip
puiththeelhaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooicci neenee
paththimaiyaa'r pa'ni:nthadiyaen 'rannaip pannaa'l
paamaalai paadap payilvith thaanai
eththaevum aeththum i'raivan thannai
emmaanai ennu'l'lath thu'l'lae yoo'rum
aththaenai amuthaththai aavin paalai
a'n'nikku:n theengkarumpai aranai aathip
puththae'laip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakki naenae

Open the English Section in a New Tab
পত্তিমৈয়াৰ্ পণাণ্তটিয়েন্ ৰন্নৈপ্ পন্নাল্
পামালৈ পাতপ্ পয়িল্ৱিত্ তানৈ
এত্তেৱুম্ এত্তুম্ ইৰৈৱন্ তন্নৈ
এম্মানৈ এন্নূল্লত্ তুল্লে য়ূৰূম্
অত্তেনৈ অমুতত্তৈ আৱিন্ পালৈ
অণ্ণাক্কুণ্ তীঙকৰুম্পৈ অৰনৈ আতিপ্
পুত্তেলৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.