ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
    யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
    சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
    ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

``ஏழையேனை`` என்பதை முதற்கண் வைத்துரைக்க. ஏழைமை - அறிவின்மை. இருளாய - அறியாமை வடிவாகிய. இடர் பாவம் - இடரையும், அதற்கு முதலாய் உள்ள பாவத்தையும். ``உய்ய`` என்னும் வினைஎச்சம் தொழிற்பெயர்ப் பொருள் தந்தது. ``தன்போல்`` என்பதன் பின், `ஆக` என்பது விரிக்க.
ஆதி மாதவம் - முதற்கண் நின்ற பெரிய தவநிலை: `அதன் கண் உள்ளான்` என்றது. `அவனே முதற்கண் ஆசிரியனாய் யோக நிலையில் இருந்து அதனைச் செய்துகாட்டினான்` என்றபடி. இதனானே, `சுவேதாசுவதரம்` என்னும் உபநிடதம் சிவபெருமானை, `பெரிய இருடி` (``விஸ்வாதிகோ ருத்ரோ மகர்ஷி``) என்கின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु मेरे मन के अंधकार को विनष्ट कर पाप से विमुक्त करके चिन्ता में षान्ति प्रदान करने वाले हैं। वे ‘षिव’ लोक धर्म को मुझे सिखाने वाले हैं। प्रभु ने इस दास का उद्धार किया है। वे तप, वेद, उसके अंग स्वरूप हैं। वे सबके परे हैं। वे पुळ्ळिरुक्क वेळूर में प्रतिष्ठित हैं। धिक्कार है मैंने उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गंवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He did away with the murk of my dark heart,
Annulled my,
the nescient one`s,
troubles and sins,
And redeemed me;
He is the gracious One that clarified My well-night-impossible-to-enlighten-chinta And conferred on me that chinta like unto His own Which could understand and tread the way of Sivaloka;
He is the One poised in the primal and great tapas;
He is The Ens that abides transcending the four Vedas And the six Angas;
alas,
alas,
I wasted many,
many days Not hailing Him of Pullirukkuvelur.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀼𑀴𑀸𑀬 𑀯𑀼𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀺 𑀷𑀺𑀭𑀼𑀴𑁃 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺
𑀬𑀺𑀝𑀭𑁆𑀧𑀸𑀯𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑁂𑀵𑁃 𑀬𑁂𑀷𑁃 𑀬𑀼𑀬𑁆𑀬𑀢𑁆
𑀢𑁂𑁆𑀭𑀼𑀴𑀸𑀢 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀢𑀷𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀺𑀢𑁆 𑀢𑀷𑁆𑀧𑁄𑀶𑁆
𑀘𑀺𑀯𑀮𑁄𑀓 𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀶𑀺𑀬𑀘𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀢𑀦𑁆𑀢
𑀅𑀭𑀼𑀴𑀸𑀷𑁃 𑀆𑀢𑀺𑀫𑀸 𑀢𑀯𑀢𑁆𑀢𑀼 𑀴𑀸𑀷𑁃
𑀆𑀶𑀗𑁆𑀓 𑀦𑀸𑀮𑁆𑀯𑁂𑀢𑀢𑁆 𑀢𑀧𑁆𑀧𑀸𑀮𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরুৰায ৱুৰ‍্ৰত্তি ন়িরুৰৈ নীক্কি
যিডর্বাৱঙ্ কেডুত্তেৰ়ৈ যেন়ৈ যুয্যত্
তেরুৰাদ সিন্দৈদন়ৈত্ তেরুট্টিত্ তন়্‌বোর়্‌
সিৱলোহ নের়িযর়িযচ্ চিন্দৈ তন্দ
অরুৰান়ৈ আদিমা তৱত্তু ৰান়ৈ
আর়ঙ্গ নাল্ৱেদত্ তপ্পাল্ নিণ্ড্র
পোরুৰান়ৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কিন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே


Open the Thamizhi Section in a New Tab
இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே

Open the Reformed Script Section in a New Tab
इरुळाय वुळ्ळत्ति ऩिरुळै नीक्कि
यिडर्बावङ् कॆडुत्तेऴै येऩै युय्यत्
तॆरुळाद सिन्दैदऩैत् तॆरुट्टित् तऩ्बोऱ्
सिवलोह नॆऱियऱियच् चिन्दै तन्द
अरुळाऩै आदिमा तवत्तु ळाऩै
आऱङ्ग नाल्वेदत् तप्पाल् निण्ड्र
पॊरुळाऩैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्किऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ಇರುಳಾಯ ವುಳ್ಳತ್ತಿ ನಿರುಳೈ ನೀಕ್ಕಿ
ಯಿಡರ್ಬಾವಙ್ ಕೆಡುತ್ತೇೞೈ ಯೇನೈ ಯುಯ್ಯತ್
ತೆರುಳಾದ ಸಿಂದೈದನೈತ್ ತೆರುಟ್ಟಿತ್ ತನ್ಬೋಱ್
ಸಿವಲೋಹ ನೆಱಿಯಱಿಯಚ್ ಚಿಂದೈ ತಂದ
ಅರುಳಾನೈ ಆದಿಮಾ ತವತ್ತು ಳಾನೈ
ಆಱಂಗ ನಾಲ್ವೇದತ್ ತಪ್ಪಾಲ್ ನಿಂಡ್ರ
ಪೊರುಳಾನೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿನೇನೇ

Open the Kannada Section in a New Tab
ఇరుళాయ వుళ్ళత్తి నిరుళై నీక్కి
యిడర్బావఙ్ కెడుత్తేళై యేనై యుయ్యత్
తెరుళాద సిందైదనైత్ తెరుట్టిత్ తన్బోఱ్
సివలోహ నెఱియఱియచ్ చిందై తంద
అరుళానై ఆదిమా తవత్తు ళానై
ఆఱంగ నాల్వేదత్ తప్పాల్ నిండ్ర
పొరుళానైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కినేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරුළාය වුළ්ළත්ති නිරුළෛ නීක්කි
යිඩර්බාවඞ් කෙඩුත්තේළෛ යේනෛ යුය්‍යත්
තෙරුළාද සින්දෛදනෛත් තෙරුට්ටිත් තන්බෝර්
සිවලෝහ නෙරියරියච් චින්දෛ තන්ද
අරුළානෛ ආදිමා තවත්තු ළානෛ
ආරංග නාල්වේදත් තප්පාල් නින්‍ර
පොරුළානෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කිනේනේ


Open the Sinhala Section in a New Tab
ഇരുളായ വുള്ളത്തി നിരുളൈ നീക്കി
യിടര്‍പാവങ് കെടുത്തേഴൈ യേനൈ യുയ്യത്
തെരുളാത ചിന്തൈതനൈത് തെരുട്ടിത് തന്‍പോറ്
ചിവലോക നെറിയറിയച് ചിന്തൈ തന്ത
അരുളാനൈ ആതിമാ തവത്തു ളാനൈ
ആറങ്ക നാല്വേതത് തപ്പാല്‍ നിന്‍റ
പൊരുളാനൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കിനേനേ

Open the Malayalam Section in a New Tab
อิรุลายะ วุลละถถิ ณิรุลาย นีกกิ
ยิดะรปาวะง เกะดุถเถฬาย เยณาย ยุยยะถ
เถะรุลาถะ จินถายถะณายถ เถะรุดดิถ ถะณโปร
จิวะโลกะ เนะริยะริยะจ จินถาย ถะนถะ
อรุลาณาย อาถิมา ถะวะถถุ ลาณาย
อาระงกะ นาลเวถะถ ถะปปาล นิณระ
โปะรุลาณายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิเณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရုလာယ ဝုလ္လထ္ထိ နိရုလဲ နီက္ကိ
ယိတရ္ပာဝင္ ေက့တုထ္ေထလဲ ေယနဲ ယုယ္ယထ္
ေထ့ရုလာထ စိန္ထဲထနဲထ္ ေထ့ရုတ္တိထ္ ထန္ေပာရ္
စိဝေလာက ေန့ရိယရိယစ္ စိန္ထဲ ထန္ထ
အရုလာနဲ အာထိမာ ထဝထ္ထု လာနဲ
အာရင္က နာလ္ေဝထထ္ ထပ္ပာလ္ နိန္ရ
ေပာ့ရုလာနဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိေနေန


Open the Burmese Section in a New Tab
イルラアヤ ヴリ・ラタ・ティ ニルリイ ニーク・キ
ヤタリ・パーヴァニ・ ケトゥタ・テーリイ ヤエニイ ユヤ・ヤタ・
テルラアタ チニ・タイタニイタ・ テルタ・ティタ・ タニ・ポーリ・
チヴァローカ ネリヤリヤシ・ チニ・タイ タニ・タ
アルラアニイ アーティマー タヴァタ・トゥ ラアニイ
アーラニ・カ ナーリ・ヴェータタ・ タピ・パーリ・ ニニ・ラ
ポルラアニイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キネーネー

Open the Japanese Section in a New Tab
irulaya fulladdi nirulai niggi
yidarbafang geduddelai yenai yuyyad
derulada sindaidanaid deruddid danbor
sifaloha neriyariyad dindai danda
arulanai adima dafaddu lanai
arangga nalfedad dabbal nindra
borulanaib bulliruggu felu ranaib
bodrade adranal bogginene

Open the Pinyin Section in a New Tab
اِرُضایَ وُضَّتِّ نِرُضَيْ نِيكِّ
یِدَرْباوَنغْ كيَدُتّيَۤظَيْ یيَۤنَيْ یُیَّتْ
تيَرُضادَ سِنْدَيْدَنَيْتْ تيَرُتِّتْ تَنْبُوۤرْ
سِوَلُوۤحَ نيَرِیَرِیَتشْ تشِنْدَيْ تَنْدَ
اَرُضانَيْ آدِما تَوَتُّ ضانَيْ
آرَنغْغَ نالْوٕۤدَتْ تَبّالْ نِنْدْرَ
بُورُضانَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّنيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
ʲɪɾɨ˞ɭʼɑ:ɪ̯ə ʋʉ̩˞ɭɭʌt̪t̪ɪ· n̺ɪɾɨ˞ɭʼʌɪ̯ n̺i:kkʲɪ
ɪ̯ɪ˞ɽʌrβɑ:ʋʌŋ kɛ̝˞ɽɨt̪t̪e˞:ɻʌɪ̯ ɪ̯e:n̺ʌɪ̯ ɪ̯ɨjɪ̯ʌt̪
t̪ɛ̝ɾɨ˞ɭʼɑ:ðə sɪn̪d̪ʌɪ̯ðʌn̺ʌɪ̯t̪ t̪ɛ̝ɾɨ˞ʈʈɪt̪ t̪ʌn̺bo:r
sɪʋʌlo:xə n̺ɛ̝ɾɪɪ̯ʌɾɪɪ̯ʌʧ ʧɪn̪d̪ʌɪ̯ t̪ʌn̪d̪ʌ
ˀʌɾɨ˞ɭʼɑ:n̺ʌɪ̯ ˀɑ:ðɪmɑ: t̪ʌʋʌt̪t̪ɨ ɭɑ:n̺ʌɪ̯
ˀɑ:ɾʌŋgə n̺ɑ:lʋe:ðʌt̪ t̪ʌppɑ:l n̺ɪn̺d̺ʳʌ
po̞ɾɨ˞ɭʼɑ:n̺ʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪn̺e:n̺e·

Open the IPA Section in a New Tab
iruḷāya vuḷḷatti ṉiruḷai nīkki
yiṭarpāvaṅ keṭuttēḻai yēṉai yuyyat
teruḷāta cintaitaṉait teruṭṭit taṉpōṟ
civalōka neṟiyaṟiyac cintai tanta
aruḷāṉai ātimā tavattu ḷāṉai
āṟaṅka nālvētat tappāl niṉṟa
poruḷāṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkkiṉēṉē

Open the Diacritic Section in a New Tab
ырюлаая вюллaтты нырюлaы никкы
йытaрпаавaнг кэтюттэaлзaы еaнaы ёйят
тэрюлаатa сынтaытaнaыт тэрюттыт тaнпоот
сывaлоока нэрыярыяч сынтaы тaнтa
арюлаанaы аатымаа тaвaттю лаанaы
аарaнгка наалвэaтaт тaппаал нынрa
порюлаанaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккынэaнэa

Open the Russian Section in a New Tab
i'ru'lahja wu'l'laththi ni'ru'lä :nihkki
jida'rpahwang keduththehshä jehnä jujjath
the'ru'lahtha zi:nthäthanäth the'ruddith thanpohr
ziwalohka :nerijarijach zi:nthä tha:ntha
a'ru'lahnä ahthimah thawaththu 'lahnä
ahrangka :nahlwehthath thappahl :ninra
po'ru'lahnäp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkkinehneh

Open the German Section in a New Tab
iròlhaaya vòlhlhaththi niròlâi niikki
yeidarpaavang kèdòththèèlzâi yèènâi yòiyyath
thèròlhaatha çinthâithanâith thèròtdith thanpoorh
çivalooka nèrhiyarhiyaçh çinthâi thantha
aròlhaanâi aathimaa thavaththò lhaanâi
aarhangka naalvèèthath thappaal ninrha
poròlhaanâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookkinèènèè
irulhaaya vulhlhaiththi nirulhai niiicci
yiitarpaavang ketuiththeelzai yieenai yuyiyaith
therulhaatha ceiinthaithanaiith theruittiith thanpoorh
ceivalooca nerhiyarhiyac ceiinthai thaintha
arulhaanai aathimaa thavaiththu lhaanai
aarhangca naalveethaith thappaal ninrha
porulhaanaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooiccineenee
iru'laaya vu'l'laththi niru'lai :neekki
yidarpaavang keduththaezhai yaenai yuyyath
theru'laatha si:nthaithanaith theruddith thanpoa'r
sivaloaka :ne'riya'riyach si:nthai tha:ntha
aru'laanai aathimaa thavaththu 'laanai
aa'rangka :naalvaethath thappaal :nin'ra
poru'laanaip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakkinaenae

Open the English Section in a New Tab
ইৰুলায় ৱুল্লত্তি নিৰুলৈ ণীক্কি
য়িতৰ্পাৱঙ কেটুত্তেলৈ য়েনৈ য়ুয়্য়ত্
তেৰুলাত চিণ্তৈতনৈত্ তেৰুইটটিত্ তন্পোৰ্
চিৱলোক ণেৰিয়ৰিয়চ্ চিণ্তৈ তণ্ত
অৰুলানৈ আতিমা তৱত্তু লানৈ
আৰঙক ণাল্ৱেতত্ তপ্পাল্ ণিন্ৰ
পোৰুলানৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কিনেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.