ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
    அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
    கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
    திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொன்னாலாகிய கழல் ஒலிக்கத் தில்லை அம்பலத்துள் கூத்தாடும் அழகனாய், விடக்கறை பொருந்திய முத்தலைச் சூலப்படையனாய்க் கடலை அடுத்த நாகைக் காரோணத்தை உறைவிடமாக விரும்பியவனாய், என் உள்ளத்துள்ளே தங்கி நீங்காது இருந்தவனாய், ஏழுலகப் பாரத்தையும் தாங்குபவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

அறை ஆர் - ஒலித்தல் பொருந்திய. கறை - நஞ்சு. படைக்கலங்களின் வாயில் நஞ்சு பூசப்பட்டிருத்தல் இயல்பு;
நாகை - நாகபட்டினம். விள்ளாது - நீங்காது. பொழில் - உலகம். பொறை - சுமை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु स्वर्णिम नूपुर धारणकर तिल्लै में नृत्य करने वाले नटराज हैं। वे सुन्दरेष्वर प्रभु हैं। वे षूलायुध धारी हैं। वे नागै कारोणम में प्रतिष्ठित हैं। मेरे प्रियतम हैं। मेरे हृदय में प्रतिष्ठित हैं। वे सप्तलोकों के अधिपति हैं। वे पुळ्ळिरुक्कु वेळूर में प्रतिष्ठित हैं। धिक्कार है मैंने उस प्रभु की स्तुति किये बिना जीवन व्यर्थ गंवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the beauteous One that dances in the Ambalam Of ornate Tillai,
decked with auric and sounding anklets;
He is the great God of the long spear -- the three-leaved Trident tipt with venom;
He is of Naakaikaaronam Upon the sea;
He is the Lord-God;
He abides for ever Within the heart of my heart;
He is the One that bears All the seven worlds;
alas,
alas,
I wasted many,
many days Not hailing Him of Pullirukkuvelur.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀶𑁃𑀬𑀸𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀓𑀵𑀮𑀸𑀭𑁆𑀧𑁆𑀧 𑀅𑀡𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀅𑀫𑁆𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀦𑀝𑀫𑀸𑀝𑀼𑀫𑁆 𑀅𑀵𑀓𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀶𑁃𑀬𑀸𑀭𑁆𑀫𑀽 𑀯𑀺𑀮𑁃𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑁂𑀶𑁆 𑀓𑀝𑀯𑀼𑀴𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀝𑀮𑁆𑀦𑀸𑀓𑁃𑀓𑁆 𑀓𑀸𑀭𑁄𑀡𑀗𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀇𑀶𑁃𑀬𑀸𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑁂 𑀯𑀺𑀴𑁆𑀴𑀸
𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁃 𑀏𑀵𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀼𑀦𑁆 𑀢𑀸𑀗𑁆𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀧𑁄𑁆𑀶𑁃𑀬𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অর়ৈযার্বোর়্‌ কৰ়লার্প্প অণিযার্ তিল্লৈ
অম্বলত্তুৰ‍্ নডমাডুম্ অৰ়হন়্‌ তন়্‌ন়ৈক্
কর়ৈযার্মূ ৱিলৈনেডুৱের়্‌ কডৱুৰ‍্ তন়্‌ন়ৈক্
কডল্নাহৈক্ কারোণঙ্ করুদি ন়ান়ৈ
ইর়ৈযান়ৈ এন়্‌ন়ুৰ‍্ৰত্ তুৰ‍্ৰে ৱিৰ‍্ৰা
তিরুন্দান়ৈ এৰ়্‌বোৰ়িলুন্ দাঙ্গি নিণ্ড্র
পোর়ৈযান়ৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
अऱैयार्बॊऱ् कऴलार्प्प अणियार् तिल्लै
अम्बलत्तुळ् नडमाडुम् अऴहऩ् तऩ्ऩैक्
कऱैयार्मू विलैनॆडुवेऱ् कडवुळ् तऩ्ऩैक्
कडल्नाहैक् कारोणङ् करुदि ऩाऩै
इऱैयाऩै ऎऩ्ऩुळ्ळत् तुळ्ळे विळ्ळा
तिरुन्दाऩै एऴ्बॊऴिलुन् दाङ्गि निण्ड्र
पॊऱैयाऩैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्कि ऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ಅಱೈಯಾರ್ಬೊಱ್ ಕೞಲಾರ್ಪ್ಪ ಅಣಿಯಾರ್ ತಿಲ್ಲೈ
ಅಂಬಲತ್ತುಳ್ ನಡಮಾಡುಂ ಅೞಹನ್ ತನ್ನೈಕ್
ಕಱೈಯಾರ್ಮೂ ವಿಲೈನೆಡುವೇಱ್ ಕಡವುಳ್ ತನ್ನೈಕ್
ಕಡಲ್ನಾಹೈಕ್ ಕಾರೋಣಙ್ ಕರುದಿ ನಾನೈ
ಇಱೈಯಾನೈ ಎನ್ನುಳ್ಳತ್ ತುಳ್ಳೇ ವಿಳ್ಳಾ
ತಿರುಂದಾನೈ ಏೞ್ಬೊೞಿಲುನ್ ದಾಂಗಿ ನಿಂಡ್ರ
ಪೊಱೈಯಾನೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ

Open the Kannada Section in a New Tab
అఱైయార్బొఱ్ కళలార్ప్ప అణియార్ తిల్లై
అంబలత్తుళ్ నడమాడుం అళహన్ తన్నైక్
కఱైయార్మూ విలైనెడువేఱ్ కడవుళ్ తన్నైక్
కడల్నాహైక్ కారోణఙ్ కరుది నానై
ఇఱైయానై ఎన్నుళ్ళత్ తుళ్ళే విళ్ళా
తిరుందానై ఏళ్బొళిలున్ దాంగి నిండ్ర
పొఱైయానైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కి నేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරෛයාර්බොර් කළලාර්ප්ප අණියාර් තිල්ලෛ
අම්බලත්තුළ් නඩමාඩුම් අළහන් තන්නෛක්
කරෛයාර්මූ විලෛනෙඩුවේර් කඩවුළ් තන්නෛක්
කඩල්නාහෛක් කාරෝණඞ් කරුදි නානෛ
ඉරෛයානෛ එන්නුළ්ළත් තුළ්ළේ විළ්ළා
තිරුන්දානෛ ඒළ්බොළිලුන් දාංගි නින්‍ර
පොරෛයානෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
അറൈയാര്‍പൊറ് കഴലാര്‍പ്പ അണിയാര്‍ തില്ലൈ
അംപലത്തുള്‍ നടമാടും അഴകന്‍ തന്‍നൈക്
കറൈയാര്‍മൂ വിലൈനെടുവേറ് കടവുള്‍ തന്‍നൈക്
കടല്‍നാകൈക് കാരോണങ് കരുതി നാനൈ
ഇറൈയാനൈ എന്‍നുള്ളത് തുള്ളേ വിള്ളാ
തിരുന്താനൈ ഏഴ്പൊഴിലുന്‍ താങ്കി നിന്‍റ
പൊറൈയാനൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കി നേനേ

Open the Malayalam Section in a New Tab
อรายยารโปะร กะฬะลารปปะ อณิยาร ถิลลาย
อมปะละถถุล นะดะมาดุม อฬะกะณ ถะณณายก
กะรายยารมู วิลายเนะดุเวร กะดะวุล ถะณณายก
กะดะลนากายก กาโรณะง กะรุถิ ณาณาย
อิรายยาณาย เอะณณุลละถ ถุลเล วิลลา
ถิรุนถาณาย เอฬโปะฬิลุน ถางกิ นิณระ
โปะรายยาณายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิ เณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရဲယာရ္ေပာ့ရ္ ကလလာရ္ပ္ပ အနိယာရ္ ထိလ္လဲ
အမ္ပလထ္ထုလ္ နတမာတုမ္ အလကန္ ထန္နဲက္
ကရဲယာရ္မူ ဝိလဲေန့တုေဝရ္ ကတဝုလ္ ထန္နဲက္
ကတလ္နာကဲက္ ကာေရာနင္ ကရုထိ နာနဲ
အိရဲယာနဲ ေအ့န္နုလ္လထ္ ထုလ္ေလ ဝိလ္လာ
ထိရုန္ထာနဲ ေအလ္ေပာ့လိလုန္ ထာင္ကိ နိန္ရ
ေပာ့ရဲယာနဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
アリイヤーリ・ポリ・ カララーリ・ピ・パ アニヤーリ・ ティリ・リイ
アミ・パラタ・トゥリ・ ナタマートゥミ・ アラカニ・ タニ・ニイク・
カリイヤーリ・ムー ヴィリイネトゥヴェーリ・ カタヴリ・ タニ・ニイク・
カタリ・ナーカイク・ カーローナニ・ カルティ ナーニイ
イリイヤーニイ エニ・ヌリ・ラタ・ トゥリ・レー ヴィリ・ラア
ティルニ・ターニイ エーリ・ポリルニ・ ターニ・キ ニニ・ラ
ポリイヤーニイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キ ネーネー

Open the Japanese Section in a New Tab
araiyarbor galalarbba aniyar dillai
aMbaladdul nadamaduM alahan dannaig
garaiyarmu filainedufer gadaful dannaig
gadalnahaig garonang garudi nanai
iraiyanai ennullad dulle filla
dirundanai elbolilun danggi nindra
boraiyanaib bulliruggu felu ranaib
bodrade adranal boggi nene

Open the Pinyin Section in a New Tab
اَرَيْیارْبُورْ كَظَلارْبَّ اَنِیارْ تِلَّيْ
اَنبَلَتُّضْ نَدَمادُن اَظَحَنْ تَنَّْيْكْ
كَرَيْیارْمُو وِلَيْنيَدُوٕۤرْ كَدَوُضْ تَنَّْيْكْ
كَدَلْناحَيْكْ كارُوۤنَنغْ كَرُدِ نانَيْ
اِرَيْیانَيْ يَنُّْضَّتْ تُضّيَۤ وِضّا
تِرُنْدانَيْ يَۤظْبُوظِلُنْ دانغْغِ نِنْدْرَ
بُورَيْیانَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
ˀʌɾʌjɪ̯ɑ:rβo̞r kʌ˞ɻʌlɑ:rppə ˀʌ˞ɳʼɪɪ̯ɑ:r t̪ɪllʌɪ̯
ˀʌmbʌlʌt̪t̪ɨ˞ɭ n̺ʌ˞ɽʌmɑ˞:ɽɨm ˀʌ˞ɻʌxʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kʌɾʌjɪ̯ɑ:rmu· ʋɪlʌɪ̯n̺ɛ̝˞ɽɨʋe:r kʌ˞ɽʌʋʉ̩˞ɭ t̪ʌn̺n̺ʌɪ̯k
kʌ˞ɽʌln̺ɑ:xʌɪ̯k kɑ:ɾo˞:ɳʼʌŋ kʌɾɨðɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ʲɪɾʌjɪ̯ɑ:n̺ʌɪ̯ ʲɛ̝n̺n̺ɨ˞ɭɭʌt̪ t̪ɨ˞ɭɭe· ʋɪ˞ɭɭɑ:
t̪ɪɾɨn̪d̪ɑ:n̺ʌɪ̯ ʲe˞:ɻβo̞˞ɻɪlɨn̺ t̪ɑ:ŋʲgʲɪ· n̺ɪn̺d̺ʳʌ
po̞ɾʌjɪ̯ɑ:n̺ʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·

Open the IPA Section in a New Tab
aṟaiyārpoṟ kaḻalārppa aṇiyār tillai
ampalattuḷ naṭamāṭum aḻakaṉ taṉṉaik
kaṟaiyārmū vilaineṭuvēṟ kaṭavuḷ taṉṉaik
kaṭalnākaik kārōṇaṅ karuti ṉāṉai
iṟaiyāṉai eṉṉuḷḷat tuḷḷē viḷḷā
tiruntāṉai ēḻpoḻilun tāṅki niṉṟa
poṟaiyāṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē

Open the Diacritic Section in a New Tab
арaыяaрпот калзaлаарппa аныяaр тыллaы
ампaлaттюл нaтaмаатюм алзaкан тaннaык
карaыяaрму вылaынэтювэaт катaвюл тaннaык
катaлнаакaык кaроонaнг карюты наанaы
ырaыяaнaы эннюллaт тюллэa выллаа
тырюнтаанaы эaлзползылюн таангкы нынрa
порaыяaнaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккы нэaнэa

Open the Russian Section in a New Tab
aräjah'rpor kashalah'rppa a'nijah'r thillä
ampalaththu'l :nadamahdum ashakan thannäk
karäjah'rmuh wilä:neduwehr kadawu'l thannäk
kadal:nahkäk kah'roh'nang ka'ruthi nahnä
iräjahnä ennu'l'lath thu'l'leh wi'l'lah
thi'ru:nthahnä ehshposhilu:n thahngki :ninra
poräjahnäp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkki nehneh

Open the German Section in a New Tab
arhâiyaarporh kalzalaarppa anhiyaar thillâi
ampalaththòlh nadamaadòm alzakan thannâik
karhâiyaarmö vilâinèdòvèèrh kadavòlh thannâik
kadalnaakâik kaaroonhang karòthi naanâi
irhâiyaanâi ènnòlhlhath thòlhlhèè vilhlhaa
thirònthaanâi èèlzpo1zilòn thaangki ninrha
porhâiyaanâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookki nèènèè
arhaiiyaarporh calzalaarppa anhiiyaar thillai
ampalaiththulh natamaatum alzacan thannaiic
carhaiiyaarmuu vilainetuveerh catavulh thannaiic
catalnaakaiic caaroonhang caruthi naanai
irhaiiyaanai ennulhlhaith thulhlhee vilhlhaa
thiruinthaanai eelzpolziluin thaangci ninrha
porhaiiyaanaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooicci neenee
a'raiyaarpo'r kazhalaarppa a'niyaar thillai
ampalaththu'l :nadamaadum azhakan thannaik
ka'raiyaarmoo vilai:neduvae'r kadavu'l thannaik
kadal:naakaik kaaroa'nang karuthi naanai
i'raiyaanai ennu'l'lath thu'l'lae vi'l'laa
thiru:nthaanai aezhpozhilu:n thaangki :nin'ra
po'raiyaanaip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakki naenae

Open the English Section in a New Tab
অৰৈয়াৰ্পোৰ্ কললাৰ্প্প অণায়াৰ্ তিল্লৈ
অম্পলত্তুল্ ণতমাটুম্ অলকন্ তন্নৈক্
কৰৈয়াৰ্মূ ৱিলৈণেটুৱেৰ্ কতৱুল্ তন্নৈক্
কতল্ণাকৈক্ কাৰোণঙ কৰুতি নানৈ
ইৰৈয়ানৈ এন্নূল্লত্ তুল্লে ৱিল্লা
তিৰুণ্তানৈ এইলপোলীলুণ্ তাঙকি ণিন্ৰ
পোৰৈয়ানৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.