ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
    நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
    வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
    இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நெருப்பினை ஒத்த சிவந்த திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய், என் உள்ளத்தினுள்ளே நீங்காது விரும்பி இருப்பவனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தை நன்கு உணர்ந்தவனாய், வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய்மலை இவற்றை நீங்காத இறையவனாய், என்னை ஆட்கொண்ட, கயிலாய மலையை உறைவிடமாகக் கொண்ட புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

`திருமேனியில் வெண்ணீற்றான்` என்க. `விருப்பவன், பொருப்பவன்` என்பவற்றில் அகரம், சாரியை. வேதவித்து - வேதத்தை நன்குணர்ந்தவன்; `வேதத்திற்கு வித்தாய் உள்ளவன்` என்றும் ஆம். வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய் மலை, இவை சோழநாட்டுத் தலங்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव अग्नि इस देह में धवल धारण करने वाले हैं। मेरे हृदय में अमिट प्रतिष्ठित हैं, वे वेदविज्ञ हैं। वे तिरुवेण्काडु, तिरुतुरुतति, तिरुविडैमरुदूर, ईंगोचमलै, कैलाष पर्वत, आदि स्थलों में प्रतिष्ठित हैं। वे पुळ्ळिरुक्कु वेळूर में सुषोभित हैं। धिक्कार है मैं उस प्रभु की स्तुति किये बिना जीवन व्यर्थ गंवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His beauteous body is like fire;
He is daubed With the white ash;
He is the dear One who abides In my heart from which He never parts;
He is The Brahmin;
He is the seed of the Vedas;
He dwells At the towns of Vennkaadu and vast Turutthi;
He parts Not from Idaimarutu and Yeengkoi;
He,
the God,
Is the Lord of Kailas who rules me;
alas,
alas,
I wasted Many many days not hailing Him of Pullirukkuvelur.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑁂𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀷𑁃𑀬 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑁆 𑀶𑀸𑀷𑁃
𑀦𑀻𑀗𑁆𑀓𑀸𑀢𑁂𑁆𑀷𑁆 𑀷𑀼𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀯𑀷𑁃 𑀯𑁂𑀢𑀺𑀬𑀷𑁃 𑀯𑁂𑀢 𑀯𑀺𑀢𑁆𑀢𑁃
𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀸𑀝𑀼𑀫𑁆 𑀯𑀺𑀬𑀷𑁆𑀢𑀼𑀭𑀼𑀢𑁆𑀢𑀺 𑀦𑀓𑀭𑀼𑀫𑁆 𑀫𑁂𑀯𑀺
𑀇𑀭𑀼𑀧𑁆𑀧𑀯𑀷𑁃 𑀬𑀺𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑁄 𑀝𑀻𑀗𑁆𑀓𑁄𑀬𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀸
𑀇𑀶𑁃𑀬𑀯𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁃𑀬𑀸𑀴𑀼𑀗𑁆 𑀓𑀬𑀺𑀮𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀯𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নেরুপ্পন়ৈয তিরুমেন়ি ৱেণ্ণীট্রান়ৈ
নীঙ্গাদেন়্‌ ন়ুৰ‍্ৰত্তি ন়ুৰ‍্ৰে নিণ্ড্র
ৱিরুপ্পৱন়ৈ ৱেদিযন়ৈ ৱেদ ৱিত্তৈ
ৱেণ্গাডুম্ ৱিযন়্‌দুরুত্তি নহরুম্ মেৱি
ইরুপ্পৱন়ৈ যিডৈমরুদো টীঙ্গোয্ নীঙ্গা
ইর়ৈযৱন়ৈ যেন়ৈযাৰুঙ্ কযিলৈ যেন়্‌ন়ুম্
পোরুপ্পৱন়ৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
नॆरुप्पऩैय तिरुमेऩि वॆण्णीट्राऩै
नीङ्गादॆऩ् ऩुळ्ळत्ति ऩुळ्ळे निण्ड्र
विरुप्पवऩै वेदियऩै वेद वित्तै
वॆण्गाडुम् वियऩ्दुरुत्ति नहरुम् मेवि
इरुप्पवऩै यिडैमरुदो टीङ्गोय् नीङ्गा
इऱैयवऩै यॆऩैयाळुङ् कयिलै यॆऩ्ऩुम्
पॊरुप्पवऩैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्कि ऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ನೆರುಪ್ಪನೈಯ ತಿರುಮೇನಿ ವೆಣ್ಣೀಟ್ರಾನೈ
ನೀಂಗಾದೆನ್ ನುಳ್ಳತ್ತಿ ನುಳ್ಳೇ ನಿಂಡ್ರ
ವಿರುಪ್ಪವನೈ ವೇದಿಯನೈ ವೇದ ವಿತ್ತೈ
ವೆಣ್ಗಾಡುಂ ವಿಯನ್ದುರುತ್ತಿ ನಹರುಂ ಮೇವಿ
ಇರುಪ್ಪವನೈ ಯಿಡೈಮರುದೋ ಟೀಂಗೋಯ್ ನೀಂಗಾ
ಇಱೈಯವನೈ ಯೆನೈಯಾಳುಙ್ ಕಯಿಲೈ ಯೆನ್ನುಂ
ಪೊರುಪ್ಪವನೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ

Open the Kannada Section in a New Tab
నెరుప్పనైయ తిరుమేని వెణ్ణీట్రానై
నీంగాదెన్ నుళ్ళత్తి నుళ్ళే నిండ్ర
విరుప్పవనై వేదియనై వేద విత్తై
వెణ్గాడుం వియన్దురుత్తి నహరుం మేవి
ఇరుప్పవనై యిడైమరుదో టీంగోయ్ నీంగా
ఇఱైయవనై యెనైయాళుఙ్ కయిలై యెన్నుం
పొరుప్పవనైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కి నేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නෙරුප්පනෛය තිරුමේනි වෙණ්ණීට්‍රානෛ
නීංගාදෙන් නුළ්ළත්ති නුළ්ළේ නින්‍ර
විරුප්පවනෛ වේදියනෛ වේද විත්තෛ
වෙණ්හාඩුම් වියන්දුරුත්ති නහරුම් මේවි
ඉරුප්පවනෛ යිඩෛමරුදෝ ටීංගෝය් නීංගා
ඉරෛයවනෛ යෙනෛයාළුඞ් කයිලෛ යෙන්නුම්
පොරුප්පවනෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
നെരുപ്പനൈയ തിരുമേനി വെണ്ണീറ് റാനൈ
നീങ്കാതെന്‍ നുള്ളത്തി നുള്ളേ നിന്‍റ
വിരുപ്പവനൈ വേതിയനൈ വേത വിത്തൈ
വെണ്‍കാടും വിയന്‍തുരുത്തി നകരും മേവി
ഇരുപ്പവനൈ യിടൈമരുതോ ടീങ്കോയ് നീങ്കാ
ഇറൈയവനൈ യെനൈയാളുങ് കയിലൈ യെന്‍നും
പൊരുപ്പവനൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കി നേനേ

Open the Malayalam Section in a New Tab
เนะรุปปะณายยะ ถิรุเมณิ เวะณณีร ราณาย
นีงกาเถะณ ณุลละถถิ ณุลเล นิณระ
วิรุปปะวะณาย เวถิยะณาย เวถะ วิถถาย
เวะณกาดุม วิยะณถุรุถถิ นะกะรุม เมวิ
อิรุปปะวะณาย ยิดายมะรุโถ ดีงโกย นีงกา
อิรายยะวะณาย เยะณายยาลุง กะยิลาย เยะณณุม
โปะรุปปะวะณายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิ เณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေန့ရုပ္ပနဲယ ထိရုေမနိ ေဝ့န္နီရ္ ရာနဲ
နီင္ကာေထ့န္ နုလ္လထ္ထိ နုလ္ေလ နိန္ရ
ဝိရုပ္ပဝနဲ ေဝထိယနဲ ေဝထ ဝိထ္ထဲ
ေဝ့န္ကာတုမ္ ဝိယန္ထုရုထ္ထိ နကရုမ္ ေမဝိ
အိရုပ္ပဝနဲ ယိတဲမရုေထာ တီင္ေကာယ္ နီင္ကာ
အိရဲယဝနဲ ေယ့နဲယာလုင္ ကယိလဲ ေယ့န္နုမ္
ေပာ့ရုပ္ပဝနဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
ネルピ・パニイヤ ティルメーニ ヴェニ・ニーリ・ ラーニイ
ニーニ・カーテニ・ ヌリ・ラタ・ティ ヌリ・レー ニニ・ラ
ヴィルピ・パヴァニイ ヴェーティヤニイ ヴェータ ヴィタ・タイ
ヴェニ・カートゥミ・ ヴィヤニ・トゥルタ・ティ ナカルミ・ メーヴィ
イルピ・パヴァニイ ヤタイマルトー ティーニ・コーヤ・ ニーニ・カー
イリイヤヴァニイ イェニイヤールニ・ カヤリイ イェニ・ヌミ・
ポルピ・パヴァニイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キ ネーネー

Open the Japanese Section in a New Tab
nerubbanaiya dirumeni fennidranai
ninggaden nulladdi nulle nindra
firubbafanai fediyanai feda fiddai
fengaduM fiyanduruddi naharuM mefi
irubbafanai yidaimarudo dinggoy ningga
iraiyafanai yenaiyalung gayilai yennuM
borubbafanaib bulliruggu felu ranaib
bodrade adranal boggi nene

Open the Pinyin Section in a New Tab
نيَرُبَّنَيْیَ تِرُميَۤنِ وٕنِّيتْرانَيْ
نِينغْغاديَنْ نُضَّتِّ نُضّيَۤ نِنْدْرَ
وِرُبَّوَنَيْ وٕۤدِیَنَيْ وٕۤدَ وِتَّيْ
وٕنْغادُن وِیَنْدُرُتِّ نَحَرُن ميَۤوِ
اِرُبَّوَنَيْ یِدَيْمَرُدُوۤ تِينغْغُوۤیْ نِينغْغا
اِرَيْیَوَنَيْ یيَنَيْیاضُنغْ كَیِلَيْ یيَنُّْن
بُورُبَّوَنَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
n̺ɛ̝ɾɨppʌn̺ʌjɪ̯ə t̪ɪɾɨme:n̺ɪ· ʋɛ̝˞ɳɳi:r rɑ:n̺ʌɪ̯
n̺i:ŋgɑ:ðɛ̝n̺ n̺ɨ˞ɭɭʌt̪t̪ɪ· n̺ɨ˞ɭɭe· n̺ɪn̺d̺ʳʌ
ʋɪɾɨppʌʋʌn̺ʌɪ̯ ʋe:ðɪɪ̯ʌn̺ʌɪ̯ ʋe:ðə ʋɪt̪t̪ʌɪ̯
ʋɛ̝˞ɳgɑ˞:ɽɨm ʋɪɪ̯ʌn̪d̪ɨɾɨt̪t̪ɪ· n̺ʌxʌɾɨm me:ʋɪ
ʲɪɾɨppʌʋʌn̺ʌɪ̯ ɪ̯ɪ˞ɽʌɪ̯mʌɾɨðo· ʈi:ŋgo:ɪ̯ n̺i:ŋgɑ:
ʲɪɾʌjɪ̯ʌʋʌn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺ʌjɪ̯ɑ˞:ɭʼɨŋ kʌɪ̯ɪlʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ɨm
po̞ɾɨppʌʋʌn̺ʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·

Open the IPA Section in a New Tab
neruppaṉaiya tirumēṉi veṇṇīṟ ṟāṉai
nīṅkāteṉ ṉuḷḷatti ṉuḷḷē niṉṟa
viruppavaṉai vētiyaṉai vēta vittai
veṇkāṭum viyaṉturutti nakarum mēvi
iruppavaṉai yiṭaimarutō ṭīṅkōy nīṅkā
iṟaiyavaṉai yeṉaiyāḷuṅ kayilai yeṉṉum
poruppavaṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē

Open the Diacritic Section in a New Tab
нэрюппaнaыя тырюмэaны вэннит раанaы
нингкaтэн нюллaтты нюллэa нынрa
вырюппaвaнaы вэaтыянaы вэaтa выттaы
вэнкaтюм выянтюрютты нaкарюм мэaвы
ырюппaвaнaы йытaымaрютоо тингкоой нингкa
ырaыявaнaы енaыяaлюнг кайылaы еннюм
порюппaвaнaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккы нэaнэa

Open the Russian Section in a New Tab
:ne'ruppanäja thi'rumehni we'n'nihr rahnä
:nihngkahthen nu'l'laththi nu'l'leh :ninra
wi'ruppawanä wehthijanä wehtha withthä
we'nkahdum wijanthu'ruththi :naka'rum mehwi
i'ruppawanä jidäma'ruthoh dihngkohj :nihngkah
iräjawanä jenäjah'lung kajilä jennum
po'ruppawanäp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkki nehneh

Open the German Section in a New Tab
nèròppanâiya thiròmèèni vènhnhiirh rhaanâi
niingkaathèn nòlhlhaththi nòlhlhèè ninrha
viròppavanâi vèèthiyanâi vèètha viththâi
vènhkaadòm viyanthòròththi nakaròm mèèvi
iròppavanâi yeitâimaròthoo tiingkooiy niingkaa
irhâiyavanâi yènâiyaalhòng kayeilâi yènnòm
poròppavanâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookki nèènèè
neruppanaiya thirumeeni veinhnhiirh rhaanai
niingcaathen nulhlhaiththi nulhlhee ninrha
viruppavanai veethiyanai veetha viiththai
veinhcaatum viyanthuruiththi nacarum meevi
iruppavanai yiitaimaruthoo tiingcooyi niingcaa
irhaiyavanai yienaiiyaalhung cayiilai yiennum
poruppavanaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooicci neenee
:neruppanaiya thirumaeni ve'n'nee'r 'raanai
:neengkaathen nu'l'laththi nu'l'lae :nin'ra
viruppavanai vaethiyanai vaetha viththai
ve'nkaadum viyanthuruththi :nakarum maevi
iruppavanai yidaimaruthoa deengkoay :neengkaa
i'raiyavanai yenaiyaa'lung kayilai yennum
poruppavanaip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakki naenae

Open the English Section in a New Tab
ণেৰুপ্পনৈয় তিৰুমেনি ৱেণ্ণীৰ্ ৰানৈ
ণীঙকাতেন্ নূল্লত্তি নূল্লে ণিন্ৰ
ৱিৰুপ্পৱনৈ ৱেতিয়নৈ ৱেত ৱিত্তৈ
ৱেণ্কাটুম্ ৱিয়ন্তুৰুত্তি ণকৰুম্ মেৱি
ইৰুপ্পৱনৈ য়িটৈমৰুতো টীঙকোয়্ ণীঙকা
ইৰৈয়ৱনৈ য়েনৈয়ালুঙ কয়িলৈ য়েন্নূম্
পোৰুপ্পৱনৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.