ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
054 திருப்புள்ளிருக்குவேளூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
    படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
    நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
    காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய், உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை:

பண்ணியன் - (எல்லாவற்றையும்) ஆக்கியவன். ``படிறன்`` என்றது. கரந்தமைபற்றி. நண்ணியன் - (எனக்குத் துணையாய்) உடன் நின்றவன். என் ஆக்கி - என்னைத் திருத்தி. தன் ஆனானை - தன்னினின்றும் நீக்காது அணைத்துக் கொண்டவனை. (ஆனாமை, நீக்காமை.) நளிர் - குளிர்மை. கண்ணி - முடியிலணியும் மாலை. காரணன் - முதல்வன். கமலத்து ஓங்கும் புண்ணியன், பிரமன்; ``நாரணன்காண் நான்முகன்காண்`` என்னும் திருத்தாண்டகக் குறிப்புக் காண்க. (ப.8 பா.3)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव ‘राग’ सदृष मधुर स्वरूप वाले हैं। वे ‘लता’ सदृष उमादेवी को उद्र्धांग में आश्रय देनेवाले हैं। जटाओं में गंगा को लिए हुए हैं। वे प्यार से मुझे अपनाने वाले हैं। वे वेदविज्ञ हैं। वे चन्द्रकला धारी हैं। वे वृषभ वाहन वाले हैं ब्रह्मा, विष्णु स्वरूप हैं। वे पुळ्ळिरुक्कु वेळूर में प्रतिष्ठित हैं। धिक्कार है मैंने उस प्रभु को स्तुति किये बिना जीवन व्यर्थ गंवाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Alas,
alas,
I have wasted many,
many days,
not hailing Him of Pullirukkuvelur;
He is the Creator;
He is The Consort of her -- the fresh liana;
He is the deceptive One who concealed in His spreading matted hair the river;
He is close to me;
He cured me and keeps me inseparable From Him;
He is the goodly import of the four Vedas;
He wears a cool chaplet -- the white crescent;
He is The primal cause,
the One that rides a fast-moving Bull;
He is Naaraayana;
He is the holy One that sprang from the Lotus;
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁃𑀧𑁆 𑀧𑁃𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀝𑀭𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀶𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀓𑀭𑀦𑁆𑀢 𑀧𑀝𑀺𑀶𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀦𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀓𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑀷𑁆𑀷𑀸 𑀷𑀸𑀷𑁃
𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑀺𑀷𑁆 𑀦𑀶𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁃 𑀦𑀴𑀺𑀭𑁆𑀯𑁂𑁆𑀡𑁆 𑀝𑀺𑀗𑁆𑀓𑀝𑁆
𑀓𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁃𑀓𑁆 𑀓𑀝𑀺𑀬𑀦𑀝𑁃 𑀯𑀺𑀝𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑁂𑀶𑀼𑀗𑁆
𑀓𑀸𑀭𑀡𑀷𑁃 𑀦𑀸𑀭𑀡𑀷𑁃𑀓𑁆 𑀓𑀫𑀮𑀢𑁆 𑀢𑁄𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀴𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂 𑀆𑀶𑁆𑀶𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পণ্ণিযন়ৈপ্ পৈঙ্গোডিযাৰ‍্ পাহন়্‌ তন়্‌ন়ৈপ্
পডর্সডৈমের়্‌ পুন়ল্গরন্দ পডির়ন়্‌ তন়্‌ন়ৈ
নণ্ণিযন়ৈ যেন়্‌ন়াক্কিত্ তন়্‌ন়া ন়ান়ৈ
নান়্‌মর়ৈযিন়্‌ নর়্‌পোরুৰৈ নৰির্ৱেণ্ টিঙ্গট্
কণ্ণিযন়ৈক্ কডিযনডৈ ৱিডৈযোণ্ড্রের়ুঙ্
কারণন়ৈ নারণন়ৈক্ কমলত্ তোঙ্গুম্
পুণ্ণিযন়ৈপ্ পুৰ‍্ৰিরুক্কু ৱেৰূ রান়ৈপ্
পোট্রাদে আট্রনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
पण्णियऩैप् पैङ्गॊडियाळ् पाहऩ् तऩ्ऩैप्
पडर्सडैमेऱ् पुऩल्गरन्द पडिऱऩ् तऩ्ऩै
नण्णियऩै यॆऩ्ऩाक्कित् तऩ्ऩा ऩाऩै
नाऩ्मऱैयिऩ् नऱ्पॊरुळै नळिर्वॆण् टिङ्गट्
कण्णियऩैक् कडियनडै विडैयॊण्ड्रेऱुङ्
कारणऩै नारणऩैक् कमलत् तोङ्गुम्
पुण्णियऩैप् पुळ्ळिरुक्कु वेळू राऩैप्
पोट्रादे आट्रनाळ् पोक्कि ऩेऩे

Open the Devanagari Section in a New Tab
ಪಣ್ಣಿಯನೈಪ್ ಪೈಂಗೊಡಿಯಾಳ್ ಪಾಹನ್ ತನ್ನೈಪ್
ಪಡರ್ಸಡೈಮೇಱ್ ಪುನಲ್ಗರಂದ ಪಡಿಱನ್ ತನ್ನೈ
ನಣ್ಣಿಯನೈ ಯೆನ್ನಾಕ್ಕಿತ್ ತನ್ನಾ ನಾನೈ
ನಾನ್ಮಱೈಯಿನ್ ನಱ್ಪೊರುಳೈ ನಳಿರ್ವೆಣ್ ಟಿಂಗಟ್
ಕಣ್ಣಿಯನೈಕ್ ಕಡಿಯನಡೈ ವಿಡೈಯೊಂಡ್ರೇಱುಙ್
ಕಾರಣನೈ ನಾರಣನೈಕ್ ಕಮಲತ್ ತೋಂಗುಂ
ಪುಣ್ಣಿಯನೈಪ್ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂ ರಾನೈಪ್
ಪೋಟ್ರಾದೇ ಆಟ್ರನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ

Open the Kannada Section in a New Tab
పణ్ణియనైప్ పైంగొడియాళ్ పాహన్ తన్నైప్
పడర్సడైమేఱ్ పునల్గరంద పడిఱన్ తన్నై
నణ్ణియనై యెన్నాక్కిత్ తన్నా నానై
నాన్మఱైయిన్ నఱ్పొరుళై నళిర్వెణ్ టింగట్
కణ్ణియనైక్ కడియనడై విడైయొండ్రేఱుఙ్
కారణనై నారణనైక్ కమలత్ తోంగుం
పుణ్ణియనైప్ పుళ్ళిరుక్కు వేళూ రానైప్
పోట్రాదే ఆట్రనాళ్ పోక్కి నేనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණ්ණියනෛප් පෛංගොඩියාළ් පාහන් තන්නෛප්
පඩර්සඩෛමේර් පුනල්හරන්ද පඩිරන් තන්නෛ
නණ්ණියනෛ යෙන්නාක්කිත් තන්නා නානෛ
නාන්මරෛයින් නර්පොරුළෛ නළිර්වෙණ් ටිංගට්
කණ්ණියනෛක් කඩියනඩෛ විඩෛයොන්‍රේරුඞ්
කාරණනෛ නාරණනෛක් කමලත් තෝංගුම්
පුණ්ණියනෛප් පුළ්ළිරුක්කු වේළූ රානෛප්
පෝට්‍රාදේ ආට්‍රනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
പണ്ണിയനൈപ് പൈങ്കൊടിയാള്‍ പാകന്‍ തന്‍നൈപ്
പടര്‍ചടൈമേറ് പുനല്‍കരന്ത പടിറന്‍ തന്‍നൈ
നണ്ണിയനൈ യെന്‍നാക്കിത് തന്‍നാ നാനൈ
നാന്‍മറൈയിന്‍ നറ്പൊരുളൈ നളിര്‍വെണ്‍ ടിങ്കട്
കണ്ണിയനൈക് കടിയനടൈ വിടൈയൊന്‍ റേറുങ്
കാരണനൈ നാരണനൈക് കമലത് തോങ്കും
പുണ്ണിയനൈപ് പുള്ളിരുക്കു വേളൂ രാനൈപ്
പോറ്റാതേ ആറ്റനാള്‍ പോക്കി നേനേ

Open the Malayalam Section in a New Tab
ปะณณิยะณายป ปายงโกะดิยาล ปากะณ ถะณณายป
ปะดะรจะดายเมร ปุณะลกะระนถะ ปะดิระณ ถะณณาย
นะณณิยะณาย เยะณณากกิถ ถะณณา ณาณาย
นาณมะรายยิณ นะรโปะรุลาย นะลิรเวะณ ดิงกะด
กะณณิยะณายก กะดิยะนะดาย วิดายโยะณ เรรุง
การะณะณาย นาระณะณายก กะมะละถ โถงกุม
ปุณณิยะณายป ปุลลิรุกกุ เวลู ราณายป
โปรราเถ อารระนาล โปกกิ เณเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္နိယနဲပ္ ပဲင္ေကာ့တိယာလ္ ပာကန္ ထန္နဲပ္
ပတရ္စတဲေမရ္ ပုနလ္ကရန္ထ ပတိရန္ ထန္နဲ
နန္နိယနဲ ေယ့န္နာက္ကိထ္ ထန္နာ နာနဲ
နာန္မရဲယိန္ နရ္ေပာ့ရုလဲ နလိရ္ေဝ့န္ တိင္ကတ္
ကန္နိယနဲက္ ကတိယနတဲ ဝိတဲေယာ့န္ ေရရုင္
ကာရနနဲ နာရနနဲက္ ကမလထ္ ေထာင္ကုမ္
ပုန္နိယနဲပ္ ပုလ္လိရုက္ကု ေဝလူ ရာနဲပ္
ေပာရ္ရာေထ အာရ္ရနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
パニ・ニヤニイピ・ パイニ・コティヤーリ・ パーカニ・ タニ・ニイピ・
パタリ・サタイメーリ・ プナリ・カラニ・タ パティラニ・ タニ・ニイ
ナニ・ニヤニイ イェニ・ナーク・キタ・ タニ・ナー ナーニイ
ナーニ・マリイヤニ・ ナリ・ポルリイ ナリリ・ヴェニ・ ティニ・カタ・
カニ・ニヤニイク・ カティヤナタイ ヴィタイヨニ・ レールニ・
カーラナニイ ナーラナニイク・ カマラタ・ トーニ・クミ・
プニ・ニヤニイピ・ プリ・リルク・ク ヴェールー ラーニイピ・
ポーリ・ラーテー アーリ・ラナーリ・ ポーク・キ ネーネー

Open the Japanese Section in a New Tab
banniyanaib bainggodiyal bahan dannaib
badarsadaimer bunalgaranda badiran dannai
nanniyanai yennaggid danna nanai
nanmaraiyin narborulai nalirfen dinggad
ganniyanaig gadiyanadai fidaiyondrerung
garananai narananaig gamalad dongguM
bunniyanaib bulliruggu felu ranaib
bodrade adranal boggi nene

Open the Pinyin Section in a New Tab
بَنِّیَنَيْبْ بَيْنغْغُودِیاضْ باحَنْ تَنَّْيْبْ
بَدَرْسَدَيْميَۤرْ بُنَلْغَرَنْدَ بَدِرَنْ تَنَّْيْ
نَنِّیَنَيْ یيَنّْاكِّتْ تَنّْا نانَيْ
نانْمَرَيْیِنْ نَرْبُورُضَيْ نَضِرْوٕنْ تِنغْغَتْ
كَنِّیَنَيْكْ كَدِیَنَدَيْ وِدَيْیُونْدْريَۤرُنغْ
كارَنَنَيْ نارَنَنَيْكْ كَمَلَتْ تُوۤنغْغُن
بُنِّیَنَيْبْ بُضِّرُكُّ وٕۤضُو رانَيْبْ
بُوۤتْراديَۤ آتْرَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
pʌ˞ɳɳɪɪ̯ʌn̺ʌɪ̯p pʌɪ̯ŋgo̞˞ɽɪɪ̯ɑ˞:ɭ pɑ:xʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯β
pʌ˞ɽʌrʧʌ˞ɽʌɪ̯me:r pʊn̺ʌlxʌɾʌn̪d̪ə pʌ˞ɽɪɾʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
n̺ʌ˞ɳɳɪɪ̯ʌn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ɑ:kkʲɪt̪ t̪ʌn̺n̺ɑ: n̺ɑ:n̺ʌɪ̯
n̺ɑ:n̺mʌɾʌjɪ̯ɪn̺ n̺ʌrpo̞ɾɨ˞ɭʼʌɪ̯ n̺ʌ˞ɭʼɪrʋɛ̝˞ɳ ʈɪŋgʌ˞ʈ
kʌ˞ɳɳɪɪ̯ʌn̺ʌɪ̯k kʌ˞ɽɪɪ̯ʌn̺ʌ˞ɽʌɪ̯ ʋɪ˞ɽʌjɪ̯o̞n̺ re:ɾɨŋ
kɑ:ɾʌ˞ɳʼʌn̺ʌɪ̯ n̺ɑ:ɾʌ˞ɳʼʌn̺ʌɪ̯k kʌmʌlʌt̪ t̪o:ŋgɨm
pʊ˞ɳɳɪɪ̯ʌn̺ʌɪ̯p pʊ˞ɭɭɪɾɨkkɨ ʋe˞:ɭʼu· rɑ:n̺ʌɪ̯β
po:t̺t̺ʳɑ:ðe· ˀɑ:t̺t̺ʳʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e:

Open the IPA Section in a New Tab
paṇṇiyaṉaip paiṅkoṭiyāḷ pākaṉ taṉṉaip
paṭarcaṭaimēṟ puṉalkaranta paṭiṟaṉ taṉṉai
naṇṇiyaṉai yeṉṉākkit taṉṉā ṉāṉai
nāṉmaṟaiyiṉ naṟporuḷai naḷirveṇ ṭiṅkaṭ
kaṇṇiyaṉaik kaṭiyanaṭai viṭaiyoṉ ṟēṟuṅ
kāraṇaṉai nāraṇaṉaik kamalat tōṅkum
puṇṇiyaṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē

Open the Diacritic Section in a New Tab
пaнныянaып пaынгкотыяaл паакан тaннaып
пaтaрсaтaымэaт пюнaлкарaнтa пaтырaн тaннaы
нaнныянaы еннааккыт тaннаа наанaы
наанмaрaыйын нaтпорюлaы нaлырвэн тынгкат
канныянaык катыянaтaы вытaыйон рэaрюнг
кaрaнaнaы наарaнaнaык камaлaт тоонгкюм
пюнныянaып пюллырюккю вэaлу раанaып
поотраатэa аатрaнаал пооккы нэaнэa

Open the Russian Section in a New Tab
pa'n'nijanäp pängkodijah'l pahkan thannäp
pada'rzadämehr punalka'ra:ntha padiran thannä
:na'n'nijanä jennahkkith thannah nahnä
:nahnmaräjin :narpo'ru'lä :na'li'rwe'n dingkad
ka'n'nijanäk kadija:nadä widäjon rehrung
kah'ra'nanä :nah'ra'nanäk kamalath thohngkum
pu'n'nijanäp pu'l'li'rukku weh'luh 'rahnäp
pohrrahtheh ahrra:nah'l pohkki nehneh

Open the German Section in a New Tab
panhnhiyanâip pâingkodiyaalh paakan thannâip
padarçatâimèèrh pònalkarantha padirhan thannâi
nanhnhiyanâi yènnaakkith thannaa naanâi
naanmarhâiyein narhporòlâi nalhirvènh dingkat
kanhnhiyanâik kadiyanatâi vitâiyon rhèèrhòng
kaaranhanâi naaranhanâik kamalath thoongkòm
pònhnhiyanâip pòlhlhiròkkò vèèlhö raanâip
poorhrhaathèè aarhrhanaalh pookki nèènèè
painhnhiyanaip paingcotiiyaalh paacan thannaip
patarceataimeerh punalcaraintha patirhan thannai
nainhnhiyanai yiennaaicciith thannaa naanai
naanmarhaiyiin narhporulhai nalhirveinh tingcait
cainhnhiyanaiic catiyanatai vitaiyion rheerhung
caaranhanai naaranhanaiic camalaith thoongcum
puinhnhiyanaip pulhlhiruiccu veelhuu raanaip
poorhrhaathee aarhrhanaalh pooicci neenee
pa'n'niyanaip paingkodiyaa'l paakan thannaip
padarsadaimae'r punalkara:ntha padi'ran thannai
:na'n'niyanai yennaakkith thannaa naanai
:naanma'raiyin :na'rporu'lai :na'lirve'n dingkad
ka'n'niyanaik kadiya:nadai vidaiyon 'rae'rung
kaara'nanai :naara'nanaik kamalath thoangkum
pu'n'niyanaip pu'l'lirukku vae'loo raanaip
poa'r'raathae aa'r'ra:naa'l poakki naenae

Open the English Section in a New Tab
পণ্ণায়নৈপ্ পৈঙকোটিয়াল্ পাকন্ তন্নৈপ্
পতৰ্চটৈমেৰ্ পুনল্কৰণ্ত পটিৰন্ তন্নৈ
ণণ্ণায়নৈ য়েন্নাক্কিত্ তন্না নানৈ
ণান্মৰৈয়িন্ ণৰ্পোৰুলৈ ণলিৰ্ৱেণ্ টিঙকইট
কণ্ণায়নৈক্ কটিয়ণটৈ ৱিটৈয়ʼন্ ৰেৰূঙ
কাৰণনৈ ণাৰণনৈক্ কমলত্ তোঙকুম্
পুণ্ণায়নৈপ্ পুল্লিৰুক্কু ৱেলূ ৰানৈপ্
পোৰ্ৰাতে আৰ্ৰণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.