ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
    நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
    பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
    கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
    சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்பர்களே! நீவிர் கண்ட எம்பெருமான் பிறைக் கண்ணியைச் செஞ்சடைமேல் வைத்ததுண்டோ ? அவனுக்கு நெற்றியில் கண்ணுண்டோ ? பூசும் நீறுதான் அவனுக்குச் சந்தனமோ ? புலால் நாறும் வெள்ளெலும்புமாலையை அவன் பூண்டதுண்டோ ? பூதங்கள் அவனைச் சூழ்ந்ததுண்டோ ? போர்க்குணமுடைய இடபம் அருகில் உண்டோ ? போர் செய்யும் தன்மை வாய்ந்தனவும், வேல்போன்றனவுமாகிய கண்களையுடைய உமையம்மை அவன் பாகமாகப் பொருந்திய துண்டோ ? கார்காலத்து மலரும் கொன்றை மாலை அவனுடலில் கலந்ததுண்டோ ? வளைந்தமாலை போல்வதும் படமெடுத்தாடுவதும் ஆகிய பாம்பு தோள்மேல் விளங்குதல் உண்டோ ? அவனை நீங்கள் கண்டவண்ணம் எமக்குக் கூறுவீராக.

குறிப்புரை:

நிலா மாலை - பிறைக் கண்ணி. சாந்து - சந்தனம் ; ` நீறு தான் சாந்தோ ` என்க. கலா மாலைக்கண் - போர் செய்யும் தன்மை வாய்ந்த கண். சுலா மாலை அரவம் - வளைந்த மாலை போலும் பாம்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्यदेव प्रभु के दर्षन करने पर रक्तिम जटा में चंन्द्र को सुषोभित देखा। माथे पर त्रिनेत्र अलंकृत देखा। ष्वेत भस्म चंदन लेप अस्थि माला को धारण करते हुए देखा। भूतगणों से घिरे हुए स्वरूप को देखा। उसके पास वृषभ को स्थित देखा। अर्धांग में उमा देवी को सुषोभित देखा। आरग्वध मालाधारी प्रभु को देखा। भुजाओं में सर्प को सुषोभित देखा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Does He have the chaplet of a crescent of His ruddy Matted hair?
Is there an eye in the forehead?
Is ash His sandal-paste?
Does He wear bones that stink of flesh?
Is He surrounded by ghouls?
Does He have a martial Bull?
Is He concorporate with Her of battling,
spear-like eyes?
Is He decked with a garland woven of the konrai blossoms Of the rainy season?
Is there on His shoulders a serpent Coiled like a wreath?
Pray,
describe To me,
our Lord as you have beheld Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀮𑀸𑀫𑀸𑀮𑁃 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀡𑁆𑀝𑁄 𑀦𑀻𑀶𑀼 𑀘𑀸𑀦𑁆𑀢𑁄
𑀧𑀼𑀮𑀸𑀮𑁆𑀦𑀸𑀶𑀼 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁂𑁆𑀮𑀼𑀫𑁆𑀧𑀼 𑀧𑀽𑀡𑁆𑀝 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀧𑀽𑀢𑀦𑁆𑀢𑀶𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀷𑀯𑁄 𑀧𑁄𑀭𑁂 𑀶𑀼𑀡𑁆𑀝𑁄
𑀓𑀮𑀸𑀫𑀸𑀮𑁃 𑀯𑁂𑀶𑁆𑀓𑀡𑁆𑀡𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀢𑁆 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀓𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀸𑀮𑁃 𑀓𑀮𑀦𑁆𑀢 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀘𑀼𑀮𑀸𑀫𑀸𑀮𑁃 𑀬𑀸𑀝𑀭𑀯𑀦𑁆 𑀢𑁄𑀴𑁆𑀫𑁂 𑀮𑀼𑀡𑁆𑀝𑁄
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀻𑀭𑁂𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিলামালৈ সেঞ্জডৈমেল্ ৱৈত্ত তুণ্ডো
নেট্রিমের়্‌ কণ্ণুণ্ডো নীর়ু সান্দো
পুলাল্নার়ু ৱেৰ‍্ৰেলুম্বু পূণ্ড তুণ্ডো
পূদন্দর়্‌ সূৰ়্‌ন্দন়ৱো পোরে র়ুণ্ডো
কলামালৈ ৱের়্‌কণ্ণাৰ‍্ পাহত্ তুণ্ডো
কার্ক্কোণ্ড্রৈ মালৈ কলন্দ তুণ্ডো
সুলামালৈ যাডরৱন্ দোৰ‍্মে লুণ্ডো
সোল্লীরেম্ পিরান়ারৈক্ কণ্ড ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே


Open the Thamizhi Section in a New Tab
நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

Open the Reformed Script Section in a New Tab
निलामालै सॆञ्जडैमेल् वैत्त तुण्डो
नॆट्रिमेऱ् कण्णुण्डो नीऱु सान्दो
पुलाल्नाऱु वॆळ्ळॆलुम्बु पूण्ड तुण्डो
पूदन्दऱ् सूऴ्न्दऩवो पोरे ऱुण्डो
कलामालै वेऱ्कण्णाळ् पाहत् तुण्डो
कार्क्कॊण्ड्रै मालै कलन्द तुण्डो
सुलामालै याडरवन् दोळ्मे लुण्डो
सॊल्लीरॆम् पिराऩारैक् कण्ड वाऱे
Open the Devanagari Section in a New Tab
ನಿಲಾಮಾಲೈ ಸೆಂಜಡೈಮೇಲ್ ವೈತ್ತ ತುಂಡೋ
ನೆಟ್ರಿಮೇಱ್ ಕಣ್ಣುಂಡೋ ನೀಱು ಸಾಂದೋ
ಪುಲಾಲ್ನಾಱು ವೆಳ್ಳೆಲುಂಬು ಪೂಂಡ ತುಂಡೋ
ಪೂದಂದಱ್ ಸೂೞ್ಂದನವೋ ಪೋರೇ ಱುಂಡೋ
ಕಲಾಮಾಲೈ ವೇಱ್ಕಣ್ಣಾಳ್ ಪಾಹತ್ ತುಂಡೋ
ಕಾರ್ಕ್ಕೊಂಡ್ರೈ ಮಾಲೈ ಕಲಂದ ತುಂಡೋ
ಸುಲಾಮಾಲೈ ಯಾಡರವನ್ ದೋಳ್ಮೇ ಲುಂಡೋ
ಸೊಲ್ಲೀರೆಂ ಪಿರಾನಾರೈಕ್ ಕಂಡ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
నిలామాలై సెంజడైమేల్ వైత్త తుండో
నెట్రిమేఱ్ కణ్ణుండో నీఱు సాందో
పులాల్నాఱు వెళ్ళెలుంబు పూండ తుండో
పూదందఱ్ సూళ్ందనవో పోరే ఱుండో
కలామాలై వేఱ్కణ్ణాళ్ పాహత్ తుండో
కార్క్కొండ్రై మాలై కలంద తుండో
సులామాలై యాడరవన్ దోళ్మే లుండో
సొల్లీరెం పిరానారైక్ కండ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නිලාමාලෛ සෙඥ්ජඩෛමේල් වෛත්ත තුණ්ඩෝ
නෙට්‍රිමේර් කණ්ණුණ්ඩෝ නීරු සාන්දෝ
පුලාල්නාරු වෙළ්ළෙලුම්බු පූණ්ඩ තුණ්ඩෝ
පූදන්දර් සූළ්න්දනවෝ පෝරේ රුණ්ඩෝ
කලාමාලෛ වේර්කණ්ණාළ් පාහත් තුණ්ඩෝ
කාර්ක්කොන්‍රෛ මාලෛ කලන්ද තුණ්ඩෝ
සුලාමාලෛ යාඩරවන් දෝළ්මේ ලුණ්ඩෝ
සොල්ලීරෙම් පිරානාරෛක් කණ්ඩ වාරේ


Open the Sinhala Section in a New Tab
നിലാമാലൈ ചെഞ്ചടൈമേല്‍ വൈത്ത തുണ്ടോ
നെറ്റിമേറ് കണ്ണുണ്ടോ നീറു ചാന്തോ
പുലാല്‍നാറു വെള്ളെലുംപു പൂണ്ട തുണ്ടോ
പൂതന്തറ് ചൂഴ്ന്തനവോ പോരേ റുണ്ടോ
കലാമാലൈ വേറ്കണ്ണാള്‍ പാകത് തുണ്ടോ
കാര്‍ക്കൊന്‍റൈ മാലൈ കലന്ത തുണ്ടോ
ചുലാമാലൈ യാടരവന്‍ തോള്‍മേ ലുണ്ടോ
ചൊല്ലീരെം പിരാനാരൈക് കണ്ട വാറേ
Open the Malayalam Section in a New Tab
นิลามาลาย เจะญจะดายเมล วายถถะ ถุณโด
เนะรริเมร กะณณุณโด นีรุ จานโถ
ปุลาลนารุ เวะลเละลุมปุ ปูณดะ ถุณโด
ปูถะนถะร จูฬนถะณะโว โปเร รุณโด
กะลามาลาย เวรกะณณาล ปากะถ ถุณโด
การกโกะณราย มาลาย กะละนถะ ถุณโด
จุลามาลาย ยาดะระวะน โถลเม ลุณโด
โจะลลีเระม ปิราณารายก กะณดะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိလာမာလဲ ေစ့ည္စတဲေမလ္ ဝဲထ္ထ ထုန္ေတာ
ေန့ရ္ရိေမရ္ ကန္နုန္ေတာ နီရု စာန္ေထာ
ပုလာလ္နာရု ေဝ့လ္ေလ့လုမ္ပု ပူန္တ ထုန္ေတာ
ပူထန္ထရ္ စူလ္န္ထနေဝာ ေပာေရ ရုန္ေတာ
ကလာမာလဲ ေဝရ္ကန္နာလ္ ပာကထ္ ထုန္ေတာ
ကာရ္က္ေကာ့န္ရဲ မာလဲ ကလန္ထ ထုန္ေတာ
စုလာမာလဲ ယာတရဝန္ ေထာလ္ေမ လုန္ေတာ
ေစာ့လ္လီေရ့မ္ ပိရာနာရဲက္ ကန္တ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ニラーマーリイ セニ・サタイメーリ・ ヴイタ・タ トゥニ・トー
ネリ・リメーリ・ カニ・ヌニ・トー ニール チャニ・トー
プラーリ・ナール ヴェリ・レルミ・プ プーニ・タ トゥニ・トー
プータニ・タリ・ チューリ・ニ・タナヴォー ポーレー ルニ・トー
カラーマーリイ ヴェーリ・カニ・ナーリ・ パーカタ・ トゥニ・トー
カーリ・ク・コニ・リイ マーリイ カラニ・タ トゥニ・トー
チュラーマーリイ ヤータラヴァニ・ トーリ・メー ルニ・トー
チョリ・リーレミ・ ピラーナーリイク・ カニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
nilamalai sendadaimel faidda dundo
nedrimer gannundo niru sando
bulalnaru felleluMbu bunda dundo
budandar sulndanafo bore rundo
galamalai fergannal bahad dundo
garggondrai malai galanda dundo
sulamalai yadarafan dolme lundo
sollireM biranaraig ganda fare
Open the Pinyin Section in a New Tab
نِلامالَيْ سيَنعْجَدَيْميَۤلْ وَيْتَّ تُنْدُوۤ
نيَتْرِميَۤرْ كَنُّنْدُوۤ نِيرُ سانْدُوۤ
بُلالْنارُ وٕضّيَلُنبُ بُونْدَ تُنْدُوۤ
بُودَنْدَرْ سُوظْنْدَنَوُوۤ بُوۤريَۤ رُنْدُوۤ
كَلامالَيْ وٕۤرْكَنّاضْ باحَتْ تُنْدُوۤ
كارْكُّونْدْرَيْ مالَيْ كَلَنْدَ تُنْدُوۤ
سُلامالَيْ یادَرَوَنْ دُوۤضْميَۤ لُنْدُوۤ
سُولِّيريَن بِرانارَيْكْ كَنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɪlɑ:mɑ:lʌɪ̯ sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me:l ʋʌɪ̯t̪t̪ə t̪ɨ˞ɳɖo:
n̺ɛ̝t̺t̺ʳɪme:r kʌ˞ɳɳɨ˞ɳɖo· n̺i:ɾɨ sɑ:n̪d̪o:
pʊlɑ:ln̺ɑ:ɾɨ ʋɛ̝˞ɭɭɛ̝lɨmbʉ̩ pu˞:ɳɖə t̪ɨ˞ɳɖo:
pu:ðʌn̪d̪ʌr su˞:ɻn̪d̪ʌn̺ʌʋo· po:ɾe· rʊ˞ɳɖo:
kʌlɑ:mɑ:lʌɪ̯ ʋe:rkʌ˞ɳɳɑ˞:ɭ pɑ:xʌt̪ t̪ɨ˞ɳɖo:
kɑ:rkko̞n̺d̺ʳʌɪ̯ mɑ:lʌɪ̯ kʌlʌn̪d̪ə t̪ɨ˞ɳɖo:
sʊlɑ:mɑ:lʌɪ̯ ɪ̯ɑ˞:ɽʌɾʌʋʌn̺ t̪o˞:ɭme· lʊ˞ɳɖo:
so̞lli:ɾɛ̝m pɪɾɑ:n̺ɑ:ɾʌɪ̯k kʌ˞ɳɖə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nilāmālai ceñcaṭaimēl vaitta tuṇṭō
neṟṟimēṟ kaṇṇuṇṭō nīṟu cāntō
pulālnāṟu veḷḷelumpu pūṇṭa tuṇṭō
pūtantaṟ cūḻntaṉavō pōrē ṟuṇṭō
kalāmālai vēṟkaṇṇāḷ pākat tuṇṭō
kārkkoṉṟai mālai kalanta tuṇṭō
culāmālai yāṭaravan tōḷmē luṇṭō
collīrem pirāṉāraik kaṇṭa vāṟē
Open the Diacritic Section in a New Tab
нылаамаалaы сэгнсaтaымэaл вaыттa тюнтоо
нэтрымэaт каннюнтоо нирю сaaнтоо
пюлаалнаарю вэллэлюмпю пунтa тюнтоо
путaнтaт сулзнтaнaвоо поорэa рюнтоо
калаамаалaы вэaтканнаал паакат тюнтоо
кaркконрaы маалaы калaнтa тюнтоо
сюлаамаалaы яaтaрaвaн тоолмэa люнтоо
соллирэм пыраанаарaык кантa ваарэa
Open the Russian Section in a New Tab
:nilahmahlä zengzadämehl wäththa thu'ndoh
:nerrimehr ka'n'nu'ndoh :nihru zah:nthoh
pulahl:nahru we'l'lelumpu puh'nda thu'ndoh
puhtha:nthar zuhsh:nthanawoh poh'reh ru'ndoh
kalahmahlä wehrka'n'nah'l pahkath thu'ndoh
kah'rkkonrä mahlä kala:ntha thu'ndoh
zulahmahlä jahda'rawa:n thoh'lmeh lu'ndoh
zollih'rem pi'rahnah'räk ka'nda wahreh
Open the German Section in a New Tab
nilaamaalâi çègnçatâimèèl vâiththa thònhtoo
nèrhrhimèèrh kanhnhònhtoo niirhò çhanthoo
pòlaalnaarhò vèlhlhèlòmpò pönhda thònhtoo
pöthantharh çölznthanavoo poorèè rhònhtoo
kalaamaalâi vèèrhkanhnhaalh paakath thònhtoo
kaarkkonrhâi maalâi kalantha thònhtoo
çòlaamaalâi yaadaravan thoolhmèè lònhtoo
çolliirèm piraanaarâik kanhda vaarhèè
nilaamaalai ceignceataimeel vaiiththa thuinhtoo
nerhrhimeerh cainhṇhuinhtoo niirhu saainthoo
pulaalnaarhu velhlhelumpu puuinhta thuinhtoo
puuthaintharh chuolzinthanavoo pooree rhuinhtoo
calaamaalai veerhcainhnhaalh paacaith thuinhtoo
caaricconrhai maalai calaintha thuinhtoo
sulaamaalai iyaataravain thoolhmee luinhtoo
ciolliirem piraanaaraiic cainhta varhee
:nilaamaalai senjsadaimael vaiththa thu'ndoa
:ne'r'rimae'r ka'n'nu'ndoa :nee'ru saa:nthoa
pulaal:naa'ru ve'l'lelumpu poo'nda thu'ndoa
pootha:ntha'r soozh:nthanavoa poarae 'ru'ndoa
kalaamaalai vae'rka'n'naa'l paakath thu'ndoa
kaarkkon'rai maalai kala:ntha thu'ndoa
sulaamaalai yaadarava:n thoa'lmae lu'ndoa
solleerem piraanaaraik ka'nda vaa'rae
Open the English Section in a New Tab
ণিলামালৈ চেঞ্চটৈমেল্ ৱৈত্ত তুণ্টো
ণেৰ্ৰিমেৰ্ কণ্ণুণ্টো ণীৰূ চাণ্তো
পুলাল্ণাৰূ ৱেল্লেলুম্পু পূণ্ত তুণ্টো
পূতণ্তৰ্ চূইলণ্তনৱোʼ পোৰে ৰূণ্টো
কলামালৈ ৱেৰ্কণ্নাল্ পাকত্ তুণ্টো
কাৰ্ক্কোন্ৰৈ মালৈ কলণ্ত তুণ্টো
চুলামালৈ য়াতৰৱণ্ তোল্মে লুণ্টো
চোল্লীৰেম্ পিৰানাৰৈক্ কণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.