ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
    பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
    குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
    கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
    தேவனைக் கனவில்நான் கண்ட வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்பர்காள்! சிவபெருமானை நான் கனவில் கண்டவாறே நனவிலும் அவன் நெற்றிப்பட்டமும் செவித்தோடும் ஓரொருபாகத்தில் விளங்கக் கண்டேன், நிலம் அழகுபெறுமாறு பிச்சை பெறப் பல இடங்களிலும் திரிந்தலையக் கண்டேன். வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்பப் பலவகைக் கூத்துக்களை ஆடக் கண்டேன், காதிற்குழையும் சென்னியில் பிறையும் விளங்கக் கண்டேன், உயர்த்திய மழுக்கொடி திண்டோளை ஒட்டி ஆடக்கண்டேன் ; வலிமை மிக்க மழுவாயுதம் வலக்கையில் திகழக் கண்டேன் ; மேலான அவனைத் திருவாலவாயிற் கண்டேன். அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.

குறிப்புரை:

` கனவில் நான் கண்டவாறே ` என்றதனை, ` கண்டேன் ` என்றவற்றோடு முடித்து, ` நனவிலுங் கண்டேன் ` எனவுரைக்க. பட்டம் - நெற்றிப் பட்டம். இதுவும், ஒருபாலே உள்ளது என்க. தோடு, இடக்காதில் மட்டும் உள்ளது. ` பார்திகழ ` என்றது, ` தனது செலவினால் நிலம் அழகுபெற ` என்றதேயன்றி, ` அதன்கண் வாழ்வார் மெய்யுணர்வு பெற்று விளங்க ` என்றதுமாம். ` கொட்டி ` என்றதனை, ` கொட்ட ` எனத் திரிக்க ; ` வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்ப ` என்பது பொருள். இலயங்கள் - பலவகைக் கூத்துக்கள். ` காதிற் குழையும் சென்னியிற் பிறையும் இலங்கக் கண்டேன் ` என்க. ஏற்றுக் கொடியே யன்றி, கட்டங்க ( மழு ) க் கொடியும் சிவபிரானுக்கு உண்டென்க. ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது - ` வலத்திற் கையில் ` எனலுமாம். சிட்டன் - மேலானவன். ` சிட்டனை ` என்றது, ` அவனை ` என்னும் சுட்டளவாய் நின்றது. ` இறைவனை நான் இவ்வாறு கண்டேன் ; நீரும் இவ்வாறு கண்டதுண்டோ ?` எனக் குறிப்பெச்சம் வருவித்து உரைக்க. அங்ஙனம் உரையாவிடில், இத் திருப்பதிகத்தோடு இயையுமாறில்லை. இனி, இத்திருப்பதிகத்தை, ` வினா விடைத்திருப்பதிகம் ` என்பார், பிற அடியார்கள், ` பட்டமுந்தோடும் ஓர் பாகம் கண்டது உண்டோ ` என்பன முதலாக வினாவும் வினாவிற்கு இறுத்த விடையாகக் கொள்வர், இனிவரும் திருத்தாண்டகங்களுட் சிலவும் அன்ன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव को स्वप्न में देखकर आनन्दानुभव करने पर प्रभु के माथे पर अलंकृत आभूषण और कर्णाभूषण दोनों को अलंकृत देखा। घर-घर भिक्षा के लिए प्रभु को फिरते देखा। कोॅडुकोॅट्टि वाद्य के बजाते-बजाते हुए नृत्य करते देखा। कान में कर्णाभूषण जटा में अर्धचन्द्र दोनों को देखा। वहाँ परषु ध्वजा को फहराते देखा। प्रभु के दाहिने हाथ में परषु को सुषोभित देखा। उस प्रभु को तिरुआलवाय् मन्दिर में प्रतिष्ठित देखा। प्रभु को अपनी हर भुजाओं को झुलाते हुए देखा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I beheld a forehead - band;
I beheld todu on one side;
Him I saw Co about seeking alms,
and the world glowed at it;
I beheld Him enact many a dance to the beat of drum;
I beheld a kuzhai in His ear and a crescent in His crest;
On His shoulderes I beheld the fluttering flag of kattangkam;
I beheld in His right hand the mighty and bright mazhu;
I beheld the lofty One in Tiruaalavaai;
this is how I beheld Him in my dream.
(Was it even so that you beheld Him?)
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀝𑁆𑀝𑀫𑀼𑀦𑁆 𑀢𑁄𑀝𑀼𑀫𑁄𑀭𑁆 𑀧𑀸𑀓𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀧𑀸𑀭𑁆𑀢𑀺𑀓𑀵𑀧𑁆 𑀧𑀮𑀺𑀢𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀢𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀺𑀮𑀬𑀗𑁆𑀓 𑀴𑀸𑀝𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑀼𑀵𑁃𑀓𑀸𑀢𑀺𑀶𑁆 𑀧𑀺𑀶𑁃𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀬𑀺𑀮𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑀝𑁆𑀝𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀢𑀺𑀡𑁆𑀝𑁄𑀴𑁆 𑀆𑀝𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑀷𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁆 𑀯𑀮𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀮𑁆 𑀇𑀮𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀘𑀺𑀝𑁆𑀝𑀷𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮 𑀯𑀸𑀬𑀺𑀶𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀢𑁂𑀯𑀷𑁃𑀓𑁆 𑀓𑀷𑀯𑀺𑀮𑁆𑀦𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পট্টমুন্ দোডুমোর্ পাহঙ্ কণ্ডেন়্‌
পার্দিহৰ়প্ পলিদিরিন্দু পোদক্ কণ্ডেন়্‌
কোট্টিনিণ্ড্রিলযঙ্গ ৰাডক্ কণ্ডেন়্‌
কুৰ়ৈহাদির়্‌ পির়ৈসেন়্‌ন়ি যিলঙ্গক্ কণ্ডেন়্‌
কট্টঙ্গক্ কোডিদিণ্ডোৰ‍্ আডক্ কণ্ডেন়্‌
কন়মৰ়ুৱাৰ‍্ ৱলঙ্গৈযিল্ ইলঙ্গক্ কণ্ডেন়্‌
সিট্টন়ৈত্ তিরুৱাল ৱাযির়্‌ কণ্ডেন়্‌
তেৱন়ৈক্ কন়ৱিল্নান়্‌ কণ্ড ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே


Open the Thamizhi Section in a New Tab
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே

Open the Reformed Script Section in a New Tab
पट्टमुन् दोडुमोर् पाहङ् कण्डेऩ्
पार्दिहऴप् पलिदिरिन्दु पोदक् कण्डेऩ्
कॊट्टिनिण्ड्रिलयङ्ग ळाडक् कण्डेऩ्
कुऴैहादिऱ् पिऱैसॆऩ्ऩि यिलङ्गक् कण्डेऩ्
कट्टङ्गक् कॊडिदिण्डोळ् आडक् कण्डेऩ्
कऩमऴुवाळ् वलङ्गैयिल् इलङ्गक् कण्डेऩ्
सिट्टऩैत् तिरुवाल वायिऱ् कण्डेऩ्
तेवऩैक् कऩविल्नाऩ् कण्ड वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಪಟ್ಟಮುನ್ ದೋಡುಮೋರ್ ಪಾಹಙ್ ಕಂಡೇನ್
ಪಾರ್ದಿಹೞಪ್ ಪಲಿದಿರಿಂದು ಪೋದಕ್ ಕಂಡೇನ್
ಕೊಟ್ಟಿನಿಂಡ್ರಿಲಯಂಗ ಳಾಡಕ್ ಕಂಡೇನ್
ಕುೞೈಹಾದಿಱ್ ಪಿಱೈಸೆನ್ನಿ ಯಿಲಂಗಕ್ ಕಂಡೇನ್
ಕಟ್ಟಂಗಕ್ ಕೊಡಿದಿಂಡೋಳ್ ಆಡಕ್ ಕಂಡೇನ್
ಕನಮೞುವಾಳ್ ವಲಂಗೈಯಿಲ್ ಇಲಂಗಕ್ ಕಂಡೇನ್
ಸಿಟ್ಟನೈತ್ ತಿರುವಾಲ ವಾಯಿಱ್ ಕಂಡೇನ್
ತೇವನೈಕ್ ಕನವಿಲ್ನಾನ್ ಕಂಡ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
పట్టమున్ దోడుమోర్ పాహఙ్ కండేన్
పార్దిహళప్ పలిదిరిందు పోదక్ కండేన్
కొట్టినిండ్రిలయంగ ళాడక్ కండేన్
కుళైహాదిఱ్ పిఱైసెన్ని యిలంగక్ కండేన్
కట్టంగక్ కొడిదిండోళ్ ఆడక్ కండేన్
కనమళువాళ్ వలంగైయిల్ ఇలంగక్ కండేన్
సిట్టనైత్ తిరువాల వాయిఱ్ కండేన్
తేవనైక్ కనవిల్నాన్ కండ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පට්ටමුන් දෝඩුමෝර් පාහඞ් කණ්ඩේන්
පාර්දිහළප් පලිදිරින්දු පෝදක් කණ්ඩේන්
කොට්ටිනින්‍රිලයංග ළාඩක් කණ්ඩේන්
කුළෛහාදිර් පිරෛසෙන්නි යිලංගක් කණ්ඩේන්
කට්ටංගක් කොඩිදිණ්ඩෝළ් ආඩක් කණ්ඩේන්
කනමළුවාළ් වලංගෛයිල් ඉලංගක් කණ්ඩේන්
සිට්ටනෛත් තිරුවාල වායිර් කණ්ඩේන්
තේවනෛක් කනවිල්නාන් කණ්ඩ වාරේ


Open the Sinhala Section in a New Tab
പട്ടമുന്‍ തോടുമോര്‍ പാകങ് കണ്ടേന്‍
പാര്‍തികഴപ് പലിതിരിന്തു പോതക് കണ്ടേന്‍
കൊട്ടിനിന്‍ റിലയങ്ക ളാടക് കണ്ടേന്‍
കുഴൈകാതിറ് പിറൈചെന്‍നി യിലങ്കക് കണ്ടേന്‍
കട്ടങ്കക് കൊടിതിണ്ടോള്‍ ആടക് കണ്ടേന്‍
കനമഴുവാള്‍ വലങ്കൈയില്‍ ഇലങ്കക് കണ്ടേന്‍
ചിട്ടനൈത് തിരുവാല വായിറ് കണ്ടേന്‍
തേവനൈക് കനവില്‍നാന്‍ കണ്ട വാറേ
Open the Malayalam Section in a New Tab
ปะดดะมุน โถดุโมร ปากะง กะณเดณ
ปารถิกะฬะป ปะลิถิรินถุ โปถะก กะณเดณ
โกะดดินิณ ริละยะงกะ ลาดะก กะณเดณ
กุฬายกาถิร ปิรายเจะณณิ ยิละงกะก กะณเดณ
กะดดะงกะก โกะดิถิณโดล อาดะก กะณเดณ
กะณะมะฬุวาล วะละงกายยิล อิละงกะก กะณเดณ
จิดดะณายถ ถิรุวาละ วายิร กะณเดณ
เถวะณายก กะณะวิลนาณ กะณดะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပတ္တမုန္ ေထာတုေမာရ္ ပာကင္ ကန္ေတန္
ပာရ္ထိကလပ္ ပလိထိရိန္ထု ေပာထက္ ကန္ေတန္
ေကာ့တ္တိနိန္ ရိလယင္က လာတက္ ကန္ေတန္
ကုလဲကာထိရ္ ပိရဲေစ့န္နိ ယိလင္ကက္ ကန္ေတန္
ကတ္တင္ကက္ ေကာ့တိထိန္ေတာလ္ အာတက္ ကန္ေတန္
ကနမလုဝာလ္ ဝလင္ကဲယိလ္ အိလင္ကက္ ကန္ေတန္
စိတ္တနဲထ္ ထိရုဝာလ ဝာယိရ္ ကန္ေတန္
ေထဝနဲက္ ကနဝိလ္နာန္ ကန္တ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
パタ・タムニ・ トートゥモーリ・ パーカニ・ カニ・テーニ・
パーリ・ティカラピ・ パリティリニ・トゥ ポータク・ カニ・テーニ・
コタ・ティニニ・ リラヤニ・カ ラアタク・ カニ・テーニ・
クリイカーティリ・ ピリイセニ・ニ ヤラニ・カク・ カニ・テーニ・
カタ・タニ・カク・ コティティニ・トーリ・ アータク・ カニ・テーニ・
カナマルヴァーリ・ ヴァラニ・カイヤリ・ イラニ・カク・ カニ・テーニ・
チタ・タニイタ・ ティルヴァーラ ヴァーヤリ・ カニ・テーニ・
テーヴァニイク・ カナヴィリ・ナーニ・ カニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
baddamun dodumor bahang ganden
bardihalab balidirindu bodag ganden
goddinindrilayangga ladag ganden
gulaihadir biraisenni yilanggag ganden
gaddanggag godidindol adag ganden
ganamalufal falanggaiyil ilanggag ganden
siddanaid dirufala fayir ganden
defanaig ganafilnan ganda fare
Open the Pinyin Section in a New Tab
بَتَّمُنْ دُوۤدُمُوۤرْ باحَنغْ كَنْديَۤنْ
بارْدِحَظَبْ بَلِدِرِنْدُ بُوۤدَكْ كَنْديَۤنْ
كُوتِّنِنْدْرِلَیَنغْغَ ضادَكْ كَنْديَۤنْ
كُظَيْحادِرْ بِرَيْسيَنِّْ یِلَنغْغَكْ كَنْديَۤنْ
كَتَّنغْغَكْ كُودِدِنْدُوۤضْ آدَكْ كَنْديَۤنْ
كَنَمَظُوَاضْ وَلَنغْغَيْیِلْ اِلَنغْغَكْ كَنْديَۤنْ
سِتَّنَيْتْ تِرُوَالَ وَایِرْ كَنْديَۤنْ
تيَۤوَنَيْكْ كَنَوِلْنانْ كَنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ʈʈʌmʉ̩n̺ t̪o˞:ɽɨmo:r pɑ:xʌŋ kʌ˞ɳɖe:n̺
pɑ:rðɪxʌ˞ɻʌp pʌlɪðɪɾɪn̪d̪ɨ po:ðʌk kʌ˞ɳɖe:n̺
ko̞˞ʈʈɪn̺ɪn̺ rɪlʌɪ̯ʌŋgə ɭɑ˞:ɽʌk kʌ˞ɳɖe:n̺
kʊ˞ɻʌɪ̯xɑ:ðɪr pɪɾʌɪ̯ʧɛ̝n̺n̺ɪ· ɪ̯ɪlʌŋgʌk kʌ˞ɳɖe:n̺
kʌ˞ʈʈʌŋgʌk ko̞˞ɽɪðɪ˞ɳɖo˞:ɭ ˀɑ˞:ɽʌk kʌ˞ɳɖe:n̺
kʌn̺ʌmʌ˞ɻɨʋɑ˞:ɭ ʋʌlʌŋgʌjɪ̯ɪl ʲɪlʌŋgʌk kʌ˞ɳɖe:n̺
sɪ˞ʈʈʌn̺ʌɪ̯t̪ t̪ɪɾɨʋɑ:lə ʋɑ:ɪ̯ɪr kʌ˞ɳɖe:n̺
t̪e:ʋʌn̺ʌɪ̯k kʌn̺ʌʋɪln̺ɑ:n̺ kʌ˞ɳɖə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
paṭṭamun tōṭumōr pākaṅ kaṇṭēṉ
pārtikaḻap palitirintu pōtak kaṇṭēṉ
koṭṭiniṉ ṟilayaṅka ḷāṭak kaṇṭēṉ
kuḻaikātiṟ piṟaiceṉṉi yilaṅkak kaṇṭēṉ
kaṭṭaṅkak koṭitiṇṭōḷ āṭak kaṇṭēṉ
kaṉamaḻuvāḷ valaṅkaiyil ilaṅkak kaṇṭēṉ
ciṭṭaṉait tiruvāla vāyiṟ kaṇṭēṉ
tēvaṉaik kaṉavilnāṉ kaṇṭa vāṟē
Open the Diacritic Section in a New Tab
пaттaмюн тоотюмоор пааканг кантэaн
паартыкалзaп пaлытырынтю поотaк кантэaн
коттынын рылaянгка лаатaк кантэaн
кюлзaыкaтыт пырaысэнны йылaнгкак кантэaн
каттaнгкак котытынтоол аатaк кантэaн
канaмaлзюваал вaлaнгкaыйыл ылaнгкак кантэaн
сыттaнaыт тырюваалa ваайыт кантэaн
тэaвaнaык канaвылнаан кантa ваарэa
Open the Russian Section in a New Tab
paddamu:n thohdumoh'r pahkang ka'ndehn
pah'rthikashap palithi'ri:nthu pohthak ka'ndehn
koddi:nin rilajangka 'lahdak ka'ndehn
kushäkahthir piräzenni jilangkak ka'ndehn
kaddangkak kodithi'ndoh'l ahdak ka'ndehn
kanamashuwah'l walangkäjil ilangkak ka'ndehn
ziddanäth thi'ruwahla wahjir ka'ndehn
thehwanäk kanawil:nahn ka'nda wahreh
Open the German Section in a New Tab
patdamòn thoodòmoor paakang kanhdèèn
paarthikalzap palithirinthò poothak kanhdèèn
kotdinin rhilayangka lhaadak kanhdèèn
kòlzâikaathirh pirhâiçènni yeilangkak kanhdèèn
katdangkak kodithinhtoolh aadak kanhdèèn
kanamalzòvaalh valangkâiyeil ilangkak kanhdèèn
çitdanâith thiròvaala vaayeirh kanhdèèn
thèèvanâik kanavilnaan kanhda vaarhèè
paittamuin thootumoor paacang cainhteen
paarthicalzap palithiriinthu poothaic cainhteen
coittinin rhilayangca lhaataic cainhteen
culzaicaathirh pirhaicenni yiilangcaic cainhteen
caittangcaic cotithiinhtoolh aataic cainhteen
canamalzuvalh valangkaiyiil ilangcaic cainhteen
ceiittanaiith thiruvala vayiirh cainhteen
theevanaiic canavilnaan cainhta varhee
paddamu:n thoadumoar paakang ka'ndaen
paarthikazhap palithiri:nthu poathak ka'ndaen
koddi:nin 'rilayangka 'laadak ka'ndaen
kuzhaikaathi'r pi'raisenni yilangkak ka'ndaen
kaddangkak kodithi'ndoa'l aadak ka'ndaen
kanamazhuvaa'l valangkaiyil ilangkak ka'ndaen
siddanaith thiruvaala vaayi'r ka'ndaen
thaevanaik kanavil:naan ka'nda vaa'rae
Open the English Section in a New Tab
পইটতমুণ্ তোটুমোৰ্ পাকঙ কণ্টেন্
পাৰ্তিকলপ্ পলিতিৰিণ্তু পোতক্ কণ্টেন্
কোইটটিণিন্ ৰিলয়ঙক লাতক্ কণ্টেন্
কুলৈকাতিৰ্ পিৰৈচেন্নি য়িলঙকক্ কণ্টেন্
কইটতঙকক্ কোটিতিণ্টোল্ আতক্ কণ্টেন্
কনমলুৱাল্ ৱলঙকৈয়িল্ ইলঙকক্ কণ্টেন্
চিইটতনৈত্ তিৰুৱাল ৱায়িৰ্ কণ্টেন্
তেৱনৈক্ কনৱিল্ণান্ কণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.