ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : கொல்லி

கோணன் மாமதி சூட ரோகொடு
    கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
    யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
    கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
    கடிக ளாகிய வடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், வளைந்த பெருமை பொருந்திய பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ ? ` கொடுகொட்டி ` என்னும் கூத்தினை ஆடுபவரோ ? காலில் ஒரு கழலை அணிவரோ ? அவரது இசைக் கருவி வீணைதானோ ? அவர் ஏறுவது விடையோ ? அவர் வேதத்திற்குத் தலைவரோ ? அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ ? சொல்லுமின்.

குறிப்புரை:

` கொடுகொட்டி காலில் ஓர் கழல் ` என்பது உம்மைத் தொகைபடத்தொக்கு ஒரு சொல்லாய் இறுதி நிலை ஏற்றது. முதற்கண், ` அடிகள் ` என்றது, ` ஆள்பவர் ` என்னும் பொருளதாய் நின்றது. ` காலர் கழலரோ ` என்பது பிழைபட்ட பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చక్కని నెల వంకను ధరించిన దతడేనా? ‘కొడుగొట్టి’ నాట్యాన్ని చేసేది అతడేనా? ‘కాళల్’ అనే ఆభరణాన్ని కాలికి ధరించే దతడేనా? వీణ అతని సంగీత వాయిద్యమా? ఎద్దు నెక్కి స్వారీ చేసేది అతడేనా? వేద మూలం అతడేనా? నాగుపామును నడుముకు పట్టిగా కట్టు కొనే దతడేనా? మంచి విషయాలను మన మనసులలో నింపి అతని కృపకు పాత్రు లయ్యే విధంగా మనల నతడు చూసుకొంటాడా? మీ శక్త్యానుసారం శివుని మనసార పూజించే భక్తులారా! నా దగ్గరికి రండి. అఙ్ఞానినైన నాకు దయచేసి చెప్పండి.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නැමි පණාව බඳු නව සඳ පැළඳ ගත්තේදෝ
පා සලඹ පැළඳ ‘කොඩුකට්ටි’ නැටුම නටන්නේදෝ
වීණාව ඔබ සංගීත භාණ්ඩයදෝ
වසු වාහනය සරමින් සිව්වේදය දෙසන්නේදෝ
දිය ලණුව සේ සපු බැඳ සිටින්නේදෝ
සෙත සලසන අයුරින් අප සුරකින්නේදෝ
අපට නායකව සිටින්නේදෝ
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
भक्तो!
क्या हमारे प्रभु अर्धा चन्द्रकलाधाारी हैं?
क्या वे \\\\\\\\\\\\\\\'कोडुकोट्टि\\\\\\\\\\\\\\\' नृत्य करनेवाले हैं?
क्या वे नूपुरधाारी हैं?
क्या उनका वाद्य वीणा है?
क्या वे वृषभ वाहन पर आरूढ़ होकर आते हैं?
क्या वे वेदों के अधिापति हैं?
क्या कमरबन्धा के रूप में सर्प को कसनेवाले हैं?
क्या वे हमारे हित करनेवाले रक्षक हैें?
बताइये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Devotees!
does he wear a great and curved crescent;
does he perform the dance, Koṭukoṭṭi?
does he wear on one leg an ornament, Kaḻal?
vīṇai his musical instrument?
does he ride on a bull ?
is he the origin of the vētams?
Does he tie round his waist as a waist-cord a cobra!
will he admit us into his grace to fill us with good things?
Devotees who praise Civaṉ according to your ability, meditating on him!
please come and tell me, the ignorant.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Servitors, Does Our Leader Chief wear the proud grown crescent moon on His head? Does He dance
kotukotti dance with Kazhal resounding in the thuds? Does He wear a special Kazhal on His ankles for this?
Is His musical instrument but vertebral Vina? And His mount, Bull? Is He the president of Vedas?
Is His geestring a serpent belting His waist? On promise, sworn, does He take us to fulfill us? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀡𑀷𑁆 𑀫𑀸𑀫𑀢𑀺 𑀘𑀽𑀝 𑀭𑁄𑀓𑁄𑁆𑀝𑀼
𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺 𑀓𑀸𑀮𑁄𑁆𑀭𑁆 𑀓𑀵𑀮𑀭𑁄
𑀯𑀻𑀡𑁃 𑀢𑀸𑀷𑁆𑀅𑀯𑀭𑁆 𑀓𑀭𑀼𑀯𑀺 𑀬𑁄𑀯𑀺𑀝𑁃
𑀬𑁂𑀶𑀼 𑀯𑁂𑀢𑀫𑀼 𑀢𑀮𑁆𑀯𑀭𑁄
𑀦𑀸𑀡 𑀢𑀸𑀓𑀯𑁄𑁆𑀭𑁆 𑀦𑀸𑀓𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁃𑀓𑁆
𑀓𑀸𑀭𑁆𑀧𑁆𑀧 𑀭𑁄𑀦𑀮 𑀫𑀸𑀭𑁆𑀢𑀭
𑀆𑀡𑁃 𑀬𑀸𑀓𑀦𑀫𑁆 𑀫𑀝𑀺𑀓 𑀴𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀯𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোণন়্‌ মামদি সূড রোহোডু
কোট্টি কালোর্ কৰ়লরো
ৱীণৈ তান়্‌অৱর্ করুৱি যোৱিডৈ
যের়ু ৱেদমু তল্ৱরো
নাণ তাহৱোর্ নাহঙ্ কোণ্ডরৈক্
কার্প্প রোনল মার্দর
আণৈ যাহনম্ মডিহ ৰোনমক্
কডিহ ৰাহিয ৱডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே


Open the Thamizhi Section in a New Tab
கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே

Open the Reformed Script Section in a New Tab
कोणऩ् मामदि सूड रोहॊडु
कॊट्टि कालॊर् कऴलरो
वीणै ताऩ्अवर् करुवि योविडै
येऱु वेदमु तल्वरो
नाण ताहवॊर् नाहङ् कॊण्डरैक्
कार्प्प रोनल मार्दर
आणै याहनम् मडिह ळोनमक्
कडिह ळाहिय वडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಣನ್ ಮಾಮದಿ ಸೂಡ ರೋಹೊಡು
ಕೊಟ್ಟಿ ಕಾಲೊರ್ ಕೞಲರೋ
ವೀಣೈ ತಾನ್ಅವರ್ ಕರುವಿ ಯೋವಿಡೈ
ಯೇಱು ವೇದಮು ತಲ್ವರೋ
ನಾಣ ತಾಹವೊರ್ ನಾಹಙ್ ಕೊಂಡರೈಕ್
ಕಾರ್ಪ್ಪ ರೋನಲ ಮಾರ್ದರ
ಆಣೈ ಯಾಹನಂ ಮಡಿಹ ಳೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ವಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
కోణన్ మామది సూడ రోహొడు
కొట్టి కాలొర్ కళలరో
వీణై తాన్అవర్ కరువి యోవిడై
యేఱు వేదము తల్వరో
నాణ తాహవొర్ నాహఙ్ కొండరైక్
కార్ప్ప రోనల మార్దర
ఆణై యాహనం మడిహ ళోనమక్
కడిహ ళాహియ వడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝණන් මාමදි සූඩ රෝහොඩු
කොට්ටි කාලොර් කළලරෝ
වීණෛ තාන්අවර් කරුවි යෝවිඩෛ
යේරු වේදමු තල්වරෝ
නාණ තාහවොර් නාහඞ් කොණ්ඩරෛක්
කාර්ප්ප රෝනල මාර්දර
ආණෛ යාහනම් මඩිහ ළෝනමක්
කඩිහ ළාහිය වඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
കോണന്‍ മാമതി ചൂട രോകൊടു
കൊട്ടി കാലൊര്‍ കഴലരോ
വീണൈ താന്‍അവര്‍ കരുവി യോവിടൈ
യേറു വേതമു തല്വരോ
നാണ താകവൊര്‍ നാകങ് കൊണ്ടരൈക്
കാര്‍പ്പ രോനല മാര്‍തര
ആണൈ യാകനം മടിക ളോനമക്
കടിക ളാകിയ വടികളേ
Open the Malayalam Section in a New Tab
โกณะณ มามะถิ จูดะ โรโกะดุ
โกะดดิ กาโละร กะฬะละโร
วีณาย ถาณอวะร กะรุวิ โยวิดาย
เยรุ เวถะมุ ถะลวะโร
นาณะ ถากะโวะร นากะง โกะณดะรายก
การปปะ โรนะละ มารถะระ
อาณาย ยากะนะม มะดิกะ โลนะมะก
กะดิกะ ลากิยะ วะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာနန္ မာမထိ စူတ ေရာေကာ့တု
ေကာ့တ္တိ ကာေလာ့ရ္ ကလလေရာ
ဝီနဲ ထာန္အဝရ္ ကရုဝိ ေယာဝိတဲ
ေယရု ေဝထမု ထလ္ဝေရာ
နာန ထာကေဝာ့ရ္ နာကင္ ေကာ့န္တရဲက္
ကာရ္ပ္ပ ေရာနလ မာရ္ထရ
အာနဲ ယာကနမ္ မတိက ေလာနမက္
ကတိက လာကိယ ဝတိကေလ


Open the Burmese Section in a New Tab
コーナニ・ マーマティ チュータ ローコトゥ
コタ・ティ カーロリ・ カララロー
ヴィーナイ ターニ・アヴァリ・ カルヴィ ョーヴィタイ
ヤエル ヴェータム タリ・ヴァロー
ナーナ ターカヴォリ・ ナーカニ・ コニ・タリイク・
カーリ・ピ・パ ローナラ マーリ・タラ
アーナイ ヤーカナミ・ マティカ ローナマク・
カティカ ラアキヤ ヴァティカレー
Open the Japanese Section in a New Tab
gonan mamadi suda rohodu
goddi galor galalaro
finai danafar garufi yofidai
yeru fedamu dalfaro
nana dahafor nahang gondaraig
garbba ronala mardara
anai yahanaM madiha lonamag
gadiha lahiya fadihale
Open the Pinyin Section in a New Tab
كُوۤنَنْ مامَدِ سُودَ رُوۤحُودُ
كُوتِّ كالُورْ كَظَلَرُوۤ
وِينَيْ تانْاَوَرْ كَرُوِ یُوۤوِدَيْ
یيَۤرُ وٕۤدَمُ تَلْوَرُوۤ
نانَ تاحَوُورْ ناحَنغْ كُونْدَرَيْكْ
كارْبَّ رُوۤنَلَ مارْدَرَ
آنَيْ یاحَنَن مَدِحَ ضُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ وَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ko˞:ɳʼʌn̺ mɑ:mʌðɪ· su˞:ɽə ro:xo̞˞ɽɨ
ko̞˞ʈʈɪ· kɑ:lo̞r kʌ˞ɻʌlʌɾo:
ʋi˞:ɳʼʌɪ̯ t̪ɑ:n̺ʌʋʌr kʌɾɨʋɪ· ɪ̯o:ʋɪ˞ɽʌɪ̯
ɪ̯e:ɾɨ ʋe:ðʌmʉ̩ t̪ʌlʋʌɾo:
n̺ɑ˞:ɳʼə t̪ɑ:xʌʋo̞r n̺ɑ:xʌŋ ko̞˞ɳɖʌɾʌɪ̯k
kɑ:rppə ro:n̺ʌlə mɑ:rðʌɾʌ
ˀɑ˞:ɳʼʌɪ̯ ɪ̯ɑ:xʌn̺ʌm mʌ˞ɽɪxə ɭo:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ʋʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
kōṇaṉ māmati cūṭa rōkoṭu
koṭṭi kālor kaḻalarō
vīṇai tāṉavar karuvi yōviṭai
yēṟu vētamu talvarō
nāṇa tākavor nākaṅ koṇṭaraik
kārppa rōnala mārtara
āṇai yākanam maṭika ḷōnamak
kaṭika ḷākiya vaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
коонaн маамaты сутa роокотю
котты кaлор калзaлaроо
винaы таанавaр карювы йоовытaы
еaрю вэaтaмю тaлвaроо
наанa таакавор нааканг контaрaык
кaрппa роонaлa маартaрa
аанaы яaканaм мaтыка лоонaмaк
катыка лаакыя вaтыкалэa
Open the Russian Section in a New Tab
koh'nan mahmathi zuhda 'rohkodu
koddi kahlo'r kashala'roh
wih'nä thahnawa'r ka'ruwi johwidä
jehru wehthamu thalwa'roh
:nah'na thahkawo'r :nahkang ko'nda'räk
kah'rppa 'roh:nala mah'rtha'ra
ah'nä jahka:nam madika 'loh:namak
kadika 'lahkija wadika'leh
Open the German Section in a New Tab
koonhan maamathi çöda rookodò
kotdi kaalor kalzalaroo
viinhâi thaanavar karòvi yoovitâi
yèèrhò vèèthamò thalvaroo
naanha thaakavor naakang konhdarâik
kaarppa roonala maarthara
aanhâi yaakanam madika lhoonamak
kadika lhaakiya vadikalhèè
coonhan maamathi chuota roocotu
coitti caalor calzalaroo
viinhai thaanavar caruvi yoovitai
yieerhu veethamu thalvaroo
naanha thaacavor naacang coinhtaraiic
caarppa roonala maarthara
aanhai iyaacanam matica lhoonamaic
catica lhaaciya vaticalhee
koa'nan maamathi sooda roakodu
koddi kaalor kazhalaroa
vee'nai thaanavar karuvi yoavidai
yae'ru vaethamu thalvaroa
:naa'na thaakavor :naakang ko'ndaraik
kaarppa roa:nala maarthara
aa'nai yaaka:nam madika 'loa:namak
kadika 'laakiya vadika'lae
Open the English Section in a New Tab
কোণন্ মামতি চূত ৰোকোটু
কোইটটি কালোৰ্ কললৰো
ৱীণৈ তান্অৱৰ্ কৰুৱি য়োৱিটৈ
য়েৰূ ৱেতমু তল্ৱৰো
ণাণ তাকৱোৰ্ ণাকঙ কোণ্তৰৈক্
কাৰ্প্প ৰোণল মাৰ্তৰ
আণৈ য়াকণম্ মটিক লোণমক্
কটিক লাকিয় ৱটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.