ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : தக்கேசி

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
    அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
    வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
    இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, முனிவன் ஒருவன் உன்னை அடைக் கலமாக அடைய, அவனைக் காத்தல் நிமித்தமாக, அவன் மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான், உனது அவ்வாற்றலையறிந்து, என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின், என்தந்தையாகிய நீ, ` இவன் என் அடியான் ; இவனைத் துன்புறுத்தாதீர் ` என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள்.

குறிப்புரை:

` என்னை ஏன்றுகொண்டருள் ` என்பது குறிப்பெச்சம். ` உன்னை ` என இரண்டனுருபும், ` அடைக்கலமாக ` என ஆக்கமும் வரு விக்க. ` ஆருயிர் ` என்றது, கூற்றுவனது நிலைக்கு இரங்கிய இரக்கம் பற்றி வந்தது. ` வவ்வினாய்க்கு அடியேன் ` எனக்கூட்டுக. ` வவ்வினாய்க்கு ` என்றதனால், வன்மை, அங்ஙனம் வவ்விய தனையே குறித்ததாயிற்று, ` வண்மை ` எனப் பாடம் ஓதுவாரும் உளர். மற்று, அசைநிலை. ` நலியாதீர் ` என்பது இசையெச்சம். எண்ணுதற் கருவியாகிய சிந்தையை எண்ணப்படுதலையுடைய காரியமாகிய விலக்குதலாக ஒற்றுமைப்படுத்தோதினார். இது, மார்க்கண்டேய முனிவருக்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుపుణ్కూరు
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరులో వసించే దేవా!
మార్కండేయుడు కాపాడమని శరణు జొచ్చి నప్పుడు, నీవ తనిని కాపాడడం కోసం యముని కే యముడైనావు.
దీన్ని బట్టి నీవు భక్తవత్సలుడవని నిర్ధారణ మై పోయింది.
యవ భటులు వచ్చి నన్ను యాతన బెట్టే టప్పుడు ‘అతడు నా సేవకుడు’ అని చెప్పి (నేనూ నీ భక్తుడినే కనుక) నన్ను కూడా నీవు కాపాడు తావనే నమ్మకం నాకు రూఢి అయింది.
నీ పాదాలను నేను ఆశ్రయిచాను. దయచేసి సమ్మతించు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔබ සරණ ගිය බමුණු මාර්කන්ඩයන් දරුගෙ
දිවි ගලවා ගනු වස් මෙත් වඩා‚
දිවි ඩැහැගෙන යන්නට ආ රුදුරු මරු
නසා දැමූ පුවත අසා ඔබ සොයා ආවෙමි
මරුගෙ සගයන් මා වෙත එනවිට
මගේ බැතියෙකු යැයි පවසා මා රැක ගනු මැන
තිර සිතිවිලි මනසේ දරා සිරි පා සරණ ගියෙමි
බැතියා රැක ගනු මැන සසිරිබර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
55. तिरुपुन्कूर

(सुन्दरर् ने तिरुवारूर के वल्मीकनाथ प्रभु को अपनी पत्नी परवैयार के पास दूत के रूप में भेजा। यह बात मालूम होते ही कि प्रभु को नौकर के रूप में दूत बनाकर भेजा है, वहाँ के भक्त एयरकोन कलिकाम नायनार (शिवभक्त) आग बबूला हो गए। सुन्दरर् ने अपनी गलती स्वीकार की और प्रतिदिन प्रभु से आकर प्रार्थना करने लगे। प्रभु दोनों भक्तों में समझौता कराना चाहते थे। उन्होंने कलिकाम नायनार के पेट में दर्द पैदा कर दिया और कहला भेजा कि सुन्दरर् ही पेट दर्द को दूर कर सकते हैं। कलिकाम हठी स्वभाव वाले थे; उन्होंने यही कहा कि अगर सुन्दरर् ही इसे ठीक कर सकते हैं तो ठीक है, यह दर्द ऐसे ही रहने दिया जाय। इसमें असफल होने पर प्रभु ने सुन्दरर् को ही कलिकाम के यहाँ भेजा। सुन्दरर् ने प्रभु का आदेश पाकर कलिकाम नायनार के पास कहला भेजा कि वह उनके यहाँ आ रहे हैं।

अत्यधिाक दु:खी होकर कलिकाम नायनार छटपटा रहे थे। वे सुन्दरर् से साक्षात्कार नहीं करना चाहते थे। सुन्दरर् के आने के पूर्व ही यह कहते हुए अपने कृपाण से पेट को चीर लिया कि उसके आने के पूर्व ही दर्द से पीड़ित इस पेट को ही चीर देता हूँ।

सुन्दरर् कलिकाम के यहाँ पहुँचे। उनकी श्रीमती ने वास्तविकता को छिपाकर सुन्दरर् का स्वागत किया। अपने अनन्य मित्रा को मरा पड़ा देखकर सुन्दरर् द्रवीभूत हो गये और \\\'\\\'मैं भी इनके समान ही मरूँगा\\\'\\\' कहते हुए आत्महत्या करने के लिए तैयार हो गए। शिव ने उपस्थित होकर अपने भक्त को बचाया और कलिकाम नायनार को भी जिलाया। दोनों प्रभु की अनुकम्पा पर गद्गद हो गए। दोनों मिलकर आनन्दातिरेक में भावभिवोर होकर प्रभु के गुण्ागान करने लगे। उस समय का यह दशक है।)

समृध्द वाटिकाओं से आवृत
तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
मुनि पुंगव की जान बचाने के लिए आपने यम पर आक्रमण कर
उसका प्राण हरण किया।
आपकी क्षमता से यह दास भलीभाँति परिचित है।
अब मैं इसलिए आपके आश्रय में आ पहुँचा हूँ कि
यमदूत आकर मेरा प्राण हरण करके सतायेंगे
तो कहिएगा कि यह मेरा प्रिय भक्त है,
इसे मत सताइये।
प्रभु मुझे अपनाओ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
God in tiruppuṉkūr which has fertile gardens!
when the antaṇāḷaṉ brahmin, mārkantēyaṉ sought refuge in you.
in order to save him from death I who am a holy slave to you who snatched away the precious life of the kālaṉ god of death who come to take away his life.
knowing about your strength.
my father!
coming to you with the idea that if the servants of the god of death afflict me, you will prevent it by saying He is my devotee!
I approached your holy feet;
please accept me:
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀦𑁆𑀢 𑀡𑀸𑀴𑀷𑀼𑀷𑁆 𑀷𑀝𑁃𑀓𑁆𑀓𑀮𑀫𑁆 𑀧𑀼𑀓𑀼𑀢
𑀅𑀯𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀢𑀼 𑀓𑀸𑀭𑀡 𑀫𑀸𑀓
𑀯𑀦𑁆𑀢 𑀓𑀸𑀮𑀷𑁆𑀶𑀷𑁆 𑀆𑀭𑀼𑀬𑀺 𑀭𑀢𑀷𑁃
𑀯𑀯𑁆𑀯𑀺 𑀷𑀸𑀬𑁆𑀓𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀷𑁆 𑀯𑀷𑁆𑀫𑁃𑀓𑀡𑁆 𑀝𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀏𑁆𑀦𑁆𑀢𑁃 𑀦𑀻𑀬𑁂𑁆𑀷𑁃 𑀦𑀫𑀷𑁆𑀢𑀫𑀭𑁆 𑀦𑀮𑀺𑀬𑀺𑀮𑁆
𑀇𑀯𑀷𑁆𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀷𑁆𑀷𑀝𑀺 𑀬𑀸𑀷𑁂𑁆𑀷 𑀯𑀺𑀮𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀸𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন্দ ণাৰন়ুন়্‌ ন়ডৈক্কলম্ পুহুদ
অৱন়ৈক্ কাপ্পদু কারণ মাহ
ৱন্দ কালণ্ড্রন়্‌ আরুযি রদন়ৈ
ৱৱ্ৱি ন়ায্ক্কুণ্ড্রন়্‌ ৱন়্‌মৈহণ্ টডিযেন়্‌
এন্দৈ নীযেন়ৈ নমন়্‌দমর্ নলিযিল্
ইৱন়্‌মট্রেন়্‌ন়ডি যান়েন় ৱিলক্কুম্
সিন্দৈযাল্ ৱন্দুন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
अन्द णाळऩुऩ् ऩडैक्कलम् पुहुद
अवऩैक् काप्पदु कारण माह
वन्द कालण्ड्रऩ् आरुयि रदऩै
वव्वि ऩाय्क्कुण्ड्रऩ् वऩ्मैहण् टडियेऩ्
ऎन्दै नीयॆऩै नमऩ्दमर् नलियिल्
इवऩ्मट्रॆऩ्ऩडि याऩॆऩ विलक्कुम्
सिन्दैयाल् वन्दुऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಂದ ಣಾಳನುನ್ ನಡೈಕ್ಕಲಂ ಪುಹುದ
ಅವನೈಕ್ ಕಾಪ್ಪದು ಕಾರಣ ಮಾಹ
ವಂದ ಕಾಲಂಡ್ರನ್ ಆರುಯಿ ರದನೈ
ವವ್ವಿ ನಾಯ್ಕ್ಕುಂಡ್ರನ್ ವನ್ಮೈಹಣ್ ಟಡಿಯೇನ್
ಎಂದೈ ನೀಯೆನೈ ನಮನ್ದಮರ್ ನಲಿಯಿಲ್
ಇವನ್ಮಟ್ರೆನ್ನಡಿ ಯಾನೆನ ವಿಲಕ್ಕುಂ
ಸಿಂದೈಯಾಲ್ ವಂದುನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
అంద ణాళనున్ నడైక్కలం పుహుద
అవనైక్ కాప్పదు కారణ మాహ
వంద కాలండ్రన్ ఆరుయి రదనై
వవ్వి నాయ్క్కుండ్రన్ వన్మైహణ్ టడియేన్
ఎందై నీయెనై నమన్దమర్ నలియిల్
ఇవన్మట్రెన్నడి యానెన విలక్కుం
సిందైయాల్ వందున్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්ද ණාළනුන් නඩෛක්කලම් පුහුද
අවනෛක් කාප්පදු කාරණ මාහ
වන්ද කාලන්‍රන් ආරුයි රදනෛ
වව්වි නාය්ක්කුන්‍රන් වන්මෛහණ් ටඩියේන්
එන්දෛ නීයෙනෛ නමන්දමර් නලියිල්
ඉවන්මට්‍රෙන්නඩි යානෙන විලක්කුම්
සින්දෛයාල් වන්දුන් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
അന്ത ണാളനുന്‍ നടൈക്കലം പുകുത
അവനൈക് കാപ്പതു കാരണ മാക
വന്ത കാലന്‍റന്‍ ആരുയി രതനൈ
വവ്വി നായ്ക്കുന്‍റന്‍ വന്‍മൈകണ്‍ ടടിയേന്‍
എന്തൈ നീയെനൈ നമന്‍തമര്‍ നലിയില്‍
ഇവന്‍മറ് റെന്‍നടി യാനെന വിലക്കും
ചിന്തൈയാല്‍ വന്തുന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
อนถะ ณาละณุณ ณะดายกกะละม ปุกุถะ
อวะณายก กาปปะถุ การะณะ มากะ
วะนถะ กาละณระณ อารุยิ ระถะณาย
วะววิ ณายกกุณระณ วะณมายกะณ ดะดิเยณ
เอะนถาย นีเยะณาย นะมะณถะมะร นะลิยิล
อิวะณมะร เระณณะดิ ยาเณะณะ วิละกกุม
จินถายยาล วะนถุณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္ထ နာလနုန္ နတဲက္ကလမ္ ပုကုထ
အဝနဲက္ ကာပ္ပထု ကာရန မာက
ဝန္ထ ကာလန္ရန္ အာရုယိ ရထနဲ
ဝဝ္ဝိ နာယ္က္ကုန္ရန္ ဝန္မဲကန္ တတိေယန္
ေအ့န္ထဲ နီေယ့နဲ နမန္ထမရ္ နလိယိလ္
အိဝန္မရ္ ေရ့န္နတိ ယာေန့န ဝိလက္ကုမ္
စိန္ထဲယာလ္ ဝန္ထုန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
アニ・タ ナーラヌニ・ ナタイク・カラミ・ プクタ
アヴァニイク・ カーピ・パトゥ カーラナ マーカ
ヴァニ・タ カーラニ・ラニ・ アールヤ ラタニイ
ヴァヴ・ヴィ ナーヤ・ク・クニ・ラニ・ ヴァニ・マイカニ・ タティヤエニ・
エニ・タイ ニーイェニイ ナマニ・タマリ・ ナリヤリ・
イヴァニ・マリ・ レニ・ナティ ヤーネナ ヴィラク・クミ・
チニ・タイヤーリ・ ヴァニ・トゥニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
anda nalanun nadaiggalaM buhuda
afanaig gabbadu garana maha
fanda galandran aruyi radanai
faffi nayggundran fanmaihan dadiyen
endai niyenai namandamar naliyil
ifanmadrennadi yanena filagguM
sindaiyal fandun dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
اَنْدَ ناضَنُنْ نَدَيْكَّلَن بُحُدَ
اَوَنَيْكْ كابَّدُ كارَنَ ماحَ
وَنْدَ كالَنْدْرَنْ آرُیِ رَدَنَيْ
وَوِّ نایْكُّنْدْرَنْ وَنْمَيْحَنْ تَدِیيَۤنْ
يَنْدَيْ نِيیيَنَيْ نَمَنْدَمَرْ نَلِیِلْ
اِوَنْمَتْريَنَّْدِ یانيَنَ وِلَكُّن
سِنْدَيْیالْ وَنْدُنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̪d̪ə ɳɑ˞:ɭʼʌn̺ɨn̺ n̺ʌ˞ɽʌjccʌlʌm pʊxuðʌ
ˀʌʋʌn̺ʌɪ̯k kɑ:ppʌðɨ kɑ:ɾʌ˞ɳʼə mɑ:xʌ
ʋʌn̪d̪ə kɑ:lʌn̺d̺ʳʌn̺ ˀɑ:ɾɨɪ̯ɪ· rʌðʌn̺ʌɪ̯
ʋʌʊ̯ʋɪ· n̺ɑ:jccɨn̺d̺ʳʌn̺ ʋʌn̺mʌɪ̯xʌ˞ɳ ʈʌ˞ɽɪɪ̯e:n̺
ʲɛ̝n̪d̪ʌɪ̯ n̺i:ɪ̯ɛ̝n̺ʌɪ̯ n̺ʌmʌn̪d̪ʌmʌr n̺ʌlɪɪ̯ɪl
ʲɪʋʌn̺mʌr rɛ̝n̺n̺ʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺ɛ̝n̺ə ʋɪlʌkkɨm
sɪn̪d̪ʌjɪ̯ɑ:l ʋʌn̪d̪ɨn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
anta ṇāḷaṉuṉ ṉaṭaikkalam pukuta
avaṉaik kāppatu kāraṇa māka
vanta kālaṉṟaṉ āruyi rataṉai
vavvi ṉāykkuṉṟaṉ vaṉmaikaṇ ṭaṭiyēṉ
entai nīyeṉai namaṉtamar naliyil
ivaṉmaṟ ṟeṉṉaṭi yāṉeṉa vilakkum
cintaiyāl vantuṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
антa наалaнюн нaтaыккалaм пюкютa
авaнaык кaппaтю кaрaнa маака
вaнтa кaлaнрaн аарюйы рaтaнaы
вaввы наайккюнрaн вaнмaыкан тaтыеaн
энтaы ниенaы нaмaнтaмaр нaлыйыл
ывaнмaт рэннaты яaнэнa вылaккюм
сынтaыяaл вaнтюн тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
a:ntha 'nah'lanun nadäkkalam pukutha
awanäk kahppathu kah'ra'na mahka
wa:ntha kahlanran ah'ruji 'rathanä
wawwi nahjkkunran wanmäka'n dadijehn
e:nthä :nihjenä :namanthama'r :nalijil
iwanmar rennadi jahnena wilakkum
zi:nthäjahl wa:nthun thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
antha nhaalhanòn natâikkalam pòkòtha
avanâik kaappathò kaaranha maaka
vantha kaalanrhan aaròyei rathanâi
vavvi naaiykkònrhan vanmâikanh dadiyèèn
ènthâi niiyènâi namanthamar naliyeil
ivanmarh rhènnadi yaanèna vilakkòm
çinthâiyaal vanthòn thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
aintha nhaalhanun nataiiccalam pucutha
avanaiic caappathu caaranha maaca
vaintha caalanrhan aaruyii rathanai
vavvi naayiiccunrhan vanmaicainh tatiyieen
einthai niiyienai namanthamar naliyiil
ivanmarh rhennati iyaanena vilaiccum
ceiinthaiiyaal vainthun thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
a:ntha 'naa'lanun nadaikkalam pukutha
avanaik kaappathu kaara'na maaka
va:ntha kaalan'ran aaruyi rathanai
vavvi naaykkun'ran vanmaika'n dadiyaen
e:nthai :neeyenai :namanthamar :naliyil
ivanma'r 'rennadi yaanena vilakkum
si:nthaiyaal va:nthun thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
অণ্ত নালনূন্ নটৈক্কলম্ পুকুত
অৱনৈক্ কাপ্পতু কাৰণ মাক
ৱণ্ত কালন্ৰন্ আৰুয়ি ৰতনৈ
ৱৱ্ৱি নায়্ক্কুন্ৰন্ ৱন্মৈকণ্ তটিয়েন্
এণ্তৈ ণীয়েনৈ ণমন্তমৰ্ ণলিয়িল্
ইৱন্মৰ্ ৰেন্নটি য়ানেন ৱিলক্কুম্
চিণ্তৈয়াল্ ৱণ্তুন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.