ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : தக்கேசி

கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
    காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை
உம்ப ராளியை உமையவள் கோனை
    ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ
    டைந்தும் வல்லவர் அருவினை யிலரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும், காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும், செம் பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும், தேவர் களை ஆள்பவனும், உமையவளுக்குத் தலைவனும் ஆகிய, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி, அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர் ; இது திண்ணம்.

குறிப்புரை:

ஈற்றில் நிற்கற்பாலதாய, ` செழும்பொழில் திருப்புன் கூருளானை ` என்பது, செய்யுள் நோக்கி இடைநின்றது. ஏகாரம், தேற்றம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఇనుప గొలుసు కట్టు తెంపుకొని పైబడి చంపడానికి వచ్చిన మగ మదపు టేనుగు చర్మాన్ని వొలిచి శివుడు అతని పై కప్పు కొన్నాడు.
మన్మధుని మూడో కంటి మంటలచే బూడిద గావించాడు.
వేరే వస్తువు తోనూ పోల్చ రాని బంగారంతో మాత్రం పోల్చ దగిన మహోన్నత పురుషుడు శివుడు.
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవుడు. దేవతులను పాలించే వాడు. ఉమాధవుడు. వణ్టొండన్ (అనే పేరు గల ఊరన్ అనే పేరుగల ఆరూరన్ అనే పేరు గల) సుందరర్ రచించిన ఈ పద్య మాలికలను దైవ సన్నిధిలో పాడిన వారికి కర్మాను బంధాలనుండి తప్పక విముక్తి గలుగు తుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මදැ’තුගෙ සම පැළඳ සිටියාණන්
අනඟ දවාලූ තිනෙත ඇත්තා
දඹරන් සේ දිළි රුවැත්තා
සසිරිබර මනහර පුන්කූරයේ සමිඳුන්
දේවා’තිදේවයන්‚ උමය හිමියාණන්
පසසා ආරූරයන් වන්තොණ්ඩන් සිත් බැඳ
ගෙතූ බැති ගී දසය ගයනවුන්
කම්දොස් දුරුව විමුක්ති සුව ලබනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वृहत् गज चर्मधाारी!
मन्मथ को त्रिानेत्रा से जलाने वाले!
देवों के प्रभु!
उमा देवी के प्रियतम!
तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु पर
वन तोण्डन (उन्मत्ता सेवक) नम्बि आरूरन द्वारा विरचित,
तमिल के दसों गीतों को गानेवाले,
कठोर कर्मबन्धान से
विमुक्त हो जायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who covers himself with a skin of a male elephant which is chained to a pillar.
who has a frontal eye with which he burnt Kāmaṉ who has a holy person which can be compared to gold only and to nothing also.
who is in tiruppuṉkūr which has fertile gardens.
who rules over the immortals of the upper world.
who is husband of umayavaḷ.
Ūraṉ who has another name of vaṉṟoṇṭaṉ feeling flad at heart.
The reason for being called is mentioned in periya puraṇam, taṭuttāṭkoṇṭa purāṇam, 70 those who are capable of singing out of love the ten verses done in tamiḻ of rare meanings.
will not have the Karmam from which it is very difficult to extricate oneself.
It is definite.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀫𑁆𑀧 𑀫𑀸𑀮𑁆𑀓𑀴𑀺𑀶𑁆 𑀶𑀺𑀷𑁆𑀷𑀼𑀭𑀺 𑀬𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀫𑀶𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆 𑀷𑁂𑀬𑁄𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀭𑀼 𑀯𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁃
𑀉𑀫𑁆𑀧 𑀭𑀸𑀴𑀺𑀬𑁃 𑀉𑀫𑁃𑀬𑀯𑀴𑁆 𑀓𑁄𑀷𑁃
𑀊𑀭𑀷𑁆 𑀯𑀷𑁆𑀶𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀸𑀮𑀼𑀓𑀦𑁆
𑀢𑀷𑁆𑀧𑀺 𑀷𑀸𑀶𑁆𑀘𑁄𑁆𑀷𑁆𑀷 𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑀺 𑀵𑁃𑀦𑁆𑀢𑁄
𑀝𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮𑀯𑀭𑁆 𑀅𑀭𑀼𑀯𑀺𑀷𑁃 𑀬𑀺𑀮𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কম্ব মাল্গৰিট্রিন়্‌ন়ুরি যান়ৈক্
কামর়্‌ কায্ন্দদোর্ কণ্ণুডৈ যান়ৈচ্
সেম্বো ন়েযোক্কুন্ দিরুৱুরু ৱান়ৈচ্
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ৈ
উম্ব রাৰিযৈ উমৈযৱৰ‍্ কোন়ৈ
ঊরন়্‌ ৱণ্ড্রোণ্ডন়্‌ উৰ‍্ৰত্ তালুহন্
তন়্‌বি ন়ার়্‌চোন়্‌ন় অরুন্দমি ৰ়ৈন্দো
টৈন্দুম্ ৱল্লৱর্ অরুৱিন়ৈ যিলরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை
உம்ப ராளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை யிலரே


Open the Thamizhi Section in a New Tab
கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை
உம்ப ராளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை யிலரே

Open the Reformed Script Section in a New Tab
कम्ब माल्गळिट्रिऩ्ऩुरि याऩैक्
कामऱ् काय्न्ददोर् कण्णुडै याऩैच्
सॆम्बॊ ऩेयॊक्कुन् दिरुवुरु वाऩैच्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩै
उम्ब राळियै उमैयवळ् कोऩै
ऊरऩ् वण्ड्रॊण्डऩ् उळ्ळत् तालुहन्
तऩ्बि ऩाऱ्चॊऩ्ऩ अरुन्दमि ऴैन्दो
टैन्दुम् वल्लवर् अरुविऩै यिलरे
Open the Devanagari Section in a New Tab
ಕಂಬ ಮಾಲ್ಗಳಿಟ್ರಿನ್ನುರಿ ಯಾನೈಕ್
ಕಾಮಱ್ ಕಾಯ್ಂದದೋರ್ ಕಣ್ಣುಡೈ ಯಾನೈಚ್
ಸೆಂಬೊ ನೇಯೊಕ್ಕುನ್ ದಿರುವುರು ವಾನೈಚ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೈ
ಉಂಬ ರಾಳಿಯೈ ಉಮೈಯವಳ್ ಕೋನೈ
ಊರನ್ ವಂಡ್ರೊಂಡನ್ ಉಳ್ಳತ್ ತಾಲುಹನ್
ತನ್ಬಿ ನಾಱ್ಚೊನ್ನ ಅರುಂದಮಿ ೞೈಂದೋ
ಟೈಂದುಂ ವಲ್ಲವರ್ ಅರುವಿನೈ ಯಿಲರೇ
Open the Kannada Section in a New Tab
కంబ మాల్గళిట్రిన్నురి యానైక్
కామఱ్ కాయ్ందదోర్ కణ్ణుడై యానైచ్
సెంబొ నేయొక్కున్ దిరువురు వానైచ్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానై
ఉంబ రాళియై ఉమైయవళ్ కోనై
ఊరన్ వండ్రొండన్ ఉళ్ళత్ తాలుహన్
తన్బి నాఱ్చొన్న అరుందమి ళైందో
టైందుం వల్లవర్ అరువినై యిలరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කම්බ මාල්හළිට්‍රින්නුරි යානෛක්
කාමර් කාය්න්දදෝර් කණ්ණුඩෛ යානෛච්
සෙම්බො නේයොක්කුන් දිරුවුරු වානෛච්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානෛ
උම්බ රාළියෛ උමෛයවළ් කෝනෛ
ඌරන් වන්‍රොණ්ඩන් උළ්ළත් තාලුහන්
තන්බි නාර්චොන්න අරුන්දමි ළෛන්දෝ
ටෛන්දුම් වල්ලවර් අරුවිනෛ යිලරේ


Open the Sinhala Section in a New Tab
കംപ മാല്‍കളിറ് റിന്‍നുരി യാനൈക്
കാമറ് കായ്ന്തതോര്‍ കണ്ണുടൈ യാനൈച്
ചെംപൊ നേയൊക്കുന്‍ തിരുവുരു വാനൈച്
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനൈ
ഉംപ രാളിയൈ ഉമൈയവള്‍ കോനൈ
ഊരന്‍ വന്‍റൊണ്ടന്‍ ഉള്ളത് താലുകന്‍
തന്‍പി നാറ്ചൊന്‍ന അരുന്തമി ഴൈന്തോ
ടൈന്തും വല്ലവര്‍ അരുവിനൈ യിലരേ
Open the Malayalam Section in a New Tab
กะมปะ มาลกะลิร ริณณุริ ยาณายก
กามะร กายนถะโถร กะณณุดาย ยาณายจ
เจะมโปะ เณโยะกกุน ถิรุวุรุ วาณายจ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาณาย
อุมปะ ราลิยาย อุมายยะวะล โกณาย
อูระณ วะณโระณดะณ อุลละถ ถาลุกะน
ถะณปิ ณารโจะณณะ อรุนถะมิ ฬายนโถ
ดายนถุม วะลละวะร อรุวิณาย ยิละเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကမ္ပ မာလ္ကလိရ္ ရိန္နုရိ ယာနဲက္
ကာမရ္ ကာယ္န္ထေထာရ္ ကန္နုတဲ ယာနဲစ္
ေစ့မ္ေပာ့ ေနေယာ့က္ကုန္ ထိရုဝုရု ဝာနဲစ္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာနဲ
အုမ္ပ ရာလိယဲ အုမဲယဝလ္ ေကာနဲ
အူရန္ ဝန္ေရာ့န္တန္ အုလ္လထ္ ထာလုကန္
ထန္ပိ နာရ္ေစာ့န္န အရုန္ထမိ လဲန္ေထာ
တဲန္ထုမ္ ဝလ္လဝရ္ အရုဝိနဲ ယိလေရ


Open the Burmese Section in a New Tab
カミ・パ マーリ・カリリ・ リニ・ヌリ ヤーニイク・
カーマリ・ カーヤ・ニ・タトーリ・ カニ・ヌタイ ヤーニイシ・
セミ・ポ ネーヨク・クニ・ ティルヴル ヴァーニイシ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアニイ
ウミ・パ ラーリヤイ ウマイヤヴァリ・ コーニイ
ウーラニ・ ヴァニ・ロニ・タニ・ ウリ・ラタ・ タールカニ・
タニ・ピ ナーリ・チョニ・ナ アルニ・タミ リイニ・トー
タイニ・トゥミ・ ヴァリ・ラヴァリ・ アルヴィニイ ヤラレー
Open the Japanese Section in a New Tab
gaMba malgalidrinnuri yanaig
gamar gayndador gannudai yanaid
seMbo neyoggun dirufuru fanaid
seluMbo lildirub bunguru lanai
uMba raliyai umaiyafal gonai
uran fandrondan ullad daluhan
danbi nardonna arundami laindo
dainduM fallafar arufinai yilare
Open the Pinyin Section in a New Tab
كَنبَ مالْغَضِتْرِنُّْرِ یانَيْكْ
كامَرْ كایْنْدَدُوۤرْ كَنُّدَيْ یانَيْتشْ
سيَنبُو نيَۤیُوكُّنْ دِرُوُرُ وَانَيْتشْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانَيْ
اُنبَ راضِیَيْ اُمَيْیَوَضْ كُوۤنَيْ
اُورَنْ وَنْدْرُونْدَنْ اُضَّتْ تالُحَنْ
تَنْبِ نارْتشُونَّْ اَرُنْدَمِ ظَيْنْدُوۤ
تَيْنْدُن وَلَّوَرْ اَرُوِنَيْ یِلَريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌmbə mɑ:lxʌ˞ɭʼɪr rɪn̺n̺ɨɾɪ· ɪ̯ɑ:n̺ʌɪ̯k
kɑ:mʌr kɑ:ɪ̯n̪d̪ʌðo:r kʌ˞ɳɳɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯ʧ
sɛ̝mbo̞ n̺e:ɪ̯o̞kkɨn̺ t̪ɪɾɨʋʉ̩ɾɨ ʋɑ:n̺ʌɪ̯ʧ
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺ʌɪ̯
ʷʊmbə rɑ˞:ɭʼɪɪ̯ʌɪ̯ ʷʊmʌjɪ̯ʌʋʌ˞ɭ ko:n̺ʌɪ̯
ʷu:ɾʌn̺ ʋʌn̺d̺ʳo̞˞ɳɖʌn̺ ʷʊ˞ɭɭʌt̪ t̪ɑ:lɨxʌn̺
t̪ʌn̺bɪ· n̺ɑ:rʧo̞n̺n̺ə ˀʌɾɨn̪d̪ʌmɪ· ɻʌɪ̯n̪d̪o:
ʈʌɪ̯n̪d̪ɨm ʋʌllʌʋʌr ˀʌɾɨʋɪn̺ʌɪ̯ ɪ̯ɪlʌɾe·
Open the IPA Section in a New Tab
kampa mālkaḷiṟ ṟiṉṉuri yāṉaik
kāmaṟ kāyntatōr kaṇṇuṭai yāṉaic
cempo ṉēyokkun tiruvuru vāṉaic
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉai
umpa rāḷiyai umaiyavaḷ kōṉai
ūraṉ vaṉṟoṇṭaṉ uḷḷat tālukan
taṉpi ṉāṟcoṉṉa aruntami ḻaintō
ṭaintum vallavar aruviṉai yilarē
Open the Diacritic Section in a New Tab
кампa маалкалыт рыннюры яaнaык
кaмaт кaйнтaтоор каннютaы яaнaыч
сэмпо нэaйоккюн тырювюрю ваанaыч
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанaы
юмпa раалыйaы юмaыявaл коонaы
урaн вaнронтaн юллaт таалюкан
тaнпы наатсоннa арюнтaмы лзaынтоо
тaынтюм вaллaвaр арювынaы йылaрэa
Open the Russian Section in a New Tab
kampa mahlka'lir rinnu'ri jahnäk
kahmar kahj:nthathoh'r ka'n'nudä jahnäch
zempo nehjokku:n thi'ruwu'ru wahnäch
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahnä
umpa 'rah'lijä umäjawa'l kohnä
uh'ran wanro'ndan u'l'lath thahluka:n
thanpi nahrzonna a'ru:nthami shä:nthoh
dä:nthum wallawa'r a'ruwinä jila'reh
Open the German Section in a New Tab
kampa maalkalhirh rhinnòri yaanâik
kaamarh kaaiynthathoor kanhnhòtâi yaanâiçh
çèmpo nèèyokkòn thiròvòrò vaanâiçh
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanâi
òmpa raalhiyâi òmâiyavalh koonâi
öran vanrhonhdan òlhlhath thaalòkan
thanpi naarhçonna arònthami lzâinthoo
tâinthòm vallavar aròvinâi yeilarèè
campa maalcalhirh rhinnuri iyaanaiic
caamarh caayiinthathoor cainhṇhutai iyaanaic
cempo neeyioiccuin thiruvuru vanaic
celzumpo lzilthirup puncuuru lhaanai
umpa raalhiyiai umaiyavalh coonai
uuran vanrhoinhtan ulhlhaith thaalucain
thanpi naarhcionna aruinthami lzaiinthoo
taiinthum vallavar aruvinai yiilaree
kampa maalka'li'r 'rinnuri yaanaik
kaama'r kaay:nthathoar ka'n'nudai yaanaich
sempo naeyokku:n thiruvuru vaanaich
sezhumpo zhilthirup punkooru 'laanai
umpa raa'liyai umaiyava'l koanai
ooran van'ro'ndan u'l'lath thaaluka:n
thanpi naa'rsonna aru:nthami zhai:nthoa
dai:nthum vallavar aruvinai yilarae
Open the English Section in a New Tab
কম্প মাল্কলিৰ্ ৰিন্নূৰি য়ানৈক্
কামৰ্ কায়্ণ্ততোৰ্ কণ্ণুটৈ য়ানৈচ্
চেম্পো নেয়ʼক্কুণ্ তিৰুৱুৰু ৱানৈচ্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানৈ
উম্প ৰালিয়ৈ উমৈয়ৱল্ কোনৈ
ঊৰন্ ৱন্ৰোণ্তন্ উল্লত্ তালুকণ্
তন্পি নাৰ্চোন্ন অৰুণ্তমি লৈণ্তো
টৈণ্তুম্ ৱল্লৱৰ্ অৰুৱিনৈ য়িলৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.