ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : தக்கேசி

வையக முற்று மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
    ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந் நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள்.

குறிப்புரை:

சொற்சுருக்கங்கருதி இவ்வாறோதினாரேனும், எங்கும் மாமழை பெய்து பெருவெள்ளம் தோன்றியும் விடாதாக, இம் மழையைத் தவிர்ப்பின் மற்றும் பன்னிரு வேலி தருவோம் என்று வேண்ட ` அங்ஙனமே தவிர்த்து , இரண்டு பன்னிரு வேலிகளைக் கொண்டருளும், என்றலே பொருளாதலுணர்க. ` பரந்த ` என்னும் வினைப் பெயரின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அப்பெயர், ` பெய்யும் ` என்னும் பயனிலை கொண்டது. இஃது இத்தலத்தில் உள்ளார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது. இப்பெருமானை இவ்வாறு வேண்டித் திருவருள் பெற்று, தாம் நேர்ந்தவாறே இரண்டு பன்னிரு வேலிகளை இறைவற்குக் கொடுத்தவர்களில் முதல்வர், ` ஏயர்கோன் கலிக்காம நாயனார் ` என்பதனை வருகின்ற திருப்பாடலால் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వర్షాలు కురవడం లేదు.
దేశమంతా కరువు తాండవిస్తూ ఉన్నది.
నీరు లేక జీవించడం కష్టం. భూములు ఎండి పోతున్నాయి.
మేము భూము లిస్తాము .
దయతో వానలు కురిపించు.
మా ఊరి వారు నిన్ను ప్రార్ధించి నప్పుడు ఈ విషయాన్ని నీవు గుర్తు పెట్టుకో.
వర్షించి వరద లొచ్చి ప్రవాహాలులతో హోరెత్తాల్సిన ఈ తరుణంలో మేఘాలు వచ్చి తెల్లగా తేలి పోతున్నాయి.
12 వేలీలను (వేలి-ఒక రకమైన భూమి కొలమానం) నీవు తీసుకొనే ఆనవాయితీ ఉన్నదని విన్నాను కాబట్టి నేను నిన్ను అభ్యర్థిస్తున్నాను.
నీ పాదాలను నేను ఆశ్రయించాను. దయచేసి సమ్మతించు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ගම් දනව් කෙත් වියළී ගියේ ඉඩෝරයෙන්
සමිඳුනට බිම්වරයක් පුදනට ඉටා වැසි පතා
අයැදියේ කෙත් සසිරි කරනට
සැණින් සුදු වලා‚ කළුව මහ වැසි පතිතවී
ගං වතුර ගැලූයෙන්‚ යළි යැද සිටියේ ගං වතුර මඩිනට
එද ඉටු කළෙන් දෙව්‚ දෙගුණ බිම් වරම ලද
පුවත අසා‚ ආවෙමි සරණ පතා දෙව් රදුන්
බැතියා රැක ගනු මැන සසිරිබර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
समृध्द वाटिकाओं से आवृत
तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
जब इस प्रदेश के रहनेवाले भक्त
अनावृष्टि के कारण दु:ख उठाने लगे,
खेतों में जल के अभाव में प्रार्थना करने लगे
\\\'\\\'हम प्रभु की सेवा में कई भू-भाग दे देंगे,
हे प्रभु पानी बरसाओ,
हमारी रक्षा करो\\\'\\\'
और अति वृष्टि होने पर
उसको रोकने के लिए प्रार्थना करने लगे।
उनकी प्रार्थना सुनकर पुन: उनको कृपा प्रदान की।
सब तुम्हारी क्षमता जानते हैं।
इसे जानकर यह दास
तुम्हारे आश्रय में आया है।
इसे अपनाओ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse for meaning.
the copious rains having failed throughout the world;
There is no water in the fields;
we will offer you many lands when the people of tiruppuṉkūr implored you by saying Take it into your mind to save us from drought the bright white clouds that spread everywhere having turned into sable clouds and having stopped the enormous floods caused by the pouring of excessive rains everywhere knowing your act of receiving again twelve vēlis of land.
I approached your holy feet;
please accept me.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁃𑀬𑀓 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼 𑀫𑀸𑀫𑀵𑁃 𑀫𑀶𑀦𑁆𑀢𑀼
𑀯𑀬𑀮𑀺𑀮𑁆 𑀦𑀻𑀭𑀺𑀮𑁃 𑀫𑀸𑀦𑀺𑀮𑀦𑁆 𑀢𑀭𑀼𑀓𑁄𑀫𑁆
𑀉𑀬𑁆𑀬𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀗𑁆𑀓𑀴𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷
𑀑𑁆𑀴𑀺𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀼𑀓𑀺 𑀮𑀸𑀬𑁆𑀧𑁆𑀧𑀭𑀦𑁆 𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀬𑁆𑀬𑀼 𑀫𑀸𑀫𑀵𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀦𑁆 𑀢𑀯𑀺𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀷𑁆𑀷𑀺𑀭𑀼 𑀯𑁂𑀮𑀺𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀭𑀼𑀴𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁃 𑀓𑀡𑁆𑀝𑀼𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৈযহ মুট্রু মামৰ়ৈ মর়ন্দু
ৱযলিল্ নীরিলৈ মানিলন্ দরুহোম্
উয্যক্ কোৰ‍্গমট্রেঙ্গৰৈ যেন়্‌ন়
ওৰিহোৰ‍্ ৱেণ্মুহি লায্প্পরন্ দেঙ্গুম্
পেয্যু মামৰ়ৈপ্ পেরুৱেৰ‍্ৰন্ দৱির্ত্তুপ্
পেযর্ত্তুম্ পন়্‌ন়িরু ৱেলিহোণ্ টরুৰুম্
সেয্গৈ কণ্ডুনিন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
वैयह मुट्रु मामऴै मऱन्दु
वयलिल् नीरिलै मानिलन् दरुहोम्
उय्यक् कॊळ्गमट्रॆङ्गळै यॆऩ्ऩ
ऒळिहॊळ् वॆण्मुहि लाय्प्परन् दॆङ्गुम्
पॆय्यु मामऴैप् पॆरुवॆळ्ळन् दविर्त्तुप्
पॆयर्त्तुम् पऩ्ऩिरु वेलिहॊण् टरुळुम्
सॆय्गै कण्डुनिऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ವೈಯಹ ಮುಟ್ರು ಮಾಮೞೈ ಮಱಂದು
ವಯಲಿಲ್ ನೀರಿಲೈ ಮಾನಿಲನ್ ದರುಹೋಂ
ಉಯ್ಯಕ್ ಕೊಳ್ಗಮಟ್ರೆಂಗಳೈ ಯೆನ್ನ
ಒಳಿಹೊಳ್ ವೆಣ್ಮುಹಿ ಲಾಯ್ಪ್ಪರನ್ ದೆಂಗುಂ
ಪೆಯ್ಯು ಮಾಮೞೈಪ್ ಪೆರುವೆಳ್ಳನ್ ದವಿರ್ತ್ತುಪ್
ಪೆಯರ್ತ್ತುಂ ಪನ್ನಿರು ವೇಲಿಹೊಣ್ ಟರುಳುಂ
ಸೆಯ್ಗೈ ಕಂಡುನಿನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
వైయహ ముట్రు మామళై మఱందు
వయలిల్ నీరిలై మానిలన్ దరుహోం
ఉయ్యక్ కొళ్గమట్రెంగళై యెన్న
ఒళిహొళ్ వెణ్ముహి లాయ్ప్పరన్ దెంగుం
పెయ్యు మామళైప్ పెరువెళ్ళన్ దవిర్త్తుప్
పెయర్త్తుం పన్నిరు వేలిహొణ్ టరుళుం
సెయ్గై కండునిన్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෛයහ මුට්‍රු මාමළෛ මරන්දු
වයලිල් නීරිලෛ මානිලන් දරුහෝම්
උය්‍යක් කොළ්හමට්‍රෙංගළෛ යෙන්න
ඔළිහොළ් වෙණ්මුහි ලාය්ප්පරන් දෙංගුම්
පෙය්‍යු මාමළෛප් පෙරුවෙළ්ළන් දවිර්ත්තුප්
පෙයර්ත්තුම් පන්නිරු වේලිහොණ් ටරුළුම්
සෙය්හෛ කණ්ඩුනින් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
വൈയക മുറ്റു മാമഴൈ മറന്തു
വയലില്‍ നീരിലൈ മാനിലന്‍ തരുകോം
ഉയ്യക് കൊള്‍കമറ് റെങ്കളൈ യെന്‍ന
ഒളികൊള്‍ വെണ്മുകി ലായ്പ്പരന്‍ തെങ്കും
പെയ്യു മാമഴൈപ് പെരുവെള്ളന്‍ തവിര്‍ത്തുപ്
പെയര്‍ത്തും പന്‍നിരു വേലികൊണ്‍ ടരുളും
ചെയ്കൈ കണ്ടുനിന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
วายยะกะ มุรรุ มามะฬาย มะระนถุ
วะยะลิล นีริลาย มานิละน ถะรุโกม
อุยยะก โกะลกะมะร เระงกะลาย เยะณณะ
โอะลิโกะล เวะณมุกิ ลายปปะระน เถะงกุม
เปะยยุ มามะฬายป เปะรุเวะลละน ถะวิรถถุป
เปะยะรถถุม ปะณณิรุ เวลิโกะณ ดะรุลุม
เจะยกาย กะณดุนิณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝဲယက မုရ္ရု မာမလဲ မရန္ထု
ဝယလိလ္ နီရိလဲ မာနိလန္ ထရုေကာမ္
အုယ္ယက္ ေကာ့လ္ကမရ္ ေရ့င္ကလဲ ေယ့န္န
ေအာ့လိေကာ့လ္ ေဝ့န္မုကိ လာယ္ပ္ပရန္ ေထ့င္ကုမ္
ေပ့ယ္ယု မာမလဲပ္ ေပ့ရုေဝ့လ္လန္ ထဝိရ္ထ္ထုပ္
ေပ့ယရ္ထ္ထုမ္ ပန္နိရု ေဝလိေကာ့န္ တရုလုမ္
ေစ့ယ္ကဲ ကန္တုနိန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
ヴイヤカ ムリ・ル マーマリイ マラニ・トゥ
ヴァヤリリ・ ニーリリイ マーニラニ・ タルコーミ・
ウヤ・ヤク・ コリ・カマリ・ レニ・カリイ イェニ・ナ
オリコリ・ ヴェニ・ムキ ラーヤ・ピ・パラニ・ テニ・クミ・
ペヤ・ユ マーマリイピ・ ペルヴェリ・ラニ・ タヴィリ・タ・トゥピ・
ペヤリ・タ・トゥミ・ パニ・ニル ヴェーリコニ・ タルルミ・
セヤ・カイ カニ・トゥニニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
faiyaha mudru mamalai marandu
fayalil nirilai manilan daruhoM
uyyag golgamadrenggalai yenna
olihol fenmuhi laybbaran dengguM
beyyu mamalaib berufellan dafirddub
beyardduM banniru felihon daruluM
seygai gandunin dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
وَيْیَحَ مُتْرُ مامَظَيْ مَرَنْدُ
وَیَلِلْ نِيرِلَيْ مانِلَنْ دَرُحُوۤن
اُیَّكْ كُوضْغَمَتْريَنغْغَضَيْ یيَنَّْ
اُوضِحُوضْ وٕنْمُحِ لایْبَّرَنْ ديَنغْغُن
بيَیُّ مامَظَيْبْ بيَرُوٕضَّنْ دَوِرْتُّبْ
بيَیَرْتُّن بَنِّْرُ وٕۤلِحُونْ تَرُضُن
سيَیْغَيْ كَنْدُنِنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌjɪ̯ʌxə mʊt̺t̺ʳɨ mɑ:mʌ˞ɻʌɪ̯ mʌɾʌn̪d̪ɨ
ʋʌɪ̯ʌlɪl n̺i:ɾɪlʌɪ̯ mɑ:n̺ɪlʌn̺ t̪ʌɾɨxo:m
ʷʊjɪ̯ʌk ko̞˞ɭxʌmʌr rɛ̝ŋgʌ˞ɭʼʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ʌ
ʷo̞˞ɭʼɪxo̞˞ɭ ʋɛ̝˞ɳmʉ̩çɪ· lɑ:ɪ̯ppʌɾʌn̺ t̪ɛ̝ŋgɨm
pɛ̝jɪ̯ɨ mɑ:mʌ˞ɻʌɪ̯p pɛ̝ɾɨʋɛ̝˞ɭɭʌn̺ t̪ʌʋɪrt̪t̪ɨp
pɛ̝ɪ̯ʌrt̪t̪ɨm pʌn̺n̺ɪɾɨ ʋe:lɪxo̞˞ɳ ʈʌɾɨ˞ɭʼɨm
sɛ̝ɪ̯xʌɪ̯ kʌ˞ɳɖɨn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
vaiyaka muṟṟu māmaḻai maṟantu
vayalil nīrilai mānilan tarukōm
uyyak koḷkamaṟ ṟeṅkaḷai yeṉṉa
oḷikoḷ veṇmuki lāypparan teṅkum
peyyu māmaḻaip peruveḷḷan tavirttup
peyarttum paṉṉiru vēlikoṇ ṭaruḷum
ceykai kaṇṭuniṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
вaыяка мютрю маамaлзaы мaрaнтю
вaялыл нирылaы маанылaн тaрюкоом
юйяк колкамaт рэнгкалaы еннa
олыкол вэнмюкы лаайппaрaн тэнгкюм
пэйё маамaлзaып пэрювэллaн тaвырттюп
пэярттюм пaннырю вэaлыкон тaрюлюм
сэйкaы кантюнын тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
wäjaka murru mahmashä mara:nthu
wajalil :nih'rilä mah:nila:n tha'rukohm
ujjak ko'lkamar rengka'lä jenna
o'liko'l we'nmuki lahjppa'ra:n thengkum
pejju mahmashäp pe'ruwe'l'la:n thawi'rththup
peja'rththum panni'ru wehliko'n da'ru'lum
zejkä ka'ndu:nin thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
vâiyaka mòrhrhò maamalzâi marhanthò
vayalil niirilâi maanilan tharòkoom
òiyyak kolhkamarh rhèngkalâi yènna
olhikolh vènhmòki laaiypparan thèngkòm
pèiyyò maamalzâip pèròvèlhlhan thavirththòp
pèyarththòm pannirò vèèlikonh daròlhòm
çèiykâi kanhdònin thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
vaiyaca murhrhu maamalzai marhainthu
vayalil niirilai maanilain tharucoom
uyiyaic colhcamarh rhengcalhai yienna
olhicolh veinhmuci laayipparain thengcum
peyiyu maamalzaip peruvelhlhain thaviriththup
peyariththum panniru veelicoinh tarulhum
ceyikai cainhtunin thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
vaiyaka mu'r'ru maamazhai ma'ra:nthu
vayalil :neerilai maa:nila:n tharukoam
uyyak ko'lkama'r 'rengka'lai yenna
o'liko'l ve'nmuki laayppara:n thengkum
peyyu maamazhaip peruve'l'la:n thavirththup
peyarththum panniru vaeliko'n daru'lum
seykai ka'ndu:nin thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
ৱৈয়ক মুৰ্ৰূ মামলৈ মৰণ্তু
ৱয়লিল্ ণীৰিলৈ মাণিলণ্ তৰুকোম্
উয়্য়ক্ কোল্কমৰ্ ৰেঙকলৈ য়েন্ন
ওলিকোল্ ৱেণ্মুকি লায়্প্পৰণ্ তেঙকুম্
পেয়্য়ু মামলৈপ্ পেৰুৱেল্লণ্ তৱিৰ্ত্তুপ্
পেয়ৰ্ত্তুম্ পন্নিৰু ৱেলিকোণ্ তৰুলুম্
চেয়্কৈ কণ্টুণিন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.