ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : தக்கேசி

ஏத நன்னிலம் ஈரறு வேலி
    ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
    கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
    சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
    பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பூதகணங்கட்குத் தலைவனே, அழகிய சோலை களையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த, துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும், முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து, அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள்.

குறிப்புரை:

` உற்ற ஏத இரும்பிணி ` எனவும் சென்றதாள் எனவும் இயையும். மேலைத் திருப்பாடலில், எல்லாம் இனிது விளங்க அருளி னாராகலின், ஈண்டு, ` ஈரறு வேலி ` என்றே அருளிப் போயினார். ` வேலி ஏயர்கோன் ` என்றது, ` வேலியைக் கொடுத்த ஏயர்கோன் ` என விரியும். வரலாறு கூறுதலின், ` சிவன் ` என்று வேறாக அருளினார். ஆளி - ஆளுதலையுடையவன். இது, சண்டேசுர நாயனார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భూతాలను ఆడించే నాయకుడా!
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవా!
‘ఏయర్కోన్’ అనే వాని కుండిన పెద్ద వ్యాధిని నయర జేస్తే అతడు నీకు 12 వేలీల భూమిని దానం జేశాడని విన్నాను.
సంపన్నుడవని తెలియజేసే విధంగా అప్పుడే ఆవుల వద్ద నుండి పిండిన పాలతో అభిషేకం చేసు కొంటావు.
మంచి ఇసుకతో చేసిన శివ లింగాన్ని చండి చెరిపి వేసిందని అలిగి శివలోకం చేరిన దొరను ఆమె పుషాల నిచ్చి సంతోసింప జేసిందని తెలుసు కొన్నాను.
నీ పాదాలను నేను ఆశ్రయించాను. దయచేసి సమ్మతించు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දෙගුණ බිම්වරම් පිදුයේ යතිඳු
ඒයර්කෝන්‚ උවදුරු දෙක දුරු වූයෙන්
එළකිරි දොවා දෝවනය කළෙන් මනහර
වැල්ලේ සිවලිඟුවට‚ උරණ වූ පිය හිස සිඳ දැමූ
සන්ඩේස්වරට‚ සිකරයේ කුසුමින්
හරසර දැක්වූ පුවත අසා‚ ආවෙමි සරණ පතා
බූත ගණ රදුනගෙ සිරි පා නමදිනුයේ
බැතියා රැක ගනු මැන මනහර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
भूतगणों के प्रभु!
सुन्दर वाटिकाओं से घिरे
तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
बारह बीघा भू-भाग प्रदत्ता \\\'एयरकोन\\\' की
उदर पीड़ा को तुमने दूर किया।
गाय का दूधा दुहा हुआ,
घड़े में रखा था।
चण्डेश्वर नायनार उस दूधा को
श्वेत बालू पर निर्मित शिवलिंग पर उँड़ेलनेवाले थे।
उसे शिव कर्म करने से रोकने वाले
अपने पिता के पैर चण्डेश्वर ने काट दिये।
तुमने उसे मोक्ष प्रदान किया।
तुमने जटा पर आराग्वधा माला धाारण की है।
इस संज्ञान के साथ
यह दास आपके श्री चरणों के
आश्रय में आया है।
इसकी रक्षा करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the chief who holds away over the pūtams!
God who is tiruppuṉkūr having beautiful gardens!
having heard that you cured ēyar kōṉ of his big disease which afflicted him, and he donated twelve vēlis of land.
when you were bathed in the milk just milked from the cows which are considered as wealth the feet of the father who went angrily on the civalinkam which was improvised by heaping beautiful sand, to be severed from the body.
to Caṇṭi who cut them off.
and also knowing that you adorned gave the flowers which were on your matted hair I approached your golden feet;
please accept me.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀢 𑀦𑀷𑁆𑀷𑀺𑀮𑀫𑁆 𑀈𑀭𑀶𑀼 𑀯𑁂𑀮𑀺
𑀏𑀬𑀭𑁆 𑀓𑁄𑀷𑁆𑀉𑀶𑁆𑀶 𑀇𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀡𑀺 𑀢𑀯𑀺𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑁄𑀢 𑀷𑀗𑁆𑀓𑀴𑀺𑀷𑁆 𑀧𑀸𑀮𑁆𑀓𑀶𑀦𑁆 𑀢𑀸𑀝𑁆𑀝𑀓𑁆
𑀓𑁄𑀮 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀡𑀶𑁆 𑀘𑀺𑀯𑀷𑁆𑀶𑀷𑁆𑀫𑁂𑀶𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶
𑀢𑀸𑀢𑁃 𑀢𑀸𑀴𑀶 𑀏𑁆𑀶𑀺𑀦𑁆𑀢 𑀘𑀡𑁆𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀷𑁆
𑀘𑀝𑁃𑀫𑀺 𑀘𑁃𑀫𑀮𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀧𑀽𑀢 𑀯𑀸𑀴𑀺𑀦𑀺𑀷𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀧𑀽𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এদ নন়্‌ন়িলম্ ঈরর়ু ৱেলি
এযর্ কোন়্‌উট্র ইরুম্বিণি তৱির্ত্তুক্
কোদ ন়ঙ্গৰিন়্‌ পাল্গর়ন্ দাট্টক্
কোল ৱেণ্মণর়্‌ সিৱণ্ড্রন়্‌মের়্‌ সেণ্ড্র
তাদৈ তাৰর় এর়িন্দ সণ্ডিক্কুন়্‌
সডৈমি সৈমলর্ অরুৰ‍্সেযক্ কণ্ডু
পূদ ৱাৰিনিন়্‌ পোন়্‌ন়ডি যডৈন্দেন়্‌
পূম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
एद नऩ्ऩिलम् ईरऱु वेलि
एयर् कोऩ्उट्र इरुम्बिणि तविर्त्तुक्
कोद ऩङ्गळिऩ् पाल्गऱन् दाट्टक्
कोल वॆण्मणऱ् सिवण्ड्रऩ्मेऱ् सॆण्ड्र
तादै ताळऱ ऎऱिन्द सण्डिक्कुऩ्
सडैमि सैमलर् अरुळ्सॆयक् कण्डु
पूद वाळिनिऩ् पॊऩ्ऩडि यडैन्देऩ्
पूम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಏದ ನನ್ನಿಲಂ ಈರಱು ವೇಲಿ
ಏಯರ್ ಕೋನ್ಉಟ್ರ ಇರುಂಬಿಣಿ ತವಿರ್ತ್ತುಕ್
ಕೋದ ನಂಗಳಿನ್ ಪಾಲ್ಗಱನ್ ದಾಟ್ಟಕ್
ಕೋಲ ವೆಣ್ಮಣಱ್ ಸಿವಂಡ್ರನ್ಮೇಱ್ ಸೆಂಡ್ರ
ತಾದೈ ತಾಳಱ ಎಱಿಂದ ಸಂಡಿಕ್ಕುನ್
ಸಡೈಮಿ ಸೈಮಲರ್ ಅರುಳ್ಸೆಯಕ್ ಕಂಡು
ಪೂದ ವಾಳಿನಿನ್ ಪೊನ್ನಡಿ ಯಡೈಂದೇನ್
ಪೂಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఏద నన్నిలం ఈరఱు వేలి
ఏయర్ కోన్ఉట్ర ఇరుంబిణి తవిర్త్తుక్
కోద నంగళిన్ పాల్గఱన్ దాట్టక్
కోల వెణ్మణఱ్ సివండ్రన్మేఱ్ సెండ్ర
తాదై తాళఱ ఎఱింద సండిక్కున్
సడైమి సైమలర్ అరుళ్సెయక్ కండు
పూద వాళినిన్ పొన్నడి యడైందేన్
పూంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒද නන්නිලම් ඊරරු වේලි
ඒයර් කෝන්උට්‍ර ඉරුම්බිණි තවිර්ත්තුක්
කෝද නංගළින් පාල්හරන් දාට්ටක්
කෝල වෙණ්මණර් සිවන්‍රන්මේර් සෙන්‍ර
තාදෛ තාළර එරින්ද සණ්ඩික්කුන්
සඩෛමි සෛමලර් අරුළ්සෙයක් කණ්ඩු
පූද වාළිනින් පොන්නඩි යඩෛන්දේන්
පූම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
ഏത നന്‍നിലം ഈരറു വേലി
ഏയര്‍ കോന്‍ഉറ്റ ഇരുംപിണി തവിര്‍ത്തുക്
കോത നങ്കളിന്‍ പാല്‍കറന്‍ താട്ടക്
കോല വെണ്മണറ് ചിവന്‍റന്‍മേറ് ചെന്‍റ
താതൈ താളറ എറിന്ത ചണ്ടിക്കുന്‍
ചടൈമി ചൈമലര്‍ അരുള്‍ചെയക് കണ്ടു
പൂത വാളിനിന്‍ പൊന്‍നടി യടൈന്തേന്‍
പൂംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
เอถะ นะณณิละม อีระรุ เวลิ
เอยะร โกณอุรระ อิรุมปิณิ ถะวิรถถุก
โกถะ ณะงกะลิณ ปาลกะระน ถาดดะก
โกละ เวะณมะณะร จิวะณระณเมร เจะณระ
ถาถาย ถาละระ เอะรินถะ จะณดิกกุณ
จะดายมิ จายมะละร อรุลเจะยะก กะณดุ
ปูถะ วาลินิณ โปะณณะดิ ยะดายนเถณ
ปูมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအထ နန္နိလမ္ အီရရု ေဝလိ
ေအယရ္ ေကာန္အုရ္ရ အိရုမ္ပိနိ ထဝိရ္ထ္ထုက္
ေကာထ နင္ကလိန္ ပာလ္ကရန္ ထာတ္တက္
ေကာလ ေဝ့န္မနရ္ စိဝန္ရန္ေမရ္ ေစ့န္ရ
ထာထဲ ထာလရ ေအ့ရိန္ထ စန္တိက္ကုန္
စတဲမိ စဲမလရ္ အရုလ္ေစ့ယက္ ကန္တု
ပူထ ဝာလိနိန္ ေပာ့န္နတိ ယတဲန္ေထန္
ပူမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
エータ ナニ・ニラミ・ イーラル ヴェーリ
エーヤリ・ コーニ・ウリ・ラ イルミ・ピニ タヴィリ・タ・トゥク・
コータ ナニ・カリニ・ パーリ・カラニ・ タータ・タク・
コーラ ヴェニ・マナリ・ チヴァニ・ラニ・メーリ・ セニ・ラ
タータイ ターララ エリニ・タ サニ・ティク・クニ・
サタイミ サイマラリ・ アルリ・セヤク・ カニ・トゥ
プータ ヴァーリニニ・ ポニ・ナティ ヤタイニ・テーニ・
プーミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
eda nannilaM iraru feli
eyar gonudra iruMbini dafirddug
goda nanggalin balgaran daddag
gola fenmanar sifandranmer sendra
dadai dalara erinda sandiggun
sadaimi saimalar arulseyag gandu
buda falinin bonnadi yadainden
buMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
يَۤدَ نَنِّْلَن اِيرَرُ وٕۤلِ
يَۤیَرْ كُوۤنْاُتْرَ اِرُنبِنِ تَوِرْتُّكْ
كُوۤدَ نَنغْغَضِنْ بالْغَرَنْ داتَّكْ
كُوۤلَ وٕنْمَنَرْ سِوَنْدْرَنْميَۤرْ سيَنْدْرَ
تادَيْ تاضَرَ يَرِنْدَ سَنْدِكُّنْ
سَدَيْمِ سَيْمَلَرْ اَرُضْسيَیَكْ كَنْدُ
بُودَ وَاضِنِنْ بُونَّْدِ یَدَيْنْديَۤنْ
بُونبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲe:ðə n̺ʌn̺n̺ɪlʌm ʲi:ɾʌɾɨ ʋe:lɪ
ʲe:ɪ̯ʌr ko:n̺ɨt̺t̺ʳə ʲɪɾɨmbɪ˞ɳʼɪ· t̪ʌʋɪrt̪t̪ɨk
ko:ðə n̺ʌŋgʌ˞ɭʼɪn̺ pɑ:lxʌɾʌn̺ t̪ɑ˞:ʈʈʌk
ko:lə ʋɛ̝˞ɳmʌ˞ɳʼʌr sɪʋʌn̺d̺ʳʌn̺me:r sɛ̝n̺d̺ʳʌ
t̪ɑ:ðʌɪ̯ t̪ɑ˞:ɭʼʌɾə ʲɛ̝ɾɪn̪d̪ə sʌ˞ɳɖɪkkɨn̺
sʌ˞ɽʌɪ̯mɪ· sʌɪ̯mʌlʌr ˀʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ʌk kʌ˞ɳɖɨ
pu:ðə ʋɑ˞:ɭʼɪn̺ɪn̺ po̞n̺n̺ʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
pu:mbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
ēta naṉṉilam īraṟu vēli
ēyar kōṉuṟṟa irumpiṇi tavirttuk
kōta ṉaṅkaḷiṉ pālkaṟan tāṭṭak
kōla veṇmaṇaṟ civaṉṟaṉmēṟ ceṉṟa
tātai tāḷaṟa eṟinta caṇṭikkuṉ
caṭaimi caimalar aruḷceyak kaṇṭu
pūta vāḷiniṉ poṉṉaṭi yaṭaintēṉ
pūmpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
эaтa нaннылaм ирaрю вэaлы
эaяр коонютрa ырюмпыны тaвырттюк
коотa нaнгкалын паалкарaн тааттaк
коолa вэнмaнaт сывaнрaнмэaт сэнрa
таатaы таалaрa эрынтa сaнтыккюн
сaтaымы сaымaлaр арюлсэяк кантю
путa ваалынын поннaты ятaынтэaн
пумпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
ehtha :nannilam ih'raru wehli
ehja'r kohnurra i'rumpi'ni thawi'rththuk
kohtha nangka'lin pahlkara:n thahddak
kohla we'nma'nar ziwanranmehr zenra
thahthä thah'lara eri:ntha za'ndikkun
zadämi zämala'r a'ru'lzejak ka'ndu
puhtha wah'li:nin ponnadi jadä:nthehn
puhmpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
èètha nannilam iirarhò vèèli
èèyar koonòrhrha iròmpinhi thavirththòk
kootha nangkalhin paalkarhan thaatdak
koola vènhmanharh çivanrhanmèèrh çènrha
thaathâi thaalharha èrhintha çanhdikkòn
çatâimi çâimalar aròlhçèyak kanhdò
pötha vaalhinin ponnadi yatâinthèèn
pömpo 1zilthiròp pònkörò lhaanèè
eetha nannilam iirarhu veeli
eeyar coonurhrha irumpinhi thaviriththuic
cootha nangcalhin paalcarhain thaaittaic
coola veinhmanharh ceivanrhanmeerh cenrha
thaathai thaalharha erhiintha ceainhtiiccun
ceataimi ceaimalar arulhceyaic cainhtu
puutha valhinin ponnati yataiintheen
puumpo lzilthirup puncuuru lhaanee
aetha :nannilam eera'ru vaeli
aeyar koanu'r'ra irumpi'ni thavirththuk
koatha nangka'lin paalka'ra:n thaaddak
koala ve'nma'na'r sivan'ranmae'r sen'ra
thaathai thaa'la'ra e'ri:ntha sa'ndikkun
sadaimi saimalar aru'lseyak ka'ndu
pootha vaa'li:nin ponnadi yadai:nthaen
poompo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
এত ণন্নিলম্ পীৰৰূ ৱেলি
এয়ৰ্ কোন্উৰ্ৰ ইৰুম্পিণা তৱিৰ্ত্তুক্
কোত নঙকলিন্ পাল্কৰণ্ তাইটতক্
কোল ৱেণ্মণৰ্ চিৱন্ৰন্মেৰ্ চেন্ৰ
তাতৈ তালৰ এৰিণ্ত চণ্টিক্কুন্
চটৈমি চৈমলৰ্ অৰুল্চেয়ক্ কণ্টু
পূত ৱালিণিন্ পোন্নটি য়টৈণ্তেন্
পূম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.