ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : தக்கேசி

கோல மால்வரை மத்தென நாட்டிக்
    கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
    அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை யுண்டு
    கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்கள், அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி, கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து, அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி, கருமை நிறைந்த, அக் கடல் விடத்தை உண்டு, அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே, நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்றுகொண்டருள்.

குறிப்புரை:

செய்யுளாகலின், ` அவர் ` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. ` இரிய ` என்றது, அதன் காரியமுந் தோன்ற நின்றது. இது, நஞ்சினைஉண்டு தேவர்களைக் காத்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளிச்செய்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దేవతులు మంధర పర్వతాన్ని కవ్వంగా చేసికొని, వాసుకిని (పాము) త్రాడుగా, సముద్రాన్ని అమృతం కోసం చిలికి నపుడు మొదట హాలాహలమనే కాలకూట విషం పుట్టింది.
‘కృప జూపి కాపాడే వాడివి నీవే’ అని దేవతులు నిన్ను శరణు కోరినారు.
నీ వా విషాన్ని మ్రింగి నీ గొంతులో నిలుపు కొన్నందున నీవు నీలకంఠుడవు అయినావు. సులభ వశ్యుడవు కాబట్టి నీ పాదాలను నేను ఆశ్రయించాను.
దయచేసి సమ్మతించు.దేవా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මහමෙර මත් දණ්ඩ සේ සිටුවා
ගොර සපු දවටා මත්ගානා විට
මතුව ආ හලාහල විෂ දුටු සුර ගණ
තැති ගෙන දුවද්දී පිළිසරණ වූ දෙව් රද
සයුර දිස්වූ වස වළඳා කණ්ඨය නිල් වූ
පුවත අසා‚ දෙව් සොයා ආවෙමි
රන් පැහැයෙන් බබළන පුදබිම වැඩ සිටිනා දෙව් රදුනි
බැතියා රැක ගනු මැන මනහර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
देवगणों के द्वारा मेरु पर्वत को मथनी के रूप में बनाकर,
वासुकि साँप को रस्सी बनाकर,
क्षीर सागर को मथने पर,
अमृत के स्थान पर,
वहाँ से हलाहल विष निकला।
देव लोग भाग गये।
उनके बचाने हेतु
आपने स्वयं विषपान किया;

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the immortals fixed the beautiful and big mountain as a churning rod.
when they ran in a disorderly manner as the poison by name ālam, rose instead of nectar which they wished for, by winding round the mountain a death dealing serpent as a rope and approached you for protection.
thinking of bestowing your grace on them.
Having drunk the poison of the blue ocean Civaṉ!
who stationed it your neck?
Pittaṉ is one of the names of Civaṉ.
I approached your holy feet knowing your nature of easy accessibility;
please accept me.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀮 𑀫𑀸𑀮𑁆𑀯𑀭𑁃 𑀫𑀢𑁆𑀢𑁂𑁆𑀷 𑀦𑀸𑀝𑁆𑀝𑀺𑀓𑁆
𑀓𑁄𑀴 𑀭𑀯𑀼𑀘𑀼𑀶𑁆 𑀶𑀺𑀓𑁆𑀓𑀝𑁃𑀦𑁆 𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢
𑀆𑀮 𑀦𑀜𑁆𑀘𑀼𑀓𑀡𑁆 𑀝𑀯𑀭𑁆𑀫𑀺𑀓 𑀇𑀭𑀺𑀬
𑀅𑀫𑀭𑀭𑁆 𑀓𑀝𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀧𑀼𑀭𑀺𑀯𑀢𑀼 𑀓𑀭𑀼𑀢𑀺
𑀦𑀻𑀮 𑀫𑀸𑀭𑁆𑀓𑀝𑀮𑁆 𑀯𑀺𑀝𑀦𑁆𑀢𑀷𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑀼
𑀓𑀡𑁆𑀝𑀢𑁆 𑀢𑁂𑀯𑁃𑀢𑁆𑀢 𑀧𑀺𑀢𑁆𑀢𑀦𑀻 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀘𑀻𑀮𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোল মাল্ৱরৈ মত্তেন় নাট্টিক্
কোৰ রৱুসুট্রিক্কডৈন্ দেৰ়ুন্দ
আল নঞ্জুহণ্ টৱর্মিহ ইরিয
অমরর্ কট্করুৰ‍্ পুরিৱদু করুদি
নীল মার্গডল্ ৱিডন্দন়ৈ যুণ্ডু
কণ্ডত্ তেৱৈত্ত পিত্তনী সেয্দ
সীলঙ্ কণ্ডুনিন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை யுண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை யுண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
कोल माल्वरै मत्तॆऩ नाट्टिक्
कोळ रवुसुट्रिक्कडैन् दॆऴुन्द
आल नञ्जुहण् टवर्मिह इरिय
अमरर् कट्करुळ् पुरिवदु करुदि
नील मार्गडल् विडन्दऩै युण्डु
कण्डत् तेवैत्त पित्तनी सॆय्द
सीलङ् कण्डुनिऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಲ ಮಾಲ್ವರೈ ಮತ್ತೆನ ನಾಟ್ಟಿಕ್
ಕೋಳ ರವುಸುಟ್ರಿಕ್ಕಡೈನ್ ದೆೞುಂದ
ಆಲ ನಂಜುಹಣ್ ಟವರ್ಮಿಹ ಇರಿಯ
ಅಮರರ್ ಕಟ್ಕರುಳ್ ಪುರಿವದು ಕರುದಿ
ನೀಲ ಮಾರ್ಗಡಲ್ ವಿಡಂದನೈ ಯುಂಡು
ಕಂಡತ್ ತೇವೈತ್ತ ಪಿತ್ತನೀ ಸೆಯ್ದ
ಸೀಲಙ್ ಕಂಡುನಿನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
కోల మాల్వరై మత్తెన నాట్టిక్
కోళ రవుసుట్రిక్కడైన్ దెళుంద
ఆల నంజుహణ్ టవర్మిహ ఇరియ
అమరర్ కట్కరుళ్ పురివదు కరుది
నీల మార్గడల్ విడందనై యుండు
కండత్ తేవైత్త పిత్తనీ సెయ్ద
సీలఙ్ కండునిన్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝල මාල්වරෛ මත්තෙන නාට්ටික්
කෝළ රවුසුට්‍රික්කඩෛන් දෙළුන්ද
ආල නඥ්ජුහණ් ටවර්මිහ ඉරිය
අමරර් කට්කරුළ් පුරිවදු කරුදි
නීල මාර්හඩල් විඩන්දනෛ යුණ්ඩු
කණ්ඩත් තේවෛත්ත පිත්තනී සෙය්ද
සීලඞ් කණ්ඩුනින් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
കോല മാല്വരൈ മത്തെന നാട്ടിക്
കോള രവുചുറ് റിക്കടൈന്‍ തെഴുന്ത
ആല നഞ്ചുകണ്‍ ടവര്‍മിക ഇരിയ
അമരര്‍ കട്കരുള്‍ പുരിവതു കരുതി
നീല മാര്‍കടല്‍ വിടന്തനൈ യുണ്ടു
കണ്ടത് തേവൈത്ത പിത്തനീ ചെയ്ത
ചീലങ് കണ്ടുനിന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
โกละ มาลวะราย มะถเถะณะ นาดดิก
โกละ ระวุจุร ริกกะดายน เถะฬุนถะ
อาละ นะญจุกะณ ดะวะรมิกะ อิริยะ
อมะระร กะดกะรุล ปุริวะถุ กะรุถิ
นีละ มารกะดะล วิดะนถะณาย ยุณดุ
กะณดะถ เถวายถถะ ปิถถะนี เจะยถะ
จีละง กะณดุนิณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာလ မာလ္ဝရဲ မထ္ေထ့န နာတ္တိက္
ေကာလ ရဝုစုရ္ ရိက္ကတဲန္ ေထ့လုန္ထ
အာလ နည္စုကန္ တဝရ္မိက အိရိယ
အမရရ္ ကတ္ကရုလ္ ပုရိဝထု ကရုထိ
နီလ မာရ္ကတလ္ ဝိတန္ထနဲ ယုန္တု
ကန္တထ္ ေထဝဲထ္ထ ပိထ္ထနီ ေစ့ယ္ထ
စီလင္ ကန္တုနိန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
コーラ マーリ・ヴァリイ マタ・テナ ナータ・ティク・
コーラ ラヴチュリ・ リク・カタイニ・ テルニ・タ
アーラ ナニ・チュカニ・ タヴァリ・ミカ イリヤ
アマラリ・ カタ・カルリ・ プリヴァトゥ カルティ
ニーラ マーリ・カタリ・ ヴィタニ・タニイ ユニ・トゥ
カニ・タタ・ テーヴイタ・タ ピタ・タニー セヤ・タ
チーラニ・ カニ・トゥニニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
gola malfarai maddena naddig
gola rafusudriggadain delunda
ala nanduhan dafarmiha iriya
amarar gadgarul burifadu garudi
nila margadal fidandanai yundu
gandad defaidda biddani seyda
silang gandunin dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
كُوۤلَ مالْوَرَيْ مَتّيَنَ ناتِّكْ
كُوۤضَ رَوُسُتْرِكَّدَيْنْ ديَظُنْدَ
آلَ نَنعْجُحَنْ تَوَرْمِحَ اِرِیَ
اَمَرَرْ كَتْكَرُضْ بُرِوَدُ كَرُدِ
نِيلَ مارْغَدَلْ وِدَنْدَنَيْ یُنْدُ
كَنْدَتْ تيَۤوَيْتَّ بِتَّنِي سيَیْدَ
سِيلَنغْ كَنْدُنِنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
ko:lə mɑ:lʋʌɾʌɪ̯ mʌt̪t̪ɛ̝n̺ə n̺ɑ˞:ʈʈɪk
ko˞:ɭʼə rʌʋʉ̩sur rɪkkʌ˞ɽʌɪ̯n̺ t̪ɛ̝˞ɻɨn̪d̪ʌ
ˀɑ:lə n̺ʌɲʤɨxʌ˞ɳ ʈʌʋʌrmɪxə ʲɪɾɪɪ̯ʌ
ˀʌmʌɾʌr kʌ˞ʈkʌɾɨ˞ɭ pʊɾɪʋʌðɨ kʌɾɨðɪ
n̺i:lə mɑ:rɣʌ˞ɽʌl ʋɪ˞ɽʌn̪d̪ʌn̺ʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖɨ
kʌ˞ɳɖʌt̪ t̪e:ʋʌɪ̯t̪t̪ə pɪt̪t̪ʌn̺i· sɛ̝ɪ̯ðʌ
si:lʌŋ kʌ˞ɳɖɨn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
kōla mālvarai matteṉa nāṭṭik
kōḷa ravucuṟ ṟikkaṭain teḻunta
āla nañcukaṇ ṭavarmika iriya
amarar kaṭkaruḷ purivatu karuti
nīla mārkaṭal viṭantaṉai yuṇṭu
kaṇṭat tēvaitta pittanī ceyta
cīlaṅ kaṇṭuniṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
коолa маалвaрaы мaттэнa нааттык
коолa рaвюсют рыккатaын тэлзюнтa
аалa нaгнсюкан тaвaрмыка ырыя
амaрaр каткарюл пюрывaтю карюты
нилa мааркатaл вытaнтaнaы ёнтю
кантaт тэaвaыттa пыттaни сэйтa
силaнг кантюнын тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
kohla mahlwa'rä maththena :nahddik
koh'la 'rawuzur rikkadä:n theshu:ntha
ahla :nangzuka'n dawa'rmika i'rija
ama'ra'r kadka'ru'l pu'riwathu ka'ruthi
:nihla mah'rkadal wida:nthanä ju'ndu
ka'ndath thehwäththa piththa:nih zejtha
sihlang ka'ndu:nin thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
koola maalvarâi maththèna naatdik
koolha ravòçòrh rhikkatâin thèlzòntha
aala nagnçòkanh davarmika iriya
amarar katkaròlh pòrivathò karòthi
niila maarkadal vidanthanâi yònhdò
kanhdath thèèvâiththa piththanii çèiytha
çiilang kanhdònin thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
coola maalvarai maiththena naaittiic
coolha ravusurh rhiiccataiin thelzuintha
aala naignsucainh tavarmica iriya
amarar caitcarulh purivathu caruthi
niila maarcatal vitainthanai yuinhtu
cainhtaith theevaiiththa piiththanii ceyitha
ceiilang cainhtunin thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
koala maalvarai maththena :naaddik
koa'la ravusu'r 'rikkadai:n thezhu:ntha
aala :nanjsuka'n davarmika iriya
amarar kadkaru'l purivathu karuthi
:neela maarkadal vida:nthanai yu'ndu
ka'ndath thaevaiththa piththa:nee seytha
seelang ka'ndu:nin thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
কোল মাল্ৱৰৈ মত্তেন ণাইটটিক্
কোল ৰৱুচুৰ্ ৰিক্কটৈণ্ তেলুণ্ত
আল ণঞ্চুকণ্ তৱৰ্মিক ইৰিয়
অমৰৰ্ কইটকৰুল্ পুৰিৱতু কৰুতি
ণীল মাৰ্কতল্ ৱিতণ্তনৈ য়ুণ্টু
কণ্তত্ তেৱৈত্ত পিত্তণী চেয়্ত
চীলঙ কণ্টুণিন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.