ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : தக்கேசி

இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
    இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானரம் நாகம்
    வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
    யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந் தருளியிருப்பவனே, இயக்கரும், கின்னரரும், இயமனும், வருணனும். அக்கினியும், இயங்குகின்ற வாயுவும், சூரியனும், சந்திரனும், வசுக்களும், ஏனைய தேவர்களும், அசுரர்களும், மற்றும் அறியாமை நீங்கின புலி, குரங்கு, பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும், தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்று கொண்டருள்.

குறிப்புரை:

` யமனொடு ` என்பதும் பாடம். ` இயங்கு ` என்றதனை, ` வளி ` என்றதனோடு கூட்டுக. ` மயக்கமில் ` என்றதனை அஃறிணைக்கே ஓதினார், அவைகட்கு அவ் வியல்பு வாய்த்தல் அரிதாதல் நோக்கி. ` வானவர் தானவர் ` என்பன, செய்யுள் நோக்கிப், பின் நின்றன. ` அர்ச்சித்தார் ` என்றது முற்றெச்சம். பன்மை பற்றி உயர்திணையாற் கூறினார். இங்குக் கூறப்பட்டோர் பலரும் சிவபெருமானை வழிபட்டுத் தாம்தாம் வேண்டிய பயனைப் பெற்றமை, புராணங்கள் பலவற்றாலும், தலங்கள் பலவற்று ஐதிகங் களாலும் பலரும் நன்கறிந்தது. இது, வழிபட்டோர் பலர்க்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవా!
యక్షులు, కిన్నరులు, యముడు, వరుణుడు,అగ్ని, వాయు దేవుడు, సూర్య చంద్రులు, దానవు లందరు, దివ్యులు, అష్ట వసువులు, సర్పాలు , కోతులు, పులులు, మాయ
మర్మాలెరుగక, క్షణం కూడా నిన్ను మరవక, అపారంగా నీ కృపను పొందిన వారందరు నీ నామ జపం జేస్తూ నీ పాదాల చెంత పుష్పాల నుంచి పూజించడానికి వచ్చారు.
కలవర పడ కుండా నేను నీ పాదాలను ఆశ్రయించాను. సమ్మతించు దేవా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රකුසු‚ කින්නර‚ යම‚ වරුණ
අග්නි‚ වායු ‚ හිරු‚ සඳු
වියරුනොවූ දිවි‚ වානර‚ නා
වසු‚ සුර මේ සියල්ලන්
නොපැකිල සමිඳුන් සිරි පතුල නමැද
ලද අසිරිය අසා‚ සොයා ආවෙමි
සසිරිබර පුදබිම වැඩ සිටිනා දෙව් රද
මා රකිනු මැන සසිරි පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
उपर्युक्त भक्तों के अपराधा
क्वसपाण्डियन ने श्रमणों को फाँसी लगा दी। ज्ञानसबंधार ने उन्हें रोकने का प्रयत्न नहीं किया।
स नावुक्करसर पहले श्रमण धार्म को अपनाकर शैवधार्म की निन्दा करते रहे।
स नाळै पोवार ने तिल्लै नगर के भीतर व मन्दिर के भीतर प्रविष्ट करने का प्रयत्न किया।
स मूर्ख नायनार द्यूत खेले।
स साकिक्य नायनार ने शिव मूर्ति पर पत्थर उठाकर फेेंके।
सकण्णप्प नायनार ने अपनी पादुका को शिव मूर्ति पर रख दिया; मूर्ति पर जूठन उगली और जूठे मांस को नैवेद्य के रूप में समर्पित किया।
सकणम्पुल्लर ने मन्दिर के प्रांगण में अपनी केशराशि को दीप समझकर जला दिया।
इससे नीलकंठ बन गये।
नीलकंठ प्रभु!
मैं इससे परिचित था;
इसलिए आपके आश्रय में आया हूँ।
मुझे स्वीकार करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
वाटिकाओं से आवृत तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
यक्ष, किन्नर, यम, वरुण, अग्नि,
वायु, सूर्य, चन्द्र, वसु, प्रकृति एवं देवगण,
अज्ञानी सिंह, बन्दर, साँप आदि
आपके श्रीचरण बिना भूले
नमन कर, कृपा प्राप्त कर चुके हैं;
इसलिए निश्ंचित हो,
मैं तुम्हारे आश्रय में आया हूँ।
मुझे स्वीकारो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ in tiruppuṉkur of fertile gardens!
iyakkar Kiṉṉarar These also belong to the eighteen groups of celestial beings yamaṉ the god of death varuṇaṉ the Lord of all kinds of water the god of fire and the god of air which is always moving the sun, the moon all the tāṉavar acurar, celestials, vacukkaḷ they are eight in number, serpents, monkeys and tiger which were without mental delusion without forgetting you even for a moment having come to know the abundant grace they received from you, by worshipping your holy feet with flowers uttering your names.
I reached your holy feet without being perplexed
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀬𑀓𑁆𑀓𑀭𑁆 𑀓𑀺𑀷𑁆𑀷𑀭𑀭𑁆 𑀜𑀫𑀷𑁄𑁆𑀝𑀼 𑀯𑀭𑀼𑀡𑀷𑁆
𑀇𑀬𑀗𑁆𑀓𑀼 𑀢𑀻𑀯𑀴𑀺 𑀜𑀸𑀬𑀺𑀶𑀼 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆
𑀫𑀬𑀓𑁆𑀓 𑀫𑀺𑀮𑁆𑀧𑀼𑀮𑀺 𑀯𑀸𑀷𑀭𑀫𑁆 𑀦𑀸𑀓𑀫𑁆
𑀯𑀘𑀼𑀓𑁆𑀓𑀴𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀢𑀸𑀷𑀯 𑀭𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀅𑀬𑀭𑁆𑀧𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀷𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀢𑀷𑁃
𑀬𑀭𑁆𑀘𑁆𑀘𑀺𑀢𑁆 𑀢𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀶𑀼𑀫𑁆 𑀆𑀭𑀭𑀼𑀴𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀢𑀺𑀓𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀷𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইযক্কর্ কিন়্‌ন়রর্ ঞমন়োডু ৱরুণন়্‌
ইযঙ্গু তীৱৰি ঞাযির়ু তিঙ্গৰ‍্
মযক্ক মিল্বুলি ৱান়রম্ নাহম্
ৱসুক্কৰ‍্ ৱান়ৱর্ তান়ৱ রেল্লাম্
অযর্প্পোণ্ড্রিণ্ড্রিনিন়্‌ তিরুৱডি যদন়ৈ
যর্চ্চিত্ তার্বের়ুম্ আররুৰ‍্ কণ্ডু
তিহৈপ্পোণ্ড্রিণ্ড্রিনিন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
इयक्कर् किऩ्ऩरर् ञमऩॊडु वरुणऩ्
इयङ्गु तीवळि ञायिऱु तिङ्गळ्
मयक्क मिल्बुलि वाऩरम् नाहम्
वसुक्कळ् वाऩवर् ताऩव रॆल्लाम्
अयर्प्पॊण्ड्रिण्ड्रिनिऩ् तिरुवडि यदऩै
यर्च्चित् तार्बॆऱुम् आररुळ् कण्डु
तिहैप्पॊण्ड्रिण्ड्रिनिऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಇಯಕ್ಕರ್ ಕಿನ್ನರರ್ ಞಮನೊಡು ವರುಣನ್
ಇಯಂಗು ತೀವಳಿ ಞಾಯಿಱು ತಿಂಗಳ್
ಮಯಕ್ಕ ಮಿಲ್ಬುಲಿ ವಾನರಂ ನಾಹಂ
ವಸುಕ್ಕಳ್ ವಾನವರ್ ತಾನವ ರೆಲ್ಲಾಂ
ಅಯರ್ಪ್ಪೊಂಡ್ರಿಂಡ್ರಿನಿನ್ ತಿರುವಡಿ ಯದನೈ
ಯರ್ಚ್ಚಿತ್ ತಾರ್ಬೆಱುಂ ಆರರುಳ್ ಕಂಡು
ತಿಹೈಪ್ಪೊಂಡ್ರಿಂಡ್ರಿನಿನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఇయక్కర్ కిన్నరర్ ఞమనొడు వరుణన్
ఇయంగు తీవళి ఞాయిఱు తింగళ్
మయక్క మిల్బులి వానరం నాహం
వసుక్కళ్ వానవర్ తానవ రెల్లాం
అయర్ప్పొండ్రిండ్రినిన్ తిరువడి యదనై
యర్చ్చిత్ తార్బెఱుం ఆరరుళ్ కండు
తిహైప్పొండ్రిండ్రినిన్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉයක්කර් කින්නරර් ඥමනොඩු වරුණන්
ඉයංගු තීවළි ඥායිරු තිංගළ්
මයක්ක මිල්බුලි වානරම් නාහම්
වසුක්කළ් වානවර් තානව රෙල්ලාම්
අයර්ප්පොන්‍රින්‍රිනින් තිරුවඩි යදනෛ
යර්ච්චිත් තාර්බෙරුම් ආරරුළ් කණ්ඩු
තිහෛප්පොන්‍රින්‍රිනින් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
ഇയക്കര്‍ കിന്‍നരര്‍ ഞമനൊടു വരുണന്‍
ഇയങ്കു തീവളി ഞായിറു തിങ്കള്‍
മയക്ക മില്‍പുലി വാനരം നാകം
വചുക്കള്‍ വാനവര്‍ താനവ രെല്ലാം
അയര്‍പ്പൊന്‍ റിന്‍റിനിന്‍ തിരുവടി യതനൈ
യര്‍ച്ചിത് താര്‍പെറും ആരരുള്‍ കണ്ടു
തികൈപ്പൊന്‍ റിന്‍റിനിന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
อิยะกกะร กิณณะระร ญะมะโณะดุ วะรุณะณ
อิยะงกุ ถีวะลิ ญายิรุ ถิงกะล
มะยะกกะ มิลปุลิ วาณะระม นากะม
วะจุกกะล วาณะวะร ถาณะวะ เระลลาม
อยะรปโปะณ ริณรินิณ ถิรุวะดิ ยะถะณาย
ยะรจจิถ ถารเปะรุม อาระรุล กะณดุ
ถิกายปโปะณ ริณรินิณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိယက္ကရ္ ကိန္နရရ္ ညမေနာ့တု ဝရုနန္
အိယင္ကု ထီဝလိ ညာယိရု ထိင္ကလ္
မယက္က မိလ္ပုလိ ဝာနရမ္ နာကမ္
ဝစုက္ကလ္ ဝာနဝရ္ ထာနဝ ေရ့လ္လာမ္
အယရ္ပ္ေပာ့န္ ရိန္ရိနိန္ ထိရုဝတိ ယထနဲ
ယရ္စ္စိထ္ ထာရ္ေပ့ရုမ္ အာရရုလ္ ကန္တု
ထိကဲပ္ေပာ့န္ ရိန္ရိနိန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
イヤク・カリ・ キニ・ナラリ・ ニャマノトゥ ヴァルナニ・
イヤニ・ク ティーヴァリ ニャーヤル ティニ・カリ・
マヤク・カ ミリ・プリ ヴァーナラミ・ ナーカミ・
ヴァチュク・カリ・ ヴァーナヴァリ・ ターナヴァ レリ・ラーミ・
アヤリ・ピ・ポニ・ リニ・リニニ・ ティルヴァティ ヤタニイ
ヤリ・シ・チタ・ ターリ・ペルミ・ アーラルリ・ カニ・トゥ
ティカイピ・ポニ・ リニ・リニニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
iyaggar ginnarar namanodu farunan
iyanggu difali nayiru dinggal
mayagga milbuli fanaraM nahaM
fasuggal fanafar danafa rellaM
ayarbbondrindrinin dirufadi yadanai
yarddid darberuM ararul gandu
dihaibbondrindrinin dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
اِیَكَّرْ كِنَّْرَرْ نعَمَنُودُ وَرُنَنْ
اِیَنغْغُ تِيوَضِ نعایِرُ تِنغْغَضْ
مَیَكَّ مِلْبُلِ وَانَرَن ناحَن
وَسُكَّضْ وَانَوَرْ تانَوَ ريَلّان
اَیَرْبُّونْدْرِنْدْرِنِنْ تِرُوَدِ یَدَنَيْ
یَرْتشِّتْ تارْبيَرُن آرَرُضْ كَنْدُ
تِحَيْبُّونْدْرِنْدْرِنِنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪɪ̯ʌkkʌr kɪn̺n̺ʌɾʌr ɲʌmʌn̺o̞˞ɽɨ ʋʌɾɨ˞ɳʼʌn̺
ʲɪɪ̯ʌŋgɨ t̪i:ʋʌ˞ɭʼɪ· ɲɑ:ɪ̯ɪɾɨ t̪ɪŋgʌ˞ɭ
mʌɪ̯ʌkkə mɪlβʉ̩lɪ· ʋɑ:n̺ʌɾʌm n̺ɑ:xʌm
ʋʌsɨkkʌ˞ɭ ʋɑ:n̺ʌʋʌr t̪ɑ:n̺ʌʋə rɛ̝llɑ:m
ˀʌɪ̯ʌrppo̞n̺ rɪn̺d̺ʳɪn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌðʌn̺ʌɪ̯
ɪ̯ʌrʧʧɪt̪ t̪ɑ:rβɛ̝ɾɨm ˀɑ:ɾʌɾɨ˞ɭ kʌ˞ɳɖɨ
t̪ɪxʌɪ̯ppo̞n̺ rɪn̺d̺ʳɪn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
iyakkar kiṉṉarar ñamaṉoṭu varuṇaṉ
iyaṅku tīvaḷi ñāyiṟu tiṅkaḷ
mayakka milpuli vāṉaram nākam
vacukkaḷ vāṉavar tāṉava rellām
ayarppoṉ ṟiṉṟiniṉ tiruvaṭi yataṉai
yarccit tārpeṟum āraruḷ kaṇṭu
tikaippoṉ ṟiṉṟiniṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
ыяккар кыннaрaр гнaмaнотю вaрюнaн
ыянгкю тивaлы гнaaйырю тынгкал
мaякка мылпюлы ваанaрaм наакам
вaсюккал ваанaвaр таанaвa рэллаам
аярппон рынрынын тырювaты ятaнaы
ярчсыт таарпэрюм аарaрюл кантю
тыкaыппон рынрынын тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
ijakka'r kinna'ra'r gnamanodu wa'ru'nan
ijangku thihwa'li gnahjiru thingka'l
majakka milpuli wahna'ram :nahkam
wazukka'l wahnawa'r thahnawa 'rellahm
aja'rppon rinri:nin thi'ruwadi jathanä
ja'rchzith thah'rperum ah'ra'ru'l ka'ndu
thikäppon rinri:nin thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
iyakkar kinnarar gnamanodò varònhan
iyangkò thiivalhi gnaayeirhò thingkalh
mayakka milpòli vaanaram naakam
vaçòkkalh vaanavar thaanava rèllaam
ayarppon rhinrhinin thiròvadi yathanâi
yarçhçith thaarpèrhòm aararòlh kanhdò
thikâippon rhinrhinin thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
iyaiccar cinnarar gnamanotu varunhan
iyangcu thiivalhi gnaayiirhu thingcalh
mayaicca milpuli vanaram naacam
vasuiccalh vanavar thaanava rellaam
ayarppon rhinrhinin thiruvati yathanai
yarcceiith thaarperhum aararulh cainhtu
thikaippon rhinrhinin thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
iyakkar kinnarar gnamanodu varu'nan
iyangku theeva'li gnaayi'ru thingka'l
mayakka milpuli vaanaram :naakam
vasukka'l vaanavar thaanava rellaam
ayarppon 'rin'ri:nin thiruvadi yathanai
yarchchith thaarpe'rum aararu'l ka'ndu
thikaippon 'rin'ri:nin thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
ইয়ক্কৰ্ কিন্নৰৰ্ ঞমনোটু ৱৰুণন্
ইয়ঙকু তীৱলি ঞায়িৰূ তিঙকল্
ময়ক্ক মিল্পুলি ৱানৰম্ ণাকম্
ৱচুক্কল্ ৱানৱৰ্ তানৱ ৰেল্লাম্
অয়ৰ্প্পোন্ ৰিন্ৰিণিন্ তিৰুৱটি য়তনৈ
য়ৰ্চ্চিত্ তাৰ্পেৰূম্ আৰৰুল্ কণ্টু
তিকৈপ্পোন্ ৰিন্ৰিণিন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.