ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : தக்கேசி

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
    பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
    தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
    நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தூயவனே, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு, அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும், அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு, ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில், அடக்கியும் அருள்செய்தாய் ; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள்.

குறிப்புரை:

` போர்த்த ` என்றது ` பொதிந்த ` என்னும் பொருட்டாய் நின்றது ; அதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. கேள்வியது பெருமை, செவிகள்மேல் ஏற்றப்பட்டது. ` ஆடையைப் போர்த்து அரு மறையை உபதேசிக்கப்பட்ட செவி ` என்றுமாம். ` அன்று ` என்ற தனை, ` பார்த்தனுக்கு ` என்றதற்குங் கூட்டுக. ஈண்டுக் கூறப்பட்டவை கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. இது, முனிவர் நால்வர்க்கும், அருச்சுனனுக்கும், பகீரதனுக்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవా!
పూర్వం భగీరథుడు నిన్ను కోరినపుడు , ఆకాశం నుండి క్రిందికి ఘర్జిస్తూ దూకిన గంగను నీవు నీ జటలో నిలుపు కొన్నావు.
ఒక వృక్షమే అయినా తోటలాగా పెరిగి ఉన్న మర్రి చెట్టు క్రింద కూర్చొని వేదాలలో దాగి ఉన్న సత్యాలను మునీశ్వరు లందరికి వివరించావు.
పార్థుడికి పాశుపతాస్త్రాన్ని ఇచ్చావు.
వీటినన్నింటిని తెలుసుకొన్న నేను నీ పాదాల నాశ్రయించాను. తిరస్కరించక సమ్మతించవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
යහ පැවතුම් ඇති දිගු සවන් මුනිවරුනට
සිරිබර වන පෙත කල්ලාල රුක මුල දහම දෙසූ
අර්ජුනයනට පාසුපද’වි තිළිණ කර‚ බහීරදයන්
යැද සිටියදී ‚ මදහස පාමින් පෙරට විත්
සුරගඟ සිකරයේ දරා මෙත් කරුණා පෑ
පුවත අසා‚ සොයා ආවෙමි
සසිරිබර පුදබිම වැඩ සිටිනා දෙව් රද
බැතියා රැක ගනු මැන මනහර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
निर्मल प्रभु!
समृध्द वाटिकाओं से घिरे
तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
ज्ञान से प्रबुध्द सनकादि मुनियों को
कल्लाल वृक्ष के नीचे धार्मोपदेश दिया।
अर्जुन को पाशुपत अस्त्रा दिया।
भगीरथ की प्रार्थना पर
अपनी जटा में गंगा को आश्रय देकर
कृपा प्रदान की।
यह सब जानकर,
मैं आपके आश्रय में आया हूँ।
स्वीकार करो प्रभु!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is in tiruppuṉkur which has fertile gardens!
as pakīrataṉ requested you long ago.
Kaṅkai, the lady who was in the form of water, who descended down form heaven with a roaring noise.
the pure one who concesled her in your matted hair!
expounding aṟam sitting under the shade of a banyan tree which was as extensive as a garden though a single trees, to the sages who had big ears which had packed many truths.
you gave pācupatam to pārttaṉ on that distant day.
Having known all these stories I approached your holy feet;
please accept me
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢 𑀦𑀻𑀴𑁆𑀘𑁂𑁆𑀯𑀺 𑀬𑀸𑀴𑀭𑁆𑀅𑀦𑁆 𑀢𑀡𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀓𑁄𑁆𑀴𑀸𑀮𑁆 𑀦𑀺𑀵𑀶𑁆 𑀓𑀻𑀵𑀶𑀫𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀼
𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢 𑀷𑀼𑀓𑁆𑀓𑀷𑁆𑀶𑀼 𑀧𑀸𑀘𑀼𑀧 𑀢𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆
𑀢𑀭𑀼𑀴𑀺 𑀷𑀸𑀬𑁆𑀧𑀡𑁆𑀝𑀼 𑀧𑀓𑀻𑀭𑀢𑀷𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝
𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 𑀯𑀦𑁆𑀢𑀺𑀵𑀺 𑀬𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃
𑀦𑀗𑁆𑀓𑁃 𑀬𑀸𑀴𑁃𑀦𑀺𑀷𑁆 𑀘𑀝𑁃𑀫𑀺𑀘𑁃𑀓𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢 𑀷𑁂𑀦𑀺𑀷𑁆𑀶𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোর্ত্ত নীৰ‍্সেৱি যাৰর্অন্ দণর্ক্কুপ্
পোৰ়িল্গোৰাল্ নিৰ়র়্‌ কীৰ়র়ম্ পুরিন্দু
পার্ত্ত ন়ুক্কণ্ড্রু পাসুব তঙ্গোডুত্
তরুৰি ন়ায্বণ্ডু পহীরদন়্‌ ৱেণ্ড
আর্ত্তু ৱন্দিৰ়ি যুম্বুন়র়্‌ কঙ্গৈ
নঙ্গৈ যাৰৈনিন়্‌ সডৈমিসৈক্ করন্দ
তীর্ত্ত ন়েনিণ্ড্রন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
पोर्त्त नीळ्सॆवि याळर्अन् दणर्क्कुप्
पॊऴिल्गॊळाल् निऴऱ् कीऴऱम् पुरिन्दु
पार्त्त ऩुक्कण्ड्रु पासुब तङ्गॊडुत्
तरुळि ऩाय्बण्डु पहीरदऩ् वेण्ड
आर्त्तु वन्दिऴि युम्बुऩऱ् कङ्गै
नङ्गै याळैनिऩ् सडैमिसैक् करन्द
तीर्त्त ऩेनिण्ड्रऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಪೋರ್ತ್ತ ನೀಳ್ಸೆವಿ ಯಾಳರ್ಅನ್ ದಣರ್ಕ್ಕುಪ್
ಪೊೞಿಲ್ಗೊಳಾಲ್ ನಿೞಱ್ ಕೀೞಱಂ ಪುರಿಂದು
ಪಾರ್ತ್ತ ನುಕ್ಕಂಡ್ರು ಪಾಸುಬ ತಂಗೊಡುತ್
ತರುಳಿ ನಾಯ್ಬಂಡು ಪಹೀರದನ್ ವೇಂಡ
ಆರ್ತ್ತು ವಂದಿೞಿ ಯುಂಬುನಱ್ ಕಂಗೈ
ನಂಗೈ ಯಾಳೈನಿನ್ ಸಡೈಮಿಸೈಕ್ ಕರಂದ
ತೀರ್ತ್ತ ನೇನಿಂಡ್ರನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
పోర్త్త నీళ్సెవి యాళర్అన్ దణర్క్కుప్
పొళిల్గొళాల్ నిళఱ్ కీళఱం పురిందు
పార్త్త నుక్కండ్రు పాసుబ తంగొడుత్
తరుళి నాయ్బండు పహీరదన్ వేండ
ఆర్త్తు వందిళి యుంబునఱ్ కంగై
నంగై యాళైనిన్ సడైమిసైక్ కరంద
తీర్త్త నేనిండ్రన్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෝර්ත්ත නීළ්සෙවි යාළර්අන් දණර්ක්කුප්
පොළිල්හොළාල් නිළර් කීළරම් පුරින්දු
පාර්ත්ත නුක්කන්‍රු පාසුබ තංගොඩුත්
තරුළි නාය්බණ්ඩු පහීරදන් වේණ්ඩ
ආර්ත්තු වන්දිළි යුම්බුනර් කංගෛ
නංගෛ යාළෛනින් සඩෛමිසෛක් කරන්ද
තීර්ත්ත නේනින්‍රන් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
പോര്‍ത്ത നീള്‍ചെവി യാളര്‍അന്‍ തണര്‍ക്കുപ്
പൊഴില്‍കൊളാല്‍ നിഴറ് കീഴറം പുരിന്തു
പാര്‍ത്ത നുക്കന്‍റു പാചുപ തങ്കൊടുത്
തരുളി നായ്പണ്ടു പകീരതന്‍ വേണ്ട
ആര്‍ത്തു വന്തിഴി യുംപുനറ് കങ്കൈ
നങ്കൈ യാളൈനിന്‍ ചടൈമിചൈക് കരന്ത
തീര്‍ത്ത നേനിന്‍റന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
โปรถถะ นีลเจะวิ ยาละรอน ถะณะรกกุป
โปะฬิลโกะลาล นิฬะร กีฬะระม ปุรินถุ
ปารถถะ ณุกกะณรุ ปาจุปะ ถะงโกะดุถ
ถะรุลิ ณายปะณดุ ปะกีระถะณ เวณดะ
อารถถุ วะนถิฬิ ยุมปุณะร กะงกาย
นะงกาย ยาลายนิณ จะดายมิจายก กะระนถะ
ถีรถถะ เณนิณระณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာရ္ထ္ထ နီလ္ေစ့ဝိ ယာလရ္အန္ ထနရ္က္ကုပ္
ေပာ့လိလ္ေကာ့လာလ္ နိလရ္ ကီလရမ္ ပုရိန္ထု
ပာရ္ထ္ထ နုက္ကန္ရု ပာစုပ ထင္ေကာ့တုထ္
ထရုလိ နာယ္ပန္တု ပကီရထန္ ေဝန္တ
အာရ္ထ္ထု ဝန္ထိလိ ယုမ္ပုနရ္ ကင္ကဲ
နင္ကဲ ယာလဲနိန္ စတဲမိစဲက္ ကရန္ထ
ထီရ္ထ္ထ ေနနိန္ရန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
ポーリ・タ・タ ニーリ・セヴィ ヤーラリ・アニ・ タナリ・ク・クピ・
ポリリ・コラアリ・ ニラリ・ キーララミ・ プリニ・トゥ
パーリ・タ・タ ヌク・カニ・ル パーチュパ タニ・コトゥタ・
タルリ ナーヤ・パニ・トゥ パキーラタニ・ ヴェーニ・タ
アーリ・タ・トゥ ヴァニ・ティリ ユミ・プナリ・ カニ・カイ
ナニ・カイ ヤーリイニニ・ サタイミサイク・ カラニ・タ
ティーリ・タ・タ ネーニニ・ラニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
bordda nilsefi yalaran danarggub
bolilgolal nilar gilaraM burindu
bardda nuggandru basuba danggodud
daruli naybandu bahiradan fenda
arddu fandili yuMbunar ganggai
nanggai yalainin sadaimisaig garanda
dirdda nenindran dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
بُوۤرْتَّ نِيضْسيَوِ یاضَرْاَنْ دَنَرْكُّبْ
بُوظِلْغُوضالْ نِظَرْ كِيظَرَن بُرِنْدُ
بارْتَّ نُكَّنْدْرُ باسُبَ تَنغْغُودُتْ
تَرُضِ نایْبَنْدُ بَحِيرَدَنْ وٕۤنْدَ
آرْتُّ وَنْدِظِ یُنبُنَرْ كَنغْغَيْ
نَنغْغَيْ یاضَيْنِنْ سَدَيْمِسَيْكْ كَرَنْدَ
تِيرْتَّ نيَۤنِنْدْرَنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
po:rt̪t̪ə n̺i˞:ɭʧɛ̝ʋɪ· ɪ̯ɑ˞:ɭʼʌɾʌn̺ t̪ʌ˞ɳʼʌrkkɨp
po̞˞ɻɪlxo̞˞ɭʼɑ:l n̺ɪ˞ɻʌr ki˞:ɻʌɾʌm pʊɾɪn̪d̪ɨ
pɑ:rt̪t̪ə n̺ɨkkʌn̺d̺ʳɨ pɑ:sɨβə t̪ʌŋgo̞˞ɽɨt̪
t̪ʌɾɨ˞ɭʼɪ· n̺ɑ:ɪ̯βʌ˞ɳɖɨ pʌçi:ɾʌðʌn̺ ʋe˞:ɳɖʌ
ˀɑ:rt̪t̪ɨ ʋʌn̪d̪ɪ˞ɻɪ· ɪ̯ɨmbʉ̩n̺ʌr kʌŋgʌɪ̯
n̺ʌŋgʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼʌɪ̯n̺ɪn̺ sʌ˞ɽʌɪ̯mɪsʌɪ̯k kʌɾʌn̪d̪ʌ
t̪i:rt̪t̪ə n̺e:n̺ɪn̺d̺ʳʌn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
pōrtta nīḷcevi yāḷaran taṇarkkup
poḻilkoḷāl niḻaṟ kīḻaṟam purintu
pārtta ṉukkaṉṟu pācupa taṅkoṭut
taruḷi ṉāypaṇṭu pakīrataṉ vēṇṭa
ārttu vantiḻi yumpuṉaṟ kaṅkai
naṅkai yāḷainiṉ caṭaimicaik karanta
tīrtta ṉēniṉṟaṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
поорттa нилсэвы яaлaран тaнaрккюп
ползылколаал нылзaт килзaрaм пюрынтю
паарттa нюкканрю паасюпa тaнгкотют
тaрюлы наайпaнтю пaкирaтaн вэaнтa
аарттю вaнтылзы ёмпюнaт кангкaы
нaнгкaы яaлaынын сaтaымысaык карaнтa
тирттa нэaнынрaн тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
poh'rththa :nih'lzewi jah'la'ra:n tha'na'rkkup
poshilko'lahl :nishar kihsharam pu'ri:nthu
pah'rththa nukkanru pahzupa thangkoduth
tha'ru'li nahjpa'ndu pakih'rathan weh'nda
ah'rththu wa:nthishi jumpunar kangkä
:nangkä jah'lä:nin zadämizäk ka'ra:ntha
thih'rththa neh:ninran thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
poorththa niilhçèvi yaalharan thanharkkòp
po1zilkolhaal nilzarh kiilzarham pòrinthò
paarththa nòkkanrhò paaçòpa thangkodòth
tharòlhi naaiypanhdò pakiirathan vèènhda
aarththò vanthi1zi yòmpònarh kangkâi
nangkâi yaalâinin çatâimiçâik karantha
thiirththa nèèninrhan thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
pooriththa niilhcevi iyaalharain thanhariccup
polzilcolhaal nilzarh ciilzarham puriinthu
paariththa nuiccanrhu paasupa thangcotuith
tharulhi naayipainhtu paciirathan veeinhta
aariththu vainthilzi yumpunarh cangkai
nangkai iyaalhainin ceataimiceaiic caraintha
thiiriththa neeninrhan thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
poarththa :nee'lsevi yaa'lara:n tha'narkkup
pozhilko'laal :nizha'r keezha'ram puri:nthu
paarththa nukkan'ru paasupa thangkoduth
tharu'li naaypa'ndu pakeerathan vae'nda
aarththu va:nthizhi yumpuna'r kangkai
:nangkai yaa'lai:nin sadaimisaik kara:ntha
theerththa nae:nin'ran thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
পোৰ্ত্ত ণীল্চেৱি য়ালৰ্অণ্ তণৰ্ক্কুপ্
পোলীল্কোলাল্ ণিলৰ্ কিলৰম্ পুৰিণ্তু
পাৰ্ত্ত নূক্কন্ৰূ পাচুপ তঙকোটুত্
তৰুলি নায়্পণ্টু পকিৰতন্ ৱেণ্ত
আৰ্ত্তু ৱণ্তিলী য়ুম্পুনৰ্ কঙকৈ
ণঙকৈ য়ালৈণিন্ চটৈমিচৈক্ কৰণ্ত
তীৰ্ত্ত নেণিন্ৰন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.