ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : தக்கேசி

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்
    தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
    துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
    கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே, அரிய திரு வருளைச் செய்தும், அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள்.

குறிப்புரை:

சமயங்களை ` ஆறு ` என்றல் தொன்றுதொட்ட வழக்கு. இவைபற்றிக் கூறப்படுவன பல ; அவற்றை ஆறாந்திருமுறைக் குறிப் பிற் காண்க. ` யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர் ` - சிவஞானசித்தி. சூ.2.25 என்றவாறு, எல்லாச் சமயங்களிலும் இருந்து அருள்பவன் சிவ பெரு மானேயாகலின், ` அறுவகைச் சமயத்து அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து ` என்றருளினார். ` அவ்வவர் ` என்றது, ` அவ ரவருக்கு ஏற்ற பெற்றியான் ` என்றவாறு, ` சமயம் அவரவர்க்கு ` என்பது பாடம் அன்று. ` புரிந்து ` என்ற எச்சம் எண்ணுப் பொருட் டாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవా!
ఙ్ఞానానుసారం ప్రముఖాలైన ఆరు విధాలైన మత సంప్రదాయాలలో వారి వారి అభిరుచికి తగినట్లుగా అనుసరించమని నీవు కృపతో సెలవిచ్చావు.
హోరేత్తే అలలమధ్య అమరి ఉన్న లంకాసురుడు- రావణుడు - మద గర్వంచే విర్ర వీగి కైలాస పర్వతాన్ని ఎత్తి నప్పుడు ఆతడు ఆతని భ్రమనుండి కోలు కోవడానికి అవకాశమివ్వడానికై పర్వతాన్ని కాలి బొటన వ్రేలితో ఒక త్రొక్కు త్రొక్కావు.
పర్వతం క్రింద పడి కొంత నలిగిన తరువాత అతనికి బుద్ధి వచ్చింది.
ఆతరువాత ఆతడు బుద్ధి తెచ్చుకొని చేసిన రుద్ర గానానికి మెచ్చి అతనికి ఒక దివ్య ఖడ్గాన్ని దీర్గాయుస్సును వరాలుగా ఇచ్చావు. వీటి నన్నింటిని తెలుసుకొన్న నేను నీ పాదాల నాశ్రయించాను.
తిరస్కరించక సమ్మతించవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මහඟු සදහම් අදහන වියතුනට
දෙව් ආසිරිය ලැබුණේ නොමඳව
මහ සයුර වට සිරිලක රාවණ රද
හිමගිර ඔසවද්දී ‚ යට කර දැමුයේ ගිරටම
තැති ගත් හේ‚ සරණ ගොස් මිහිරි තුති ගී ගැයුවෙන්
වසඟව සමිඳුන් කගපත තිළිණ කර දිගු ආසිරි දෙවූ
පුවත අසා‚ සසිරිබර පුදබිම වැඩ සිටිනා දෙව් රද සොයා ආ
බැතියා රැක ගනු මැන මනහර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वाटिकाओं से समृध्द
तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
षट् धार्मावलम्बियों को
अपने-अपने धार्म के अनुसार
कृपा प्रदान की।
रावण को पर्वत के नीचे दबाकर
उसका गर्व भंग किया;
फिर उसके मधाुर गीतों से प्रभावित होकर
कृपाण और दीर्घ आयु प्रदान की।
इस जानकारी से यह दास परिचित था।
इसीलिए यह आपके आश्रय में आया।
इसे स्वीकार करो प्रभु!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ in Tiruppuṉkur which has fertile gardens!
in those six systems of religion which are eminent by their acute intelligence.
you bestowed the grace on those who follow those religions according to their aptitudes.
you pressed down under the big mountain the King of the inhabitants of ilaṅkai surrounded by the big ocean with raging waves, in order that he may regain his intelligence which was confused you listened to the sweet music of the songs which he sang with the intention of saving himself.
on knowing the bountiful grace by which you granted him a beautiful sword and a long span of life.
I approached your holy feet;
please accept me.
The Dharmapuram Mutt edition suggests an emendation in the first line as follows;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀶𑀺𑀯𑀺 𑀷𑀸𑀮𑁆𑀫𑀺𑀓𑁆𑀓 𑀅𑀶𑀼𑀯𑀓𑁃𑀘𑁆 𑀘𑀫𑀬𑀢𑁆
𑀢𑀯𑁆𑀯𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑁂 𑀆𑀭𑀭𑀼𑀴𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀼
𑀏𑁆𑀶𑀺𑀬𑀼 𑀫𑀸𑀓𑀝𑀮𑁆 𑀇𑀮𑀗𑁆𑀓𑁃𑀬𑀭𑁆 𑀓𑁄𑀷𑁃𑀢𑁆
𑀢𑀼𑀮𑀗𑁆𑀓 𑀫𑀸𑀮𑁆𑀯𑀭𑁃𑀓𑁆 𑀓𑀻𑀵𑀝𑀭𑁆𑀢𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀼𑀓𑁆
𑀓𑀼𑀶𑀺𑀓𑁄𑁆𑀴𑁆 𑀧𑀸𑀝𑀮𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀺𑀘𑁃 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼𑀓𑁆
𑀓𑁄𑀮 𑀯𑀸𑀴𑁄𑁆𑀝𑀼 𑀦𑀸𑀴𑀢𑀼 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢
𑀘𑁂𑁆𑀶𑀺𑀯𑀼 𑀓𑀡𑁆𑀝𑀼𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অর়িৱি ন়াল্মিক্ক অর়ুৱহৈচ্ চমযত্
তৱ্ৱৱর্ক্ কঙ্গে আররুৰ‍্ পুরিন্দু
এর়িযু মাহডল্ ইলঙ্গৈযর্ কোন়ৈত্
তুলঙ্গ মাল্ৱরৈক্ কীৰ়ডর্ত্ তিট্টুক্
কুর়িহোৰ‍্ পাডলিন়্‌ ইন়্‌ন়িসৈ কেট্টুক্
কোল ৱাৰোডু নাৰদু কোডুত্ত
সের়িৱু কণ্ডুনিন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்
தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்
தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
अऱिवि ऩाल्मिक्क अऱुवहैच् चमयत्
तव्ववर्क् कङ्गे आररुळ् पुरिन्दु
ऎऱियु माहडल् इलङ्गैयर् कोऩैत्
तुलङ्ग माल्वरैक् कीऴडर्त् तिट्टुक्
कुऱिहॊळ् पाडलिऩ् इऩ्ऩिसै केट्टुक्
कोल वाळॊडु नाळदु कॊडुत्त
सॆऱिवु कण्डुनिऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಱಿವಿ ನಾಲ್ಮಿಕ್ಕ ಅಱುವಹೈಚ್ ಚಮಯತ್
ತವ್ವವರ್ಕ್ ಕಂಗೇ ಆರರುಳ್ ಪುರಿಂದು
ಎಱಿಯು ಮಾಹಡಲ್ ಇಲಂಗೈಯರ್ ಕೋನೈತ್
ತುಲಂಗ ಮಾಲ್ವರೈಕ್ ಕೀೞಡರ್ತ್ ತಿಟ್ಟುಕ್
ಕುಱಿಹೊಳ್ ಪಾಡಲಿನ್ ಇನ್ನಿಸೈ ಕೇಟ್ಟುಕ್
ಕೋಲ ವಾಳೊಡು ನಾಳದು ಕೊಡುತ್ತ
ಸೆಱಿವು ಕಂಡುನಿನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
అఱివి నాల్మిక్క అఱువహైచ్ చమయత్
తవ్వవర్క్ కంగే ఆరరుళ్ పురిందు
ఎఱియు మాహడల్ ఇలంగైయర్ కోనైత్
తులంగ మాల్వరైక్ కీళడర్త్ తిట్టుక్
కుఱిహొళ్ పాడలిన్ ఇన్నిసై కేట్టుక్
కోల వాళొడు నాళదు కొడుత్త
సెఱివు కండునిన్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරිවි නාල්මික්ක අරුවහෛච් චමයත්
තව්වවර්ක් කංගේ ආරරුළ් පුරින්දු
එරියු මාහඩල් ඉලංගෛයර් කෝනෛත්
තුලංග මාල්වරෛක් කීළඩර්ත් තිට්ටුක්
කුරිහොළ් පාඩලින් ඉන්නිසෛ කේට්ටුක්
කෝල වාළොඩු නාළදු කොඩුත්ත
සෙරිවු කණ්ඩුනින් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
അറിവി നാല്‍മിക്ക അറുവകൈച് ചമയത്
തവ്വവര്‍ക് കങ്കേ ആരരുള്‍ പുരിന്തു
എറിയു മാകടല്‍ ഇലങ്കൈയര്‍ കോനൈത്
തുലങ്ക മാല്വരൈക് കീഴടര്‍ത് തിട്ടുക്
കുറികൊള്‍ പാടലിന്‍ ഇന്‍നിചൈ കേട്ടുക്
കോല വാളൊടു നാളതു കൊടുത്ത
ചെറിവു കണ്ടുനിന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
อริวิ ณาลมิกกะ อรุวะกายจ จะมะยะถ
ถะววะวะรก กะงเก อาระรุล ปุรินถุ
เอะริยุ มากะดะล อิละงกายยะร โกณายถ
ถุละงกะ มาลวะรายก กีฬะดะรถ ถิดดุก
กุริโกะล ปาดะลิณ อิณณิจาย เกดดุก
โกละ วาโละดุ นาละถุ โกะดุถถะ
เจะริวุ กะณดุนิณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရိဝိ နာလ္မိက္က အရုဝကဲစ္ စမယထ္
ထဝ္ဝဝရ္က္ ကင္ေက အာရရုလ္ ပုရိန္ထု
ေအ့ရိယု မာကတလ္ အိလင္ကဲယရ္ ေကာနဲထ္
ထုလင္က မာလ္ဝရဲက္ ကီလတရ္ထ္ ထိတ္တုက္
ကုရိေကာ့လ္ ပာတလိန္ အိန္နိစဲ ေကတ္တုက္
ေကာလ ဝာေလာ့တု နာလထု ေကာ့တုထ္ထ
ေစ့ရိဝု ကန္တုနိန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
アリヴィ ナーリ・ミク・カ アルヴァカイシ・ サマヤタ・
タヴ・ヴァヴァリ・ク・ カニ・ケー アーラルリ・ プリニ・トゥ
エリユ マーカタリ・ イラニ・カイヤリ・ コーニイタ・
トゥラニ・カ マーリ・ヴァリイク・ キーラタリ・タ・ ティタ・トゥク・
クリコリ・ パータリニ・ イニ・ニサイ ケータ・トゥク・
コーラ ヴァーロトゥ ナーラトゥ コトゥタ・タ
セリヴ カニ・トゥニニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
arifi nalmigga arufahaid damayad
daffafarg gangge ararul burindu
eriyu mahadal ilanggaiyar gonaid
dulangga malfaraig giladard diddug
gurihol badalin innisai geddug
gola falodu naladu godudda
serifu gandunin dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
اَرِوِ نالْمِكَّ اَرُوَحَيْتشْ تشَمَیَتْ
تَوَّوَرْكْ كَنغْغيَۤ آرَرُضْ بُرِنْدُ
يَرِیُ ماحَدَلْ اِلَنغْغَيْیَرْ كُوۤنَيْتْ
تُلَنغْغَ مالْوَرَيْكْ كِيظَدَرْتْ تِتُّكْ
كُرِحُوضْ بادَلِنْ اِنِّْسَيْ كيَۤتُّكْ
كُوۤلَ وَاضُودُ ناضَدُ كُودُتَّ
سيَرِوُ كَنْدُنِنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɪʋɪ· n̺ɑ:lmɪkkə ˀʌɾɨʋʌxʌɪ̯ʧ ʧʌmʌɪ̯ʌt̪
t̪ʌʊ̯ʋʌʋʌrk kʌŋge· ˀɑ:ɾʌɾɨ˞ɭ pʊɾɪn̪d̪ɨ
ʲɛ̝ɾɪɪ̯ɨ mɑ:xʌ˞ɽʌl ʲɪlʌŋgʌjɪ̯ʌr ko:n̺ʌɪ̯t̪
t̪ɨlʌŋgə mɑ:lʋʌɾʌɪ̯k ki˞:ɻʌ˞ɽʌrt̪ t̪ɪ˞ʈʈɨk
kʊɾɪxo̞˞ɭ pɑ˞:ɽʌlɪn̺ ʲɪn̺n̺ɪsʌɪ̯ ke˞:ʈʈɨk
ko:lə ʋɑ˞:ɭʼo̞˞ɽɨ n̺ɑ˞:ɭʼʌðɨ ko̞˞ɽɨt̪t̪ʌ
sɛ̝ɾɪʋʉ̩ kʌ˞ɳɖɨn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
aṟivi ṉālmikka aṟuvakaic camayat
tavvavark kaṅkē āraruḷ purintu
eṟiyu mākaṭal ilaṅkaiyar kōṉait
tulaṅka mālvaraik kīḻaṭart tiṭṭuk
kuṟikoḷ pāṭaliṉ iṉṉicai kēṭṭuk
kōla vāḷoṭu nāḷatu koṭutta
ceṟivu kaṇṭuniṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
арывы наалмыкка арювaкaыч сaмaят
тaввaвaрк кангкэa аарaрюл пюрынтю
эрыё маакатaл ылaнгкaыяр коонaыт
тюлaнгка маалвaрaык килзaтaрт тыттюк
кюрыкол паатaлын ыннысaы кэaттюк
коолa ваалотю наалaтю котюттa
сэрывю кантюнын тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
ariwi nahlmikka aruwakäch zamajath
thawwawa'rk kangkeh ah'ra'ru'l pu'ri:nthu
eriju mahkadal ilangkäja'r kohnäth
thulangka mahlwa'räk kihshada'rth thidduk
kuriko'l pahdalin innizä kehdduk
kohla wah'lodu :nah'lathu koduththa
zeriwu ka'ndu:nin thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
arhivi naalmikka arhòvakâiçh çamayath
thavvavark kangkèè aararòlh pòrinthò
èrhiyò maakadal ilangkâiyar koonâith
thòlangka maalvarâik kiilzadarth thitdòk
kòrhikolh paadalin inniçâi kèètdòk
koola vaalhodò naalhathò kodòththa
çèrhivò kanhdònin thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
arhivi naalmiicca arhuvakaic ceamayaith
thavvavaric cangkee aararulh puriinthu
erhiyu maacatal ilangkaiyar coonaiith
thulangca maalvaraiic ciilzatarith thiittuic
curhicolh paatalin inniceai keeittuic
coola valhotu naalhathu cotuiththa
cerhivu cainhtunin thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
a'rivi naalmikka a'ruvakaich samayath
thavvavark kangkae aararu'l puri:nthu
e'riyu maakadal ilangkaiyar koanaith
thulangka maalvaraik keezhadarth thidduk
ku'riko'l paadalin innisai kaedduk
koala vaa'lodu :naa'lathu koduththa
se'rivu ka'ndu:nin thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
অৰিৱি নাল্মিক্ক অৰূৱকৈচ্ চময়ত্
তৱ্ৱৱৰ্ক্ কঙকে আৰৰুল্ পুৰিণ্তু
এৰিয়ু মাকতল্ ইলঙকৈয়ৰ্ কোনৈত্
তুলঙক মাল্ৱৰৈক্ কিলতৰ্ত্ তিইটটুক্
কুৰিকোল্ পাতলিন্ ইন্নিচৈ কেইটটুক্
কোল ৱালৌʼটু ণালতু কোটুত্ত
চেৰিৱু কণ্টুণিন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.