
தலைவாயில் ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 1 | 2 | 3 | 4 |
அடிக்குறிப்புகள்
1.A catalogue of The Tamil Books In The Library Of The British Museum, Vol. I, Page 167: "MANIKKA-VACHAKAR....
திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை. [Tiru-Chittambala-Kovaiyar-Unmai. A Saiva devotional poem in 400 stanzas with a metrical commentary by Perasiriyar, here described to Nachinarkk'-Iniyar, Edited by N.Ch. Tamb'-aiya Pillai.] PP. vi. 159, v. சென்னபட்டணம் ஜய [Madras, 1895] 12. பதிப்பாண்டு 1894 என்று காட்டப்பட்டிருக்க வேண்டும்.2.
திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, பக். 149-150.3.
திருக்கோவையார் உண்மை விளக்கம், முன்னுரை, திருவாவடுதுறை ஆதீனம், 1965.4.
திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை,. பக். 151-154, அடிக்குறிப்புக்கள்.5.
திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை,154-212.6.
ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) முகவுரை, பக்கம் 5.7.
ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) பக்கம் 5.8.
ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) பக்கம் 6.8
.ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) , பக்கம் 6.9.
ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) , தில்லையடைந்த படலம், பாடல் 65.10.
கடவுள் மா முனிவர் இயற்றியருளிய திருவாதவூரர் புராணம், கழகம் (1923), திருவடி பெற்ற சருக்கம், பாடல் 531.11.
ஷ்ரீ மாணிக்கவாசக வெண்பா, மதுரை எக்ஸெல்ஸியர் பிரஸ், 1918, பாடல் 261.12.
திருப்பெருந்துறை விளக்கம், ஷ்ரீ நாடியம்மன் பிரஸ், பட்டுக்கோட்டை, 1925, பக்கம் 49.13.
திருப்பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம், மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை, 1942, பக்கம் 234.14.
மணிவாசகப் பெருமான், கழக வெளியீடு 102, 1928, பக். 120-124.15.
மணிவாசகர் சரித்திரம், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, பக். 143-150.16.
திருக்கோவையார் உரைநடை, வ.சு. செங்கல்வராய பிள்ளை, கழகம், 1970.17.
திருக்கோவையார் உரைநடை, வ.சு. செங்கல்வராய பிள்ளை, கழகம், 1970, பக்கம் 4.18.
திருக்கோவையார் ஒளி நெறி, கழகம், 1970.19.
கல்லாடம், மர்ரே அண்டு கம்பெனி, சென்னை, 1957, பதிப்புரை.20
திருச்சிற்றம்பலக் கோவையார் (பழைய உரையுடன்), தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக வெளியீடு, வெற்றிவேல் மின்சார அச்சகம், தஞ்சாவூர், 1951, பக்கம் 70.21 இத்தகவலைப் பண்டித வித்துவான் தி.வே.கோபால ஐயருக்கு அறிவித்தவர் தமிழ்த்தாத்தாவின் சீடரான வி.மு. சுப்பிரமணிய ஐயர் ஆவர்.
22
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் (மணக்குடவர் உரை), மாகமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை-90, 1995. பக்கம் 277 முடிய ஒரு புத்தகமாகவும், பக்கம் 278 முதல் 386 முடிய மற்றொரு புத்தகமாகவும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.23. Hymns to the Dancing Siva, Glenn E. Yocum, Heritage Publishers, New Delhi, 1982.
24. மேற்படி நூல், பக்கம் 10. யோகும் அவர்கள் கூறியிருப்பது:
"The Tirukkovaiyar is ostensibly an erotic poem, although it has traditionally been interpreted as an allegory of God's love for the soul. The poem is not an easy one and, as can be imagined, is a far less accessible form of religious literature than the clearly devotional hymns of the Tiruvacakam. In order to discuss the Tirukkovaiyar in the context of a wider study of Manikkavacakar, I would first want to read the book carefully with a pandit, an opportunity I have not had. More thorough examination of the hagiographical literature about Manikkavacakar is also a desideratum.''25. Tamil Literature, M.S. Purnalingam Pillai, Tamil University Reprint, Thanjavur, 1985.
26. மேற்படி நூல், பக்கம் 160:
"Thiru-Kovaiyar or "Thiru-Chittambala Kovaiyar', whose subject matter is Aham, chiefly is love furtive and wedded, contains 400 stanzas in Kattalai-Kalithurai metre. It is called Kovai or collection, because it strings together twenty-five clusters of thurais or sub-divisions of the subject. The higher wisdom enshrined in these verses can be reached only by the cultured few to whom the transitoriness of this life's span is patent and who knows that Sivam plays with Atma and produces many a phenomenon.''27. Studies In Tamil Literature And History, V.R. Ramachandra Dikshitar, London, Luzac and Co., 1930.
28.
மேற்படி நூல், பக்கம் 101: "The other equally remarkable work of his is the Tirukkovai. Superficial readers devoid of the true spiritual acumen are apt to treat this supreme mystic work as an ordinary text of love-poetry. True, what is known in Sanskrit as the Sringara rasa seems at first sight to predominate the whole poem. But it must be remembered that it is only a thin veil covering grand and beautiful religious truths and conceptions.''29. Studies And Translations, Philosophical and Religious, Sir Ponnambalam Arunachalam, Ministry of Regional Development, Colombo, 1981.
.
மேற்படி நூல், பக். 258 - 268.31. A History of Tamil Literature, C. Jesudasan and Hephzibah Jesudasan, Y.M.C.A. Publishing House, 5 Russel Street, Calcutta, 1961.
32.
மேற்படி நூல் பக். 86-87: "Manikka-Vasakar's works are Tiru-K-Kovaiyar and Tiru-Vasakam. Tiru-K-Kovaiyar belongs to the Kovia class of verse which treats of the Sangam love-themes with this difference, namely, that it reads like a continuous story. But the love depicted in Tiru-K-Kovaiyar is the love between God and the soul... Tiru-K-Kovaiyar has a definite finish of form and stands first, though not in point of time, among the Kovais.''33. Studies in Hinduism by Kalaipulavar K. Navaratnam, Jaffna, Ceylon, 1963.
34.
மேற்படி நூல், பக்கம் 194. "St. Manickavachakar's "Tirukovaiyar' is the most outstanding compositon on the Nayaka-Nayaki bhava devotion in Tamil language.... (Lt) belong(s) to the Saiva school of Mysticism.''35. Studies in Tirukkovaiyar, Thesis submitted for The M. Litt Degree of The Madras University By D. Natarajan, 1964.
36. A History of Tamil Literature By T.P. Meenakshisundaram, Annamalai University, Annamalai Nagar, 1965.
37.
மேற்படி நூல், பக்கம் 138: "As against the ordinary trend of mystic poetry, in Tiru-K-Kovaiyar the lady lore is God and the hero is the soul.38. Kamil Veith Zuelebil, TAMIL LITERATURE, Otto Hanassouritz, Wiesbaden, 1974.
39.
மேற்படி நூல், பக்கம் 98.40. History of Saivism by Dr. Pranabananda Josh, Roy and Chaudhury, Calcutta, 1974.
41.
மேற்படி நூல், பக்கம் 90.42. Manikkavachakar, G. Vanmikanathan, Sahitya Akademi, New Delhi, 1976.
43.
மேற்படி நூல், பக். 20-22. "Manikkavachakar is the author of two major works, both of which have come down to us without mutilation or interpolation. It is more fitting to sya that he sang two major works than that he was the author of two such works, for they are spontaneous outpouring of the heart rather than planned works composed at leisure... The songs of the Thiruvachakam..... were sung at various times and various places. The Thirukkovaiyar, on the other hand, it may be safely guessed, was sung at onetime and at one place.''44. Songs Of Experience, The Poetics Of Tamil Devotion by Norman Cutler, Indiana University Press, Bloomington and Indianapolis, 1987.
45.
மேற்படி நூல், பக். 150-160.46. (1) The Spirituality of Love in the Saiva Hindu Tradition: The Esoteric Implications of Tirukkovaiyar, Journal of the International Institute of Saiva Siddhantha Research, Dharmapura Adhinam, 1987, Vol. 3, No. 1, PP. 1-14.
(2) Ibid. The Mysticism of Male-Female Relationship, Some Philosophical and Lyrical Motifs of Hinduism, pp. 46-59.
47.
மேற்படி சஞ்சிகை, பக். 14: "The writer's own conclusion in this regard, based on careful study and reflection, is not only in favour of interpreting it as a text of spiritual love but also as the most significant formative factor that shaped the twelfth century religio-philosophical text of Civagnanapotham which standing outside the formal boundary of the normative tradition of Vedanta, nevertheless enunciated its quintessential doctrine in the form of a philosophy of love:.
மேற்படி சஞ்சிகை, பக்கம் 55: "This is the tender, intimate love poetry, anonymous, stylised in accord with strict grammatical convention comprising some of the greatest love poems ever composed in world literature.''49. Tirukkovaiyar, translated by Sekkizhar Adi-p-Podi T.N. Ramachandran, Tamil University, Thanjavur, 1989.
50.
மேற்படி நூல், பக்கம் xlvii - xlviii."From "eros' which is "the hot and unendurable desire', to "storage', which is family affection, and from storage to "philia', which is physical and more than physical love, and from philia to "agape' which is "unconquerable' benevolence, "unvincible goodwill', the Tirukkovaiyar is the recordation of the odyssey of love. None can miss its message, as poetry after all, it is said, "can comunicate before it is understood.''
"The heroine is the symbol of love that transforms, transfigures and totally transmutes. The Tirukkovaiyar does not think of man finally submitting to the power of Love, it thinks of him as finally surrendering to the love of Love.''
"Love in its sublime state is the very nature of God. Is not God but Ananda, the Bliss of Love. The heroine in the Tirukkovaiyar is a symbol of the Bliss of Love. Here is a Universal love; a sacrificial love; a saving and sanctifying love; a sustaining and strengthening love; an inseparable and ineluctable love; a ewarding and chastering love. It is untained by "mismos' (hatred). It is awful and grand, lofty and noble, sublime and beautiful, elevating and edifying, pure and ambrosial, transcending and transmuting, sincere, innocent, generous, forbearing, forgiving and is full of the peace that surpasseth understanding.''
51. Harmony of Religions by Thomas Manninezhath, Motilal Banarasidoss Publishers Private Limited, New Delhi, 1993.
52.
மேற்படி நூல், பக்கம் 82: "In Tirukkovaiyar ... the love theme takes the form of sustained allegory. Attention deserves to be drawn to a line (Verse 7) in the text which combines the language of love and the language of Advaita: nan ivalam pekutip porppararivar?-who can know this mystery (porppu) of my being one with this lady - love?''53. Mysticism Of Love In Saiva Mysticism by Dr. V.C. Sasiralli, International Institute of Tamil Studies, Chennai-113, 1995.
54.
மேற்படி நூல், பக். 76-110.55 திருச்சிற்றம்பலக் கோவை, நயநப்ப முதலியார் பதிப்பு, பக்கம் 1, (1841) சில வேறுபாடுகளுடன் இப்பாடல் கழகப் பதிப்பில் அச்சிடப்பட்டிருக்கிறது.