எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையை யுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில், வேதங்களோடு தோத்திரம் இயம்பினர் ஒருபக்கத்தில்; நெருங்கிய தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை யுடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளை யும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக் கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

இதனால், வீணையும், யாழும் வேறுவேறு என்பது விளங்கும். ``பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி`` என்ற திருநாவுக்கரசர் திருமொழியும் காண்க. ``இன்னிசை`` என்றது, இரண்டையுங் குறித்தேயாம்.
இருக்கு - வேதம். தோத்திரம் - பிற பாட்டுக்கள். `திருப் பதிகம்` என்னாது, பொதுப்பட, ``தோத்திரம்`` என்றமையால், இது, தேவாரத் திருமுறைகளைக் குறியாமை அறிக. துன்னிய - பிணைத்துக் கட்டிய. பிணை - மாலை. `மலர்ப் பிணைக் கையினர்` என மாற்றுக. ``ஒருபால்`` என்றதனை, ``தொழுகையர், அழுகையர்`` என்ப வற்றுக்கும் கூட்டுக. தொழுதல் - மார்பிற்கும், முகத்திற்கும் நேராகக் கைகுவித்துக் கும்பிடுதல். துவள்கை - மெலிதல்; இஃது அருள் பெறாமையால் வருவது. ஒருபால் என்பவற்றின் பின்னர், `நிற்கின்றனர்` என்பன, எஞ்சிநின்றன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసిన ఓ పరమేశ్వరా! సేవకునికే సేవకునిగజేసి, అమృతమైన అనుగ్రహమును అందజేయుచున్న మా నాయకుడా! తీయటి రాగములను పలికించు ‘యాళ్’ అనబడు ప్రాచీనమైన ఆదివీణను గలవారు ఒక ప్రక్కనుండ, వేదములతోబాటుగ స్తుతించుచున్న వారు మరొకప్రక్క, దగ్గర దగ్గరగా అల్లబడిన మనోహరమైనపుష్పమాలలు చేతబుచ్చుకునియుండువారు ఒక ప్రక్క, మరొకప్రక్కన వందనములొసగువారు, రోదించుచు నిన్ను కొలుచువారు, ప్రక్షాళనగావింపబడుటకై వచ్చినవారు గుంపుగ ఒకప్రక్కనుండ, తలపైన రెండు చేతులను జోడించి పెట్టుకుని దణ్ణం పెట్టి పిలుచువారు కొందరు వేరొకప్రక్కనుండ, వారికందరిపైన, నీయొక్క అనుగ్రహ కరుణాకటాక్షములను కురిపించుటకై నీవు నిద్రనుండి లేచి రమ్ము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ! ಕೀಳಾದವನನ್ನೂ ಆಳ್ಗೊಂಡು, ದಯೆ ತೋರುವ ನಮ್ಮಡೆಯನೇ! ಇಂಪಾದ ದನಿಯುಳ್ಳ ವೀಣೆಯನ್ನು ಉಳ್ಳವರು ತಂತಿ ವಾದ್ಯ ಉಳ್ಳವರು ಒಂದೆಡೆ, ವೇದಗಳಿಂದ ಸ್ತುತಿಸುವವರು ಒಂದೆಡೆ, ಮಾಲೆಗಳನ್ನು ಹಿಡಿದವರು ಮತ್ತೊಂದೆಡೆ, ನಮಿಸುವವರು, ಕಣ್ಣೀರಿಡುವವರು ಒಂದೆಡೆ ನಿಂತು ತಲೆಯ ಮೇಲೆ ಎರಡು ಕೈಗಳನ್ನು ಇಟ್ಟುಕೊಂಡು ನಮಿಸುತಿಹರು. ಅವರಿಗೆಲ್ಲಾ ದಯೆ ತೋರಲು ನಿದ್ದೆಯಿಂದ ಮೇಲೇದ್ದು ದಯೆ ತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഇന്‍ ഒലി പകരും വീണയും യാഴും മീവോര്‍ ഒരുവശമായും
ഋഗ്വാദി സ്‌തോത്രം ഓതുവോര്‍ ഒരുവശമായും
തുിയ മലരണിക്കരങ്ങള്‍ പിണഞ്ഞൊരുവശമായും
നിു തൊഴുവോര്‍, കേഴുവോര്‍, കലങ്ങുവോര്‍ തമ്മൊടു ചേര്‍ു
ചെിയില്‍ തൊ തൊഴുവോരും തിങ്ങിത്തികഴും
തിരുപ്പെരും തുറ ഉറയുമെന്‍ ശിവപുരാനേ
എയെും ആിനിതായ് കാപ്പവനേ
എം പെരുമാന്‍ നീ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මිහිරි නද නංවන වීණාව ද, යාලය ද එක් පසෙක ය
රිග් වේදය පාරායන කරනවුන්, තවත් පසෙකය
මල් මාලා රැගත් අය, තවත් පසෙක ය
නමදිනවුන්, වැළපෙනවුන්, තැවෙනවුන්, තවත් පසෙකය
හිස් මුදුනේ දෑත් තබා, නමදිනවුන් තවත් පසෙකය
තිරුප්පෙරුංතුරයේ වැඩ සිටිනා සිව දෙවිඳුනි,
මට ද මෙත් වඩා, පිළිසරණ වනු මැන
අප දෙවිඳුනේ නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 04

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh tuhan yang menjelma di Thiruperunthurai!
Kau menjadikan aku sebagai hambaMu dan mencurahkan kasih sayang
Kau, sebagai Pemimpinku
Kau bersama Dewi Parvathi yang sentiasa di sebelahMu dengan memiliki veenai dan yaale
Di satu lagi sebelah terdapat dewa-dewi yang melaungkan mantra veda,
golongan yang memegang bunga malai, ada yang menyembah, ada yang menitiskan air mata, ada yang
menyembah dengan mengangkat tinggi kedua-dua tangan di atas kepala.
Kau haruslah menjelma di sini supaya supaya dapat melimpah kurnia terhadap semua insan tersebut
yang sangat mengharapkan kedatanganMu.

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
कहीं मधुर वीणा-ध्वनि सुनायी पड़ रही है।
कहीं याळ् बजने की ध्वनि
मंत्रोच्चारण के साथ स्तोत्र स्तुति गीत एक ओर।
घनी पुश्पमाला हाथ में लिए भक्त खडे़ हैं दूसरी ओर।
प्रार्थना करनेवाले बिलखनेवाले, भावावेष में गद्गद् होनेवाले वहीं खड़े हैं।
षीष के ऊपर कर जोड़कर खड़े भक्तों की भीड़ एक ओर है।
तिरुप्पेॅरुंतुरै में सुषोभित महादेव प्रभु।
मुझ जैसे भक्त को भी अपनानेवाले प्रभु।
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
मधुरगानवीणावादिन एकस्मिन् पार्श्वे वर्तन्ते, वेदान् स्तोत्राणि वदन्ति केचित्।
ग्रथितपुष्पमाला धारयन्ति केचित्। नमन्ति केचित्, रुदन्ति केचित्, अवसीदन्ति केचित्।
शिरस्योपरि अञ्जलिबद्धाः केचित्, तिरुप्पॆरुन्दुऱैस्थ हे शिव,
मामपि दासीकृत्य अनुग्रहकारिन्, मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Gitarren - und Lautenspieler
Stehen dort schon bereit!
Die mit Rigvedahymnen
Dich preisen wollen, sind da!
Mit Blumen in ihren Händen
Stehen schon einige wartend,
Dort werfen sie sich schon nieder!
Sie weinen und neigen sich!
Andere schlagen anbetend
Überm Haupt die Hände zusammen!
Erhab’ner Herr, der du thronst
In Tirupperunturai,
O gnädiger Fürst, nimm mich auf
In deinen heiligen Dienst,
Beschenk’ mich mit deiner Arul!
Stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ক’ৰবাত মধুৰ বীণাৰ ধ্বনি শুনিবলৈ পোৱা গৈছে।
ক’ৰবাত য়াল্ বজাৰ ধ্বনি,
ক’ৰবাত মন্ত্ৰ উচ্চাৰণৰ লগতে স্তোত্ৰ স্তুতি গীত এফালে,
ঘন পুষ্পমালা হাতত লৈ ভক্তই থিয় হৈ আনফালে,
প্ৰাৰ্থনা কৰা ভক্তসকল গদ্গদ্ হৈ থিয় হৈ আছে।
শিৰৰ ওপৰত হাত জুৰ কৰি ভক্তৰ ভিৰ এফালে জমা হৈছে।
তিৰুপেৰুন্তুৰৈত সুশোভিত হে মহাদেৱ প্ৰভূ।
মোৰ দৰে ভক্তকো স্বীকাৰ কৰা প্ৰভূ!
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Player of sweet-voiced Veena on one side;
strummers Of Yaazh on one side;
reciters of Vedas And praying devotees on one side;
the holders Of densely-woven flower-wreaths in their hands,
On one side;
adorers,
weeping devotees and those That wilt,
on one side;
those that joined their hands Over their heads,
in worship,
on one side;
it is thus The devotees had foregathered.
O Lord Siva abiding at sacred Perunturai !
O our God who redeemed even me and grants me Sweet grace,
be pleased to arise from off Your couch And grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Well tuned Vina and Yaazh players on a side,
Rg.Veda chanters and Prayer singers beside,
pious ones having thickly woven flower garlands on scalene lines,
worshippers bowing, sobbing, quaking melting in circles
and they with folded arms held high over heads in a pentagon
surround you! O, Siva Lord abiding in Holy Perunturai!
Haven`t you taken me your slave dear and graced even me!
Won`t you, from off recumbence, rise to grace all gathered around!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀷𑁆𑀷𑀺𑀘𑁃 𑀯𑀻𑀡𑁃𑀬𑀭𑁆 𑀬𑀸𑀵𑀺𑀷𑀭𑁆 𑀑𑁆𑀭𑀼𑀧𑀸𑀮𑁆
𑀇𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀢𑁄𑀢𑁆𑀢𑀺𑀭𑀫𑁆 𑀇𑀬𑀫𑁆𑀧𑀺𑀷𑀭𑁆 𑀑𑁆𑀭𑀼𑀧𑀸𑀮𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀺𑀬 𑀧𑀺𑀡𑁃𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑁃𑀬𑀺𑀷𑀭𑁆 𑀑𑁆𑀭𑀼𑀧𑀸𑀮𑁆
𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑁃𑀬𑀭𑁆 𑀅𑀵𑀼𑀓𑁃𑀬𑀭𑁆 𑀢𑀼𑀯𑀴𑁆𑀓𑁃𑀬𑀭𑁆 𑀑𑁆𑀭𑀼𑀧𑀸𑀮𑁆
𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀺𑀮𑁆 𑀅𑀜𑁆𑀘𑀮𑀺 𑀓𑀽𑀧𑁆𑀧𑀺𑀷𑀭𑁆 𑀑𑁆𑀭𑀼𑀧𑀸𑀮𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂
𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀆𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀧𑀼𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইন়্‌ন়িসৈ ৱীণৈযর্ যাৰ়িন়র্ ওরুবাল্
ইরুক্কোডু তোত্তিরম্ ইযম্বিন়র্ ওরুবাল্
তুন়্‌ন়িয পিণৈমলর্ক্ কৈযিন়র্ ওরুবাল্
তোৰ়ুহৈযর্ অৰ়ুহৈযর্ তুৱৰ‍্গৈযর্ ওরুবাল্
সেন়্‌ন়িযিল্ অঞ্জলি কূপ্পিন়র্ ওরুবাল্
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱবেরু মান়ে
এন়্‌ন়ৈযুম্ আণ্ডুহোণ্ টিন়্‌ন়রুৰ‍্ পুরিযুম্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே


Open the Thamizhi Section in a New Tab
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

Open the Reformed Script Section in a New Tab
इऩ्ऩिसै वीणैयर् याऴिऩर् ऒरुबाल्
इरुक्कॊडु तोत्तिरम् इयम्बिऩर् ऒरुबाल्
तुऩ्ऩिय पिणैमलर्क् कैयिऩर् ऒरुबाल्
तॊऴुहैयर् अऴुहैयर् तुवळ्गैयर् ऒरुबाल्
सॆऩ्ऩियिल् अञ्जलि कूप्पिऩर् ऒरुबाल्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवबॆरु माऩे
ऎऩ्ऩैयुम् आण्डुहॊण् टिऩ्ऩरुळ् पुरियुम्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये

Open the Devanagari Section in a New Tab
ಇನ್ನಿಸೈ ವೀಣೈಯರ್ ಯಾೞಿನರ್ ಒರುಬಾಲ್
ಇರುಕ್ಕೊಡು ತೋತ್ತಿರಂ ಇಯಂಬಿನರ್ ಒರುಬಾಲ್
ತುನ್ನಿಯ ಪಿಣೈಮಲರ್ಕ್ ಕೈಯಿನರ್ ಒರುಬಾಲ್
ತೊೞುಹೈಯರ್ ಅೞುಹೈಯರ್ ತುವಳ್ಗೈಯರ್ ಒರುಬಾಲ್
ಸೆನ್ನಿಯಿಲ್ ಅಂಜಲಿ ಕೂಪ್ಪಿನರ್ ಒರುಬಾಲ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವಬೆರು ಮಾನೇ
ಎನ್ನೈಯುಂ ಆಂಡುಹೊಣ್ ಟಿನ್ನರುಳ್ ಪುರಿಯುಂ
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ

Open the Kannada Section in a New Tab
ఇన్నిసై వీణైయర్ యాళినర్ ఒరుబాల్
ఇరుక్కొడు తోత్తిరం ఇయంబినర్ ఒరుబాల్
తున్నియ పిణైమలర్క్ కైయినర్ ఒరుబాల్
తొళుహైయర్ అళుహైయర్ తువళ్గైయర్ ఒరుబాల్
సెన్నియిల్ అంజలి కూప్పినర్ ఒరుబాల్
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివబెరు మానే
ఎన్నైయుం ఆండుహొణ్ టిన్నరుళ్ పురియుం
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉන්නිසෛ වීණෛයර් යාළිනර් ඔරුබාල්
ඉරුක්කොඩු තෝත්තිරම් ඉයම්බිනර් ඔරුබාල්
තුන්නිය පිණෛමලර්ක් කෛයිනර් ඔරුබාල්
තොළුහෛයර් අළුහෛයර් තුවළ්හෛයර් ඔරුබාල්
සෙන්නියිල් අඥ්ජලි කූප්පිනර් ඔරුබාල්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවබෙරු මානේ
එන්නෛයුම් ආණ්ඩුහොණ් ටින්නරුළ් පුරියුම්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ


Open the Sinhala Section in a New Tab
ഇന്‍നിചൈ വീണൈയര്‍ യാഴിനര്‍ ഒരുപാല്‍
ഇരുക്കൊടു തോത്തിരം ഇയംപിനര്‍ ഒരുപാല്‍
തുന്‍നിയ പിണൈമലര്‍ക് കൈയിനര്‍ ഒരുപാല്‍
തൊഴുകൈയര്‍ അഴുകൈയര്‍ തുവള്‍കൈയര്‍ ഒരുപാല്‍
ചെന്‍നിയില്‍ അഞ്ചലി കൂപ്പിനര്‍ ഒരുപാല്‍
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവപെരു മാനേ
എന്‍നൈയും ആണ്ടുകൊണ്‍ ടിന്‍നരുള്‍ പുരിയും
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ

Open the Malayalam Section in a New Tab
อิณณิจาย วีณายยะร ยาฬิณะร โอะรุปาล
อิรุกโกะดุ โถถถิระม อิยะมปิณะร โอะรุปาล
ถุณณิยะ ปิณายมะละรก กายยิณะร โอะรุปาล
โถะฬุกายยะร อฬุกายยะร ถุวะลกายยะร โอะรุปาล
เจะณณิยิล อญจะลิ กูปปิณะร โอะรุปาล
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเปะรุ มาเณ
เอะณณายยุม อาณดุโกะณ ดิณณะรุล ปุริยุม
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိန္နိစဲ ဝီနဲယရ္ ယာလိနရ္ ေအာ့ရုပာလ္
အိရုက္ေကာ့တု ေထာထ္ထိရမ္ အိယမ္ပိနရ္ ေအာ့ရုပာလ္
ထုန္နိယ ပိနဲမလရ္က္ ကဲယိနရ္ ေအာ့ရုပာလ္
ေထာ့လုကဲယရ္ အလုကဲယရ္ ထုဝလ္ကဲယရ္ ေအာ့ရုပာလ္
ေစ့န္နိယိလ္ အည္စလိ ကူပ္ပိနရ္ ေအာ့ရုပာလ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေပ့ရု မာေန
ေအ့န္နဲယုမ္ အာန္တုေကာ့န္ တိန္နရုလ္ ပုရိယုမ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ


Open the Burmese Section in a New Tab
イニ・ニサイ ヴィーナイヤリ・ ヤーリナリ・ オルパーリ・
イルク・コトゥ トータ・ティラミ・ イヤミ・ピナリ・ オルパーリ・
トゥニ・ニヤ ピナイマラリ・ク・ カイヤナリ・ オルパーリ・
トルカイヤリ・ アルカイヤリ・ トゥヴァリ・カイヤリ・ オルパーリ・
セニ・ニヤリ・ アニ・サリ クーピ・ピナリ・ オルパーリ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァペル マーネー
エニ・ニイユミ・ アーニ・トゥコニ・ ティニ・ナルリ・ プリユミ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ

Open the Japanese Section in a New Tab
innisai finaiyar yalinar orubal
iruggodu doddiraM iyaMbinar orubal
dunniya binaimalarg gaiyinar orubal
doluhaiyar aluhaiyar dufalgaiyar orubal
senniyil andali gubbinar orubal
dirubberun duraiyurai sifaberu mane
ennaiyuM anduhon dinnarul buriyuM
eMberu manballi elundaru laye

Open the Pinyin Section in a New Tab
اِنِّْسَيْ وِينَيْیَرْ یاظِنَرْ اُورُبالْ
اِرُكُّودُ تُوۤتِّرَن اِیَنبِنَرْ اُورُبالْ
تُنِّْیَ بِنَيْمَلَرْكْ كَيْیِنَرْ اُورُبالْ
تُوظُحَيْیَرْ اَظُحَيْیَرْ تُوَضْغَيْیَرْ اُورُبالْ
سيَنِّْیِلْ اَنعْجَلِ كُوبِّنَرْ اُورُبالْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَبيَرُ مانيَۤ
يَنَّْيْیُن آنْدُحُونْ تِنَّْرُضْ بُرِیُن
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ



Open the Arabic Section in a New Tab
ʲɪn̺n̺ɪsʌɪ̯ ʋi˞:ɳʼʌjɪ̯ʌr ɪ̯ɑ˞:ɻɪn̺ʌr ʷo̞ɾɨβɑ:l
ʲɪɾɨkko̞˞ɽɨ t̪o:t̪t̪ɪɾʌm ʲɪɪ̯ʌmbɪn̺ʌr ʷo̞ɾɨβɑ:l
t̪ɨn̺n̺ɪɪ̯ə pɪ˞ɳʼʌɪ̯mʌlʌrk kʌjɪ̯ɪn̺ʌr ʷo̞ɾɨβɑ:l
t̪o̞˞ɻɨxʌjɪ̯ʌr ˀʌ˞ɻɨxʌjɪ̯ʌr t̪ɨʋʌ˞ɭxʌjɪ̯ʌr ʷo̞ɾɨβɑ:l
sɛ̝n̺n̺ɪɪ̯ɪl ˀʌɲʤʌlɪ· ku:ppɪn̺ʌr ʷo̞ɾɨβɑ:l
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e:
ʲɛ̝n̺n̺ʌjɪ̯ɨm ˀɑ˞:ɳɖɨxo̞˞ɳ ʈɪn̺n̺ʌɾɨ˞ɭ pʊɾɪɪ̯ɨm
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e:

Open the IPA Section in a New Tab
iṉṉicai vīṇaiyar yāḻiṉar orupāl
irukkoṭu tōttiram iyampiṉar orupāl
tuṉṉiya piṇaimalark kaiyiṉar orupāl
toḻukaiyar aḻukaiyar tuvaḷkaiyar orupāl
ceṉṉiyil añcali kūppiṉar orupāl
tirupperun tuṟaiyuṟai civaperu māṉē
eṉṉaiyum āṇṭukoṇ ṭiṉṉaruḷ puriyum
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē

Open the Diacritic Section in a New Tab
ыннысaы винaыяр яaлзынaр орюпаал
ырюккотю тооттырaм ыямпынaр орюпаал
тюнныя пынaымaлaрк кaыйынaр орюпаал
толзюкaыяр алзюкaыяр тювaлкaыяр орюпаал
сэнныйыл агнсaлы куппынaр орюпаал
тырюппэрюн тюрaыёрaы сывaпэрю маанэa
эннaыём аантюкон тыннaрюл пюрыём
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa

Open the Russian Section in a New Tab
innizä wih'näja'r jahshina'r o'rupahl
i'rukkodu thohththi'ram ijampina'r o'rupahl
thunnija pi'nämala'rk käjina'r o'rupahl
thoshukäja'r ashukäja'r thuwa'lkäja'r o'rupahl
zennijil angzali kuhppina'r o'rupahl
thi'ruppe'ru:n thuräjurä ziwape'ru mahneh
ennäjum ah'nduko'n dinna'ru'l pu'rijum
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh

Open the German Section in a New Tab
inniçâi viinhâiyar yaa1zinar oròpaal
iròkkodò thooththiram iyampinar oròpaal
thònniya pinhâimalark kâiyeinar oròpaal
tholzòkâiyar alzòkâiyar thòvalhkâiyar oròpaal
çènniyeil agnçali köppinar oròpaal
thiròppèròn thòrhâiyòrhâi çivapèrò maanèè
ènnâiyòm aanhdòkonh dinnaròlh pòriyòm
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè
inniceai viinhaiyar iyaalzinar orupaal
iruiccotu thooiththiram iyampinar orupaal
thunniya pinhaimalaric kaiyiinar orupaal
tholzukaiyar alzukaiyar thuvalhkaiyar orupaal
cenniyiil aignceali cuuppinar orupaal
thirupperuin thurhaiyurhai ceivaperu maanee
ennaiyum aainhtucoinh tinnarulh puriyum
emperu maanpalhlhi elzuintharu lhaayiee
innisai vee'naiyar yaazhinar orupaal
irukkodu thoaththiram iyampinar orupaal
thunniya pi'naimalark kaiyinar orupaal
thozhukaiyar azhukaiyar thuva'lkaiyar orupaal
senniyil anjsali kooppinar orupaal
thirupperu:n thu'raiyu'rai sivaperu maanae
ennaiyum aa'nduko'n dinnaru'l puriyum
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae

Open the English Section in a New Tab
ইন্নিচৈ ৱীণৈয়ৰ্ য়ালীনৰ্ ওৰুপাল্
ইৰুক্কোটু তোত্তিৰম্ ইয়ম্পিনৰ্ ওৰুপাল্
তুন্নিয় পিণৈমলৰ্ক্ কৈয়িনৰ্ ওৰুপাল্
তোলুকৈয়ৰ্ অলুকৈয়ৰ্ তুৱল্কৈয়ৰ্ ওৰুপাল্
চেন্নিয়িল্ অঞ্চলি কূপ্পিনৰ্ ওৰুপাল্
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱপেৰু মানে
এন্নৈয়ুম্ আণ্টুকোণ্ টিন্নৰুল্ পুৰিয়ুম্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.