எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
    பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
    வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

`பரப்பு` என்பது இடைக்குறைந்து, `பப்பு` என நின்றது. பரப்பு - பரத்தல்; விரிதல், இதற்கு வினைமுதலாகிய `மனம்` என்பது வருவிக்க. `மனம் பரப்பற` எனவே, `குவிந்து ஒருவழிப்பட்டு` என்ற தாயிற்று. வீடு - வீட்டுநிலை; என்றது, நிட்டையை. வந்து - பிறந்து. `பிறந்து பந்தனை அறுத்தார்` என்றது, `பிறப்பின் பயனைப் பெற்றுவிட்டார்` என்றவாறு. இதன்பின், `அவ்வாறாயினும்` என்பது எஞ்சி நின்றது. மைப்பு - மைத்தல்; மைதீட்டப்படுதல். ``மைப்புறு கண்ணியர்`` என்றதன்பின், ஒடு உருபு விரிக்க. மானுடத்து இயல்பின்- மகளிர் மேல் நிகழும் மானுடரது இயல்பை உடையவராய்; என்றது, `காமத்தை வெறாதார் போல` என்றவாறு. இன்னோரன்ன வழி பாடுகள் எல்லாம், இல்லறத்தைத் துறவாது அதனோடு கூடி நிற்பார்க்கே இயல்வனவாகலின், அவ்வாற்றான் வந்துநின்ற அடியார் களைக் கண்டு, அவரது உண்மை நிலையையும் உற்றுணர்ந்து அடிகள் இவ்வாறு அருளிச் செய்தார் என்க. செப்பு உறு - கிண்ணத்தின் தன்மையை எய்தும் (தாமரை மலர்கள்). மலரும் - அவ்வாற்றான் மலர்கின்ற. இப்பிறப்பு - எடுத்துள்ள இவ்வுடம்பு. அதனை அறுத்துப் பரமுத்தியை அருளுதல் மேல் நிகழற்பாலதாகலின், ``அருள்புரியும்`` என எதிர்காலத்தாற் கூறியருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఉమాదేవికి పతియైనవాడా! వెండిగిన్నెవలే, అందముతో నిండుగ విరబూసిన తామర పుష్పములుండు చల్లని ఆహ్లాదకరమైన పొలములు చుట్టూ ఆవరింపబడియుండు తిరుప్పెరుందురై దివ్యక్షేత్రమందు వెలసి అనుగ్రహించుచున్న ఓ పరమేశ్వరుడా! ఈ జన్మపరంపరలనుండి మమ్ములను విడదీసి, రక్షించి, కాపాడుచున్న ఓ మా భగవంతుడా! మనోవైకల్యములను నిగ్రహించుకుని, తామరాకుమీద నీటిబొట్టువలెనుండి, ఆధ్యాత్మిక భావనలతో జీవించుచుండు నీయొక్క భక్తులు మిమ్ములనుజేరి, జన్మరాహిత్యమును పొందియుండియూ, నిండుగ నల్లని కాటుక పూయబడిన కళ్ళుగల స్త్రీలూ, మానవ సహజమైన బాహ్య సుఖములను పొందుచూ, నీకు వందనములనొసగుచూ , నీ ముంగిట నిలిచియున్నారు. నిద్రనుండి మేల్కొని రమ్ము! మమ్ములను దీవించుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಉಮಾದೇವಿಯ ಪತಿಯೇ! ಬಟ್ಟಲಿನಂತಹ ತಾವರೆ ಹೂಗಳು ಅರಳಿ ನಿಂತ ತಂಪಾದ ಬಯಲುಗಳಿಂದಾವೃತವಾದ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ! ಈ ಭವವನ್ನು ನೀಗಿಸಿ ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡು ದಯೆ ತೋರುವ ನಮ್ಮ ಭಗವಂತನೇ ! ಬಂಧನಗಳಿಂದ ವಿಮುಕ್ತರಾದ ನಿನ್ನ ಪ್ರೀತಿ ಪಾತ್ರರು, ನಿನ್ನನ್ನು ಆಶ್ರಯಿಸಿ ಭವದ ಬಂಧನವನ್ನು ಬಿಡಿಸಿಕೊಂಡಿರುವವರು, ಕಾಡಿಗೆ ಪೂಸಿದ ಕಂಗಳುಳ್ಳ ಹೆಂಗಳೆಯರು ನಿನಗೆ ನಮಿಸಿ ನಿಂತಿಹರು. ನಿದ್ದೆಯಿಂದ ಮೇಲೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പറ്ററ്റു നിുണരും നിന്‍ അടിയവര്‍ പലരും
പാശമെല്ലാം അറുത്തവരായ്
മൈക്കണ്ണിയരായ് മാനിടരായ് നിു നിെ
വണങ്ങുവര്‍ അളിവേണി മണവാളാ
ചെപ്പേലും കമലങ്ങള്‍ മലരും ത വയല്‍ ചൂഴും
തിരുപ്പെരും തുറവാഴും ശിവപെരുമാനേ
ഇപ്പിറപ്പറുത്തു എയെും ആരുളിട വ
എം പുരാനേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
බන්ධන සිඳ දමන ඔබ, බැතිමතුන්
සසර බන්ධන සිඳ ගති බොහෝ දෙනකු ගෙ,
නෙත’ඳුන් තැවරූ කන්යාහවක් සේ, මිනිස් රුවක් දරා ගෙන,
වන්දනාමාන කරන දෙව්ලිය සුරකින සමිඳාණනි,
මනරම් පියුම් පොකුණු ද, සිසිල ගෙන එන වෙල් යාය ද වට වූ
තිරුප්පෙරුතුරයේ වැඩ සිටින සිව දෙවිඳුනේ
මේ සසර උපත සිඳ දා, අපට පිහිට වනු මැන,
අප දෙවිඳුනේ, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 06

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Kau yang merupakan suami kepada Parvathi serta Tuahan yang menjelma di atas bunga teratai di
Thiruperunthai yang dikelilingi sawah padi
Kau berupaya menghentikan kelahiran semula insan di dunia ini
Oh Tuhanku yang memimpin segala hidupan dan mencurahkan kasih sayang tanpa berbelah bahagi
PengikutMu yang sedia menolak segala kebendaan dan berjaya bebas daripada kelahiran semula,
wanita sebagai sebahagian daripada kumpulan manusia senantiasa menyembahMu
Jadi bangun dan menjelma di hadapan demi melimpahkan kasih sayangMu.

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
उमादेवी के अद्र्धांग, एकाग्र चित्तवाले साधुगण तुम्हें नमन कर
जन्म मृत्यु बन्धन से मुक्ति पा गये।
जन्म-बन्धन से मुक्त ज्ञानी तथा काजल अंजित कामिनियॉं
स्वाभाविक गति में तुम्हारा नमन करते हैं।
रक्ताभ पुश्पित पंकज भरे खेतों से आवृत तिरुप्पेॅरुंतुरै में
सुषोभित महादेव प्रभु।
इस जन्म-बन्धन को काटकर हमें अपनानेवाले प्रियतम। कृपा प्रदान करो।
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
चित्तैकाग्रेण ये भक्ताः त्वां मन्यन्ते, ये स्वजन्मबन्धनाद्विमुक्ताः,
या अञ्जनाक्तनयनवत्यः ते सर्वे स्व मनुष्यस्वभावे स्थित्वा एव त्वां नमन्ते।
हे उमापते, चषकनिभ विकसितकमलसंकुलक्षेत्रपरिवृत तिरुप्पॆरुन्दुरै वासिन्, हे शिव,
इदं जन्म छित्वा मह्यं अनुगृहीतः, मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Deine Getreuen, die da haben
Die rechte Erkenntnis von dir,
Weil sie im Besitze sind
Unvergleichlicher Seligkeit,
Ach! - alle, die befreit sind
Von Fesseln, die du gelöst,
Schwarzäugige Frauen sind,
Um, Siva, dich zu verehren,
In Menschengestalt gekommen.
O Gemahl der schönen Herrin,
O Siva, der du thronest
In Tirupperunturai,
Das umgeben von kühlenden Feldern,
In denen lieblich blühen
Viel rote Lotusblumen,
Nimm weg das Geborenwerden!
Nimm uns in deinen Dienst,
Verleih’ uns deine Arul!
Stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
উমাদেৱীৰ অৰ্ধাংগ, একাগ্ৰ চিত্তযুক্ত সাধুগণ তোমাক প্ৰণাম কৰি
জন্ম-মৃত্যুৰ বন্ধনৰপৰা মুক্তি পাই গ’ল।
জন্ম বন্ধনৰপৰা মুক্ত জ্ঞানী তথা কাজল অংকিত ছোৱালীবোৰে
স্বাভাৱিক গতিত তোমাক প্ৰণাম কৰে।
ৰঙা পদুমেৰে ভৰি থকা খেতিৰে আবৃত তিৰুপ্পেৰুন্তুৰৈত
সুশোভিত মহাদেৱ প্ৰভূ!
এই জন্ম-বন্ধনক ছেদ কৰি মোক স্বীকাৰ কৰা প্ৰিয়তম! কৃপা প্ৰদান কৰা।
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Your devotees,
rid of their rambling and poised in Deliverance,
sought You and did away with Their bondage.
All of them adore You in the human way,
As is done by the chaste women whose eyes are Touched with khol and who adore their respective husbands.
O Consort of Goddess Uma !
O Lord Siva abiding In sacred Perunturai girt with cool fields Whence the cup-shaped lotuses burgeon !
O Our God,
Annul our present embodiment and rule us.
May you be pleased to arise from off Your couch And grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


For minds of speedy spread infinite to crunch, shunning clinging,
your servitors who have felt you, who are near you,
who have had the shackles of birthing cut,
and maidens with collyrium lined eyes-
all these and those,
bound by human nature are poised for worship of you,
in their faith steadfast! O, Lord with Spouse Uma for Half!
Chalice like lotuses open in cool fields girt Pure Perunturai where you rule Supreme,
O, Siva ! May you surge up from off recumbence and shower Grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀧𑁆𑀧𑀶 𑀯𑀻𑀝𑁆𑀝𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀡𑀭𑀼𑀫𑁆𑀦𑀺𑀷𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆
𑀧𑀦𑁆𑀢𑀷𑁃 𑀯𑀦𑁆𑀢𑀶𑀼𑀢𑁆 𑀢𑀸𑀭𑀯𑀭𑁆 𑀧𑀮𑀭𑀼𑀫𑁆
𑀫𑁃𑀧𑁆𑀧𑀼𑀶𑀼 𑀓𑀡𑁆𑀡𑀺𑀬𑀭𑁆 𑀫𑀸𑀷𑀼𑀝𑀢𑁆 𑀢𑀺𑀬𑀮𑁆𑀧𑀺𑀷𑁆
𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁆𑀅𑀡𑀗𑁆 𑀓𑀺𑀷𑁆𑀫𑀡 𑀯𑀸𑀴𑀸
𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀼𑀶𑀼 𑀓𑀫𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀮𑀭𑀼𑀦𑁆𑀢𑀡𑁆 𑀯𑀬𑀮𑁆𑀘𑀽𑀵𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂
𑀇𑀧𑁆𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀶𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁃 𑀆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑁆 𑀧𑀼𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পপ্পর় ৱীট্টিরুন্ দুণরুম্নিন়্‌ অডিযার্
পন্দন়ৈ ৱন্দর়ুত্ তারৱর্ পলরুম্
মৈপ্পুর়ু কণ্ণিযর্ মান়ুডত্ তিযল্বিন়্‌
ৱণঙ্গুহিণ্ড্রার্অণঙ্ কিন়্‌মণ ৱাৰা
সেপ্পুর়ু কমলঙ্গৰ‍্ মলরুন্দণ্ ৱযল্সূৰ়্‌
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱবেরু মান়ে
ইপ্পির়প্ পর়ুত্তেমৈ আণ্ডরুৰ‍্ পুরিযুম্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 


Open the Thamizhi Section in a New Tab
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 

Open the Reformed Script Section in a New Tab
पप्पऱ वीट्टिरुन् दुणरुम्निऩ् अडियार्
पन्दऩै वन्दऱुत् तारवर् पलरुम्
मैप्पुऱु कण्णियर् माऩुडत् तियल्बिऩ्
वणङ्गुहिण्ड्रार्अणङ् किऩ्मण वाळा
सॆप्पुऱु कमलङ्गळ् मलरुन्दण् वयल्सूऴ्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवबॆरु माऩे
इप्पिऱप् पऱुत्तॆमै आण्डरुळ् पुरियुम्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये 
Open the Devanagari Section in a New Tab
ಪಪ್ಪಱ ವೀಟ್ಟಿರುನ್ ದುಣರುಮ್ನಿನ್ ಅಡಿಯಾರ್
ಪಂದನೈ ವಂದಱುತ್ ತಾರವರ್ ಪಲರುಂ
ಮೈಪ್ಪುಱು ಕಣ್ಣಿಯರ್ ಮಾನುಡತ್ ತಿಯಲ್ಬಿನ್
ವಣಂಗುಹಿಂಡ್ರಾರ್ಅಣಙ್ ಕಿನ್ಮಣ ವಾಳಾ
ಸೆಪ್ಪುಱು ಕಮಲಂಗಳ್ ಮಲರುಂದಣ್ ವಯಲ್ಸೂೞ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವಬೆರು ಮಾನೇ
ಇಪ್ಪಿಱಪ್ ಪಱುತ್ತೆಮೈ ಆಂಡರುಳ್ ಪುರಿಯುಂ
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ 
Open the Kannada Section in a New Tab
పప్పఱ వీట్టిరున్ దుణరుమ్నిన్ అడియార్
పందనై వందఱుత్ తారవర్ పలరుం
మైప్పుఱు కణ్ణియర్ మానుడత్ తియల్బిన్
వణంగుహిండ్రార్అణఙ్ కిన్మణ వాళా
సెప్పుఱు కమలంగళ్ మలరుందణ్ వయల్సూళ్
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివబెరు మానే
ఇప్పిఱప్ పఱుత్తెమై ఆండరుళ్ పురియుం
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පප්පර වීට්ටිරුන් දුණරුම්නින් අඩියාර්
පන්දනෛ වන්දරුත් තාරවර් පලරුම්
මෛප්පුරු කණ්ණියර් මානුඩත් තියල්බින්
වණංගුහින්‍රාර්අණඞ් කින්මණ වාළා
සෙප්පුරු කමලංගළ් මලරුන්දණ් වයල්සූළ්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවබෙරු මානේ
ඉප්පිරප් පරුත්තෙමෛ ආණ්ඩරුළ් පුරියුම්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ 


Open the Sinhala Section in a New Tab
പപ്പറ വീട്ടിരുന്‍ തുണരുമ്നിന്‍ അടിയാര്‍
പന്തനൈ വന്തറുത് താരവര്‍ പലരും
മൈപ്പുറു കണ്ണിയര്‍ മാനുടത് തിയല്‍പിന്‍
വണങ്കുകിന്‍ റാര്‍അണങ് കിന്‍മണ വാളാ
ചെപ്പുറു കമലങ്കള്‍ മലരുന്തണ്‍ വയല്‍ചൂഴ്
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവപെരു മാനേ
ഇപ്പിറപ് പറുത്തെമൈ ആണ്ടരുള്‍ പുരിയും
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ 
Open the Malayalam Section in a New Tab
ปะปปะระ วีดดิรุน ถุณะรุมนิณ อดิยาร
ปะนถะณาย วะนถะรุถ ถาระวะร ปะละรุม
มายปปุรุ กะณณิยะร มาณุดะถ ถิยะลปิณ
วะณะงกุกิณ รารอณะง กิณมะณะ วาลา
เจะปปุรุ กะมะละงกะล มะละรุนถะณ วะยะลจูฬ
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเปะรุ มาเณ
อิปปิระป ปะรุถเถะมาย อาณดะรุล ปุริยุม
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပပ္ပရ ဝီတ္တိရုန္ ထုနရုမ္နိန္ အတိယာရ္
ပန္ထနဲ ဝန္ထရုထ္ ထာရဝရ္ ပလရုမ္
မဲပ္ပုရု ကန္နိယရ္ မာနုတထ္ ထိယလ္ပိန္
ဝနင္ကုကိန္ ရာရ္အနင္ ကိန္မန ဝာလာ
ေစ့ပ္ပုရု ကမလင္ကလ္ မလရုန္ထန္ ဝယလ္စူလ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေပ့ရု မာေန
အိပ္ပိရပ္ ပရုထ္ေထ့မဲ အာန္တရုလ္ ပုရိယုမ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ 


Open the Burmese Section in a New Tab
パピ・パラ ヴィータ・ティルニ・ トゥナルミ・ニニ・ アティヤーリ・
パニ・タニイ ヴァニ・タルタ・ ターラヴァリ・ パラルミ・
マイピ・プル カニ・ニヤリ・ マーヌタタ・ ティヤリ・ピニ・
ヴァナニ・クキニ・ ラーリ・アナニ・ キニ・マナ ヴァーラア
セピ・プル カマラニ・カリ・ マラルニ・タニ・ ヴァヤリ・チューリ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァペル マーネー
イピ・ピラピ・ パルタ・テマイ アーニ・タルリ・ プリユミ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ 
Open the Japanese Section in a New Tab
babbara fiddirun dunarumnin adiyar
bandanai fandarud darafar balaruM
maibburu ganniyar manudad diyalbin
fanangguhindraranang ginmana fala
sebburu gamalanggal malarundan fayalsul
dirubberun duraiyurai sifaberu mane
ibbirab baruddemai andarul buriyuM
eMberu manballi elundaru laye 
Open the Pinyin Section in a New Tab
بَبَّرَ وِيتِّرُنْ دُنَرُمْنِنْ اَدِیارْ
بَنْدَنَيْ وَنْدَرُتْ تارَوَرْ بَلَرُن
مَيْبُّرُ كَنِّیَرْ مانُدَتْ تِیَلْبِنْ
وَنَنغْغُحِنْدْرارْاَنَنغْ كِنْمَنَ وَاضا
سيَبُّرُ كَمَلَنغْغَضْ مَلَرُنْدَنْ وَیَلْسُوظْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَبيَرُ مانيَۤ
اِبِّرَبْ بَرُتّيَمَيْ آنْدَرُضْ بُرِیُن
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ 


Open the Arabic Section in a New Tab
pʌppʌɾə ʋi˞:ʈʈɪɾɨn̺ t̪ɨ˞ɳʼʌɾɨmn̺ɪn̺ ˀʌ˞ɽɪɪ̯ɑ:r
pʌn̪d̪ʌn̺ʌɪ̯ ʋʌn̪d̪ʌɾɨt̪ t̪ɑ:ɾʌʋʌr pʌlʌɾɨm
mʌɪ̯ppʉ̩ɾɨ kʌ˞ɳɳɪɪ̯ʌr mɑ:n̺ɨ˞ɽʌt̪ t̪ɪɪ̯ʌlβɪn̺
ʋʌ˞ɳʼʌŋgɨçɪn̺ rɑ:ɾʌ˞ɳʼʌŋ kɪn̺mʌ˞ɳʼə ʋɑ˞:ɭʼɑ:
sɛ̝ppʉ̩ɾɨ kʌmʌlʌŋgʌ˞ɭ mʌlʌɾɨn̪d̪ʌ˞ɳ ʋʌɪ̯ʌlsu˞:ɻ
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e:
ʲɪppɪɾʌp pʌɾɨt̪t̪ɛ̝mʌɪ̯ ˀɑ˞:ɳɖʌɾɨ˞ɭ pʊɾɪɪ̯ɨm
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e 
Open the IPA Section in a New Tab
pappaṟa vīṭṭirun tuṇarumniṉ aṭiyār
pantaṉai vantaṟut tāravar palarum
maippuṟu kaṇṇiyar māṉuṭat tiyalpiṉ
vaṇaṅkukiṉ ṟāraṇaṅ kiṉmaṇa vāḷā
ceppuṟu kamalaṅkaḷ malaruntaṇ vayalcūḻ
tirupperun tuṟaiyuṟai civaperu māṉē
ippiṟap paṟuttemai āṇṭaruḷ puriyum
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē 
Open the Diacritic Section in a New Tab
пaппaрa виттырюн тюнaрюмнын атыяaр
пaнтaнaы вaнтaрют таарaвaр пaлaрюм
мaыппюрю канныяр маанютaт тыялпын
вaнaнгкюкын рааранaнг кынмaнa ваалаа
сэппюрю камaлaнгкал мaлaрюнтaн вaялсулз
тырюппэрюн тюрaыёрaы сывaпэрю маанэa
ыппырaп пaрюттэмaы аантaрюл пюрыём
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa 
Open the Russian Section in a New Tab
pappara wihddi'ru:n thu'na'rum:nin adijah'r
pa:nthanä wa:ntharuth thah'rawa'r pala'rum
mäppuru ka'n'nija'r mahnudath thijalpin
wa'nangkukin rah'ra'nang kinma'na wah'lah
zeppuru kamalangka'l mala'ru:ntha'n wajalzuhsh
thi'ruppe'ru:n thuräjurä ziwape'ru mahneh
ippirap paruththemä ah'nda'ru'l pu'rijum
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh 
Open the German Section in a New Tab
papparha viitdiròn thònharòmnin adiyaar
panthanâi vantharhòth thaaravar palaròm
mâippòrhò kanhnhiyar maanòdath thiyalpin
vanhangkòkin rhaaranhang kinmanha vaalhaa
çèppòrhò kamalangkalh malarònthanh vayalçölz
thiròppèròn thòrhâiyòrhâi çivapèrò maanèè
ippirhap parhòththèmâi aanhdaròlh pòriyòm
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè 
papparha viiittiruin thunharumnin atiiyaar
painthanai vaintharhuith thaaravar palarum
maippurhu cainhnhiyar maanutaith thiyalpin
vanhangcucin rhaaranhang cinmanha valhaa
ceppurhu camalangcalh malaruinthainh vayalchuolz
thirupperuin thurhaiyurhai ceivaperu maanee
ippirhap parhuiththemai aainhtarulh puriyum
emperu maanpalhlhi elzuintharu lhaayiee 
pappa'ra veeddiru:n thu'narum:nin adiyaar
pa:nthanai va:ntha'ruth thaaravar palarum
maippu'ru ka'n'niyar maanudath thiyalpin
va'nangkukin 'raara'nang kinma'na vaa'laa
seppu'ru kamalangka'l malaru:ntha'n vayalsoozh
thirupperu:n thu'raiyu'rai sivaperu maanae
ippi'rap pa'ruththemai aa'ndaru'l puriyum
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae 
Open the English Section in a New Tab
পপ্পৰ ৱীইটটিৰুণ্ তুণৰুম্ণিন্ অটিয়াৰ্
পণ্তনৈ ৱণ্তৰূত্ তাৰৱৰ্ পলৰুম্
মৈপ্পুৰূ কণ্ণায়ৰ্ মানূতত্ তিয়ল্পিন্
ৱণঙকুকিন্ ৰাৰ্অণঙ কিন্মণ ৱালা
চেপ্পুৰূ কমলঙকল্ মলৰুণ্তণ্ ৱয়ল্চূইল
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱপেৰু মানে
ইপ্পিৰপ্ পৰূত্তেমৈ আণ্তৰুল্ পুৰিয়ুম্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.