ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 7

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
    சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
    உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
    மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமுங்
    காபாலி யாரவர்தங் காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.

குறிப்புரை:

` தீக்காலி ` என்பதும் பாடம். இப்பெயருடையதொரு வைப்புத்தலம் உண்டு. திருவேட்டி, அரணநல்லூர், கரபுரம் - இவை வைப்புத் தலங்கள், உறையூர் - திருமுக்கீச்சரம். ` விடையான் ` என்பது பாடம் அன்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव केडिल नदी किनारे स्थित अदिकै वीरट्टाणम्, सीकालि़, तिरुवल्लम्, तिरुवेट्टि, तिरुवेडकम्, तिरुव्ऱल, तिरुअम्बर, पेरुम् तिरुक्कोयिल्, उरै़यूर, तिरुनरै़यूरच्सिद्धिच्चरम्, अरणनल्लूर, तिरुविळमर, तिरुवेण्णि, तिरुमीयच्चूर, तिरुवीलि़मिल़लै, करपुरम् आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of clear waters,
Sikaazhi,
Vallam,
Tiruvetti,
Yetakam of inly percolating waters,
Ooral,
Ambar,
Naraiyoor,
Arananalloor,
Vilamar of the Rider of the ethereal Bull,
Venni,
Miyaacchur,
Veezhimizhalai and Karapuram of the Lord Whose forehead sports a great eye,
Are in the safe-keeping of Kaapaali.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀜𑁆
𑀘𑀻𑀭𑁆𑀓𑀸𑀵𑀺 𑀯𑀮𑁆𑀮𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁂𑀝𑁆𑀝𑀺𑀬𑀼𑀫𑁆
𑀉𑀡𑁆𑀡𑀻𑀭𑀸𑀭𑁆 𑀏𑀝𑀓𑀫𑀼𑀫𑁆 𑀊𑀶𑀮𑁆 𑀅𑀫𑁆𑀧𑀭𑁆
𑀉𑀶𑁃𑀬𑀽𑀭𑁆 𑀦𑀶𑁃𑀬𑀽𑀭𑁆 𑀅𑀭𑀡 𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀯𑀺𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀯𑀺𑀴𑀫𑀭𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀺
𑀫𑀻𑀬𑀘𑁆𑀘𑀽𑀭𑁆 𑀯𑀻𑀵𑀺 𑀫𑀺𑀵𑀮𑁃 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀦𑀼𑀢𑀮𑀸𑀭𑁆 𑀓𑀭𑀧𑀼 𑀭𑀫𑀼𑀗𑁆
𑀓𑀸𑀧𑀸𑀮𑀺 𑀬𑀸𑀭𑀯𑀭𑁆𑀢𑀗𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেণ্ণীর্প্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুঞ্
সীর্গাৰ়ি ৱল্লন্ দিরুৱেট্টিযুম্
উণ্ণীরার্ এডহমুম্ ঊর়ল্ অম্বর্
উর়ৈযূর্ নর়ৈযূর্ অরণ নল্লূর্
ৱিণ্ণার্ ৱিডৈযার্ ৱিৰমর্ ৱেণ্ণি
মীযচ্চূর্ ৱীৰ়ি মিৰ়লৈ মিক্ক
কণ্ণার্ নুদলার্ করবু রমুঙ্
কাবালি যারৱর্দঙ্ কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तॆण्णीर्प् पुऩऱ्कॆडिल वीरट्टमुञ्
सीर्गाऴि वल्लन् दिरुवेट्टियुम्
उण्णीरार् एडहमुम् ऊऱल् अम्बर्
उऱैयूर् नऱैयूर् अरण नल्लूर्
विण्णार् विडैयार् विळमर् वॆण्णि
मीयच्चूर् वीऴि मिऴलै मिक्क
कण्णार् नुदलार् करबु रमुङ्
काबालि यारवर्दङ् काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತೆಣ್ಣೀರ್ಪ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಞ್
ಸೀರ್ಗಾೞಿ ವಲ್ಲನ್ ದಿರುವೇಟ್ಟಿಯುಂ
ಉಣ್ಣೀರಾರ್ ಏಡಹಮುಂ ಊಱಲ್ ಅಂಬರ್
ಉಱೈಯೂರ್ ನಱೈಯೂರ್ ಅರಣ ನಲ್ಲೂರ್
ವಿಣ್ಣಾರ್ ವಿಡೈಯಾರ್ ವಿಳಮರ್ ವೆಣ್ಣಿ
ಮೀಯಚ್ಚೂರ್ ವೀೞಿ ಮಿೞಲೈ ಮಿಕ್ಕ
ಕಣ್ಣಾರ್ ನುದಲಾರ್ ಕರಬು ರಮುಙ್
ಕಾಬಾಲಿ ಯಾರವರ್ದಙ್ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తెణ్ణీర్ప్ పునఱ్కెడిల వీరట్టముఞ్
సీర్గాళి వల్లన్ దిరువేట్టియుం
ఉణ్ణీరార్ ఏడహముం ఊఱల్ అంబర్
ఉఱైయూర్ నఱైయూర్ అరణ నల్లూర్
విణ్ణార్ విడైయార్ విళమర్ వెణ్ణి
మీయచ్చూర్ వీళి మిళలై మిక్క
కణ్ణార్ నుదలార్ కరబు రముఙ్
కాబాలి యారవర్దఙ్ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෙණ්ණීර්ප් පුනර්කෙඩිල වීරට්ටමුඥ්
සීර්හාළි වල්ලන් දිරුවේට්ටියුම්
උණ්ණීරාර් ඒඩහමුම් ඌරල් අම්බර්
උරෛයූර් නරෛයූර් අරණ නල්ලූර්
විණ්ණාර් විඩෛයාර් විළමර් වෙණ්ණි
මීයච්චූර් වීළි මිළලෛ මික්ක
කණ්ණාර් නුදලාර් කරබු රමුඞ්
කාබාලි යාරවර්දඞ් කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തെണ്ണീര്‍പ് പുനറ്കെടില വീരട്ടമുഞ്
ചീര്‍കാഴി വല്ലന്‍ തിരുവേട്ടിയും
ഉണ്ണീരാര്‍ ഏടകമും ഊറല്‍ അംപര്‍
ഉറൈയൂര്‍ നറൈയൂര്‍ അരണ നല്ലൂര്‍
വിണ്ണാര്‍ വിടൈയാര്‍ വിളമര്‍ വെണ്ണി
മീയച്ചൂര്‍ വീഴി മിഴലൈ മിക്ക
കണ്ണാര്‍ നുതലാര്‍ കരപു രമുങ്
കാപാലി യാരവര്‍തങ് കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
เถะณณีรป ปุณะรเกะดิละ วีระดดะมุญ
จีรกาฬิ วะลละน ถิรุเวดดิยุม
อุณณีราร เอดะกะมุม อูระล อมปะร
อุรายยูร นะรายยูร อระณะ นะลลูร
วิณณาร วิดายยาร วิละมะร เวะณณิ
มียะจจูร วีฬิ มิฬะลาย มิกกะ
กะณณาร นุถะลาร กะระปุ ระมุง
กาปาลิ ยาระวะรถะง กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထ့န္နီရ္ပ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုည္
စီရ္ကာလိ ဝလ္လန္ ထိရုေဝတ္တိယုမ္
အုန္နီရာရ္ ေအတကမုမ္ အူရလ္ အမ္ပရ္
အုရဲယူရ္ နရဲယူရ္ အရန နလ္လူရ္
ဝိန္နာရ္ ဝိတဲယာရ္ ဝိလမရ္ ေဝ့န္နိ
မီယစ္စူရ္ ဝီလိ မိလလဲ မိက္က
ကန္နာရ္ နုထလာရ္ ကရပု ရမုင္
ကာပာလိ ယာရဝရ္ထင္ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
テニ・ニーリ・ピ・ プナリ・ケティラ ヴィーラタ・タムニ・
チーリ・カーリ ヴァリ・ラニ・ ティルヴェータ・ティユミ・
ウニ・ニーラーリ・ エータカムミ・ ウーラリ・ アミ・パリ・
ウリイユーリ・ ナリイユーリ・ アラナ ナリ・ルーリ・
ヴィニ・ナーリ・ ヴィタイヤーリ・ ヴィラマリ・ ヴェニ・ニ
ミーヤシ・チューリ・ ヴィーリ ミラリイ ミク・カ
カニ・ナーリ・ ヌタラーリ・ カラプ ラムニ・
カーパーリ ヤーラヴァリ・タニ・ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
dennirb bunargedila firaddamun
sirgali fallan dirufeddiyuM
unnirar edahamuM ural aMbar
uraiyur naraiyur arana nallur
finnar fidaiyar filamar fenni
miyaddur fili milalai migga
gannar nudalar garabu ramung
gabali yarafardang gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تيَنِّيرْبْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُنعْ
سِيرْغاظِ وَلَّنْ دِرُوٕۤتِّیُن
اُنِّيرارْ يَۤدَحَمُن اُورَلْ اَنبَرْ
اُرَيْیُورْ نَرَيْیُورْ اَرَنَ نَلُّورْ
وِنّارْ وِدَيْیارْ وِضَمَرْ وٕنِّ
مِيیَتشُّورْ وِيظِ مِظَلَيْ مِكَّ
كَنّارْ نُدَلارْ كَرَبُ رَمُنغْ
كابالِ یارَوَرْدَنغْ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɛ̝˞ɳɳi:rp pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩ɲ
si:rɣɑ˞:ɻɪ· ʋʌllʌn̺ t̪ɪɾɨʋe˞:ʈʈɪɪ̯ɨm
ʷʊ˞ɳɳi:ɾɑ:r ʲe˞:ɽʌxʌmʉ̩m ʷu:ɾʌl ˀʌmbʌr
ʷʊɾʌjɪ̯u:r n̺ʌɾʌjɪ̯u:r ˀʌɾʌ˞ɳʼə n̺ʌllu:r
ʋɪ˞ɳɳɑ:r ʋɪ˞ɽʌjɪ̯ɑ:r ʋɪ˞ɭʼʌmʌr ʋɛ̝˞ɳɳɪ
mi:ɪ̯ʌʧʧu:r ʋi˞:ɻɪ· mɪ˞ɻʌlʌɪ̯ mɪkkʌ
kʌ˞ɳɳɑ:r n̺ɨðʌlɑ:r kʌɾʌβʉ̩ rʌmʉ̩ŋ
kɑ:βɑ:lɪ· ɪ̯ɑ:ɾʌʋʌrðʌŋ kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
teṇṇīrp puṉaṟkeṭila vīraṭṭamuñ
cīrkāḻi vallan tiruvēṭṭiyum
uṇṇīrār ēṭakamum ūṟal ampar
uṟaiyūr naṟaiyūr araṇa nallūr
viṇṇār viṭaiyār viḷamar veṇṇi
mīyaccūr vīḻi miḻalai mikka
kaṇṇār nutalār karapu ramuṅ
kāpāli yāravartaṅ kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тэннирп пюнaткэтылa вирaттaмюгн
сиркaлзы вaллaн тырювэaттыём
юннираар эaтaкамюм урaл ампaр
юрaыёюр нaрaыёюр арaнa нaллур
выннаар вытaыяaр вылaмaр вэнны
миячсур вилзы мылзaлaы мыкка
каннаар нютaлаар карaпю рaмюнг
кaпаалы яaрaвaртaнг кaппюк калэa
Open the Russian Section in a New Tab
the'n'nih'rp punarkedila wih'raddamung
sih'rkahshi walla:n thi'ruwehddijum
u'n'nih'rah'r ehdakamum uhral ampa'r
uräjuh'r :naräjuh'r a'ra'na :nalluh'r
wi'n'nah'r widäjah'r wi'lama'r we'n'ni
mihjachzuh'r wihshi mishalä mikka
ka'n'nah'r :nuthalah'r ka'rapu 'ramung
kahpahli jah'rawa'rthang kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thènhnhiirp pònarhkèdila viiratdamògn
çiirkaa1zi vallan thiròvèètdiyòm
ònhnhiiraar èèdakamòm örhal ampar
òrhâiyör narhâiyör aranha nallör
vinhnhaar vitâiyaar vilhamar vènhnhi
miiyaçhçör vii1zi milzalâi mikka
kanhnhaar nòthalaar karapò ramòng
kaapaali yaaravarthang kaappòk kalhèè
theinhnhiirp punarhketila viiraittamuign
ceiircaalzi vallain thiruveeittiyum
uinhnhiiraar eetacamum uurhal ampar
urhaiyiuur narhaiyiuur aranha nalluur
viinhnhaar vitaiiyaar vilhamar veinhnhi
miiyacchuor viilzi milzalai miicca
cainhnhaar nuthalaar carapu ramung
caapaali iyaaravarthang caappuic calhee
the'n'neerp puna'rkedila veeraddamunj
seerkaazhi valla:n thiruvaeddiyum
u'n'neeraar aedakamum oo'ral ampar
u'raiyoor :na'raiyoor ara'na :nalloor
vi'n'naar vidaiyaar vi'lamar ve'n'ni
meeyachchoor veezhi mizhalai mikka
ka'n'naar :nuthalaar karapu ramung
kaapaali yaaravarthang kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তেণ্ণীৰ্প্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুঞ্
চীৰ্কালী ৱল্লণ্ তিৰুৱেইটটিয়ুম্
উণ্ণীৰাৰ্ এতকমুম্ ঊৰল্ অম্পৰ্
উৰৈয়ূৰ্ ণৰৈয়ূৰ্ অৰণ ণল্লূৰ্
ৱিণ্নাৰ্ ৱিটৈয়াৰ্ ৱিলমৰ্ ৱেণ্ণা
মীয়চ্চূৰ্ ৱীলী মিললৈ মিক্ক
কণ্নাৰ্ ণূতলাৰ্ কৰপু ৰমুঙ
কাপালি য়াৰৱৰ্তঙ কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.